எடிட்டர் ஐ பாராட்டுகிறேன்!!!!! சிகப்பு ரோஜாக்கள் படத்தின் cliping போட்டதற்கு..... Good work!!!!!
@raviganesh6517 Жыл бұрын
வடிவம்மா, குடும்பத்துக்காக தன்னை தியாகம் செய்பவர்களின் அருமையை அவர்கள் வாழும் காலத்தில் எந்த குடும்ப உறுப்பினரும் புரிந்து கொள்வதில்லை.
@muthumari9294 Жыл бұрын
கன்னி பருவத்திலே அன்று புரியவில்லை. மீண்டும் college படிக்கும் போது புரிந்த படம். உண்மை காதல் மரியாதை வடிவுக்கு முதல் கதாநாயகி ரோல் ராஜேஷ் முதல் கதாநாயகன் ரோல் பாக்கியராஜ் வில்லன் ரோல் பாடல்கள் அருமை.
@shr011104 Жыл бұрын
ஷோபா போன்ற ஒரு சிறந்த நடிகையை சிறு வயதிலேயே இழந்து விட்டோம். வடிவுக்கரசி கண்ணீரை அடக்கிக் கொள்கிறார். எத்தனை நடிகைகள்!! நடிகைகளுக்கு இன்று வரை பாதுகாப்பு அறவே இல்லை.
@karthikmohan136 Жыл бұрын
I like her acting style very much. On the movie arunachalamm her acting were phenomenal. Till today also her attitude of acting were same to same.
@ramadurain6379 Жыл бұрын
மிக மிக நல்ல படைப்பாற்றல் மிக்க நடீகை என்பதில் சந்தேகமே இல்லை.
13:36 about shobha ❤️👍🏾17:33 சரிதா நடித்த படம் படத்தின் பெயர் சுஜாதா. ஷோபா அதை மலையாளம் movie shalini ente koottukari என்று அந்த படத்தில் நடிச்சாங்க. 👍🏾
@rajeshravi7638 Жыл бұрын
Vadivu Amma interview.....so cute......❤❤❤
@gopinathm5681 Жыл бұрын
One of the best example for women And not even thinking about the background of the family. Nice Amma After these many years, you still remember From where you started and no neglect to share the cameo’s U will remembered for ‘SR,MM’ Thanks ma
@richardanthony907 Жыл бұрын
👍 Great info vadivukarasi ..you talked very open 👌..thanks Chitra Sir...we need more.
@amusam7325 Жыл бұрын
Vaivukkarasi performance in enpadihal was really good. Audience literally applauded in few scenes in theteres
@shannat4566 Жыл бұрын
King Kamal in " Sigappu Rojakkal" ❤❤
@MadhuMadhu-vo8og Жыл бұрын
எனக்கு பிடித்த பெண்மணி ❤
@THALAPATHY-VARAHI Жыл бұрын
13:36 about ஷோபா ❤️
@padmakumar.k Жыл бұрын
Vadivukkarasi amma interview 🙌
@shankarraj3433 Жыл бұрын
I like the movie 'Sigappu Rojakkal' 🌹
@standalone671 Жыл бұрын
Interview with oorvasi madam .... It goes lot of episodes.....
@nirmalakshimiadhikesavan5419 Жыл бұрын
Radika mam interview poduga sir please please
@vivekananda9853 Жыл бұрын
Audio is good... expect same audio or better in all ur vdos
@nadan5975 Жыл бұрын
Super mam
@visanila9584 Жыл бұрын
Nice... I do love to see apn sir movies..
@d.s.k.s.v Жыл бұрын
Arumai sir❤
@jai-jj6jj Жыл бұрын
இனிமேல் நீங்க கரண்ட் போடுற இன்டர்வியூ எல்லாம் பார்க்க போறது இல்ல ...பின்ன என்ன சார் இன்ட்ரஸ்டா இருக்கு ..அடுத்த எபிசோடு பாக்கறதுக்கு ஆனா பாக்க முடியல ...நீங்க அப்லோட் பண்ற வரைக்கும் வெயிட் பண்றதா இருக்கு ....நான் தான் சார் உங்க டூரிங் டாக்கீஸ் சேனல் ஓட இருபதாவது சப்ஸ்கிரைபர் ...😊
@sritharaneesri3764 Жыл бұрын
Great interview
@sujushoppy84987 ай бұрын
Andavar
@shankarraj3433 Жыл бұрын
Its so sad to hear about actress Shobha.
@manorajan3115 Жыл бұрын
சார் எப்ப கமல் சார் interview. Eagerly waiting.
@karthikmohan136 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@whitepaper386 Жыл бұрын
Director Abaavanann interview eruka sir.
@srinivasanarabia6278 Жыл бұрын
Ok
@deepasubramaniam84376 ай бұрын
Wat about her family. Children?
@parthasarathysarathy8461 Жыл бұрын
nalla gabaga sakthi
@jothiselvum940 Жыл бұрын
Sir actress urvasi interview please
@sreedharanmanjula9279 Жыл бұрын
3:57 3:58
@vegetables.ramesh6000 Жыл бұрын
தலைவர் ரஜினி இன்டர்வியூ எடுங்க சார்
@Jsurs1999Sur Жыл бұрын
😂😂😂😂
@smathavan6429 Жыл бұрын
Vaipilla
@ramaswamyarunachalam7896 Жыл бұрын
Thalivar sollade. Unga thalivar sollu.. Avan enna oru nalavana. 1962 kalasipalyam pori kadi thamizar parthu konga endru sonnavan