ஷியாம் பெனகல் மாதிரி ஒரு புத்திசாலியை நான் இன்னும் பார்க்கவில்லை - Rajiv Menon | CWC | Part -1

  Рет қаралды 27,931

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 49
@prasanna29
@prasanna29 4 күн бұрын
எதிர்பாராத பேட்டி. மிக்க நன்றி. குறைந்தது 10 எபிசோடுகளாவது வரவேண்டும். இயன்றால் வாசகர் கேள்வி பதில் பகுதியையும் சேர்த்து பதிவு செய்யவும். இல்லையேல் சிறிது நாட்கள் ஆன பின் chat with chitra session செய்யவும். இவரின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை 1000 முறைகளாவது பார்த்திருப்பேன். எனது all time favourite. Thank you team CWC. Edit: இது 10 எபிசோடு போகாது என நினைக்கிறேன். இவரின் free flow பெரும்பாலும் english-ல் இருப்பதால், தமிழில் பேச சற்று சிரமப்படுகிறார். ஆஷிஷ் வித்யார்த்தி interview போல முழு பேட்டியையும் ஆங்கிலத்திலேயே எடுத்திருக்கலாம்…
@BAM006Tesla-dh6ch
@BAM006Tesla-dh6ch 2 күн бұрын
Bombay - The very first shot of AS - MQ meeting ❤ Kadal - Beach fight 🔥 Guru - Interval block 👏 All these shots are meticulously done.. happened from your instrument . 🤝
@varavind1990
@varavind1990 4 күн бұрын
Sir 🙏🏻 Ramki sir oru interview
@gopinathm8357
@gopinathm8357 4 күн бұрын
My favorite rajiv & chitra sir ❤❤ Woowww 😍😍🎉🎉
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 9 сағат бұрын
ஒரு சில கோணங்களில் அறிஞர் அணைணாவை நினைவுறுத்துகிறார்.
@v.sathishkumar1430
@v.sathishkumar1430 4 күн бұрын
Lighting and angel super sir
@muthurajeshkumar6660
@muthurajeshkumar6660 4 күн бұрын
சார் ராம்கி பேட்டி வேண்டும்❤
@akadirnilavane2861
@akadirnilavane2861 Күн бұрын
மணிரத்னத்தின் கடல் என்ற திரைப்படத்தை பிரமாதமாக ஒளிப்பதிவு செய்திருப்பார்!
@sarannikon
@sarannikon 4 күн бұрын
Very good cinematographer
@austinjeya
@austinjeya 4 күн бұрын
thx u sir.. hope for more legend dop.interview
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 20 сағат бұрын
அன்புள்ள சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து நடிகர் ஜனகராஜ் நடிகர் சரண்ராஜ் நடிகர் ராம்கி இசைத்தென்றல் வித்யாசாகர் கவிஞர் வழங்கிய தேவரின் (சங்கர்) கணேஷ் அவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பு மாறு கேட்டுக்கொள்கின்றோம் தயவு கூர்ந்து இதை ஆவண செய்ய வேண்டி… குறிப்பு : இவர்களின் பேட்டியை காண வேண்டுவோர் இந்த பகுதியில் வந்து இங்கே தங்கள் பதிவை செய்துவிட வேண்டிக் கொள்கின்றேன்.🙏🙏🙏 இவன் முருகேசன் சரவணன் சவுதி அரேபியா
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 4 күн бұрын
Mr Rajeev looks royal , rich and classy 👌
@indradevabhakt6244
@indradevabhakt6244 4 күн бұрын
@17:55 : " Mahesh Sahasranamam ..." Mahesh Sahasranamam(on screen name Mahesh Mahadevan). During the 90's time, Heared that initially the movie Roja's music composition was actually offered to Mahesh Mahadevan(he was also as film jingle composer..Regal sottu neelam ..etc..)...for some reason or the other, it seems Mahesh Mahadevan was not inclined to take the Roja movie offer or probably the producers finalized and went with Dileep Sekar (A R Rahman) as the composer of the movie Roja.
@SSK82379
@SSK82379 4 күн бұрын
Thats correct. the main reason for Mahesh not accepting the offer then was he was getting treated for cancer that eventually took his life. Incidentally Kamal based his character in 'Nammavar' (also composed by Mahesh) as a cancer patient getting recovery treatment at the end.
@christopheranthony3342
@christopheranthony3342 4 күн бұрын
பிறப்புல மலையாளியா இருந்தாலும் தமிழ்ல நல்லா பேசுறாரு , சூப்பர் சார்
@secaccnt9931
@secaccnt9931 3 күн бұрын
சீமானை போல
@cliff311976
@cliff311976 2 күн бұрын
​@@secaccnt9931Annamalai pola 😅
@Sundar...
@Sundar... 8 сағат бұрын
​@@secaccnt9931 நீதான கு*டி கழுவன...
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 4 күн бұрын
இவரது தாயார்தான் திருமதி. கல்யாணி மேனன்.அவர் ஒரு மிகச் சிறந்த பாடகி
@manudan3601
@manudan3601 2 күн бұрын
நீ வருவாய் என....❤
@vickyarm9308
@vickyarm9308 4 күн бұрын
Kandukonden kandukonden❤❤❤
@rajeshwaria6545
@rajeshwaria6545 4 күн бұрын
My all time favourite movie
@ananthkesh9060
@ananthkesh9060 4 күн бұрын
Superstar interview
@muthumari9294
@muthumari9294 2 күн бұрын
Smart man
@ramthirumalai6870
@ramthirumalai6870 4 күн бұрын
ARR is here is because of Rajiv menon.
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 3 күн бұрын
Likewise Rajiv became director because of ARR
@Kadungon25
@Kadungon25 3 күн бұрын
Without this guy AR would flourish. His work was visible because of ARs tunes He became film director because of AR otherwise he would be like other advertising film makers.
@perfumegarden2904
@perfumegarden2904 4 күн бұрын
Nice
@karthickraja8693
@karthickraja8693 4 күн бұрын
Super maniratnam thayum kondu interview kku kondu vaanthurunga
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 3 күн бұрын
Didn't he watch SRIDHAR- VINCENT combination before he was even born. That was a true revolution in the history of Tamil cinema. Making Village film is not a revolution in the 80's, it's one of the genres.
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA 12 сағат бұрын
May be he didn't. May be he couldn't recognise it or it went above his head. That was a crucial Missing Link that could have made him a much better technician and professional .
@renganathanks1854
@renganathanks1854 4 күн бұрын
Sarvam Thalamayam
@babybhavanabhatt592
@babybhavanabhatt592 4 күн бұрын
My favorite Rajiv menon
@sivakumarv3203
@sivakumarv3203 4 күн бұрын
இவரு expert என்பதில் சந்தேகமில்லை ஆனால் கஷ்டப்பட்டு வந்தவனுடைய interviewதான் interesting ஆக இருக்கும்.
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 4 күн бұрын
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் கரைத்துக் குடித்த மேதாவி மாதிரி நல்லா பேசுவார்..அப்படியே ஆகாயத்திலிருந்து இறங்கி வந்தா மாதிரி! ஆனால் இது வரைக்கும் ஒரு இயக்குனரா இவர் எடுத்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆஃபீஸ் பேரிடர்கள்! இவருக்கு ஒரு இரயில்வே IRS அதிகாரி தம்பி ஒருவர். அவர் கொஞ்ச நாள் கலாக்ஷேத்திராவில் பணி மாற்றத்தில் வந்து பாலிடிக்ஸ் பண்ணிக் கொண்டிருந்தார். தலைக்கனம் பிடித்த மலையாள குடும்பம். இதுல சமீபத்துல ஒரு படத்துல நடிக்க வேற நடித்தார். இவங்க அம்மா ஒரு பாடகி..அவருக்கு இணையா அகில உலகிலும் யாரும் பாடமுடியாதுங்கிற மாதிரி உருட்டுவார்.
@secaccnt9931
@secaccnt9931 3 күн бұрын
வெள்ளையா இருந்தா கஷ்டபட்டவர் இல்லையா 😂
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 3 күн бұрын
Maane thene nu pottukkura maari kastapatta kadhai ellam extra fittings
@muthu_wanderluster
@muthu_wanderluster 2 күн бұрын
Very bad thoughts brother ungalodathu
@akadirnilavane2861
@akadirnilavane2861 Күн бұрын
நல்ல கலைஞனாக இருந்தால் போதும்! அவன் ஏழையா? பணக்காரனா? எந்த மதம்? எந்த ஜாதி? படித்தவனா? படிக்காதவனா? இதெல்லாம் தேவையில்லை! திறமையான கலைஞனை உலக மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்!
@Tamizh-Arasiyal
@Tamizh-Arasiyal 4 күн бұрын
Castiest duo
@mohansubaramanium
@mohansubaramanium 4 күн бұрын
ada pavingala
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 3 күн бұрын
Did they discuss anything on caste lines idiot
@v.sathishkumar1430
@v.sathishkumar1430 4 күн бұрын
Lighting and angel super sir🎉
@v.sathishkumar1430
@v.sathishkumar1430 4 күн бұрын
Lighting and angel super sir🎉
@v.sathishkumar1430
@v.sathishkumar1430 4 күн бұрын
Lighting and angel super sir🎉
@v.sathishkumar1430
@v.sathishkumar1430 4 күн бұрын
Lighting and angel super sir🎉
@v.sathishkumar1430
@v.sathishkumar1430 4 күн бұрын
Lighting and angel super sir🎉
Top 10 Tamil Movies 2024 | Special Mentions 2024 | KaKis Talkies
14:50
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
Apoorva Singeetham | Episode 4 | Mumbai Xpress | Singeetam Srinivasa Rao | Kamal Haasan
1:38:10
Raaj Kamal Films International
Рет қаралды 265 М.
Anurag Kashyap: 'The Joy of Filmmaking is Sucked Out' | In Focus | THR India
1:11:34
The Hollywood Reporter India
Рет қаралды 607 М.