எந்த ப்ரொடியூசரும் வரவில்லையா 😆😂 என்று என்னை கிண்டல் செய்த தயாரிப்பாளர் - Ameer | Part - 4 | CWC

  Рет қаралды 207,620

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#touringtalkies #chaiwithchithra #director #ameer #paruthiveeran #ram #mounampesiyathe #suriya #karthi #jiiva #studiogreen #yogi #bala #vetrimaaran #vikram #gauthamvasudevmenon #kaakakaaka
Part 1 : • விக்ரம் தினமும் காலையி...
Part 2 : • விக்ரமும் சூர்யாவும் ந...
Part 3 : • எட்டே நாளில் நின்று போ...
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
Shop #Poomer&Presta innerwear&casual Wear on www.poomer.net
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 165
@askarsha5237
@askarsha5237 Жыл бұрын
சத்தியமா சொல்றேன்யா அமீர்... நீ ரொம்ப நல்லவன்யா ❤❤❤❤❤❤❤❤
@StoryTime-wk3kj
@StoryTime-wk3kj Жыл бұрын
வெள்ளந்தியான பேச்சு மற்றும் சிரிப்பு இதுவே நேர்மையாவர்களிடம் அதிகம் நான் பார்க்கிறேன்!😇
@abdulsaliha8680
@abdulsaliha8680 Жыл бұрын
சித்ரா சார் மட்டும் இல்லையென்றால்,, பல திரைக் கலைஞர்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள்,, போன்றோரை நேரில் காண்பது போல் உள்ளது,,, நன்றி திரு சித்ரா சார் அவர்களுக்கு
@makeshmakesh2940
@makeshmakesh2940 Жыл бұрын
அமீர் இவர் பேச்சில் ஒரு வசியம் உள்ளது நிறைய படங்கள் செய்யுங்கள் அமீர் சார்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
நீ இவனை வைத்து படம் தயாரித்து உன் பொண்டாட்டி தாலியை அறுக்க தயாரா நாயே ? மிக விரைவாக 4 ல் இருந்து 5 வருடத்தில் படத்தை எடுத்து முடித்து விடுவான் உன் குடும்பத்தையும் சேர்த்து 😮😮😮
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
அவ்வளவு கஷ்டங்களையும் இவ்வளவு நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடிகிறது அமீர் சார். கிரேட்
@solaimurthy1984
@solaimurthy1984 Жыл бұрын
திரு அமீர் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு சொல்லும் நமக்கு பல பாடங்களை சொல்லி தருகிறது.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அதில் முக்கிய பாடம் அமீர் போன்ற தேவடியாபயல்களை வைத்து 4 வருடங்களுக்கு ஒரு படத்தை இழுத்து கந்துவட்டிக்கு கடன் வாங்கி யாரும் பொண்டாட்டிகள் தாலியை அறுக்க கூடாது . இந்த ஈத்தரைக்கு சப்போர்ட் செய்யும் நாய்கள் எல்லோரும் சேர்ந்து இந்தக் கழிசடையை வைத்து படம் எடுத்து தங்கள் பொண்டாட்டிகள் தாலியை அறுக்க முன்வரலாமே 😮😮😮
@sak_international
@sak_international Жыл бұрын
திறமையுள்ளவர்கள் ரேஸில் ஓடிக் கொண்டே இருக்கவேண்டும். இவ்வளவு பெரிய இடைவெளி கொடுக்கக்கூடாது. மக்கள் மறந்து விடுவார்கள். விரைவில் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@anwyll5830
@anwyll5830 Жыл бұрын
Bossu adhuku konjam panammum venumla..
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
இந்த கிறுக்குக் கூதி 4 வருடங்களுக்கு படம் எடுத்து கந்துவட்டிக்கு கடன் வாங்கி படம் எடுக்கும் எத்தனை தயாரிப்பாளர்கள் தாலியை அறுத்தானோ ஆடு புருஷன். இவனுக்காக அங்கலாய்க்கும் தேவடியாபயல்கள் இவனை வைத்து படம் எடுத்து பொண்டாட்டிகள் தாலியை அறுக்க முன்வருவார்களா ? கே. எஸ் ரவிக்குமார் ஒரு படத்தை 30-45 நாட்களில் முடித்து 3 வது மாதம் படம் ரிலீஸ் ஆகி கந்து வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர் கடனையும் அடைத்து லாபம் பார்த்து விடுவார் . அவர் கிட்டத்தட்ட நூறு படங்கள் எடுத்து விட்டார். இந்த தேவடியாபயல் 20 வருடங்களில் 4 படம் எடுத்து 4 பேர் தாலியையும் அறுத்தது தானே சாதனை 😮😮😮
@chandrasekaran2618
@chandrasekaran2618 Жыл бұрын
Davinci has Monalisa
@velankannitoday7641
@velankannitoday7641 Жыл бұрын
🎉
@velankannitoday7641
@velankannitoday7641 Жыл бұрын
I think he can't get succeed 😢
@rajeshravi7638
@rajeshravi7638 Жыл бұрын
4 Episodes Amazing..... தான் பட்ட கஷ்டங்களை அனுபவித்து சொல்லும் விதம் அருமை.....I think 20 Episode போனாலும் Pore அடிக்காது......... நீங்கள் கேள்வி கேட்டு, அவர் பதில் சொல்லும் விதம் ❤❤❤
@KKTNJ
@KKTNJ Жыл бұрын
அமீருக்கு Emotional intelligence மட்டும் கொஞ்சம்இருந்து..... சில பல நேரங்களில் கோவம் வரும்பொழது ஒரு 2 நிமிடம் அதை கட்டுபடுத்தி இருந்தால் இன்று அமீர் - இயக்குனர் மகுடம் - ஆகி இருப்பார்..
@kolaaputtu
@kolaaputtu Жыл бұрын
அம்மா அப்பா வெச்ச பேரு ! பேரெல்லாம் மாத முடியாது... வேற லெவல் 😍🤩😀
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அப்போ க்ரிப்டோ நாய்கள்?
@sriramcee
@sriramcee Жыл бұрын
Bala, Ameer, Sasikumar must give a comeback as directors
@mykuttistory
@mykuttistory Жыл бұрын
அமீர் சார் நீங்கள் எப்பவுமே நல்ல மனிதர். இன்னும் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார்.
@ramachandrankayambu8316
@ramachandrankayambu8316 Жыл бұрын
அமீர்... நீங்களும் உங்கள் அனுபவங்களும் சோர்ந்து போன உள்ளங்களுக்கு நல்ல மருந்து...
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ஏன் இந்த ஈத்தரை நாய்க்கு சப்போர்ட் செய்யும் ஆட்கள் ஒன்று சேர்ந்து இவனை வைத்து படம் எடுத்து தங்கள் பொண்டாட்டிகள் தாலியை அறுக்க கூடாது 😭😭😭
@d33nuk
@d33nuk Жыл бұрын
இவர் அனுபவித்த கஷ்டங்களை கேட்கும்போது நமக்கு மனது கஷ்டமாக உள்ளது .. இவர் அதை நகைச்சுவையாக சிரித்து கொண்டே சொல்கிறார் . சிறந்த மோட்டிவேஷனல் பேட்டி ..
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Жыл бұрын
மிகவும் தெளிவான , தன்னம்பிக்கை மிகுந்த திறமையாளர் Good luck Ameer 👍
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ஆனால் 4 வருடங்களுக்கு படம் எடுத்து கந்துவட்டிக்கு கடன் வாங்கி படம் எடுத்த நான்கு தயாரிப்பாளர்கள் தாலியை அறுத்துள்ளான் மூதேவி 😭😭
@vkprabhuvkprabhu9735
@vkprabhuvkprabhu9735 Жыл бұрын
அமிர் அண்ணா உங்கள் பேட்டியே, ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட படத்தை பார்ப்பது போல், சுவாரஸ்யமாக இருந்தது, அடுத்தடுத்து உங்கள் படைப்புகளை காண ஆவாளாக இருக்கிறது, வாழ்த்துகள் பாராட்டுகள் வாழ்க வளத்துடன்
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy Жыл бұрын
கோவம் ஒரு மனிதனின் முன்னேற்றதிற்கு எவ்வளவு இடையூறு என்று உங்கள் நேர்காணலில் நன்றாக அறிந்தேன்.
@kajanivi9358
@kajanivi9358 Жыл бұрын
திறமை + தன்னம்பிக்கை = அமீர் தெளிவான பேச்சு, நல்ல புரிதல், உண்மை பேசுதல் அமீர் 💪 பேட்டியை ரொம்ப காலதாமத செய்கின்றீர்கள்😂 எதிர் பார்த்து இருக்கிறேன் தினமும்❤
@KudiyarasuManikkam
@KudiyarasuManikkam Жыл бұрын
நான்காவது பாகத்தை விரைவாக வெளியிடுவதற்கு சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி சார்❤❤❤🎉🎉
@shahidmydeen6653
@shahidmydeen6653 Жыл бұрын
14 Hours ago vaa ...🤔
@ameerhs96
@ameerhs96 Жыл бұрын
Surya once said that his favorite movie is Mounam Pesiyathe
@abduljaleelkutty9648
@abduljaleelkutty9648 Жыл бұрын
மெளனம் பேசியதே தயாரிப்பாளர் பேட்டி கொடுத்திருந்தார்! அவர் சொன்னது: அமீர் என்னிடம் உண்மையை சொல்லி திட்டு வாங்கிக்கொள்வார்' அதை சொல்லாமல் இருந்திருந்லாலும் எனக்கு தெரிந்திருக்காது' ஆனாலும் உண்மையை சொல்லிவிடுவார் என்று. தான் ஒரு முடிவெடுத்தால் அதை மாற்றிக்கொள்ளமாட்டார் என்று.
@manojvenkatachalam1144
@manojvenkatachalam1144 Жыл бұрын
இரண்டு முறை கேட்டுவிட்டேன். அமீர் ஜி.. epavum உங்க ரசிகன் fr மௌனம் பேசியதே.
@adkvelu
@adkvelu Жыл бұрын
கோபத்தை மட்டும் கொஞ்சம் கட்டுப்படுத்தியிருந்தால் இவர் இருக்க வேண்டிய இடம் வேற லெவல்..ஆட்டுக்கு வால அளந்துதான் கடவுள் வச்சிருக்கான்..
@Ragul3341
@Ragul3341 Жыл бұрын
Amir Anna your a good human unga pechu eppavum honest atha irukum 👍sister from covai
@mcsebala6308
@mcsebala6308 Жыл бұрын
Director Amer is a hard working guy. All his movies are worth watching. Evergreen movies he made it. Instead of concentrating on out of cinema. He can concentrate on making movies with less budget.
@prrmpillai
@prrmpillai Жыл бұрын
இந்தப் பிரச்சனைக்கே முழு காரணம் தயாரிப்பாளர் சங்கம் தான் அது எப்படி ஒரு பக்கமாக நீங்கள் நீதி வழங்கினீர்கள் ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்க வேண்டும் என்று வருகிறார் நாட்கள் ஆகிறது உடனே எனக்கு இது வேண்டாம் என்று உங்க பெயரில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சென்று விடுகிறார் அந்தப் படைப்பாளி தான் எடுக்கும் படம் சிறப்பாக வரவேண்டும் என்று கணக்கு பார்க்காமல் செலவு செய்து ஒரு படத்தை உருவாக்குகிறான் படம் நன்றாக வந்தவுடன் நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடு என்பதுதான் அவர்களுடைய கேள்வியாக இருக்க வேண்டும் அது எப்படி படத்தை மீண்டும் எங்களுக்கே கொடுங்கள் என்று கேட்டால் நீங்கள் எப்படி கொடுக்க வைத்தீர்கள் அந்தப் படைப்பாளி தன் சொந்த தயாரிப்பு என்று கணக்கு எழுதாமல் அவன் செலவு செய்திருக்கிறார் அவனிடம் கணக்கு கேட்க இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது நியாயப்படி பார்த்தால் அமீர் தான் படத்தை ரிலீஸ் செய்து அவர்கள் போட்ட பணத்தை கொடுத்து இருக்க வேண்டும் ஆனால் இங்கு தலைகீழாக நடக்க வைத்துள்ளீர்கள் எந்த விதத்தில் இது நியாயம் அந்த மாங்கா மடையன் ஞானவேல் இதே சங்கரை வைத்து எடுத்திருந்தால் அந்த சங்கர் ஒரு பாடலுக்கே உலகத்தை சுற்ற வேண்டும் என்று சொல்லி இருப்பான் சங்கர் படம் என்றால் பட்ஜெட் எங்கேயோ சென்று இருக்கும் ஆனால் அதில் ஒன்றும் இருக்காது ஆனால் பருத்திவீரனில் அப்படி ஏதாவது ஆடம்பரம் செலவுகள் செய்யப்பட்டுள்ளதா இதே சங்கர் தன் சொந்த படம் எடுத்து இருந்தால் சுற்றி சுற்றி கிராமத்தில் தான் எடுப்பார் ஏனென்றால் பணம் அவருடையது சிக்கனமாக தான் செய்வார் அடுத்தவன் பணம் என்றால் தண்ணி போல் செலவு செய்ய வைப்பார் அது போல் இந்த படத்தில் ஏதாவது அனவாசிய செலவுகள் செய்யப்பட்டுள்ளதா பருத்திவீரன் என்பது தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட அது ஒரு காவியம் மண்ணின் மனதை வீசும் தரமான படம் சிவக்குமார் மார்க்கண்டேயன் மயிர் கண்டேன் சேவை செய்கிறேன் என்று விளம்பரம் செய்து அடுத்தவன் உழைப்பில் சேவை செய்ய நீங்கள் என்னடா வெண்ணை ஒரு படைப்பாளியை 17 வருடங்களாக அலை கலைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளீர்கள் இப்படி இருக்கும் போது அந்த படைப்பாளி இடமிருந்து எப்படிடா நல்ல படத்தை எதிர்பார்க்க முடியும் அந்த அமீர் என்ற படைப்பாளி இல்லையென்றால் இந்த சூர்யாவும் இல்லை இந்த கார்த்தியும் இல்லை. 25 வது படம் நீங்கள் எப்படி கொண்டாடியிருப்பீர்கள்? நன்றி மறந்த நாய்களா இவ்வளவு நாட்கள் பெருந்தன்மையாக வெளியில் சொல்லாமல் அந்த நல்ல மனிதர் இருந்தாரே அதே அவருடைய பெருந்தன்மை ஒழுங்காக அமீரை அழைத்து அவருக்கு சேர வேண்டிய தொகைக்கு மேல் பத்து மடங்கு கொடுத்து அவரை அமைதிப்படுத்துங்கள் இல்லையென்றால் மக்கள் வாயில் விழுந்து நீங்கள் நாசமாகத்தான் போவீர்கள் இனி எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சூர்யா படமாகட்டும் கார்த்திக் படமாகட்டும் இனி எல்லாம் நக்கி கொண்டு தான் செல்லும்
@chellakonar9801
@chellakonar9801 Жыл бұрын
can feel the pain he had gone through... behind his laugh
@raftone123
@raftone123 Жыл бұрын
அமீர் அண்ணன் மாதிரிதான் நானும் திறமையிருக்குன்னு எதையுமே சந்திக்காமல் இருந்துவிட்டேன் . அபரிமிதமான கோபமும் புரியாத சுயமரியாதையும் பல போராட்டங்களை சந்திக்க வைத்துவிட்டது. தோல்விகளுடே இன்னும் கடக்க முயற்சிக்கிறேன். அமீர் அண்ணாவில் என்னை காண்கிறேன்...
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
19:17 I paused this interview and watched anbe anbe song.. great ameer sir ..what visual treat ❤❤ he had so much confident in him thus proven through his direction..
@abdulwahab.majeed1711
@abdulwahab.majeed1711 Жыл бұрын
Matured person Mr.Ameer
@gpremkumar2015
@gpremkumar2015 Жыл бұрын
One of the best directors of Tamil cinema.
@sureshbabuk7471
@sureshbabuk7471 Жыл бұрын
BALA ANNA ., AMIR ANNA ARE LIKE JACKFRUIT... DON*T LOOSE UR ORIGINALITY.. BUT CHANGE UR MISTAKES... BECAUSE AS AUDIENCE AND FANS WE ARE WAIT TO SEE GOOD FILMS FROM URSIDE...TAKE CARE ON UR HEALTH... THERE IS NO NEED FOR EGO WITH GOOD FRIENDS... BALA ANNA AND AMIR ANNA ENSURE UR FRIENDSHIP ALWAYS.. ALSO THANKS FOR PRODUCER OF MOUNAM PESIYADE FOR ALL
@Bruneikader
@Bruneikader Жыл бұрын
அண்ணன் அமீர் அவர்களே நீங்கள் அறத்தின் அரசன்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
யாரு ஆடு புருஷன் அமீரா ?
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
ஒரு படம் வெளிக்கொணர எவ்வளவு சங்கடங்கள். அரசியல்.. கடவுளே.. உண்மைக்கான பரிசு
@Deeparanjith1716
@Deeparanjith1716 Жыл бұрын
Your Right Sir Self respect is more important In any place
@StoryTime-wk3kj
@StoryTime-wk3kj Жыл бұрын
Super Ameer sir!👍🏻
@gopalakrishnan6092
@gopalakrishnan6092 Жыл бұрын
Straight forward person Ameer sir. 💯 true the statement. Every straight forward person facing the issue.
@mohamedismail-ys9rg
@mohamedismail-ys9rg Жыл бұрын
அமீர் அண்ணே, உங்களுடைய இயக்கத்தில் இன்னும் நிறைய படம் வர வேண்டும் அண்ணே.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அதுக்கு உன் பொண்டாட்டி தாலியை அறுக்க நீ ரெடியா? மிக விரைவில் 4 வருடத்தில் படம் எடுத்து முடித்து விடுவான் தயாரிப்பாளர் குடும்பத்தையும் சேர்த்து நாசமாக்கி 😮😮.
@ShaLovely-ut5qd
@ShaLovely-ut5qd Жыл бұрын
அனைத்து பாகங்களையும் விரைவாக வெளியிடுங்கள் சார் 🙏
@happyman291g
@happyman291g Жыл бұрын
This is a very good interview and I kind of laughed a lot …I also watch your US producer interview about you…He always calls you Ameer Sultan or Bhai… Good rappo between you two…
@thedifferentview1997
@thedifferentview1997 Жыл бұрын
16:16 Avaru trigger pannadhula dhan ameer nu oru jaambavan director came out..Ganesh sir was a good motivator..He did that on purpose ig in a good way to motivate you..❤
@leonelsudeshs3150
@leonelsudeshs3150 Жыл бұрын
Lots of respect towards Ameer sir ❤u
@sivakumarkumaresan8774
@sivakumarkumaresan8774 Жыл бұрын
6 parts, excellent I am continuously watching like an interesting web series. He is a gem.
@sivsai321
@sivsai321 Жыл бұрын
தமிழ்‌ சினிமாவில் திறமையான இயக்குனர்கள் நிறைய இருக்கிறார்கள்.ஆனால் மணிவண்ணனும் ,அமீர் தேர்ந்தெடுக்கும் கதைகளமும் ஒவ்வொரு படத்திற்க்கும் வேறுபடும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
தேவடியாபயல் அமீர் ஒரு படம் எடுக்க 4 -5 வருடம் ஆகும். மணிவண்ணன் 3 மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்து விடுவார். நூறு படம் டைரக்ட் செய்த மணிவண்ணன் எங்கே ,20 வருடங்களுக்கு 4 படம் தயாரித்து அதில் 3 பேர் தாலியை அறுத்த மூதேவி அமீர் எங்கே 😮😮😮
@megaselva1
@megaselva1 Жыл бұрын
Chitra sir , thanks ❤
@kalaisakthivel115
@kalaisakthivel115 Жыл бұрын
Raam excellent 💙movie
@paramasivamg160
@paramasivamg160 Жыл бұрын
very interesting personality Mr. Amir Sulthan, I believe....
@devadossvasantharaj6778
@devadossvasantharaj6778 Жыл бұрын
Justice for director Ameer
@yootoobaakko2297
@yootoobaakko2297 Жыл бұрын
10:04 - got it. It's editor Suresh Urs. He is the one who gave bad feedback to the producer. Ameer didn't collaborate with him after this movie.
@thamizhselvananbu2457
@thamizhselvananbu2457 Жыл бұрын
Indha manusanaya attitude ullavarunu solringa sema jolly pa ivaru
@shahabudeenmdedreis1342
@shahabudeenmdedreis1342 Жыл бұрын
இயக்குனர் பாலாவும் அமீரும் இல்லையென்றால் சிவக்குமார் குடும்பத்தில் இரண்டு நடிகர்கள் இல்லை... திரை உலகத்தில். சிவக்குமார், சூர்யாவும் அமீர்டம் நேரடியாக பேசினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ( ஞனவேல் ராஜா இல்லாமல் இருந்தால்)
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
ஓவரா உருட்டாதே பாய் 😮😮. 3 மாதத்தில் படம் எடுத்து ரிலீஸ் செய்யும் கே. எஸ் ரவிக்குமார் ஃ,ப மணிவண்ணன் போன்ற இயக்குநர்கள் இருந்த திரையுலகில் இந்த ஈத்தரை மட்டும் நான்கு வருடங்கள் படம் எடுத்து தயாரிப்பாளர்கள் பொண்டாட்டிகள் தாலியை அறுப்பான் மூதேவி. ஏன் இந்த நாயை வைத்து எவனுமே படம் தயாரிக்க முன்வரவில்லை என்று இப்போது தெரிகிறதா நாயே 😮😮😮
@attractivearuna
@attractivearuna Жыл бұрын
Motivational interview
@TheCoreAudios
@TheCoreAudios Жыл бұрын
10:00 WOW!
@SaravanaKumar-cc1fq
@SaravanaKumar-cc1fq Жыл бұрын
Enna மனுஷன் 😢😇❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gokulaprasath5187
@gokulaprasath5187 Жыл бұрын
Oru nalla director i love mounam pesiyade to the core ❤
@subashe5573
@subashe5573 Жыл бұрын
அமீர் நல்ல படைப்பாளி
@mathanvijay7249
@mathanvijay7249 Жыл бұрын
Neenga ilanthellam kadavul kadavul perusa kudupparunanna
@maruthupandi1214
@maruthupandi1214 Жыл бұрын
Enakku Rempa pidichcha director ameer sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@smritichiti2631
@smritichiti2631 Жыл бұрын
Anbae anbae song is lovers anthem
@ennampolvalkai7143
@ennampolvalkai7143 Жыл бұрын
I remember the Ananda vikatan article/ those days we came to know only from the books. Detailed report given on the pop song type design
@nagoorkani9827
@nagoorkani9827 Жыл бұрын
Excellent speech
@jeganathan7732
@jeganathan7732 Жыл бұрын
Great AMER sir
@vinodhanalagarsamy9181
@vinodhanalagarsamy9181 Жыл бұрын
Very interesting episode...
@NavaNava-n3e
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER TOURING TALKIES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@arunjoevinil8662
@arunjoevinil8662 Жыл бұрын
யோவ் அமீரு உன் கூட கொஞ்ச நாள் உன் நண்பனா இருந்து உன்ன நல்லா பாத்துக்கணும்னு தோணுது....
@mydeendon3152
@mydeendon3152 Жыл бұрын
Interesting and sema episode ipdi ye pona supera irukum
@funguys560
@funguys560 Жыл бұрын
ஐந்தாம் பாகத்தை விரைவில் வெளியிடுங்கள்.🙏
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el Жыл бұрын
Nalla manithar ameer anna
@OrangeF5
@OrangeF5 Жыл бұрын
16:33 idhu mari oru friendship dhan life long venum. Nanban illadha valkai nadai pinam pondradhu. namakku kuduthuvaikkala. povom
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 Жыл бұрын
Mihaum yathartha mana manithar❤❤❤❤
@anitharamasamy7828
@anitharamasamy7828 Жыл бұрын
Ameer always maintain hus originality
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 Жыл бұрын
Video super ❤
@0611131civil
@0611131civil Жыл бұрын
Chitra sir நீங்க முயற்சி செய்து துருவ நட்சத்திரம் ஸ்கிரீன் செய்ய வேண்டும்
@v.j.noushadali7910
@v.j.noushadali7910 Жыл бұрын
I like u man 👍🏻👍🏻
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB BROTHER TOURING TALAKIES THANKS FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏
@nizam878
@nizam878 Жыл бұрын
Amir sir I like you
@pandieswaranm5249
@pandieswaranm5249 Жыл бұрын
Part-5 Seekirama out pannunga sir
@MarvelousActions
@MarvelousActions Жыл бұрын
Good directors need more opportunities, freedom and respect, tamil cinema need them..
@sureshprasanna2802
@sureshprasanna2802 Жыл бұрын
Wonderful..🎉
@vnambirajan
@vnambirajan Жыл бұрын
One small correction, Shankar's first production is Mudhalvan which was released before 2003.
@Chendur_Elam_Pari.D
@Chendur_Elam_Pari.D Жыл бұрын
இந்த சண்டையும் நிராகரிப்பும் புதிதாக நடிக்க இயக்க சினிமாவில் பயணத்தை துவக்க வரும் சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் அனைவரும் இன்றும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது... அண்ணா
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Жыл бұрын
சிவகுமார் குடும்பம் தப்பு 😮 குரு அமீர்க்கு மரியாதை குடுக்கனும் 👶🏻👶🏻
@Suresh18-xv4ch
@Suresh18-xv4ch Жыл бұрын
Please try vetrimaran Amir's biopic film
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய Жыл бұрын
21 வருஷத்தில் இவன் எடுத்ததே 4 படம் தான். இவன் திறமை அவ்வளவுதான் ஆனால் 40 படம் எடுத்தவன் மாதிரி build-up பேசுகிறான். 900கோடி வசூல் படம் எடுத்த டைரக்டர் சங்கர் - 90%ஹிட் படம் கொடுத்த டைரக்டர் கே.ஸ்.ரவிக்குமார் - மக்கள் இன்றும் கொண்டாடும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எடுத்த டைரக்டர் விக்ரமன் கூட இப்படி ஒரு பேட்டி கொடுத்ததில்லை. அவர்கள் நிறை குடம். விலங்குகளிடம் உடல் உறவு வைப்பதில் தப்பு இல்லை என்று அறிவோடு பேசிய இந்த அமீர் பாய் போன்ற கேவலமான மனிதர்களின் பேட்டி எடுத்து தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்
@ahamedajeebkhan3907
@ahamedajeebkhan3907 Жыл бұрын
Sari yokiyar
@Gowrisankar__gs
@Gowrisankar__gs Жыл бұрын
Kenakuthii kenakuthii moolucha keluda kenakuthii un goppana produce pannuvan kenakuthii cinema politics na ennanu teriyuma comali kenakuthi 😂
@saranyashal
@saranyashal Жыл бұрын
First interview la comment paninga ok.. ellathulam copy paste panra alavu kaduppu ungalukku 😅😅
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Жыл бұрын
Dei domaru Avan edutha antha 4 padam la antha moonu padathoda tharatha paaru daa....
@shroffoac7395
@shroffoac7395 Жыл бұрын
Ameer super director
@n.karthikeyantamil2299
@n.karthikeyantamil2299 Жыл бұрын
well ameer❤
@kalaisakthivel115
@kalaisakthivel115 Жыл бұрын
Anbe anbe song 🎵 is different in that period (super song) 2002
@shahidmydeen6653
@shahidmydeen6653 Жыл бұрын
Seekiram podunga paaaa mothathaiyum
@nithishr6398
@nithishr6398 Жыл бұрын
Producer directorke support pannanam athu than sariyanathe.
@playlist1168
@playlist1168 Жыл бұрын
Good heart love.....
@hamfahi
@hamfahi Жыл бұрын
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாது உங்களை இந்த உலகில் கயவர்கள் வாயால் வடை சுடுபவர்கள் இருந்துக்கொண்டு தான் இருப்பார்ஙள்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
கிறுக்குக் கூதி 20 வருடத்தில் 4 படங்கள் எடுத்து 3 பேர் தாலியை அறுத்தவன் . இவனுக்கு வக்காலத்து வாங்கும் நாய்கள் இவனை வைத்து ஒரு படம் நான்கு அல்லது ஐந்து வருடங்கள் படம் எடுத்து கந்துவட்டிக்கு கடன் வாங்கி தங்கள் பொண்டாட்டிகள் தாலியை அறுக்க ரெடியா நாய்களே 😭😭😭
@wsuresh315
@wsuresh315 Жыл бұрын
Nambikkai Tharum interview
@megaselva1
@megaselva1 Жыл бұрын
Realy funny 😂
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
அவுரு அவுங்க பையணிடமும் அப்படிதான் சண்டை போடுவார். உங்களை அவர் பையனா நினைத்து இருக்கலாம்.😀
@successmedia8160
@successmedia8160 Жыл бұрын
ஞானவேல் சொன்ன, ஹைடு பிக்ஸ் , டைடு பிக்ஸ் உண்மையா அமிர் சார்
@sadhik566
@sadhik566 Жыл бұрын
Eagerly waiting for next part
@rameshtailor6137
@rameshtailor6137 Жыл бұрын
அமீர் சார் நன்றி வேற எனக்கு டைப்பண்ண teriyala
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
👍
@sivadhinesh2374
@sivadhinesh2374 20 күн бұрын
Surya family mela poiyana case potrukaan inda tulakan 😡😡😡
@Briansridhar
@Briansridhar Жыл бұрын
Athukula mudinchupochu
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН