ஆந்திராவில் எல்லா வகையான படங்கள் குறைந்தது 50 நாள் இப்போதும் ஓடுகிறது, ஓடுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வாரம் அல்லது நான்கு வாரங்கள் தான். தவிர இப்போதெல்லாம் தமிழ் படங்களில் கதையை கடித்துக் குதறி கதக்களி செய்கின்றார்கள். இயக்குனர் விசு, பாக்யராஜ் போன்றோர்கள் செய்த கதை பாணி, படத்தை நகர்த்தும் தன்மை, படத்தில் வீச்சரிவாள் போன்றவைகள் இருக்காது. மாறாக குடும்ப பின்னணி, யாரையும் புண்படுத்தாதவாறு நல்ல விதமாக இருந்தது. ஆனால் இப்போதோ எடுத்த எடுப்பிலேயே கும்பலாக குடிப்பது போலவும், குத்தாட்டம் போடுவதும், சம்பந்தம் இல்லாமல் தொடர்பில்லாமல் வெட்டுவதும், அதைவிட மிக மிக கேவலம் சரியாக கையாளப் படாத ஒளிப்பதிவு, புரியாத வசனங்கள், கேட்க முடியாத தமிழ் வார்த்தைகள், தமிழ் மொழியே இல்லாத தவறான உச்சரிப்புப் பாடல்கள், புரியாத இசை சத்தங்கள், ட்யூன்கள், ஆடையே இல்லாமல் ஆடுகின்ற ஆட்டம் ஆகியவையே தமிழ் சினிமாவை சீரழித்து விட்டது /சீரழித்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட மோசமான கொடுமை தற்போதைய நடிகர்களின் மூஞ்சி, முகபாவம், முகபாவனை. இவையனைத்தும் தமிழ் சினிமாவின் சாபக்கேடு. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் போன்றோர்களால் நடிக்கப்பெற்று வளர்க்கப்பட்ட தமிழ் சினிமாவின் நிலை 🤐😰😨🤬😡🤯🥵🥶😈👿👹👺
@venkatkumar8122 жыл бұрын
Thanks for this explanation. It’s clear now.
@calmmind19892 жыл бұрын
My favourite people once again coming for Interview
@shankarraj34332 жыл бұрын
Excellent explanation about Film Distribution Subramaniam sir.
@senthilkumarshambhavvi65032 жыл бұрын
SIvakarthikeyan is vellalar சமுகம், udayanidhi, str, thiruppur Subramaniam and isari Ganesh all Vellalar சமுகம். So that they all supporting each other in industry.
@paramasivamg1602 жыл бұрын
அருமையான விளக்கம்....
@user-rajan-0072 жыл бұрын
உலகநாயகன் 🔥
@divinegoddess_32 жыл бұрын
Vanga Tiruppur Ayya
@RaviShankar-jg6vy2 жыл бұрын
Corporate runs business with transperancy... non corporate people do not share proper collection details, and collecting money is still a nightmare for producers and distributors.
@1231abel2 жыл бұрын
கொஞ்சம் கூட வெளிப்படை தன்மை இல்லாத ஆளுங்க இவங்க. வெளில வந்து ஐயோ எங்களை அழிக்கறாங்கனு கதறிட்டு இருப்பாங்க. கதறிட்டே இருக்க வேண்டியது தான்.
@goldking60302 жыл бұрын
legent
@santhanankrishnan92352 жыл бұрын
Andavar nammavar ulaganayagan padmashri chevalier kamal Hassan vazha