விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்தேன் | S.A.Chandrasekhar | Part 3 | Chai With Chithra

  Рет қаралды 187,504

Touring Talkies

Touring Talkies

5 жыл бұрын

#sachandrasekhar #Vijay #vijaymovie #Chithralakshmanan
விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்தேன் |
S.A.Chandrasekhar | Part 3 | Exclusive Interview | Chai With Chithra
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
Music: www.bensound.com

Пікірлер: 205
@bpositive8546
@bpositive8546 5 жыл бұрын
Came for Vijay but known information about Vijayakanth...!! Such a gem..!! 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@aswinsharathcr3110
@aswinsharathcr3110 5 жыл бұрын
Nice meeting sir especially vijayakanth portions excellent sir அவர் பொறுமை இழந்துவிட்டார் அரசியலில் கொஞ்சம் பொறுத்து இருந்தால் அவர் முதல்வர்
@sivaalakan5528
@sivaalakan5528 5 жыл бұрын
சந்திரசேகர் ஒரு சுயநலவாதி் இவர்தான் விஐய்யை கெடுத்துக்கொண்டிருக்கிறார் ்இவர் தேசபற்றில்லாதவர்்ஆணவக்கார்ர்்்திமிறுபிடித்தவர்்்்தற்புகழ்சியாளர். ்்்அவர் நினைப்பதை போல ஒரு போதும் அவரது மகன் அரசியலில் வளரமுடியாது்்்அப்படி ஒரு கனவிருந்தால் மறந்துவிடுங்கள்்்இவர் பேச்ச கேட்டால் எல்லாம் புரியும்்்்போங்கடா நீங்களும் உங்க மணமும்
@nathant382
@nathant382 5 жыл бұрын
Totally changed my opinion about SAC.Chitras memory great
@marimuthuas4165
@marimuthuas4165 5 жыл бұрын
It seems that Vijaykanth is a gold hearted person. His generosity would stand him in good stead during his present difficult days. Even S A Chandrasekhar can help him out & repay his gratitude to him. Hopefully, he should come out successfully by the grace of Almighty.
@Derbyjana
@Derbyjana 5 жыл бұрын
I am a ajith fan but hard work joins both ajith and Vijay hats off 😍😍😍
@neelamegam9040
@neelamegam9040 5 жыл бұрын
விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர் . நிகழ்கால வள்ளல் நல்ல மனம் படைத்தவர் . அவரை வைத்து அதிக படங்களை படைத்த இயக்குனர் SA.சந்திரசேகர் என்பது S.A.C க்கு மிகப்பெரிய பெருமை.
@santhoshsandy3073
@santhoshsandy3073 5 жыл бұрын
Thalapathy kaga vanthen.but full video pakka vachitaru...Bold speech👌
@ckrishna1986
@ckrishna1986 5 жыл бұрын
Wow.... How *MGR* handled the people! Awesome... No Words!
@cviews1870
@cviews1870 4 жыл бұрын
Avarthan THALAIVAR!!!
@yogekani282
@yogekani282 4 жыл бұрын
mcr ala thann ipo irukura atchi kitta mattikittu muzhikirom....
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
@@yogekani282 பாஸ் நீங்க.... பாவாடை பார்ட்டி சந்தர்ப்பவாதி பச்சோந்தி டுபாக்கூர் ஆமைக்கறி AK47 புகழ் சைமன் சேட்டன் குருப்பா???? அந்த கோமாளி மாதிரியே சம்பந்தமே இல்ல எதோ சொல்றீங்க! அப்படியே கொஞ்சம் சேட்டன் போல அந்த ட்ரேட்மார்க் சிரிப்பு சிரிங்க!
@yogekani282
@yogekani282 4 жыл бұрын
@@ckrishna1986 Loose madiri pesatha, nee enna sangi party ha, unaku oneum puriyalana naan enna panna mudium, mcr, jaya vala thana intha edupidi kitta mattikittu makkal kasta paduranga, ithu kuda puriyalaya, illa puriyatha mathiri nadikiriya....
@ckrishna1986
@ckrishna1986 4 жыл бұрын
@@yogekani282 சான்ஸே இல்ல மூளை சலவை செய்யப்பட்ட கோமாளி சைமன் சேட்டன் கும்பல்தான்! அதான் சம்பந்தமே இல்லாம புரட்சித்தலைவர் காரணம் சொல்றீங்க.... காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஆயிரம் தப்பு செஞ்சாங்க! எம் தொப்புள்கொடி சொந்தங்கள் இனப்படுகொலை செய்வதற்கு காரணமா இருந்தாங்க! அதுக்கு மகாத்மா காந்தியை காரணம் சொல்வீங்களா..... நீங்கதான் கோட்ஸ்லே ஹிட்லர் எல்லாரையும் ஆதரிக்கிற அந்நிய சக்தி கைக்கூலிகள்தானே! பாரின் கார் துடைக்க சேட்டன் எடுபிடி தும்பிகள் அல்லக்கைகள் எல்லாரையும் கூப்பிடுறார்.... போங்க பாஸ்!
@ashokkumar-xy6uy
@ashokkumar-xy6uy 5 жыл бұрын
Vijay Kanth Sir You Are Great
@tamilhacker3009
@tamilhacker3009 5 жыл бұрын
Vijayakanth Vijay SAC Best Alltime Real Human's
@nallanmohan
@nallanmohan 5 жыл бұрын
கடைசியில் வந்த technicians முகங்களை மிக அற்புதமாக காட்டுகிறீர்கள். அவர்கள் இல்லாமல் இந்த interview சொதப்பிறுப்பீர்கள். விஜயகாந்த் எவ்வளவு நல்ல மனிதர். சினிமாவில் உள்ளவர்கள் எந்த interviewவிலும் புகழ்ந்து பேசுகிறார்கள்
@rizwanjb2737
@rizwanjb2737 5 жыл бұрын
அருமை பேச்சு சந்திரசேகர் சார் எளிமை பொருமை வாழ்த்துக்கள் சார் வாழ்த்துங்கள் சார்
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 5 жыл бұрын
கண்வரின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதில் ப்ரேமலதா அப்பவே அப்படி இருந்திருக்கிறார். எனினும், விஜயகாந்த் ஒரு மிகச்சிறந்த மனிதன்.....
@januselam1832
@januselam1832 5 жыл бұрын
விஜயகாந்த் சிறந்த மனிதன், ப்ரேமலதா????
@romingram
@romingram 4 жыл бұрын
Very True!!! 9:09 Can understand Vijayakath !!! And Mrs.Vijayakath character very well From this incident
@sjoh01z
@sjoh01z 5 жыл бұрын
Captain is too Good. I love Captain.
@stevemanoj8144
@stevemanoj8144 5 жыл бұрын
SAC sir, n Vijay kanth ur are great..
@jeyajothi4337
@jeyajothi4337 4 жыл бұрын
செல்ல குட்டி விஜய்
@muralitharan3375
@muralitharan3375 5 жыл бұрын
அருமையான பதிவு... நன்றி தமிழ் டாக்கீஸ்
@mrsivajitheboss3
@mrsivajitheboss3 5 жыл бұрын
he can be criticised for any reason but not for his parenting he tried to be a good and caring for father and succeeded!!
@anandhang9
@anandhang9 5 жыл бұрын
Captain VK sir 👌😊
@vijayvj1194
@vijayvj1194 5 жыл бұрын
Love u vijayakanth sir ..
@manigandansekar7708
@manigandansekar7708 4 жыл бұрын
டூரிங் டாக்கீஸில் இதுவரை நான் பார்த்த அனைத்து நேர்காணலும் மிகவும் உண்மையாக அனைத்து விஷயங்களையும் பற்றி தெளிவாக விவரித்த திரு எஸ் ஏ சந்திரசேகர் அவர்களுக்கும் அவரை நேர்காணல் செய்த திரு சித்ராலட்சுமணன் அவர்களும் என்னுடைய நன்றி கலந்த வாழ்த்துக்கள். குறிப்பாக அவர் கலைஞரைப் பற்றி பேசிய பல விஷயங்களும் திரு எம்ஜிஆர் அவர்களைப் பற்றி பேசிய சில விஷயங்களும் மிக மிக முக்கியமான விஷயங்களாக நான் கருதுகிறேன் அதேபோல் தன் மகனைப் பற்றி பேசும் போது மிகவும் உண்மையாக தெளிவாக இதுவரை விஜய் ரசிகர்களுக்கும் மற்றும் வெகுஜன மக்கள் அனைவருக்கும் உள்ள பல சந்தேகங்களை நிவர்த்தி செய்ததாக அமைந்தது நேர்காணல்.மிக்க நன்றி திரு சித்ரா லட்சுமணன் அவர்களே
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 5 жыл бұрын
Sachchin was a successful movie. Although it wasn't a blockbuster, It managed to become a hit despite it was released along with Chanthramukhi and Mumbai Express.
@pradeep36000
@pradeep36000 5 жыл бұрын
Vijayakanth is a great man
@jagdeesjjd93
@jagdeesjjd93 5 жыл бұрын
அருமையான பேச்சு Open Talk👌👌👌
@user-bc3vn1cb9j
@user-bc3vn1cb9j 5 жыл бұрын
Captain 🙏🙏🙏
@dpuviarasu8843
@dpuviarasu8843 5 жыл бұрын
Captain Vijayakanth always good Human....Kamal sir + Vijay join together for TN people good future...
@shoukattamilan2424
@shoukattamilan2424 5 жыл бұрын
Sachin my favourite too
@phoenixrising164
@phoenixrising164 5 жыл бұрын
I only wish VIJAYKANTH good health . Such a wonderful human being .
@raamaarun
@raamaarun 5 жыл бұрын
My Fav also Scahien
@jayasiljai1592
@jayasiljai1592 5 жыл бұрын
Vijayakanth 💥💥💥💪💪💪
@user-tj8cj8dy3z
@user-tj8cj8dy3z 5 жыл бұрын
சித்ரா சார் நீங்க ஒரு கலைப்பொக்கிஷம்
@pragadheeswarangopalakrish5876
@pragadheeswarangopalakrish5876 5 жыл бұрын
மிகச் சரியான கூற்று!
@premdwh
@premdwh 5 жыл бұрын
Its Vijay turn now he has to help vijayakanth son to launch...
@vsevenmedia241
@vsevenmedia241 5 жыл бұрын
வெளிப்படையான பேச்சு👍👍
@05bbc520
@05bbc520 5 жыл бұрын
பல அறியதகவல்கள்! நடிகர், மக்கள் திலகம், விஜயகாந்த், விஜய் என பலரை பற்றிய தகவல்கள். உள்ளம் கவர்ந்த அழகிய விளக்கம். சந்திரசேகர் அய்யா அவர்களுக்கு நன்றி. சித்ரா sir, கலக்கிட்டீங்க.👌
@jayasiljai1592
@jayasiljai1592 5 жыл бұрын
Woow Vj kanth sir super sir 😍
@ravindrannanu4074
@ravindrannanu4074 5 жыл бұрын
Best interview, shared very much valuable experience and hard work that director sir has done.
@anandhang9
@anandhang9 5 жыл бұрын
Great VIJAY ✌️
@raghusaravanan681
@raghusaravanan681 5 жыл бұрын
இயக்குனர் S.A.சந்திரசேகர் அவர்களுக்கு தாங்கள் இயக்கிய நிலவே மலரே படம் பார்த்தேன் அதே கதையை தாங்கள் விஜய் சூர்யாவை வைத்து எதையும் மாத்தாமல் நடிகர்களை தவிர இயக்க முடிந்தால் அருமையாக இருக்கும்
@aravindh61
@aravindh61 5 жыл бұрын
Nice sounds about vijayakanth and great interview
@romingram
@romingram 4 жыл бұрын
9:09 Can understand Vijayakath !!! And Mrs.Vijayakath character very well From this incident
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 4 жыл бұрын
thank you chitra sir for this awesome interview.SAC sir is very humble and very down to earth.we get a lot of informations about vijayakanth sir. worthy enough for subscription.
@k.harishk.harish8241
@k.harishk.harish8241 4 жыл бұрын
தெளிவான பேச்சு தைரியமான இயக்குனர் என் பாசத் தளபதியின் தந்தை
@SamMjLifestyle14
@SamMjLifestyle14 4 жыл бұрын
proud father 😇😇😇
@indirarajagopal3266
@indirarajagopal3266 5 жыл бұрын
மிகவும் அருமையாக பேசுகிறார்
@shamilisureshkumarsureshku8353
@shamilisureshkumarsureshku8353 5 жыл бұрын
Captain super Thalapathy massss
@DulfiqarIsmail
@DulfiqarIsmail 5 жыл бұрын
SAC sir is gentle man. Really appreciate him.
@RobertZemeckis2025
@RobertZemeckis2025 5 жыл бұрын
@Sathyamurty P.Udaiyar moodra naye
@sathishshaji1
@sathishshaji1 5 жыл бұрын
Thanks for uploading part 3 super SV sir
@pasupathiumasutan300
@pasupathiumasutan300 5 жыл бұрын
Very interesting discussion and lot of information gathered from SAC. Thanks to Chithra Lakshmanan from Touring Talkies. Satchin is all time favorites movie.
@brijeshdas3331
@brijeshdas3331 5 жыл бұрын
Very good interview. Mr SAC is a very mature person.
@JOKER-mo9mp
@JOKER-mo9mp 5 жыл бұрын
Super sir good interview
@kannanm3079
@kannanm3079 5 жыл бұрын
S A C Sir, very rare infarmations
@kannankathalan6471
@kannankathalan6471 5 жыл бұрын
Nice interview.
@amalageorge394
@amalageorge394 3 жыл бұрын
Great. Nice interview
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 4 жыл бұрын
மிகவும் அருமை👌விஜயகாந்த் sir-ன் நல்ல உள்ளம் பற்றித் தெரிந்து கொண்டோம்.அவர் உடல்நலம் தேறி வர வேண்டும். சித்ரா sir-ன் ஞாபக சக்தி பிரமிப்பாக இருக்கிறது. நன்றி SAC sir நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம்.interesting to watch 👌👍💐
@rickyr1355
@rickyr1355 5 жыл бұрын
சித்ரா சார், SAC ஒருத்தரிடம் மட்டுமே உதவியாளராக இருந்த, அவர் அசிஸ்டன்ட் ஷங்கரை பற்றியும் ஓரிரு கேள்விகள் கேட்டிருக்கலாம். மற்றபடி அருமையான சந்திப்பு.
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 3 жыл бұрын
ஷங்கர் டைரக்டர் பவித்ரன் கிட்டயும் உதவியாளராக இருந்துள்ளார், வசந்த கால பறவை, சூரியன் போன்ற படங்களுக்கு
@rickyr1355
@rickyr1355 3 жыл бұрын
@@ashrafmursalin3371 - - நீங்கள் சொல்வது சரி. ஆனால் இதை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இரண்டு பேருமே SAC இடம் சமகாலத்தில் வேலை செய்தவர்கள். பவித்ரனுக்கு படம் இயக்க முதலில் சான்ஸ் கிடைத்ததினால் அவருக்கு உதவியாளராய் இருந்தார். அவரிடம் இருந்து எதுவும் கற்று கொண்டிருக்கமாட்டார்.
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 3 жыл бұрын
@@rickyr1355 ok bro, நீங்க சொல்றதும் சரிதான்
@l.m.g.r5717
@l.m.g.r5717 5 жыл бұрын
Really one of best honest director and bold speaking
@tagoremech
@tagoremech 5 жыл бұрын
Nice conversation....
@Ratchasamaman
@Ratchasamaman 5 жыл бұрын
Nallavan vazhvaan 👍@captain
@gandhidinesh5626
@gandhidinesh5626 4 жыл бұрын
Good interview and so black and white , Such a senior legend Director. Only one word to say is salute for Hard work never fails.
@geniusfollower
@geniusfollower 3 жыл бұрын
pullaya nalla valathurukeenga - nalla gunam, thangamana magan
@johnrobert7662
@johnrobert7662 5 жыл бұрын
Captain super
@viswansv9197
@viswansv9197 3 жыл бұрын
SAC sir super 💟💟
@niroshinibalan3124
@niroshinibalan3124 5 жыл бұрын
Nice interview sir
@hogulnathgopinathan8607
@hogulnathgopinathan8607 5 жыл бұрын
Nice interview
@savarinathanpakianathan8773
@savarinathanpakianathan8773 3 жыл бұрын
S.J.Surya Kushi is a very popular flim of Vijay.
@sanlakshan
@sanlakshan 5 жыл бұрын
My favourite movie sachin
@ponraniganesan6041
@ponraniganesan6041 2 жыл бұрын
Interview soo natural and dignified
@kottesvijay1544
@kottesvijay1544 5 жыл бұрын
Super sir
@lifeisbeautiful7824
@lifeisbeautiful7824 4 жыл бұрын
Very humble interview
@leftview2
@leftview2 5 жыл бұрын
😍😍😘😘
@xterasss
@xterasss 5 жыл бұрын
Smart businessman
@ranjithsp8927
@ranjithsp8927 4 жыл бұрын
super sir
@viswansv9197
@viswansv9197 3 жыл бұрын
Good father SAC 👍
@vijay7996
@vijay7996 5 жыл бұрын
Supper
@thalapathyphine2178
@thalapathyphine2178 5 жыл бұрын
Super
@sundarrajanrajendran4114
@sundarrajanrajendran4114 5 жыл бұрын
When he tells about Vijaykanth..it clearly proves the tag given to him..."Karuppu MGR"...😍😍
@varninethra4360
@varninethra4360 4 жыл бұрын
Excellent interviews by Venkatesh, RKselvamani, SAchandrasekar, LIngusamy, Bhagyaraj.. Except Sivakumar all sharing their experiences wonderfully... Very interesting. Congrats Chitra sir. Expecting more legend directors interviews...
@SanthoshKumar-fh8dw
@SanthoshKumar-fh8dw 5 жыл бұрын
super
@paramananthannadarajah7418
@paramananthannadarajah7418 5 жыл бұрын
Chitra Latchumanan what are memory power, awesome. Everything in finger tips. Vijayakanth sir you're very great Peramalatha & your machan very greedy
@vel7884
@vel7884 4 жыл бұрын
👍✌👏👏👏
@stanleythomas1983
@stanleythomas1983 5 жыл бұрын
Chitra sir you are amazing .... Amazed by your understanding of that moment in history .. recalling names , exact incident. Also you with you interview are creating more biography than any director can ever ... Awesome 👍
@thalapathyphine2178
@thalapathyphine2178 5 жыл бұрын
Wow
@user-yo4mm6mt9n
@user-yo4mm6mt9n 4 жыл бұрын
கேப்டன் பற்றி நாம் அறியாத பல விஷயங்களை சாய் வித் சித்ராவில் வந்து கலந்து கொண்ட திரைத்துறையினர் மூலம் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி. நெகிழ்ச்சி.
@raviganth4097
@raviganth4097 5 жыл бұрын
Sac sir proud to be a thalapathyyyyyyyyyyyyyyyy father
@jayasiljai1592
@jayasiljai1592 5 жыл бұрын
Thalapathy Vijay anna super na 😊😊😊
@rajeshonblogger
@rajeshonblogger 5 жыл бұрын
Shankar sir pathi kekala ?
@nandakumarcheiro
@nandakumarcheiro 5 жыл бұрын
The lord of the 6th house must be depressed and debilitated in one's horoscope which seems to be a strange fate uncontrollable and yet to be seen in case of Vijay and this can not be predicted very easily.
@sundarrajanrajendran4114
@sundarrajanrajendran4114 5 жыл бұрын
MGR is always a gem...he clearly maintainted big clarity between cinema and politics....😍😍
@sakthi_veld505
@sakthi_veld505 3 жыл бұрын
💝 Captain Vijayakanth 😊
@thalapathyphine2178
@thalapathyphine2178 5 жыл бұрын
Semma
@nandakumarcheiro
@nandakumarcheiro 5 жыл бұрын
Jothika made a great hit with Vijay in Kushy movie we used to see again and again.Kindly mention this.
@khamilahamed4656
@khamilahamed4656 5 жыл бұрын
hi chitra sir!!i am watching chai with chitra form AVM saravanan sir to SAC sir interviews.You are doing awesome job.I like ur way of speech from one programme in raj tv(i dont know the exact name).one request from ur well wisher.From AVM sir to SAC all are male celebrities.So many legendry heroines are all there.Pls interview them. Enna da ivan heroine-a interview panna solran nu paakadhinga.mix panni edunga.unga style interview kushboo-va panninganna neenga starting-ay ungalukkum actor prabhukkum nalla chemistry irundhadhu!adhu anaivaraalum rasikkappattadhu nu start pannuveenga.yaaralum kayka mudyadha kelvigal neengal kaykkureenga.avangalum thayangama badhil solraanga.adhan unga advantage.keep going sir.
@KannanKannan-dw6qo
@KannanKannan-dw6qo 4 жыл бұрын
திரு S A சந்திரசேகர் அவர்கள் திரு MGR அவர்களிடம் நடந்த சம்பவம் ரொம்ப எதார்த்தமான உண்மையை பேசியது நெகிழச்செய்தது. இவர் இயக்கிய ஒருபடத்தையும் தவிர்த்தது இல்லை. ❤️
@shinestudioevents
@shinestudioevents 5 жыл бұрын
nice interview . colour correction innum better aah irunthal nallarukkum bro
@murugan6467
@murugan6467 5 жыл бұрын
mgr is great
@sureshpurushothaman6776
@sureshpurushothaman6776 5 жыл бұрын
Beautiful interview, well done
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
11:50 - Vijay
@harik9295
@harik9295 5 жыл бұрын
Deciding factor in politics
@is3018
@is3018 5 жыл бұрын
unmaiyea sollunumnaa vijay ku arasiyal thadai puratchi thalaivi ammatha
@rameshsp7970
@rameshsp7970 5 жыл бұрын
Thank you chitra sir wonderful questions
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 63 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН
My wife said she wants to show me her true skills
0:27
昕昕一家人
Рет қаралды 62 МЛН
A young mother couldn't calm down her baby at the lesson #shorts
0:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 12 МЛН
Мыла наелся
0:21
Pavlov_family_
Рет қаралды 3,4 МЛН
ПОМОГИ РАЗБУДИТЬ ПИЛОТА 😱😱
0:16
ДЭВИД ЛАВА
Рет қаралды 4,9 МЛН
Мировой Рекорд по Засыпанию (@DazByron )
0:30
Голову Сломал
Рет қаралды 6 МЛН