பாட்டு இருந்தா நடிக்க மாட்டேன் என்று சொன்ன கமல்! -Assistant Director Hariharan | Exclusive Interview

  Рет қаралды 242,930

Touring Talkies

3 жыл бұрын

TOURING TALKIES Facebook Link - ToouringTalkies/
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
kzbin.info/door/j8oVW97D5KldE9XhE0aMdwvideos?view_as=subscriber
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: ToouringTalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: ToouringTalkies
toouringtalkiess
subscribe us on :
kzbin.info/door/5Va8SDMp-yviytKMh9YaNQ?view_as=subscriber
*************************************************************************************************

Пікірлер: 338
@ksvenkatesan3883
@ksvenkatesan3883 3 жыл бұрын
One of the best interview... சாமானிய உதவி இயக்குனர் கதை... உண்மை சுடும்
@naturelovernaturelover1159
@naturelovernaturelover1159 3 жыл бұрын
கண்கலங்கினேன் ஐயா உங்கள் 42 varuda சினிமாத்துறை உழைப்பை கண்டு... 🙏🙏😭😭
@ashokvachennai
@ashokvachennai 3 жыл бұрын
Hats off to chitra Sir.. No other channel would interview with such persons.. His remember with rajni.. True from heart.. Persons like him are totally chanceless in this modern cruel world..
@ramkumarh9312
@ramkumarh9312 2 жыл бұрын
Who is the interviewer?
@yousskumar
@yousskumar 2 жыл бұрын
Just check Nakkeeran channel. They interviewed same person in 2018.
@mathivanan7997
@mathivanan7997 3 жыл бұрын
அரிதாரம் பூசாத அரிஹரனின் பேச்சு மனசை வருட வைக்கிறது.
@gkenish
@gkenish 3 жыл бұрын
Naa interview parkala bro konjam illa rompa kashtam ah irukum...
@rameshmozhi9542
@rameshmozhi9542 3 жыл бұрын
ஹரி சாரின் பேட்டி அருமை, பல உதவி இயக்குனர்களின் நிலையை விளக்கிய விதம் கண்கலங்க வைக்கிறது .
@anandnatarajan8212
@anandnatarajan8212 3 жыл бұрын
சினிமா என்பது ஆயிரம் பேரின் உழைப்பில் ஒருவன் ஜெயிப்பது...இங்கு முயற்சி, தோல்வி, போராட்டம் எல்லாம் கவனம் பெறுவதில்லை...வெற்றி மட்டுமே இலக்கு...
@rajeshaji3897
@rajeshaji3897 3 жыл бұрын
100% correct👌
@nagushanu
@nagushanu 3 жыл бұрын
சரியா புருஞ்சுவச்சிருக்கீங்க
@balagurusamyflimdirector9489
@balagurusamyflimdirector9489 2 жыл бұрын
🎉🎉🎉
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Cinema la sombu adicha munnuku varalam
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Vignesh Sivan mokka director....eppadi dhan Ajith chance kodutharnu theriyala.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
அற்புதமான மனிதர்..! பார்த்தால் எளிமையாக இருக்கும் இவரைப் போன்றவர்களின் வயிற்றெரிச்சல் எத்தனை பேரை சாய்த்திருக்கிறதோ..!
@guruzinbox
@guruzinbox 3 жыл бұрын
பேட்டியை காணும்போது கண்ணீர் வருகிறது. எளியவர், திறமையானவர். 👏
@Sunrisesiva-rz3ij
@Sunrisesiva-rz3ij 2 жыл бұрын
kzbin.info/www/bejne/poC1iXV-bKx1idU
@thavittupitchaip8127
@thavittupitchaip8127 2 жыл бұрын
உண்மை
@muthiahganeshan2744
@muthiahganeshan2744 3 жыл бұрын
அருமை ஐயா அன்றைய ஹீரோக்களை டைரக்டர்கள் இயக்கினார்கள். இன்று ஹீரோக்கள் டைரக்ை டர்களை இயக்குகிறார்கள். ரஜினி சார் பாலசந்தரை கடவுள் என் பார்.சிவகார்த்திகேயன் போன்றோர்கள் அறிமுகபடுத்திய இயக்குனர்களுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கூட தர மாட்டார்கள்
@thoughtprocess6615
@thoughtprocess6615 3 жыл бұрын
Good person! Finally, another honest interview, and I'm surprised about his modern thoughts.
@songdedication9327
@songdedication9327 3 жыл бұрын
I can feel the pain and sufferings Hari sir. Sometimes we simply don’t have answers and put it on fate. Yours is one such example. You have tried but time didn’t favor you. Very very touching interview. Every young upcoming directors should watch this and learn how artificial cine world is. Don’t waste your youth and family life. Wake up soon and move on in life. Hari’s life is one such example. . I pray for your peaceful life from now onwards
@ksvenkatesan3883
@ksvenkatesan3883 3 жыл бұрын
எனது தந்தையை போன்ற உருவம்... தோற்று போனவர்களை இந்த உலகம் மதிப்பதில்லை
@Sunrisesiva-rz3ij
@Sunrisesiva-rz3ij 2 жыл бұрын
kzbin.info/www/bejne/poC1iXV-bKx1idU
@johnfrancis1558
@johnfrancis1558 2 жыл бұрын
எனக்கும் அதே உணர்வு தான்
@rajarajan337
@rajarajan337 3 жыл бұрын
TEARS in my eyes.. You mentioned in between Nature... "I Wish Nature will manifest ...what you need in this plannet " ; I dont have age to wish you.. Heartfelt wishes .. [I pray universe to provide good Mental health and Physical health ]
@theworldisyours251
@theworldisyours251 3 жыл бұрын
வாழ்த்துக்கள் .உங்கள் தன்னம்பிக்கையை நான் மனதார பாராட்டுகிறேன்....நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்
@devakdr123
@devakdr123 3 жыл бұрын
just thinking... what will be his thoughts and nostalgia all these years whenever he hears the song - "oru thanga radhathil..."
@arouldshankar4595
@arouldshankar4595 3 жыл бұрын
Hatsoff.....thanks for showing this amazing talent out. Super....he is
@kaniyandeva7132
@kaniyandeva7132 3 жыл бұрын
உங்களை ஒரு முறை சந்திக்க வேண்டும் Hariharan அண்ணா ஏனென்றால் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும். நானும் ஒரு உதவி இயக்குனர்தான் 🎬
@nareshshanmugam2439
@nareshshanmugam2439 3 жыл бұрын
யார் கிட்ட assistant directer work பண்ணிங்க
@nethaji-iyya
@nethaji-iyya 2 жыл бұрын
Naanum thaan
@amar7869
@amar7869 3 жыл бұрын
About Thalaivar & Dharma Yuddam 3:58-10:18
@ghostmysteriestamil7355
@ghostmysteriestamil7355 3 жыл бұрын
Romba tq
@PradeepPradeep-zk2fq
@PradeepPradeep-zk2fq 3 жыл бұрын
Thanks Anna ♥️
@vjvictory5440
@vjvictory5440 3 жыл бұрын
Thanks bro
@kannasms
@kannasms 3 жыл бұрын
இவரை போன்ற எத்தனை திறமைசாலிகள் வெளியே தெரியாமல் இருக்கிறார்களோ.
@baskarmanohar6801
@baskarmanohar6801 3 жыл бұрын
திறமை என்றும் வறுமைதான் என்பது இவர் மூலம் மீண்டும் நிறுபிக்கப்படுகிறது.பழைய கதைகளை இன்றைய காலத்திற்கு ஏற்ப மாற்றி கோடிகளில் சம்பாதிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்...😡😡😡😡
@ashokvachennai
@ashokvachennai 3 жыл бұрын
Rathnakumar interview ellam 4 episode podunga.. Aana indha mathiri Uruppadiya pesuna oru part oda Mudichudunga.. Olinju ponga.. Anyway ivara interview Pannathukku thanks❤❤❤😊😊
@premanandb4010
@premanandb4010 3 жыл бұрын
you said true👍
@sgezhilan88
@sgezhilan88 3 жыл бұрын
"GREAT SALUTE" to Chitra Lakshmanan sir for interview this person!!!!!
@rajsekar3311
@rajsekar3311 2 жыл бұрын
இவர் திறமைசாலி குருக்கு வழியில் போகவில்லை அதனால் இவர் கஷ்ட்ட படுகிறார் நேர்மையானவர்
@S1406SH
@S1406SH 2 жыл бұрын
You are right...he is straight tree ..dont know tricks of life...
@ramalingamram8004
@ramalingamram8004 2 жыл бұрын
@@S1406SH mi
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 2 жыл бұрын
உயர்திரு ஹரி ஐயா அவர்களுக்கு இனிய வணக்கம் நீங்கள் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் விரைவில் நீங்கள் முழு நிலவாக இயக்குனராக வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வணங்குகிறேன் உங்களிடம் பேசுவதற்கு கைபேசி எண்ணை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் நன்றி வணக்கம்
@singaraveluthiagarajan7110
@singaraveluthiagarajan7110 2 жыл бұрын
The best interview ever.... Hatsoff cinema talkies💥🔥💥🔥💥
@skdesigner33
@skdesigner33 3 жыл бұрын
super. உங்கள் லட்சியம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஹரிஹரன் sir
@chandrasekaranchandrasekar1778
@chandrasekaranchandrasekar1778 3 жыл бұрын
தங்கள்பேட்டியின்இறுதிவார்த்தைகள் உண்மை, உண்மை. வாழ்கவளமுடன்.
@v.t7391
@v.t7391 2 жыл бұрын
உன்மையான மனிதர் இவருக்கு தலைவனங்குகிறேன் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் இதை பார்க்கும் அனைவரும் இதை பகிருங்கள் . மக்களால் முடியாதது எதுவும் இல்லை
@sunmoor007
@sunmoor007 3 жыл бұрын
So much enthusiasm despite the struggle and pain the man has gone through..... Inspiring sir..
@gopal1744
@gopal1744 3 жыл бұрын
இவரை போன்ற சினிமா வில் நீண்ட பயணம் மேற்கொண்ட பல உழைப்பாளிகளை அடையாளம் கண்டு சங்கங்கள் உரிய மரியாதை யும் ஊக்க தொகை கொடுக்க முன் வர வேண்டும் என விரும்புகிறேன்
@muruganm6606
@muruganm6606 2 жыл бұрын
சினிமாவுக்காக வருபவர் அனைவருமே பெயர்/புகழ்/பணம் இதை எதிர்நோக்கியே வருகிறார்கள். மேலும் இது அவர்களின் சொந்த முடிவு. வேறு யாரும் பொறுப்பு கூற முடியாது. முடிந்த வரை போராடலாம் இல்லையேல் திரும்பி விடலாம். சினிமாவை வாழவைக்க ஆட்கள் வருவார்கள். வாழ்கை தவறவிட்டால் மீண்டும் பெற முடியாது. "இது என் சொந்த அனுபவம்."
@kuttylovekutty7006
@kuttylovekutty7006 2 жыл бұрын
evan oru mental bro kudum nadu thiruvula iruku innum padam edukA poranu solitu irukka
@MAX_LIFE_VELLORE
@MAX_LIFE_VELLORE 3 жыл бұрын
Great Sir. Same like my position
@faizulahamed4288
@faizulahamed4288 3 жыл бұрын
Silikukku sonna khadhai super ...
@elengovanj
@elengovanj 3 жыл бұрын
உதவி இயக்குநர்கள் படும் பாடு இருக்கே அவர்களும் மனிதர்கள்தானே, அவர்களுக்கு உரிய அடிப்படை ஊதியத்தை வகை செய்ய நம் ஹீரோக்கள் நினைத்தால் அவர்களின் துன்பம் துயரம் தீரும் 👍
@raguvarankuppusamy6982
@raguvarankuppusamy6982 3 жыл бұрын
அருமையான நேர்காணல்... அருமை அண்ணா விஜய் மகேந்திரன்...
@rajaganapathy6958
@rajaganapathy6958 3 жыл бұрын
நீங்கள் இயக்குனர் ஆக என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ஹரி Sir
@rajagopalvenkatachalam7561
@rajagopalvenkatachalam7561 2 жыл бұрын
அர்ஜுனன் ஒரு நடிகனா ? முரட்டு, தடியன்.
@padmaja132
@padmaja132 3 жыл бұрын
மகா நல்ல மனுஷன். வேற வார்த்தை கிடைக்கவில்லை.
@vassanjeevirajan
@vassanjeevirajan 3 жыл бұрын
We the light but not the current. Mr Hariharan is the live wire. .Great.
@varadanv1663
@varadanv1663 3 жыл бұрын
OTT தளம் ஹரிஹரன் சாருக்கு வாய்ப்புகளை தரட்டும்.
@30ganesan
@30ganesan 2 жыл бұрын
உதவி இயக்குனராக அவர் தோற்றாலும், வாழ்கையில் நல்ல மனிதர்களை சம்பாதித்து இருக்கிறார். அவரின் உணமையான உழைப்புக்கு வெற்றி தேடி வரும், திறமைசாலியக இருக்கிறார்.update ஆக இருக்கிறார்.வெற்றி இவருக்கு மிக அருகில்
@kannaji4813
@kannaji4813 3 жыл бұрын
Touring talkies best interview..... hot off hari sir
@madhavang6575
@madhavang6575 3 жыл бұрын
வரும் காலம் உங்களை நல்லமுறையில் பயன்படுத்த ஆண்டவனை வேண்டுகிறேன்.
@sibichakk3912
@sibichakk3912 3 жыл бұрын
8:50 Thalaivar Thug life 😍😍 Early days thalaivar sariyana bothai kaiya erundhurukaru...😄😄
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 3 жыл бұрын
ரஜினி or ஹரிஹரன்
@ajithjam1
@ajithjam1 2 жыл бұрын
Bodhai...galatta...adi...rajini
@sukumarrathinam7088
@sukumarrathinam7088 2 жыл бұрын
@@ajithjam1 உண்மை உழைப்பு உயர்வு கண்ணா....47 வருடம் தொடர்ந்து நம்பர் ஒன்....சும்மா கிடைக்கலை சூப்பர் ஸ்டார் பட்டம் .
@philips797
@philips797 2 жыл бұрын
சினிமா ஒரு மாயை. இங்க நல்லவர்கள் தோற்பது பரிதாபம் இங்கே நடிகர்கள் நிஜத்திலும் நல்ல நடிகர்கள்
@jayaveera1970
@jayaveera1970 2 жыл бұрын
உண்மையான திறமை உள்ளவர்...இவர் டைரக்டராக ஒரு படமாவது பண்ண வேண்டும். வெல்ல வேண்டும்.
@jaimail2me
@jaimail2me 3 жыл бұрын
Superb sir. Most interesting interview, i watched... All the best sir
@aaramuthanduraisamy6577
@aaramuthanduraisamy6577 2 жыл бұрын
கதையை கேட்டா மிரண்டுருவீங்க....யாருமே சொல்லாத கதை...அப்படி ஒரு ஸ்கிரிப்ட்...யாருமே எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்....சிம்பு ஓகே பண்ணிட்டாரு...விஷால் ரெடியாகிட்டாரு....ஆர்யா இந்த கதையை கேட்டவுடனே இத நாம பண்ணுறோம்ன்னு சொல்லிட்டாரு..கோடம்பாக்க டி கடைகளில் கேட்கும் வார்த்தைகள் இவை
@nethaji-iyya
@nethaji-iyya 2 жыл бұрын
Nee AD thaana... Tea kadai words
@boopathi7146
@boopathi7146 2 жыл бұрын
yes 100 percent
@babubullah7328
@babubullah7328 Жыл бұрын
Bro... Share auto drivers in that area too...
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 11 ай бұрын
🎬
@kannanramesh3
@kannanramesh3 3 жыл бұрын
Best of luck Hari You will Win one day Thank to touring talkis for projecting him
@s.senthilkumarsenthi4351
@s.senthilkumarsenthi4351 2 жыл бұрын
அருமை ஐயா !ஒளிவு மறைவு இல்லாத பேச்சு !உண்மையை உரைப்பதில் துணிச்சல் !ஆனால் இன்றும் வறுமையில் இருப்பது மனதிற்கு வருத்தமாக உள்ளது !இவரை போன்றவர்களை திரையுலகம் வாழவைக்க வேண்டும்.
@m.sselvam8372
@m.sselvam8372 2 жыл бұрын
இவரது வாழ்க்கையில், மிக விரைவில், வசந்த காலம் மலரும். உலகம் இவரைத் திரும்பிப் பார்க்கும் காலம் வந்துவிட்டது.
@AAGAYAMPICTURES-
@AAGAYAMPICTURES- 2 жыл бұрын
சிறப்பான பேட்டி. நிதானமாக இல்லாதவன் எந்த இடத்திலும் நிற்க முடியாது. தடுமாற்றம் வாழ்க்கையை மாற்றும். பரியாத புதிர் வாழ்க்கை. எல்லா நிலைகளிலும் இன்பமும் துன்பமும் இருக்கும். எதுவானாலும் வாழவேண்டும். . கடந்த காலம் கழிவுநீர் எதிர்காலம் காணல் நீர் நிகழ்காலம் மட்டுமே இள நீர். நிகழ் காலத்தை ருசிப்போம் நேற்று என்பது. ( . ) முற்றுப்புள்ளி நாளை என்பது. ( ? ) கேள்விக்குறி. இன்று மட்டுமே. உயிர்மெய் எழுத்துக்கள். கவிதை .கதை. என நவரசமும். படைக்க. பட்டியல் அனைத்தும் பாடம். முடியாது நடக்காது கிடைக்காது நேரம் சரியில்ல ஜாதகம் சரியில்ல நண்பர்கள். சரியில்ல உரவுக்காரகள. சரியில்ல. நிரைய படிக்கல என்ன யாருக்கும் புடிக்கல இந்த வார்த்தை சொல்லக்கூடிய. அனைவரும் முட்டால்கள். இல்ல னு சோண்ணா 9500297519. இயக்குனர் நடிகர். பிஏபி வெற்றி. சபதி புதுச்சேரி. நன்றி🙏💕 கடைக்காது
@sundaraadith9683
@sundaraadith9683 3 жыл бұрын
ஒரு மனிதன் எவள வறுமையிால் உண்மையா இருக்க வேண்டும் என்று ஒரு பெரிய அறிவுரை சொன்ன உங்களை பாதம் பணிந்து வணங்கி ஆசி பெரும் ஒரு கலைஞன்
@sivakumarchandrasekar4632
@sivakumarchandrasekar4632 3 жыл бұрын
Very good work sir unidentified VIP interviews
@mahendranm5837
@mahendranm5837 2 жыл бұрын
Anna Unga. Arivukkum Unga thiramaikkum Sambanthamaye Illai. Ungal thiramai ungalai Vala vaikkum Vetri peruveerkal Nandri Vanakkam.....
@aayaathaathaa3271
@aayaathaathaa3271 3 жыл бұрын
Vetri piravaalthukkal
@sravi955
@sravi955 3 жыл бұрын
கலியுக கண்கண்ட தெய்வம் ரஜினி அவர்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@akashjoseph6851
@akashjoseph6851 2 жыл бұрын
MR ravi how you compare god with Rajini.Shame on you.again Tamil brothers and sisters follow the cine actors.did he invent anything new to the society or he innovate any new idea to the Agriculture,Bio chemistry, or healthcare.Every man is for himself.
@sukumarrathinam7088
@sukumarrathinam7088 2 жыл бұрын
@@akashjoseph6851 தம்பி உண்மை உழைப்பு உயர்வு....இதை தான் தன் ரசிகர்கள் பின்பற்ற தலைவர் கொடுத்த ரூட்... முதலில் குடும்பம் தொழில் அதுக்கு பிறகு தான் என் படத்தை பாரு ன்னு சொன்ன மகான் எங்கள் தலைவர். அவர் எங்களுக்கு கண் கண்ட தெய்வம்...என்றால் மிகையாகாது. கழுதை க்கு தெரியாது கற்பூர வாசனை....
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 2 жыл бұрын
@@akashjoseph6851 What the invention Kamal has done? Why his fans call him andavar? First Answer This Question. Kamal has spoiled youngsters by lot of kissing and violent and vulgar scenes. But Rajini is responsible, and his movies are watchable, even children find it comfortable watching his acting. But, calling god is too much. But he deserves praise for his realistic acting.
@saravanant2083
@saravanant2083 3 жыл бұрын
ரஜினி சார் இந்த பேட்டியை பார்த்தல் கண்டிப்பா இவர்க்கு எதாவது உதவி செய்ய வேண்டும்
@thangavelsekar6906
@thangavelsekar6906 3 жыл бұрын
கண்டிப்பா சாக்கு எடுத்து போகவும்
@sukumarrathinam7088
@sukumarrathinam7088 2 жыл бұрын
@@thangavelsekar6906 செக் வாங்க சாக்கு தேவை இல்லை தம்பி...1 கோடி யில தன் தயாரிப்பாளருக்கு வீடு வாங்கி கொடுத்த மகான் தலைவர்.
@devasarbin2625
@devasarbin2625 Жыл бұрын
@@thangavelsekar6906 super nanba Vera level😁😁😁😁😁
@damomani6905
@damomani6905 2 жыл бұрын
What a man he is.....very futuristic and experienced person. He is very true with he fact that now filming is very easy.....Akira Kurosawa used to warn people that film making is very tough because it needs lots of investment and it is not easy....But now technology made sure that everyone can tell their story...only challenge now is "do you have the story??"
@loganathanr2445
@loganathanr2445 2 жыл бұрын
தீவிர மனநல சிகிச்சை தேவை இவர்க்கு . பாவம்.
@dreamdesigndecors2430
@dreamdesigndecors2430 2 жыл бұрын
நோய் பாதிப்புக்கு உதவி செய்வதை விட இவரை போன்றவர்க்கு உதவி செய்யுங்கள் விடா முயற்சி தோற்றுவிட கூடாது
@SpinkingKK
@SpinkingKK 3 жыл бұрын
Romba arumai. I sincerely hope to see Screenplay & Direction by Hariharan.
@Dev-gl5ip
@Dev-gl5ip 3 жыл бұрын
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி. வாழ்த்துகள். அவசியமான ஒன்றும் கூட.
@yaarusaamiivan20
@yaarusaamiivan20 2 жыл бұрын
நான் உங்கள் ரசிகன் ஆகி விட்டேன்
@rajnagalingam6349
@rajnagalingam6349 3 жыл бұрын
Wonderful person, may god bless him with lot of love and support.
@harshiniomprakash9697
@harshiniomprakash9697 2 жыл бұрын
7:46.... My favourite song Love u Thalaiva..
@karthikl2452
@karthikl2452 3 жыл бұрын
Thank you chithra sir. You are really great. 🙏🏻🙏🏻🙏🏻
@greatvelu
@greatvelu 2 жыл бұрын
ஹரி இயக்குனர் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@puvi6651
@puvi6651 3 жыл бұрын
அருமை ஹரி அண்ணன்
@விஜி-ல5ம
@விஜி-ல5ம 2 жыл бұрын
சூப்பர் ஹரி அண்ணா உங்களுடைய முயற்ச்சி ஒரு நாள் வெற்றி அடையும்
@noteonlynote122
@noteonlynote122 3 жыл бұрын
Supper sir supper men thirzikku pinnal nalla manithzrgal
@sujathashankar5104
@sujathashankar5104 3 жыл бұрын
Heart touching interview 🙏🙏
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy 3 жыл бұрын
The final dialogue is the highlight. Watch the video till the end.
@yogeshbharath5912
@yogeshbharath5912 2 жыл бұрын
Mr.Hari has creative ideas and deep knowledge about cinema. Kudos to all your efforts sir
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
All had used him as a good copy writer at that time...
@senthilnadan4361
@senthilnadan4361 3 жыл бұрын
chithra sir u havent forgot ur struggle in tamil cinema.....so god wl always b with u...keep supporting people like tis
@maduratamilachi7365
@maduratamilachi7365 2 жыл бұрын
உங்களை நான் மதிக்கிறேன் ஐய்யா வணங்குகிறைன்🙏🙏🙏🙏😭
@abdulkadhar8318
@abdulkadhar8318 2 жыл бұрын
ஒரு நிமிஷம் பாடம் நடத்திய வாத்தியார் சினிமா பாடம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லி இருந்தால் இன்றைக்கு இவர் எங்கேயோ இருந்திருப்பார் ஏதோ நடந்தது நடந்து விட்டது இவர் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@yaavarumkeleer
@yaavarumkeleer 3 жыл бұрын
Hats off Hari sir. U r so candid.
@successjj129
@successjj129 2 жыл бұрын
Ennoda inspiration ayya
@naturelovernaturelover1159
@naturelovernaturelover1159 3 жыл бұрын
Cine field la ipadi oru 41 year's asst derecter interview katravangalukku life time settlement paa👌👌😍😍
@parivallalkm2437
@parivallalkm2437 3 жыл бұрын
ரஜினி சார் இவருக்கு எதாவது உதவி செய்யலாமே
@PerumalPichai
@PerumalPichai 3 жыл бұрын
Engada evanum idha sollittu varalaye nu pathen Poi oombu da thevudiya paiya
@santhoshkanna3670
@santhoshkanna3670 3 жыл бұрын
Pannanunu oru avasiyamum ila
@dhanasowndar
@dhanasowndar 2 жыл бұрын
Avru yen da pannanum
@ajithjam1
@ajithjam1 2 жыл бұрын
Vatti keparu
@karthikeya4382
@karthikeya4382 2 жыл бұрын
Avan thirudan
@vijaykanth8278
@vijaykanth8278 2 жыл бұрын
இவர் காலத்திற்கு ஏற்ப மாறவில்லை...ஆகாய கங்கை பாட்டு ஒரு பூங்கா( Park )இல் எடுக்கப்பட்டது...அதை இவர் ஆஹா...ஓஹோ என்று சொல்கிறார்...
@faizulahamed4288
@faizulahamed4288 3 жыл бұрын
Congrats and best Wishes Mr Hari...
@santhoshkalpathy
@santhoshkalpathy 3 жыл бұрын
God bless you Sir 🙏
@anthuvantha9466
@anthuvantha9466 2 жыл бұрын
ஹரகரன்.. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
@marshalrajeshp2491
@marshalrajeshp2491 2 жыл бұрын
Wow ! What a talented person ! He is able to almost imitate Ilayaraja's Voice perfectly while singing. The script he narrated to actress Silk was really interesting ! Hope he gets all the missed opportunities in the near future !
@b.madeshwarasrinivasarao5049
@b.madeshwarasrinivasarao5049 Жыл бұрын
Hari Haran Sir Real Hero
@muralidharanm6529
@muralidharanm6529 2 жыл бұрын
You are great and humble man sir, hattsoff sir👍
@Vsp_aus
@Vsp_aus 3 жыл бұрын
Very good. BRILLIANT MAN.
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 2 жыл бұрын
சுவாரசியமாக பேசுறார். கேட்க நல்லா இருக்கு. 👍
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 3 жыл бұрын
Good move we wish him best of luck
@21stcenturybrain77
@21stcenturybrain77 2 жыл бұрын
Self Confidence 👍😁🔥
@Vijmeg
@Vijmeg 3 жыл бұрын
Hard work never failed be confident Mr hari 👍👍👍👏👏
@udayakumarsathiya7363
@udayakumarsathiya7363 3 жыл бұрын
Thanks for Touring டாக்கீஸ்
@AudioBull_Chennai
@AudioBull_Chennai 2 жыл бұрын
Antha vathiyar apove Nala advice Pani eruntha epo evar talent ku Nala nelamaiku eruka vaipu eruku..
@nedumaranselvarasu3718
@nedumaranselvarasu3718 2 жыл бұрын
ஆர்வம் என்றும் தோற்க விடாது..வாழ்த்துக்கள் ஐயா
@sridhargn1559
@sridhargn1559 3 жыл бұрын
இவர்களது ஆசை இனிதே நிறைவேறும்
@pesumkangal9576
@pesumkangal9576 3 жыл бұрын
வாழ்க ஹரிஹரன். ...உங்களுக்கும் படம் எடுக்க முடியும். ..ஆ.சிவகுமார் ஸ்ரீலங்கா 11-04-2021
@eniyaneniyan1779
@eniyaneniyan1779 2 жыл бұрын
Arumaiyana interview ….
@singaivendan369
@singaivendan369 2 жыл бұрын
அட அவரு அக்கௌன்ட் நம்பர் கொஞ்சம் போட்டு விடுங்க சார்...ஆளாளுக்கு கொஞ்சம் காசாவது அனுப்புவோம். எவன் எவன் எவனலாமோ சினிமால வாழ வைச்சிருக்கோம். இவர வாழ வைக்க மாட்டமா!?
@sureshr4637
@sureshr4637 2 жыл бұрын
சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.
@jayshortscripts8797
@jayshortscripts8797 2 жыл бұрын
god father of asst directors,long live hari sir
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 16 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
0:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,6 МЛН
My HERO Dog Saved Home 🐶❤️ #doglover #dogs #dog
0:23
Boxing 🥊 tutorial
0:28
Jamshid Jamshid
Рет қаралды 4,3 МЛН
Boxing 🥊 tutorial
0:28
Jamshid Jamshid
Рет қаралды 4,3 МЛН