முதல் episode ஆர்வம் இல்லாமல் தான் பார்த்தேன். மணிபாரதி சாரின் எதார்த்தமான பேச்சு அனைத்து பகுதிகளையும் மிகவும் ஆர்வமாக பார்க்க தூண்டி விட்டது. வாழ்த்துக்கள் சார்
@sivakumarsivakumar536111 ай бұрын
உண்மையா எனக்கும் அதே உணர்வு தான்
@adkvelu11 ай бұрын
நல்ல நேர்காணல்.. யாரையும் குறை சொல்லாமல் அனைவரின் நிறைகளையும் பண்புகளையும் விவரித்தது அருமை..
@TheGanesh1711 ай бұрын
Nice... எல்லா episodeம் சுவாரஸ்யமாக இருந்தது... Manibharathi sir...
@psraaak11 ай бұрын
ஒரே ஒரு முறை அன்பே அன்பே ஷூட்ல பழையகோட்டையில் சந்தித்து இருக்கிறேன், யாராக இருந்தாலும் வெளிப்படையாக பேசற நல்ல மனிதன் மணிபாரதி👍
@jrn23311 ай бұрын
கிடைத்ததை நினைத்து சந்தோஷம் கொள்ளும் மனது...manibaarathi யின் சிறப்பாக நான் கருதுகிறேன்..🎉❤😊 nalla மனிதன்..
@pugalpugal757910 ай бұрын
❤ நல்ல அனுபவம்
@meenakshiiyer715311 ай бұрын
ஒரே கலகலப்பா இருக்கு. 😊👌👍
@shankarraj343311 ай бұрын
Its a nice interview. Thanks Mani Bharathy sir. ❤ 👍
@sumithar478311 ай бұрын
பள்ளி காலத்தில் ஒரு 50 தடவை ஆச்சும் பார்த்த படம் அன்பே அன்பே..
@vinodhanalagarsamy91816 ай бұрын
Excellent sir....
@MariMuthu-cn5ol11 ай бұрын
இயக்குனர் அவர்கள் நேர்காணல் அருமை
@babubabu-hq2sm11 ай бұрын
அருமை பதிவு வாழ்த்துக்கள்
@maheshvenkataraman86911 ай бұрын
Very positive mind person
@muthumari929411 ай бұрын
உள்ளது உள்ளபடி வாழ்வது சிலர் மட்டுமே
@vedamalais418411 ай бұрын
Mariyathaikurayatha pechu.👌
@seetharaman345911 ай бұрын
Nice sir ❤❤❤
@VideoPhone-op4er10 ай бұрын
Anjaan if started from that bang bang song, would have been hit. Candidly speaking, that big char didn’t sit well with Surya. Vijay or Rajni would have carried that movie with no change. But for Surya, it may have worked if the film started from that song.
@shankarraj343311 ай бұрын
Nice sir.
@baskarbush165411 ай бұрын
Family movies always hit
@kiruthikaprakash982511 ай бұрын
Sir elarum vadivelu. Vs vijayakanth pathi negative ahh ve pesuranga. But vadivelu. Pesnathuku reason ponu mela.kal veesunathu thn. . And help elarum pannanumnu ilai.
@pxyz12311 ай бұрын
Bcoz of ur film ,AVM suffered 5 cr loss and stopped making films
@todaytech694011 ай бұрын
புடிபடல.... வெலவெலத்து போச்சு... நாங்கெல்லாம் அப்படி தான் பேசுவோம்... நாகை கும்பகோணம் பக்கம்...
@mariafrancis106811 ай бұрын
SINTHU BAIRAVI KADALORA KAVITHIGAL
@kavithanagarajan767211 ай бұрын
Innocent human being
@paramasivamg16011 ай бұрын
நாகை பொன்னி எனும் பெயரை விஜயசேகர் எனும் என் நண்பர் மூலம் அறிந்தேன் 1989...