நவரசநாயகன் கார்த்திக் பொக்கிஷம் எங்களுக்கு எப்போதும் தெற்கே வந்து பாருங்கள் அங்கு அவரைத் தவிர யாரும் கால் பதிக்க வில்லை மக்கள் மனதில்
@gowthamcarrey6104 Жыл бұрын
9:05 Karthick sir.
@rajaa46312 жыл бұрын
Karthick sir voice &handsome super actor
@karthimani47 Жыл бұрын
என் பெயர் மணி ராஜ் எங்க ஊரு திருநெல்வேலி மாவட்டம் வெள்ளப்பனேரி எப்போதுமே நவரசநாயகன் கார்த்திக் பொக்கிஷம் எங்களுக்கு
@lakshmiraja1167 Жыл бұрын
Karthick sir plus avar descpline select & respect all person.
@ssgvihub210952 жыл бұрын
நவரச நாயகன் கார்த்திக் 💕✌✌
@saleemviews64242 жыл бұрын
Antha chithappa moment 😀😂😂😂
@VijayMastervijay-fc1qr2 жыл бұрын
Sema Humour sense உள்ள மனிதர்🤣🤣🤣
@pattum72882 жыл бұрын
Semma interview. Being a 90s kid can relate to everything he said about those movies
@babubullah73282 жыл бұрын
90s kids yen life la mela varala nu ippo puriyuthu... Ellorum solvathai vunmai endru nambikolvathu... Ivan yethanai panathai aataiya pottu, yemaathinaan nu theriyumaa?
@kalirajan3552 жыл бұрын
எல்லா தயாரிப்பாளரும் கார்த்திகை பற்றி சொல்லுகின்ற வார்த்தை அவர் சரியாக இருந்திருந்தால் சூப்பர் ஸ்டார் ஆகி இருப்பார் என்று. எவ்வளவு பெரிய மனிதனுக்கும் மைனஸ் என்று ஒன்று இருக்கும். கார்த்திக் சார் நடித்த கேரக்டரை இன்னொரு நடிகர் நடிப்பது மிகவும் கடினம். வருஷம் 16, வண்ணக் கனவுகள்,அக்னி நட்சத்திரம், பொன்னுமணி,பூவேலி கிழக்கு வாசல் கோகுலத்தில் சீதை ,உள்ளத்தை அள்ளித்தா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், இன்னும் எண்ணற்ற படங்கள். தமிழ் சினிமா தான் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்று எனக்கு தோன்றுகிறது.
@gopalkrishnan61862 жыл бұрын
👌
@gopalkrishnan61862 жыл бұрын
♥️
@gopal17442 жыл бұрын
தமிழ் சினிமா அவரை நல்ல இடத்துக்கு நோக்கி தான் சுமந்து கொண்டு சென்றது ஆனால் அவர் பயன்படுத்த தவறி விட்டார் தன் துரதிருஷ்ட நேரத்தினால்.. இருந்தாலும் மேலே குறிப்பிட்ட படங்கள் போதும் காலத்திற்கும் புகழ் சேர்க்க அவர் புகழ் பாட👏👏🙏🙏
@haarshanhaarshan75532 жыл бұрын
True. directors and producers wanted work with him they even willing to pay him according to his demand knowing his talent but Karthik sir never use those opportunities property..if he corporate,disciplined he will be in the industry till date like kamal sir, rajini sir..great actor Karthik sir no doubt about it..I like him so much..
அருமையான பகிர்வு...எங்கள் மீனா மேடத்தை பற்றி பேசியதை கேட்டு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க சார்... நான் மீனா மேடத்தோட ரசிகன் என சொல்லி கொள்ள மிகவும் மகிழ்ச்சி,பெருமை அடைகிறேன் 🙏
@haarshanhaarshan75532 жыл бұрын
Meena mam pathi yella directors nalla vithamaga than solluvargal..
@bharanilingasan39822 жыл бұрын
Meena mam fan. Thank you for sharing good words about Meena mam ❤️👍
@Akash-j6j5e2 жыл бұрын
Kathick great Actor
@prasanrajs94842 жыл бұрын
Karthik 🔥🔥🔥🔥
@avmgaming1692 жыл бұрын
நவரச நாயகன் திரு கார்த்திக் அவர்கள் நல்ல நடிகர்
@balajisivaraman95032 жыл бұрын
Prashant and vijay are blessed with greatest father .....both are gifted....when compared to others....
@gokulnathchandramohan56332 жыл бұрын
This is the best from Chai with Chithra. Kaja Maideen sir is rocking.
@brintak77522 жыл бұрын
His speech about Karthik is really impressive. If he would have been perfect personal life . He should be No.1 Position
@ELANGAMANIE2 жыл бұрын
காஜா மெய்தீன் நன்றி கார்த்திக் நல்ல நடத்து இருந்தால் அவர் சூப்பர் ஸ்டார் உண்மை தான் நவரச நாயகன் கார்த்திக் சூப்பர் ஸ்டார் தான்
@jagadeeshmuthuram68772 жыл бұрын
Kartik பத்தி மட்டுமே ஒரு episode போடலாம்
@sreegangadeeswararkollimal56162 жыл бұрын
நல்ல மனிதநேயமிக்கவர் தயாரிப்பாளர் எம் காஜாமொய்தீன் சார்.மீண்டும் புயலென திரும்பி வாங்க சார் 🙏👍🙏🙏
@kannansaranya86512 жыл бұрын
நவரசநாயகன் மாஸ்
@balagovind19092 жыл бұрын
Waiting for the next part... Humor begins towards the end 🤣
தயாரிப்பாளர் பேசும் ஆடியோ தெளிவா இல்லை மைக் சரியா வைக்கல சார்
@mathivadanansakaramallur29452 жыл бұрын
உண்மையில் அவர் ஒரு சிறந்த மனிதர்.
@ragu55642 жыл бұрын
Audio quality very poor chitra sir.. Next episode sari pani podunga
@josenub082 жыл бұрын
one can easily put a like even before starting the interview. sure win
@rajuvaidyanathan58382 жыл бұрын
Am I the only one who thinks the sound quality is low in this interview.
@rajaa46312 жыл бұрын
Karthick sir meet panurathu romba kastam pola. Avar mathuri ajith um
@Akash-j6j5e2 жыл бұрын
Kamal Rajini karthik prabu vijayakanth sathyaraj Arjun murali bhakyaraj T Rajender ilayaraja deva Ar rahman goundamani senthil janagaraj 1980 to 2000 thamil cinemavin porkkalam
@Amanda123vi08 Жыл бұрын
❤
@ashokkumar-xy6uy Жыл бұрын
One & Only AK 🔥🔥🔥
@muthumari92942 жыл бұрын
தயாரிப்பாளர் தொழில் எவ்வளவு கடினம் கடினமான ஒன்று என்று தெரிகிறது.
@vmedia902 жыл бұрын
nice interview sir
@udayappanravanan97922 жыл бұрын
கார்த்திக் கிட்ட மாட்டிக்கிட்டு சிரிப்பு வேறயா காஜா சார்
@harishankar9082 жыл бұрын
Audio quality very poor sir
@RajaRaja-or3zj2 жыл бұрын
வாங்க பிரதர் வாங்க 😁😁😁😁😁😁😁😁😁😁😁மனசு விட்டு சிரித்த தருணம்
@senthilKumar-cq8eq2 жыл бұрын
Good person
@keerthanaaswathi32952 жыл бұрын
ஆயிரம் பெயர் நினைத்தாலும் Ak வை தடுக்க முடியாது
@aravinthsundaram66112 жыл бұрын
Velga.A.K
@Rathinavell20032 жыл бұрын
அவன் நடக்கும்போது அவன் தொப்பை அவன தடுக்கமா இருந்த சரி 😂
@பிரபா-ழ3வ15 күн бұрын
AJITH the great
@rajaa46312 жыл бұрын
Karthick sir kastam ilama avaga appa pathu irukaru pola.
@yuva9952 ай бұрын
Kadavule Ajith 🎉For a reason
@amalhidayath97272 жыл бұрын
Karthik is above mentioned
@ganesanr94002 жыл бұрын
Kaja sir speaking sound is not clear
@moorthybillamoorthybilla75082 жыл бұрын
இன்டர்வியூ பங்கம் யா 😆
@sheikabdullahsheik24175 ай бұрын
மைக் இரைச்சல் அதிகம் உள்ளது ஆடியோ சரிசெய்து அப்லோட் செய்க.
@shankarraj34332 жыл бұрын
KAJA MAIDEEN + DEVA + VAIRAMUTHU = SUCCESS.💯👍
@kamalm90072 жыл бұрын
Hope atleast gowtam Karthik should follow good decipline and wil become prime actor...!!
@magicalstars15622 жыл бұрын
👍 😊 💐
@lakshmiraja1167 Жыл бұрын
Karthick sir mathuri ajith same .
@kasikasi21692 жыл бұрын
Navarasa nayakan
@VijayMastervijay-fc1qr2 жыл бұрын
தீ தளபதி 🔥🔥🔥
@vasannathan61212 жыл бұрын
Yes SIR , NAVARASA NAYAGAN KARTHIK TO BECOME SUPER STAR. BUT
@cpet3962 жыл бұрын
😏😏. .AGAiN, the AUDiO is so Poor with some strange "Hissss" noise. .😠😡