அன்புள்ள சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து நடிகர் ஜனகராஜ் நடிகர் சரண்ராஜ் நடிகர் ராம்கி இசைத்தென்றல் வித்யாசாகர் கவிஞர் வழங்கிய தேவரின் (சங்கர்) கணேஷ் அவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பு மாறு கேட்டுக்கொள்கின்றோம் தயவு கூர்ந்து இதை ஆவண செய்ய வேண்டி… குறிப்பு : இவர்களின் பேட்டியை காண வேண்டுவோர் இந்த பகுதியில் வந்து இங்கே தங்கள் பதிவை செய்துவிட வேண்டிக் கொள்கின்றேன்.🙏🙏🙏 இவன் முருகேசன் சரவணன் சவுதி அரேபியா