Tourist Family - Title Teaser | Sasikumar, Simran | Sean Roldan | Abishan Jeevinth

  Рет қаралды 5,769,507

Think Music India

Think Music India

Күн бұрын

Пікірлер
@suryar3641
@suryar3641 Ай бұрын
SasiKumar + Simran Unexpected combo 😮👍
@athirarajan187
@athirarajan187 26 күн бұрын
The combo we need 😂
@thangamthangam7839
@thangamthangam7839 Ай бұрын
😂😂😂😂athilayum antha shoe comedy ultimate and unexpected saththama sirichitten😅😅😅😅😅
@mariarajpaulraj4598
@mariarajpaulraj4598 Ай бұрын
Naanumtha.. Omg awesome😂😂
@safanayasmin3147
@safanayasmin3147 Ай бұрын
Me too rmba sathama sirichuten
@Sajee_Venus_Aadheev.T
@Sajee_Venus_Aadheev.T Ай бұрын
Athe than 😂😂
@aishu9046
@aishu9046 Ай бұрын
same brother
@theruporikki1552
@theruporikki1552 Ай бұрын
Me to
@lovable90kid78
@lovable90kid78 Ай бұрын
Vera level deii...😂😂😂 especially that shoe comedy ..... சத்தமா சரிச்சிட்டன்😂😂😂😂
@NandhaKumarSoman
@NandhaKumarSoman Ай бұрын
என் உண்மையான ஆசை, இந்த படம் சசி குமார் சார் அவர்களுக்கு ஒரு பெரிய கம்பேக் படமாக இருக்க வேண்டும். 😊 முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருக்குமா என்பதை பார்க்க மிகவும் புத்துணர்ச்சியாய் இருக்கும்!
@rajeshsr3131
@rajeshsr3131 Ай бұрын
ரொம்ப நல்லா இருக்கு.. இலங்கை தமிழ் கமலுக்கு பிறகு யாரும் பெரிதாக முயற்சிக்கவில்லை.. வாழ்த்துக்கள்
@Raja-vo9om
@Raja-vo9om Ай бұрын
Surya in mass
@lkbrolojan5298
@lkbrolojan5298 Ай бұрын
யாழ்ப்பானிட. டமிழ்
@kavinbharathy4527
@kavinbharathy4527 Ай бұрын
ஈழத்து தமிழ்..❤
@reshinthanvimalarajah
@reshinthanvimalarajah Ай бұрын
Have U watched கன்னத்தில் முத்தமிட்டால் ?
@harigiri4906
@harigiri4906 Ай бұрын
Adei Athu Sri Lanka தமிழ் illa da யாழ்ப்பாண தமிழ் 🥲 aanaa ooonaa Sri lanka naale ithaan nu sollaadhinga da
@tamilpanda827
@tamilpanda827 Ай бұрын
So refreshing to see comedy movie trailer. Felt like Tamil cinema has been moving away from comedy these days. Thanks for making this. Looking forward to watching it 😊
@ThangaThalapathy75
@ThangaThalapathy75 Ай бұрын
Orama poi kusú vidu ma nee.
@By_Guru
@By_Guru Ай бұрын
Padam na ipdi irukanu da....Sema writing ❤️
@gautamdevaraj3362
@gautamdevaraj3362 Ай бұрын
Paathutingla bro
@RoghithKannan.G
@RoghithKannan.G Ай бұрын
😂😂​@@gautamdevaraj3362
@ajaymichaels553
@ajaymichaels553 Ай бұрын
Enathu athukula writing credit lam tharainga😂 dei poru daa avasara koduka
@krishnakumar.k3051
@krishnakumar.k3051 Ай бұрын
Dei chinna kuthi writing nala iruntha matum hit akiruvingla da malayalies namala kevalama pakranga​@@ajaymichaels553
@arvinddhina1648
@arvinddhina1648 Ай бұрын
என்னடா செம்ம ரைட்டிங் ன்னு இப்பவே உருட்டுற. சசிகுமார் ஒரிஜினல் I'd ல வாயா 😂😂😂😂
@nivyar7453
@nivyar7453 Ай бұрын
Eda Bibi monee😍
@apratheep9140
@apratheep9140 Ай бұрын
கற்றது களவு சஞ்சய்
@apratheep9140
@apratheep9140 Ай бұрын
ராயன் சஞ்சய் ❤❤❤
@apratheep9140
@apratheep9140 Ай бұрын
ஆயிரத்தில் ஒருவன் 2 சஞ்சய் ஆயிரத்தில் ஒருவன் 3 பிரதீப்
@apratheep9140
@apratheep9140 Ай бұрын
Simple Silence Peaceful Mind Principal Sir 🌿🌿🌿❤❤❤
@salimhazar8960
@salimhazar8960 Ай бұрын
@siyasiya5447
@siyasiya5447 Ай бұрын
தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு🎉 பின் இந்தப்படமும் மனதில் நிலைத்திருக்கும்னு நினைக்கின்றேன்❤ ஈழத்தமிழ்...💥💫
@SathiyaPriya-cn9yt
@SathiyaPriya-cn9yt Ай бұрын
இந்த படத்தை தியேட்டரில் பார்க்க ஆர்வமாக இருக்கிறது....❤❤❤❤
@Midaseldercare
@Midaseldercare Ай бұрын
Epo release
@narmathaniroshan5992
@narmathaniroshan5992 Ай бұрын
May be February or april
@elakkiyar7750
@elakkiyar7750 Ай бұрын
Epo release
@vijayalakshmi-si2li
@vijayalakshmi-si2li 29 күн бұрын
March 2
@amirthamnithyanandam6399
@amirthamnithyanandam6399 Ай бұрын
laughed out loud after years watching a tamil film or tamil teaser! That chinna payan walking with sound chappal!
@riyavalli9315
@riyavalli9315 Ай бұрын
Mee too😂
@apratheep9140
@apratheep9140 Ай бұрын
எல்லாம் பொய் 😭😭😭
@apratheep9140
@apratheep9140 Ай бұрын
உலகமே பொய் 😭😭😭
@MayraAlejandraGarciaPuello-t1k
@MayraAlejandraGarciaPuello-t1k Ай бұрын
This time last year I considered crypto without much knowledge and decided to have a consultation with a fiduciary, and it was incredibly insightful. I got into the market with 15k, One year and a couple of months in, and I'm up with 550k. I truly cannot stress enough how helpful experts in this field are!
@YangheeKang-v1f
@YangheeKang-v1f Ай бұрын
how do y'all even make so much from crypto trading?
@karkishan
@karkishan Ай бұрын
நான் தியேட்டர் பக்கம் போயி 10 வருசம் ஆச்சு ஆனா கட்டாயம் இந்த படத்தை கட்டாயம் பார்க்கிறேன்.
@kavisathya6350
@kavisathya6350 Ай бұрын
ஆஹா, சீக்கிரமா பார்க்கனும்னு ஆவல தூண்டுது.. அருமை 😂❤
@ottReviewsForFamilies
@ottReviewsForFamilies Ай бұрын
Yupp.. waiting
@sriram2015
@sriram2015 Ай бұрын
காமெடி சூப்பர்... இந்த வருடத்திலேயே மிகச்சிறந்த டிரைலர்... 👏🏻💐❤️
@tunanin
@tunanin Ай бұрын
Blood, nasukitom pithukitom illama oru padam paarthu evlo naal aachu. Wow
@Twotail4257
@Twotail4257 Ай бұрын
எங்களை எல்லாம் சிரிப்பு மழையில் நெனைய வச்ச சசிகுமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@sharmilerahim7594
@sharmilerahim7594 Ай бұрын
Regular comedy films la irunthu vithyasama irukki..happy to see simran Mam doing more films Now
@jheevanp7583
@jheevanp7583 Ай бұрын
yes yes, this is what our industry was missing, a good comedy. i'm excited.
@chenkadhirvelb
@chenkadhirvelb Ай бұрын
சுத்தமா எதிர்பார்க்கல.. ரொம்ப நல்லா இருக்கு... சிறப்பு..❤ வாழ்த்துகள்..🎉
@SameeraSemi-vj7gv
@SameeraSemi-vj7gv Ай бұрын
Mammootty 😂😂
@Reshva25
@Reshva25 Ай бұрын
சசி அண்ணாவின் கதை தேர்வு மிக மிக அருமையாக மெருகேறுகிறது...❤❤
@ottReviewsForFamilies
@ottReviewsForFamilies Ай бұрын
Absolutely ❤
@SathishKumar-sc5zk
@SathishKumar-sc5zk Ай бұрын
@PleaseDontCare
@PleaseDontCare Ай бұрын
Ivar nadikkura padangalai dhairiyama theatre poi parkkalam
@Reshva25
@Reshva25 Ай бұрын
@@PleaseDontCare அயோத்தி க்கு முன் பின் பிரிக்கலாம் அவர் கேரியர்
@s.manikandansankaran9273
@s.manikandansankaran9273 Ай бұрын
Vera level but sasikumar velila vandhuraru
@maharajag8860
@maharajag8860 Ай бұрын
Seen a glimpse(that ultimate shoe scene) in reels and came here for trailer.. this is real cinema 😍
@krishthoughtstamil
@krishthoughtstamil Ай бұрын
After long time .....I see comedy trailer....reallly ultimate😂😂😂😂😂❤ Edited: teaser or trailer or title teaser anything but I Lough more ..so don't mention below it's not a trailer ......bla bla bla 😂😂
@vyshali6571
@vyshali6571 Ай бұрын
Me to ❤....i loved the trailer V much
@riyavalli9315
@riyavalli9315 Ай бұрын
Exactly 👍 same thoughts here😊
@bhuvithelagester4026
@bhuvithelagester4026 Ай бұрын
sorry bro trailer ella teaser 😂😅
@unakkennappa_nee_paithiyam
@unakkennappa_nee_paithiyam Ай бұрын
egaerly waiting for m s baskar's srilankan tamil slang
@apratheep9140
@apratheep9140 Ай бұрын
என்ன அமீர் இது எல்லாம் 😂😂😂
@Swathilakshmitamilaudionovels
@Swathilakshmitamilaudionovels Ай бұрын
அச்சோ 🤣 சிரிச்சு முடியலை... ஷூ சவுண்ட் தான் செம அல்டி 🎉 என்னடா 3 நிமிஷம் ட்ரெய்லரா நினைச்சேன்... இப்ப இன்னும் கொஞ்சம் பெருசா போட்டு இருக்கலாம் தோணுது 😊 ரொம்ப வருஷம் கழிச்சு படம் பார்க்கும் ஆசையை திரும்ப வர வைத்த டீசர்🎉🎉 பட குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤
@maduraimanninmainthargal8596
@maduraimanninmainthargal8596 Ай бұрын
ஏ சூப்பரா இருக்குபா, அதிலும் இசை மாஸ். திரையில் காண காத்திருக்கிறேன்...
@SaravananM-y6x
@SaravananM-y6x Ай бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல comedy endertainer படம் வர போகுது. Teaser vera level 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@rathibharathi2626
@rathibharathi2626 Ай бұрын
Super 4 perum nalla acting.. kutti paiyan seppal sound ultimate ❤❤❤ Simran Mam sasi sir jodi super ❤❤😊😊
@Yours_kalyani
@Yours_kalyani Ай бұрын
1:37 I can't stop laughing 😂😂😂🤣🤣🤣
@Chitraswaminathan-22
@Chitraswaminathan-22 Ай бұрын
Supera irukku.. Sasi and simran chemistry nalla irukkum pola... Waiting for this movie
@catthree
@catthree Ай бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த trailer 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Tharsini-op6nh
@Tharsini-op6nh Ай бұрын
Semma comedy😂😂😂Thank you for try our ஈழத்தமிழ்🎉❤
@RitzLight88
@RitzLight88 Ай бұрын
The real comedy segment without trying hard and over acting.. Kudos to Simran ma'am for accepting this kind of movie...
@yaadhumoorenaanbala
@yaadhumoorenaanbala Ай бұрын
நான் தியேட்டர்ல படம் பார்த்து ரொம்ப நாளாச்சு, நான் பார்த்த எந்த தமிழ் சினிமா டிரைலரும் பிடிக்கவே இல்லை ஆனால் இந்தப் படம் எனக்கு பிடிச்சிருக்கு கட்டாயம் திரையரங்கத்தில் பார்ப்பேன்...
@ottReviewsForFamilies
@ottReviewsForFamilies Ай бұрын
👏
@a.sdestylo3612
@a.sdestylo3612 Ай бұрын
Solluuuuuuu
@vkchannel3227
@vkchannel3227 Ай бұрын
Rompa umpatha da vai valika yen ipdi ompura
@t.sathisht.sathish2998
@t.sathisht.sathish2998 Ай бұрын
Supper 😂😂😂😂❤❤❤
@darlingvenkat6228
@darlingvenkat6228 Ай бұрын
Hey super pa.... Waiting 👏👏👏 Kandippa theatre la poitu pakuren 🎉
@TheProtagonist555
@TheProtagonist555 Ай бұрын
Trailer na ipdi irukanum😮.. no fashioned cuts, no bomb blast, pure glimpse.. Sean Roldan is on a roll.. The guy is killing it on low budget quality movies..
@TamilFilmForum-1989
@TamilFilmForum-1989 Ай бұрын
Yes,it's true..kadaisiya nalla comedy journal tamil cinemala vanthu romba naal aachu...iam waiting for this film..😂❤❤
@themathewjacob
@themathewjacob 28 күн бұрын
This is how a teaser should be. Visually engaging and exciting yet not revealing a clue of what the movie is about to the audience. Brilliant ❤
@GOWSHIK775leo
@GOWSHIK775leo Ай бұрын
Aavesham bibi 💥
@birdscrazy1393
@birdscrazy1393 Ай бұрын
Yaru athu
@althafallu5019
@althafallu5019 Ай бұрын
​@@birdscrazy1393 Aavesham movie actor🔥
@jaidev2850
@jaidev2850 Ай бұрын
Malayan actor atha periya payan..avesham movie la iruoan fahat movie​@@birdscrazy1393
@rahulpr5264
@rahulpr5264 Ай бұрын
​@@birdscrazy1393 watch avesham movie myre
@bellatrixox
@bellatrixox Ай бұрын
​@@birdscrazy1393 the guy playing the eldest son. his real name is mithun
@PrabhuJ2303
@PrabhuJ2303 Ай бұрын
சசி அண்ணன் கதை தேர்வு மிக சிறப்பு ஈழ தமிழ் மிக சிறப்பு ❤❤
@RamKumar-qr1uv
@RamKumar-qr1uv Ай бұрын
Sema trailer… siripu thangala…. Nala feel Gud moviea irukumnu yethir pakurean…. Ipo recenta naraiya hype koduthu vanthu film elam pathu.. Manda kaanchu pochu…
@sunflowertamil3261
@sunflowertamil3261 Ай бұрын
இக்கதையின் சாராம்சம் இந்த வீடியோவை தெரிந்து விட்டது வேற லெவல் என்டர் மூவியாக வலம் வரும் ஹிட் மூவி இத்திரைப்படம் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤
@varunprakash6207
@varunprakash6207 Ай бұрын
Sasikumar ❤ Simran pair semma super ஈழத்தமிழக்கு வசனங்கள் ❤
@karthiknetworking2415
@karthiknetworking2415 Ай бұрын
Mokka thamizh eezha tamil
@boskaran1
@boskaran1 Ай бұрын
Teaser full fun filled package❤each dialogue crazy comedy
@cfl3usilampatti
@cfl3usilampatti Ай бұрын
தமிழீழ வசனம் சிறப்பு ❤❤❤🎉😊
@ottReviewsForFamilies
@ottReviewsForFamilies Ай бұрын
@Vanakkamdamaplathirunelveli
@Vanakkamdamaplathirunelveli Ай бұрын
தமிழ் ஈழம் வெல்க ...வாழ்க தமிழ்❤🎉
@terreentertainment9145
@terreentertainment9145 Ай бұрын
Naangkalum normal tamil than bro kathaikira ipidi thamil illa bro....
@sivashanmugam8018
@sivashanmugam8018 Ай бұрын
எழுதி வைங்க. கண்டிப்பா படம் சூப்பர் ஹிட் அடிக்கும். 🤘🤘🤘
@vienzay9557
@vienzay9557 Ай бұрын
That wave sound after the dialogue 2:54 😂😂
@jaiprabhu969
@jaiprabhu969 Ай бұрын
யோவ் சத்தியமா நல்லா இருக்குயா👏👏👏... இந்த டீம்க்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@sathiyaseelansankarjee7135
@sathiyaseelansankarjee7135 Ай бұрын
Master piece 🎉🎉🎉😅 Great to see the way Sri Lankan(Elam) slang is utilised ❤❤ But few unique words r missing 😢😢 கிளம்பேல்லையோ - வெளிக்கிடேலையோ பழைய shoe - பழைய சப்பாத்து வேணாம் - வேண்டாம் பத்திரம் - கவனம் Tea - தேத்தண்ணி Tea தூள் - தேயிலை Acceptable since everyone needs to understand the conversations 🤗🤗❤
@selvakumarm1439
@selvakumarm1439 Ай бұрын
Actually we use these words in tamilnadu too In down south Certain areas Glad to see that we have so much in common
@PowerLance
@PowerLance Ай бұрын
Correct
@iniyanprabhakaran
@iniyanprabhakaran Ай бұрын
@@selvakumarm1439❤️
@wallflower90
@wallflower90 Ай бұрын
@@selvakumarm1439 i thought tamils in Tamil nadu speak Tanglish. Like “watchu”, “chainu” . All your celebrities aalta ooolti in English or Tanglish. Didnt know you guys still speak Tamil. Thanks for sharing .
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Ай бұрын
இந்த படம் தமிழ்நாட்டில் உள்ள இடத்தை base செய்து எடுத்திருந்தால் இலங்கை தமிழ் இப்போ தமிழ்நாட்டு தமிழ் கலந்து புதிதாக ஒரு slang வந்துள்ளது. அதனால் இது ok.
@என்பார்வையில்-வ9ள
@என்பார்வையில்-வ9ள Ай бұрын
நீண்ட நாட்கள் ஆகிவிட்டது நான் இப்படி சிரித்து... அதுவும் அந்தசத்தம் இல்லாமல் சென்று கதவு திறக்கும் காட்சி😂😂😂😂😂😂
@ideasofnaveen
@ideasofnaveen 29 күн бұрын
Apdi enna perusaa sirika iruku ivalo naal kalichi sirika yaruyaa nee
@chinnu9604
@chinnu9604 Ай бұрын
Really laughed that children activities😂😂😂😂...real comedy trailer...padamum nalla irukkum ena ethirparpom
@njanraguraman6842
@njanraguraman6842 Ай бұрын
ബിബിമോന്റെ പുതിയ സിനിമ. ഞങ്ങൾ ഹാപ്പിയാ🥰
@thejujayesh5610
@thejujayesh5610 27 күн бұрын
Athe
@archanakr3280
@archanakr3280 23 күн бұрын
Athe😊Avanu iniyum kore films kittatte.Goodboy bibi😅
@prathap7511
@prathap7511 Ай бұрын
Nalla irukku ❤ Expecting to see it in theatre
@mohaakil8630
@mohaakil8630 Ай бұрын
1:38 ultimate 😂💥
@rukayafathima9737
@rukayafathima9737 Ай бұрын
😂😂
@Editz_of_shee
@Editz_of_shee Ай бұрын
🤣🤣🤣🤣🤣💯💯💯
@vikram_r9486
@vikram_r9486 Ай бұрын
😂😂😂😂
@victorinnocentguy5394
@victorinnocentguy5394 Ай бұрын
0:40 Ada gommala 💀
@prasanthkumar630
@prasanthkumar630 Ай бұрын
Vera level sasikumar sir 💐✨❤️
@Hemraj-p7g
@Hemraj-p7g 25 күн бұрын
மிகவும் அருமையாக இருந்தது இந்த படைப்பு.எங்களின் பேச்சு வழக்கு சிறப்பாக காட்சிப்படுத்தபட்டுள்ளது. சில சொற்பிரயோகங்களை மாற்றினால் இன்னும் நன்றாக இருக்கும் tea-தேத்தண்ணி , கிளம்பிட்டிங்களா- வெளிக்கிட்டிங்களா tea தூள்- தேயிலை, shoe- சப்பாத்து, பொருட்கள்- சாமான்கள் நினைவிருக்கா- ஞாபகமிருக்கா, பத்திரமாக- கவனமாக
@josephruvach
@josephruvach Ай бұрын
Padam nalla irukkumo irukkkatho adhulam secondary ......... 🤓 But Teaser vera level la funny ah irukku 😂 Adhulaiyum antha chinna paiyan cheppal pottuttu nadakkura scene lam unmaiyile ultimate uh pahhhh 😅🔥..........Hope movie will be Worthy.........😍
@SAASMITHA_ELSA
@SAASMITHA_ELSA Ай бұрын
அந்த ஈழத்தமிழுக்கு ❤
@yogeshwaran2530
@yogeshwaran2530 Ай бұрын
@@SAASMITHA_ELSA Eelam Tamil ah ithu?
@ashikilahi961
@ashikilahi961 Ай бұрын
Nanum eelam than.. ithu eela tamila..
@audiowave3246
@audiowave3246 Ай бұрын
Eela tamil illa ithu
@Nikki.Nitrite
@Nikki.Nitrite Ай бұрын
They are not native Eelam actors so they have tried their best. Ofc it won’t sound as native as actual Eelam tamil.
@vancedkirukan
@vancedkirukan Ай бұрын
To some extent it worked...
@machangful
@machangful Ай бұрын
First time I am looking forward to seeing a movie after watching a teaser.
@mrkirume
@mrkirume Ай бұрын
இதுதான் இலங்கைத்தமிழ் எண்டு நினைக்காமல் பாத்தால் "Teaser" நல்லாயிருக்கு
@susima3886
@susima3886 Ай бұрын
வாங்கய்யா, வாங்கய்யா sasikamur ஐயா .. ரொம்ப நாளாச்சய்யா நல்ல படம் பாத்து ….
@rk67882
@rk67882 Ай бұрын
Wow… from poojappuranam to working in a Tamil movie ❤ congrats Mithun aka bibi moneee 🥰
@KOCHU_TOOWILD
@KOCHU_TOOWILD Ай бұрын
ആവേശം സിനിമയിലെ ചെറുക്കന്മാരിൽ നല്ലപോലെ എന്നല്ല മറിച്ച് അഭിനയിച്ച ഒരേ ചെറുക്കൻ എന്ന് പറഞ്ഞേക്കാവുന്ന മുതൽ. best wishes bro
@cfl3usilampatti
@cfl3usilampatti Ай бұрын
ஓம் அண்ணா 😊
@JOJOPranksters-o6p
@JOJOPranksters-o6p Ай бұрын
*sasi is not simply acting,he is just living in that character💯🔥* *pure goosebumps overloaded😻*
@townbusviews5717
@townbusviews5717 Ай бұрын
Sasi anna vera mari vera mari... Antha silent a poi paru da comedy bangam😂😂😂....
@Iam_talkerboy
@Iam_talkerboy Ай бұрын
I AM BIG FAN OF SASI KUMAR SIR..😍 SERIOUSLY ITS AWESOME FUN TRAILER 1:39🤣🤣
@gokulch16
@gokulch16 Ай бұрын
Semma fun movie loading❤ Aana annan dha palaka dhosathula madura slang la pesurapla😅 All the best sasi anna always fan for sasi anna and kani anna❤
@ssrkkrish6026
@ssrkkrish6026 Ай бұрын
It’s not Madurai it’s lanka language
@Priya-vx7mt
@Priya-vx7mt Ай бұрын
I noted too😂
@gokulch16
@gokulch16 Ай бұрын
@@Priya-vx7mt yeah😌
@gokulch16
@gokulch16 Ай бұрын
@@ssrkkrish6026 bass uh naanu madura dha
@Blue_angel_6527
@Blue_angel_6527 Ай бұрын
Yeah I also noticed, but it's kinda cute to watch both mixed together 😂😅❤
@HajaraHudha
@HajaraHudha Ай бұрын
இலங்கை தமிழில் பேசியது ரொம்ப அழகா இருக்குது.... 😁
@opacarophile3479
@opacarophile3479 Ай бұрын
Bibimon Happy alle..... Happy to see him getting more opportunities 🤩❤️❤️🔥
@Niranjana_nisha
@Niranjana_nisha 20 күн бұрын
I am totally here for the director abishan... He is a youtuber.. And created many videos on his KZbin channel thug lightu... It's a real fangirl moment for me to look him at directing a flim... 🔥❤.. He also took short films like dope and nodigal pirakkatum.. ❤❤✨
@BilalBanu-x2e
@BilalBanu-x2e Ай бұрын
டீஸர்/டிரெய்லர் யே முழுப்படம் பார்த்த திருப்தி கொடுக்குது! கண்டிப்பா இந்தப்படம் பந்தயம் அடிக்கும்! Congrats Whole Movie Team 🤗🥰😍❤️👌👏🤝🌹💐👍
@funwithkaviyadivyaandmax779
@funwithkaviyadivyaandmax779 Ай бұрын
1:43 😂😂 சத்தம் மா சிரித்துவிட்டேன்
@MansuraAnwar-ol1fs
@MansuraAnwar-ol1fs Ай бұрын
ilangai tamil nalla irukku kekka ippodhan srilankan tamil story padichen..ipopo idhu kekka arumaiya irukkum idhukagave pakkalam
@basheerahamed7248
@basheerahamed7248 Ай бұрын
வலிநிறைந்த வாழ்க்கையை காமெடியாக கடத்த முயன்றிருக்கிறார்கள்.சிரிக்க முடியவில்லை, வேதனை மேலோங்குகிறது... படைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@sgsrough6334
@sgsrough6334 Ай бұрын
எனது கமெண்ட் ஐ இட்ட பிறகு இதை பார்த்தேன் .. எனக்கும் இதே போன்ற எண்ணமே மேலோங்கியது...
@cfl3usilampatti
@cfl3usilampatti Ай бұрын
அண்ணா இங்கு அனைவரும் வலி ஒன்று தான் அண்ணா இந்த சூழ்நிலையில் ஈழ கதை என்பதே அரிது அதனை பாருங்கள்
@birdscrazy1393
@birdscrazy1393 Ай бұрын
🤔
@ssjeevananthu2968
@ssjeevananthu2968 Ай бұрын
சசிக்குமார்குள்ள இப்படி ஒரு நகைச்சுவை நாயகனா
@balamanikandan4394
@balamanikandan4394 27 күн бұрын
பல நாட்களுக்குப் பிறகு இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் மிக அருமை
@tamilan162N
@tamilan162N Ай бұрын
2:34 அப்படி எல்லாம் அப்பாவே போட்டு குடுக்க கூடாது ❤
@Muruga0802
@Muruga0802 Ай бұрын
😂😂😂😂
@ultimatestar007
@ultimatestar007 Ай бұрын
Family entertainer is loading.... Happy to c my queen simran after a long time with sasi Kumar.....
@samaritanyogesh8583
@samaritanyogesh8583 Ай бұрын
Vera level story selection ra sami😂🎉........ comeback naa ippadi irukkanum. Ayothi, garudan, nandhan and now tourist family❤❤❤
@velavankrishnamoorthi4732
@velavankrishnamoorthi4732 Ай бұрын
Good to see Simran mam in a different character.. A big fan of Simran mam❤
@allentertainmentsports7323
@allentertainmentsports7323 Ай бұрын
Dey Dey waiting da 😅😅😅😂😂😂 comedy padam paathu evlo naal aakuthu athum Nampa sasi Kumar anna nadodikal la sirichathu 😅😅😅😅😅antha siripu
@bhavanivbns224
@bhavanivbns224 Ай бұрын
Sasikumar Sir Nadipoku ippathan Nalla theeni kidachiruku ❤I am Waiting⏳
@ndurga85
@ndurga85 Ай бұрын
Happy to see simran in a normal role like women next door. Waiting... sasikumar, casual performance after a long time..
@Bosepandi102
@Bosepandi102 Ай бұрын
உண்மையாவே ரொம்ப நல்லா இருக்கு ❤🎉
@mohamedriyazudheen2452
@mohamedriyazudheen2452 3 күн бұрын
This movie gonna be blockbuster in Tamil Cinema💯🤠🤠
@ravivarma2234
@ravivarma2234 Ай бұрын
ட்ரைலரே இவ்ளோ காமெடியா ரொம்ப சூப்பரா இருக்கு ,சசி இப்போலாம் சூப்பரா கதை தேர்வு செய்ரார் அவர ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இப்பலாம். Final touch My simran mam love u so much mam நீங்களும் இந்த காமெடி Journal sema suit ஆகிறிங்க Un believable .இப்ப வர என்னோட Dream girl simran mam saree layum modern dress layum supera irukura ore heroin in the world❤
@thwyib
@thwyib Ай бұрын
“Excited to watch this! The teaser looks amazing. Greetings from Kerala!”❤
@karthikp8395
@karthikp8395 Ай бұрын
Semma ltimae teaser after long time in sasi Kumar sir flim
@ssrkkrish6026
@ssrkkrish6026 Ай бұрын
Srilanka tamil wow what a triler sema mass Sasikumar after a long days sema mass
@adharshguna2256
@adharshguna2256 Ай бұрын
This kind of srilankan tamil can be only spoken in indian films.. Not in the reality
@Adhiraa_Arjun
@Adhiraa_Arjun Ай бұрын
​@@adharshguna2256we are always speaking like this only. If you don't know anything. Don't spread false news
@wallflower90
@wallflower90 Ай бұрын
@@adharshguna2256have you ever spoke to sri lankan Tamils? Cos they still speak like this. Ot at least with this kinda accent. In fact they still speak better tamil with less english than those tamilians in tamil nadu.
@viyaaa1218
@viyaaa1218 10 күн бұрын
@@adharshguna2256lol what? Jaffna people speak like this
@balajisubramaniknr2997
@balajisubramaniknr2997 Ай бұрын
Evlo periya vishyattha...asualta dark comedy la solirukkjnha😂❤...awasome trailer 😂😂😂
@ChithraChithu-m1r
@ChithraChithu-m1r Ай бұрын
Aiiiooo vere leval ya comedy scenes 😂😂😂 antha 👟 comedy ultimate 🤣🤣🤣😂😂🤣
@vigneshmohan7170
@vigneshmohan7170 Ай бұрын
Sean always taking a simple subject and delivering the best ♥️♥️
@lakshmidhevaraj5755
@lakshmidhevaraj5755 Ай бұрын
ஆஹா படம் ரொம்ப நல்லா காமெடியா இருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரித்து பார்க்கர மாதிரி இருக்கு ❤😊 தியேட்டர் போய் வயிறு குலுங்க குலுங்க சிரித்து பார்க்கனும் குடும்பத்தோடு சேர்ந்து ❤❤
@karthikdeva1621
@karthikdeva1621 Ай бұрын
I love it sema title teaser and also semaia sirichitan...🤣🤣🤣🤣 I'm waiting for these movie...💯💯💯 And these movie is going to turning point for sasikumar career...⚡⚡⚡ Congratulations to tourist family team...💐💐💐 Late panama movie sikirame release panidonga....🥳🥳🥳
@wijaydnesh
@wijaydnesh Ай бұрын
ஆரம்பத்தில நல்லா சிரிக்க வச்சி பேந்து பயங்கரமா அழ வைப்பீங்கள் போல😂😂😂😢😢😢😢
@agathiyanpasupathyperumal6741
@agathiyanpasupathyperumal6741 Ай бұрын
நகைச்சுவையாக எதையோ கொடுக்க வேண்டும் என்று யோசித்து எடுத்த மாதிரி இருக்கு. வாழ்த்துகள்! கமலின் நினைவுபடுத்துகிறது.
@Harishankaran
@Harishankaran 29 күн бұрын
Looks like Crazy Mohon reborn ....undoubtedly going to be laughter business with thought insight...wish you good luck Abishan Jeevinth...you got the perfect picks....into a different scenario ....👊
@sahinshivkarlayoutshowreel9771
@sahinshivkarlayoutshowreel9771 Ай бұрын
This is completely sold to me, I was laughing for the whole time. I have huge hope for this movie
@anandpalanisamy
@anandpalanisamy Ай бұрын
Aii super pa. Trailer mari padam um korvai ah pona , super hit 🎯.odanum intha movie 🎉All the best
@nishanthisudhakar1883
@nishanthisudhakar1883 27 күн бұрын
சூப்பர் unexpected semma movie 💕
@thanismile8881
@thanismile8881 Ай бұрын
This teaser is wholesome though the reality is harder. I am waiting for the movie. From Sri Lanka 😍 உங்க தமிழ் நல்லா இருக்கு😍 😅
@ksl.Sathish
@ksl.Sathish Ай бұрын
I think this director making a india & Sri Lanka migration people story with comedy angle .super idea sir ALL THE BEST FOR THE SUCCESS ❤.
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Baby Paavangal | Parithabangal
15:31
Parithabangal
Рет қаралды 1,9 МЛН
VANANGAAN review by prashanth
8:33
tamilcinemareview
Рет қаралды 165 М.