தேனி மாவட்ட சுற்றுலா, இந்த பதிவிலேயே சென்று வந்தது போல இருக்கிறது. நேரில் செல்ல ஆசையை தூண்டுகிறது... பதிவிட்டமைக்கு நன்றி
@tamiltouristguide4 жыл бұрын
தங்கள் கருத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி🙏👍
@அறிவோம்4 жыл бұрын
Yes
@prasragul23253 жыл бұрын
@@அறிவோம் hii bro
@அறிவோம்3 жыл бұрын
@@prasragul2325 hi
@prasragul23253 жыл бұрын
@@tamiltouristguide hii bro super
@pandiyanpandiyan73743 жыл бұрын
தமிழ் நாட்டில் எனக்கு மிகவும் பிடித்த ஊர் தேனி
@barathbabu2709 Жыл бұрын
இதை பாக்கும்போது போதே தேனி மாவட்டத்தில் வாழனும் போல இருக்கு💚💚💚❤️❤️❤️❤️
@vjeevitha14103 жыл бұрын
நானும் தேனி மாவட்டம் தான்னு சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன் 👍
@kannaiahckannaiahckannaiah31003 жыл бұрын
Mikaarumaiyana Disrict
@sivasivanandhan35793 жыл бұрын
Yes Pro I'm👍
@muruganthunai33573 жыл бұрын
Bro ippo anga allowed unda bro
@muruganthunai33573 жыл бұрын
Nalaiku anga varalamnu irukkom. Yarum antha area la iruntha konjam sollunga bro
@venkatesaniyer65653 жыл бұрын
Nrvenkayedan enkattesan
@navaneethakrishnan96133 жыл бұрын
உண்மையிலேயே வேற லெவலுஙு்க நண்பரே.
@tamiltouristguide3 жыл бұрын
நன்றி ❤🙏
@selvanayakia55594 жыл бұрын
Enga ooru Theni .vera level super . Innum Theni aa pathi neraya viedos podunga
@sunilhermon31463 жыл бұрын
வாழ்த்துகள்,
@sunilhermon31463 жыл бұрын
I will try visit Theni from. Nagercoil
@sashminaga77204 жыл бұрын
தேனி மாவட்டம் ....நா ...சும்மாவ செம்ம செம்ம மாவட்டம் ......☺எங்க ஏரியா..... கேத்து.....👌👌💐💐💐☺☺☺☺☺
@mahalakshmi-lx7ze3 жыл бұрын
S gethu namma aria than pa
@pillai5973 жыл бұрын
மயிலாடும் பாறைல பலசரக்கு கடை பற்றி போடுங்க
@skavithaskavitha49323 жыл бұрын
Super
@thiruvasagam28496 ай бұрын
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு சிறப்பான சுற்றுலாத்தளம் இருக்கும் ஆனால் ஓரே மாவட்டத்தில் பல சிறப்பான இடங்களையும் விவசாயத்தில் பல புதுமைகளையும் கொண்டது எங்கள் தேனி மாவட்டம் என்பதில் பெருமை கொள்கிறோம் முல்லை பெரியாறு அனையை எங்கள் தேனி மாவட்ட மக்கள் பல போராட்டங்களையும் வழக்குகளையும் எதிர்கொண்டு காத்தனர்
என்னைய பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் அங்க போகணும்னு ரொம்ப ஆசை அதுக்கு உங்க வீடியோ ரொம்ப ஹெல்ப் பண்ணி இருக்கு இவ்ளோ டீடைல் எல்லாம் யார் வீடியோ போடுவாங்கன்னு எனக்கு தெரியல இப்படி ஒரு வீடியோ போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நண்ப❤❤❤❤
@krishnanvenkatachalam94743 жыл бұрын
தங்களது பதிவுகளுக்கு மிகுந்த நன்றிகள். வசதி அற்றவர்களுக்கு மிகுந்த வரப் பிரசாதம். தங்களது பதிவுகள் பார்த்து தான் தமிழகத்தின் பெருமை களை மேலும் உணர முடிந்தது. நன்றிகள்.
@tamiltouristguide3 жыл бұрын
நன்றி🙏🙏
@suryasowmiya4 жыл бұрын
My district theni🌱
@mahalakshmi-lx7ze3 жыл бұрын
Nanum theni than pa
@MurugesansguardThangapan3 жыл бұрын
@@mahalakshmi-lx7ze Naan Bodinayakanur pa.
@lekalega68113 жыл бұрын
நானும் கம்பம்
@MurugesansguardThangapan3 жыл бұрын
@@lekalega6811 Hi friend..!💐 How r u? நான் போடிநாயக்கனூர் தான். என் வாட்சப் நம்பர் இதோ..!! 70920 78920. Chat with me plz pa.
@selvameena14163 жыл бұрын
Nanum theni district tha pa😊😊😊
@sairajendran53183 жыл бұрын
குச்சனூர் வரை வந்திருக்கிறேன். ஆனால் தேனியை சுற்றி பார்க்க வேண்டிய எழில் சிந்தும்இடங்கள் இவ்வளவு இருக்கிறது என்பதை இன்றுதான் தெரிந்துக் கொண்டேன்.நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வு இருந்தது. பதிவேற்றியவருக்கு பாராட்டுக்கள்.
@deepikadeepika64723 жыл бұрын
எங்க ஊரு தேனி😎
@tennyson48282 жыл бұрын
Wow very informative
@prasathprasath32463 жыл бұрын
நானு தேனிதான்னு சொல்ரதுக்கு ரொம்ப பெருமயா இருக்கு வீடியோ செம I love you Thani😘😘😘
@vickycoolv23843 жыл бұрын
My native theni... beutiful places
@ajithvelu35884 жыл бұрын
Thank for information... My area
@pakiyasri54513 жыл бұрын
நன்றிகள் பல சகோதரரே... தேனி மாவட்டம் சின்னமனூர்,,🤗🤗🤗🤗🤗
@kesavant98835 ай бұрын
நன்றி.சகோதரா.நன்றி அருமையான.பதிவு
@lakshminarayanan52442 жыл бұрын
Super vidio ana oru ematram enna vendral mharaja medu aduthu salai keral bardervaruthu athu keralvil enda urukuku selmirsthu adthkj vali irujkirathu thdrivithal zirapai irukum
@karthickavinod52193 жыл бұрын
Enga ooru அண்ணா I am very happy to watch this video
@karthickavinod52193 жыл бұрын
Bodi is my nitive
@bhavanin57943 жыл бұрын
வேலப்பர் கோவில விட்டுட்டீங்க. சகோ. எங்க ஊருன்னாலே தனி கெத்து தான். 🌴🌴🌾🌾🎍🌧🌧🌧
@dhivyaprasanth8663 жыл бұрын
Ama
@Tamilponnu233013 жыл бұрын
Nanum aundipatty than
@piyer14092 жыл бұрын
This video has been found informative.Thanks.
@snagarjun22833 жыл бұрын
எங்க ஊரு 😍❤
@sowmiyasowmiya22493 жыл бұрын
🙋
@YuvanMuni4 жыл бұрын
Video ellam super da, voice super da picture fast view super ....Great Tourister
@tamiltouristguide4 жыл бұрын
Tq 😍🙏
@krishviksidhu63123 жыл бұрын
Bro உத்தமபாளையம் ஞானம்மன் கோவில் மறந்துடீங்க.
@MeenaMeena-pp3rl Жыл бұрын
ஆமாம்
@davidratnam11424 жыл бұрын
God bless Theni all
@xavierponcruzpaul39773 жыл бұрын
Nothing better than this video to describe such beautiful theni district ❤😍😍😍😍, Just nailed it...😍😍
@mohanamohana89204 жыл бұрын
Enga ooru😍😍😍😍😍😍😍😍😍😍
@raghavankrishnarao15294 жыл бұрын
Also add staying facility at Theni, Bodi at reasonable cost
@ultracookingpassion12042 жыл бұрын
Yenga oorunu soldradhea perumaiyaga ulladhu nanba thank you
@TN-up6bn3 жыл бұрын
Monthly twice time theniku varuva...❤❤❤❤❤❤❤ Im from tiruvannamalai ❤❤❤❤❤❤
மிக அருமையான பதிவு. தெளிவான விளக்கம். மிக்க நன்றி சகோ
@elangoi31674 жыл бұрын
Enga ooru bro super😍
@k.pradeepshri17484 жыл бұрын
Fantastic job👏
@mssivaraj79793 жыл бұрын
நண்பா சூப்பர் information
@pethyapillai5423 жыл бұрын
இதில் சொல்லப்பட்ட அத்தனை ஊர்களுக்கும் நான் அடிக்கடி போய் வந்தேன் என் இளம் வயதில் (வாட்ஸ் spare parts வியாபாரம்.) அருமையான இடம் யாரும் எனக்கு இப்படி அறிமுகம் செய்து வைக்க வில்லை.என் வயதுடைய யாரும் இப்போது உயிருடன் இல்லை. பெத்யா பிள்ளை. (பெத்தையா வாட்ஸ் ஹவுஸ்.)
@tamiltouristguide3 жыл бұрын
நன்றி 🙏🙏
@keerthanasarathkumar5924 Жыл бұрын
Beautiful place
@sjtravelsvlogs35703 жыл бұрын
Thala suthuthupa.... Adutha jenmamnu onu iruntha theni karana perakanum😘
@sakthijothi28683 жыл бұрын
மிக்க நன்றி.
@magiedennis20553 жыл бұрын
சிறப்பு
@anbarasuannamalai63834 жыл бұрын
Wow,
@anandanvs80322 жыл бұрын
Super.
@thenimohan14673 жыл бұрын
Super super super THENI👌👌👌👌💨
@fazerunr1663 Жыл бұрын
Good job 🎉
@ilam-vivasaiye42532 жыл бұрын
Venkat prapu and premji 🤟🤟🤟solla la bro
@ranjithk19193 жыл бұрын
Heaven earth THENI
@richardsun65794 жыл бұрын
My native place 😍 highwavys
@ShahulHameed-ib9ff3 жыл бұрын
Super, please, is, nice
@subbiahchandramani87142 жыл бұрын
இப்பதிவில் தேனி போடிநாயக்கனூர் சாலையில் கோடாங்கி பட்டி அருகே உள்ள ஆறுமுகநாயினார் கோவில் மற்றும் அங்குள்ள வற்றாத ஊற்று பற்றியும் கொட்டகுடி ஆறு கொட்டகுடிஅணை மற்றும்போடி பிள்ளையார் அணை ஆகிய பிக்னிக் இடங்கள் பற்றி குறிப்பிடவில்லை. அவற்றை சேர்த்துக் கொண்டு பதிவு இடுவது சிறப்பாக இருக்கும்.
@ranirathikaranirathika67563 жыл бұрын
Am from Theni ❤️
@mahalakshmi-lx7ze3 жыл бұрын
Supera vivaritheergal
@davidraja3 жыл бұрын
Nice coverage of Theni District, full of scenic beauty. I belong to Chinnamanur, a beautiful town with historical importance.
@SmartEnglishLearn3 жыл бұрын
Good explanation bro......
@ramamoorthy27133 жыл бұрын
Beautiful❤
@girijagirija43944 жыл бұрын
Supera eruku👌👌
@ROMEOMOBILETECH2 жыл бұрын
நானும் தேனி மாவட்டம் ✌✌
@Ramya-mv2my3 жыл бұрын
Theni enga ooru theni nalay gethu than da 😎 theni garavangalam like podunga
@sathyamoorthi14983 жыл бұрын
Unga ooru theni yanakku romba pidicha ooru ga
@pradeepamani52713 жыл бұрын
GOOD EXPLAIN.
@karthykarthy42583 жыл бұрын
Naanu Theni Karitha 💥🔥
@skavithaskavitha49323 жыл бұрын
Nanum. Cumpum. Tha🌾🌾🌾🌴🌴🌴🌧️🌧️🌧️. Super. Eruku
@divyabharathi32153 жыл бұрын
Enga ooru theni very nice place I love theni
@sumithra78353 жыл бұрын
Nalla eruku 👍👍
@dharaneasver25912 жыл бұрын
இதை கன்னியாகுமரி மாதிரி சுற்றுலா தலமாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்