Townbus பாடல்கள் - இதுல இவ்வளவு விஷயம் இருக்கா! Townbus Playlist - Vibe Songs

  Рет қаралды 422,731

Cinema Ticket

Cinema Ticket

Күн бұрын

தமிழ்நாடு TownBusகளில் நாம் இவ்வளவு நாளாய் கேட்டு ரசித்த பாடல்களில் ஒளிந்துள்ள சுவாரஸ்ய தகவல்கள் - Vibe with us Townbus Tamil Playlist - Thoothuvalai, Kaathoram lolakku, Karutha machan, Andhiyila Vaanam and many more Deva, Ilaiyaraja, Sirpy, Shnakar Ganesh, SA Rajkumar 90s Hit Songs with Interesting Details.
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Song - Full Playlist - • Hidden Details in Tami...
Hidden Details in Tamil Movies - • Hidden Details in Tami...
Ennada Panni Vachirukeenga - Sodhappal Moments in Tamil Movies - • Ennada Panni Vachiruke...
இதெல்லாம் கமல்ஹாசன் பாடிய பாட்டா? | Kamal Haasan - The Singer - • இதெல்லாம் கமல்ஹாசன் பா...
இதெல்லாம் விஜய் பாடிய பாட்டா? | THALAPATHY VIJAY - The Singer - • இவ்வளவு நாள் இது தெரிய...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot & Interesting News About Tamil Cinema Actor, Actress and lot more, Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#TownBusSongs #CinemaTicket #TamilCinema

Пікірлер: 2 600
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
மறக்காம வீடியோவ உங்க Friends ஓட Share பண்ணுங்க! சீக்கிரமே 2nd Part பண்ணிடலாம் ❤️🎼🎶
@rnrajan3642
@rnrajan3642 2 жыл бұрын
Venum
@THELEGEND-yu9pb
@THELEGEND-yu9pb 2 жыл бұрын
இந்த அகில உலகத்தில் என்ன விட சாதாரன ரசிகர் இல்லை ஒரு தீவிர வெறி பிடித்த தே லெஜன்ட் ஃபேன் இருக்க முடியாது அதனால் இந்த விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...😍🙏
@THELEGEND-yu9pb
@THELEGEND-yu9pb 2 жыл бұрын
இந்த அகில உலகத்தில் என்ன விட சாதாரன ரசிகர் இல்லை ஒரு தீவிர வெறி பிடித்த தே லெஜன்ட் ஃபேன் இருக்க முடியாது அதனால் இந்த விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...😍🙏
@thowfiqmohammed6459
@thowfiqmohammed6459 2 жыл бұрын
Yes
@parameshwarid7398
@parameshwarid7398 2 жыл бұрын
Yes bro
@SuryaPrakash-yt5mg
@SuryaPrakash-yt5mg 2 жыл бұрын
கரெக்டா இறங்கும்போது தான் நல்ல பாடல் போடுவாங்க.... இன்னும் இரண்டு stop போகணும் போல இருக்கும்... ❤❤❤
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️
@rajes4982
@rajes4982 2 жыл бұрын
yes
@monishamonisiva5449
@monishamonisiva5449 2 жыл бұрын
Ama ama
@ManojManoj-qh2li
@ManojManoj-qh2li 2 жыл бұрын
Ama correct
@amoshjamoshj2977
@amoshjamoshj2977 2 жыл бұрын
Ama bro😁😁
@babubaabu9463
@babubaabu9463 2 жыл бұрын
Town bus playlistla...உன்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட பாடல் ஒலிக்கும்போது...அந்த பஸ்ஸுல ஒரு ரொமான்டிக் feel வருமே...அதெல்லாம் காசு குடுத்தாலும் கெடைக்காத சுகம்...!!!
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️❤️
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 2 жыл бұрын
Correct tha bro i feel it♥️♥️♥️
@mydeenfathima3618
@mydeenfathima3618 2 жыл бұрын
Semma
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 2 жыл бұрын
@@mydeenfathima3618 I'm big fan of swarnalatha Amma ♥️♥️♥️
@mydeenfathima3618
@mydeenfathima3618 2 жыл бұрын
Super
@chandraeswar2481
@chandraeswar2481 2 жыл бұрын
12:26 - என்னை தொட்டு அள்ளி கொண்ட ... பாட்டு கேட்கும் போது தனக்குள்ளேயே பாடி லேசா சிரிக்காதவங்க யாரும் இருக்க முடியாது.🥰🥰❤️❤️. Rocks cinema ticket..🔥🔥😎😎
@krishnadeepika9742
@krishnadeepika9742 2 жыл бұрын
Exactly.... En marriage aaniku intha songa la vara* lines a status a watsapp la vachirunthen...so intha song kekkum pothu antha marriage Day oda sweet memories varum.. *சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும் பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித்தர தானாக வந்துவிடு என்னுயிரைத் தீயாக்கும் மன்மத பாணத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றித்தந்துவிடு* ... புது மணப்பெண் பாடுவது போல் இந்த வரிகள் கச்சிதமாக இருக்கிறதல்லவா
@akileshv.r8380
@akileshv.r8380 Жыл бұрын
Enakum intha song um pidikum ❤🎉❤
@kingztoon1402
@kingztoon1402 6 ай бұрын
Enaku Silla "di" vishayam enna "di" andha "di" summa quick fire aana "di"
@murugan4
@murugan4 2 жыл бұрын
"மௌனராகம்", "அபூர்வ சகோதரர்கள்", "புன்னகை மன்னன்", ""செம்பருத்தி" ஆகிய படங்களில் வரும் பாடல்கள் நாம் போகக்கூடிய டவுண்பஸ் மற்றும் மற்ற ஊர்களுக்குப் போகும் பேருந்துகளில் ஒலிபரப்பும் போது நமக்கு இறங்க வேண்டிய இடத்தையும் கூட மறந்து விடுவோம்.ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து அருமையான காற்று வீசினாலும் தூக்கம் வராமல் சுகமாக இருக்கும்.
@villagevirunthu7227
@villagevirunthu7227 2 жыл бұрын
90sநினைவலைகள் அந்த காலம் திரும்ப வருமா ஏக்கம்😍😍
@sunthrampetersunthram4559
@sunthrampetersunthram4559 2 жыл бұрын
Varathu bro😔😔😔
@thowfiqmohammed6459
@thowfiqmohammed6459 2 жыл бұрын
Yes
@thowfiqmohammed6459
@thowfiqmohammed6459 2 жыл бұрын
We are very lucky person bro
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️❤️
@daywithme875
@daywithme875 2 жыл бұрын
1.சக்கரவள்ளிக் கிழங்கு மாமா 2.ராசாவே உன்னை விட 3.மானே மரகதமே 4.என் கண்ணுக்கொரு நிலவு 5.நா ஆலான தாமர 6.காற்றில் என்தன் கீதம் 7.ஜெர்மனியின் செய்தேன் மலரே
@letusthink9959
@letusthink9959 2 жыл бұрын
செந்தேன் மலரே
@varalakshmi0505
@varalakshmi0505 2 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்கள் 💐 எனக்கு எல்லா பாடல்களும் பிடிக்கும் 💐😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️
@wellbeing6198
@wellbeing6198 2 жыл бұрын
Idha paatu la epidi thaan kekriyo.. Ebba.. Thala vali dhaan varum...
@harishmps4703
@harishmps4703 2 жыл бұрын
@@wellbeing6198 poda 2k boomer
@wellbeing6198
@wellbeing6198 2 жыл бұрын
@@harishmps4703 confirm
@SREENUS22
@SREENUS22 2 жыл бұрын
Swarnalatha ma'am her .... legend lives........ Remembering....the empress of music....on 12death....... anniversary 🔥🙏😭
@chithranagendrakumar2027
@chithranagendrakumar2027 2 жыл бұрын
செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல பெண்ணொருத்தி... நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னால் புரியுமா.... ஆடியில சேதி சொல்லி.... நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்..... அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே.... My favorite song list brother....
@SDivya-tl3tp
@SDivya-tl3tp 2 жыл бұрын
புது வளையல அரைச்சி 😂😂😂🤣🤣🤣 really happened me also broo
@sekars8378
@sekars8378 2 жыл бұрын
கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்கு போயிட்டு இருக்கும்போது பஸ்ல தான் போறேன் அப்போ இந்த பாட்டு எல்லாம் கேட்க அவ்வளவு நல்லா இருக்கும் நைட் 8:30 மணிக்கு இந்த பாட்டெல்லாம் அவ்வளவு அழகா இருக்கும்🎶🎼🎵🚃
@veeraprakash6546
@veeraprakash6546 2 жыл бұрын
Swarnalatha Song's Unforgettable...✨♥️✨ Janaki ma's Songs also Superb...🔥💘
@alaguvelkodirajan900
@alaguvelkodirajan900 2 жыл бұрын
சம்பநாத்து சார காத்து கிச்சிலி சம்பா கேப்டன் பிரபாகரன் பாடல்கள் காதல் கடிதம் வரைந்தேன் ஒரு மைனா மைனா ரெக்க கட்டி பறக்குது ஆலப்போல் வேலபோல் இன்ப ராகங்கள் பம்பாய் சிட்டி பொடிநடைய போரவரே இந்த மான் சொர்க்கமே என்றாலும் பொட்டு எடுத்து வச்சுவிடவா ஓ பிரியா பிரியா மானமதுர குண்டுமல்லிக சிட்டு சிட்டுக்குருவிக்கு கூடு மீனா பொன்னு .............
@mithranlavanya1262
@mithranlavanya1262 2 жыл бұрын
மல்லிகை மொட்டு song is my fav 😍😍
@AKASH-mw4yc
@AKASH-mw4yc 2 жыл бұрын
My favorite உள்ளமே உனக்கு தான் My favorite 90'singer spb sir......❤
@vigneshkannan3912
@vigneshkannan3912 Жыл бұрын
எல்லா பாட்டும் சரியா கண்டுபிடிச்சு போட்டதுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏👌👌👌
@ramkumar2670
@ramkumar2670 2 жыл бұрын
அந்தியில வானம்😘💜🥰😍😍😍
@Goddess_of_music1973
@Goddess_of_music1973 2 жыл бұрын
Swarnalatha amma ♥️♥️♥️♥️
@ramkumar2670
@ramkumar2670 2 жыл бұрын
@@Goddess_of_music1973 All time favorite 😍😍😍 Angel 😇
@gowthamisuryakumar7516
@gowthamisuryakumar7516 2 жыл бұрын
இந்த பாடல் எல்லாம் கேட்டா மனசு ரொம்ப லேசா ஆகி வானத்துல பறக்குற மாதிரி இருக்கும்
@RishiTalks7
@RishiTalks7 2 жыл бұрын
1.Kadhoram Lolaakku 2.Theendi Theendi 3.Rasave Unnai Vidamaaten 4 . Anthiyila Vaanam 5.Kotta Paakum 6.Pudhu Vellai Mazhai 7.Katril Enthan Geetham 8.Kuyil Paattu 9.Rekka Katti Parakkudhayya 10. Chanda O Chanda 11.Intha Maamanoda Manasu 12.Natchathira Jannalil 13. Aathangara Marame 14 Mudhal Mariyadhai All Songs 15. Malligai Mottu 16.Chinna Thambi Songs Neraya Songs Potaanga Last Night Bus Travell la but Enakku Nyabagam Varala Bus La Night Travell long pogumbothu Jannal seat la Intha maadhiri Songs semmeya irukkum
@karthikdathathri2565
@karthikdathathri2565 2 жыл бұрын
ரமேஷ் அரவிந்த், ரஞ்சிதா நடித்த 'பாட்டு வாத்தியார்' படத்தில் வரும், மறைந்த பாடகி சுவர்ணலதா அவர்களின் இனிமையான குரலில் " நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்...." பாடலும் டவுண் பஸ் ப்ளே லிஸ்ட்டில் உண்டு.👍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️👍🏻
@dkviews2003
@dkviews2003 2 жыл бұрын
Town bus playlist are always special ❤️
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️
@Abhishek20037
@Abhishek20037 Жыл бұрын
Ellam songs vera level ❤️
@jeshpackiaraj2065
@jeshpackiaraj2065 2 жыл бұрын
Vandiyiele Maman ponnu song most play bus song ... ✨✨
@sherlinpapachannel
@sherlinpapachannel 2 жыл бұрын
இன்னும் எங்க ஊர் திருநெல்வேலியில் இந்த பாட்டு எல்லாம் பஸ்ல போடுறாங்க 😁😁
@pradhyapradhya5006
@pradhyapradhya5006 Жыл бұрын
தாங்கலையே ஆத்தா உன் சொல்லுதான் இந்தப் பாட்டையும் நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன் சகோதராஎனக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி தான் ஊர்
@SaikumarChinnan
@SaikumarChinnan 2 жыл бұрын
என் மாமனோட மனசு, உன் மனசுல பாட்டுதான் இருக்குகுது, குமுதம் போல் வந்த குமரியே, செம்பருத்தி செம்பருத்தி பூவை போல பெண் ஒருத்தி, கட்டிவச்சுகோ எந்தன் அன்பு மனச
@talkiegirldharani8528
@talkiegirldharani8528 2 жыл бұрын
Mallika mottu song enoda fav ipokuda private bus kekum pothu semma feel agum... 😍😍😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️
@kalaiselvisundararaj5169
@kalaiselvisundararaj5169 2 жыл бұрын
எனது சிறு வயதில் சுகன்யாவின் சொந்த குரல் என்று நினைத்தேன். அவர் நடித்த படங்களில் வரும் பாடல்கள் பார்த்து. ஜானகி அம்மா குரல் சுகன்யாவற்கு மிக கட்சிதம்
@riyariha9640
@riyariha9640 2 жыл бұрын
Nejamave kanu kalangirichu.. unforgettable and blessed memories
@n.aruldossn.aruldoss9478
@n.aruldossn.aruldoss9478 2 жыл бұрын
மிகமிக அருமை. பழயை நினைவுகளை நியாபகபடுத்திட்டங்க.அண்ணா மிக்க நன்றிஅண்ணா
@MohanRaj-hj8cs
@MohanRaj-hj8cs 2 жыл бұрын
கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசு... சீவி சினுக்கெடுத்து பூவமுடிஞ்சு.... அத்திப்பழம் சிவப்பா இந்த.... வளையோசை கலகல கலவென..... கூவுர குயிலு சேவலபாத்து..... மல்லியே சின்னமுல்லையே.... அருகுமணி கருகுமணி... சம்பா நாத்து சாரக்காத்து..... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰................
@Ragav_Prajapati_338
@Ragav_Prajapati_338 2 жыл бұрын
ரயில் பயணத்தில் இருக்கும் என்னை, பஸ் பயணம் போல் உணர செய்த Cinema Ticket Ku நன்றி!
@The_vibe_songs_
@The_vibe_songs_ 2 жыл бұрын
இந்த பாடல் எல்லாம் காதில் கற்பனையாக தேன் வந்து பாயும். ❤️❤️ இப்பவும் இருக்கே பாட்டு. பித்தாக்கே. பித்தாக்கே என்று. உண்மையாகவே ரத்தம் வரும் 😭
@antonyinfantaaalin.m706
@antonyinfantaaalin.m706 11 ай бұрын
💯
@sesupriyam.7190
@sesupriyam.7190 Жыл бұрын
Unga voice enaga vera level semma soft ah iruku ♥️♥️♥️♥️
@mohanapriya7770
@mohanapriya7770 2 жыл бұрын
Ooru sanam thungiruchu ratha song... Apram malayoram mayilea song... Valayosai kalakala kalavena song ithalam miss panitenga... Bt unga collection sema.... 😍😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Nandri ma ❤️
@mohanapriya7770
@mohanapriya7770 2 жыл бұрын
@@CinemaTicketTamil welcome Anna..
@sivaranjini9704
@sivaranjini9704 2 жыл бұрын
Thudhuvalai song are my favorite 💚💚💚
@marvind2421
@marvind2421 7 ай бұрын
Anithiyla vaanam my erytime favourite...❤❤❤❤❤❤
@happyviewers
@happyviewers 2 жыл бұрын
Indha video full la na vibe pannikite dhan paakuren 🤣 childhood memories 🥰 school mudicha odane veetuku indha minibus la dhan varuven indha paatellam ketu ketu manapadama ayiducha oru word kooda thappama paduven 🤣 happy memories
@munishwaranraj4913
@munishwaranraj4913 2 жыл бұрын
நான் சென்னையில் இருந்து திரிச்சிக்கு போகும் போது நீங்க போட்ட எல்லாம் பாட்டையும் கேட்டேன்.... நெனைவூட்டியதற்கு.. நன்றி. 🙏CT... 😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️❤️
@shinchan6215
@shinchan6215 Жыл бұрын
எங்க ஊருக்கே போன மாதிரி இருக்கு All songs semma
@mykutties2463
@mykutties2463 2 жыл бұрын
சூப்பர்...பேருந்தில் பயணிக்கும் பொழுது பாடல்களை கேட்ட உணர்வுகளை தந்து விட்டீர்கள்
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️
@IamMukesh8
@IamMukesh8 2 жыл бұрын
எந்த பாட்டையும் Family யோட பாக்க முடியாது அவ்வளவு ஆபாசமும் அறுவறுப்பும் குமிஞ்சுருக்கும். கேக்க தான் முடியும்
@murali11k
@murali11k 2 жыл бұрын
Kadhal kavithaigal padithudum neram... My most fav town bus song...
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️
@Neutral01212
@Neutral01212 2 жыл бұрын
Ippavum Download pandi Kekka thunuthu bro 😍😍😍
@kaviyak9220
@kaviyak9220 2 жыл бұрын
List la paathi Prabhu sir oda songs tha... He was a favourite actor to many people during those days 🔥 Can't wait for part 2 brother
@kavithasuresh4586
@kavithasuresh4586 2 жыл бұрын
Super brother sema feel... kandipa part -2 podunga innum neraiya songs iruku.. ❤️❤️❤️❤️
@sudhirstephen499
@sudhirstephen499 2 жыл бұрын
1. Madura marikolunthu vaasam 2. Kaattukuyil paattu solla 3. Kottukali kottum nayanam 4. Kuyilpaatu (en rasavin manasilae) 5. Oru naalum unnai maravatha 6. Alappol velampol 7. Asai adhigam vachi 8. Vanamellam senbagapoo 9. Nenjukullae innarendru 10. Enna manamulla ponnunnu 11. Sembaruthi sembaruthi poova pola 12. Kadhal kavidhaigal padithidum neram
@karthiraina7804
@karthiraina7804 2 жыл бұрын
Bro unga hard work ku hats off.. Thanks for bringing us back the bus memories!!!
@madhumitha4625
@madhumitha4625 2 жыл бұрын
இந்தா வந்துட்டாங்கள, என் செல்லம் வந்துட்டானுங்கள..😍🔥🔥 வா தல உனக்கு தான் வெயிட்டிங்கு..😁🤗❤️
@meenam3482
@meenam3482 2 жыл бұрын
Sorgathin vasal padi.... Anthi varum neram.... Oru jeevan azhaiththu .. Ilaiya nila pozhikirathu... Aalam Pol velam Pol... Poovey eduthu mala thoduthu vacheney... Rasavey una kaanatha nenju... Mayanginaen solla thayangkinaen... Nikkatuma pogattumaa.... Innum neraiya songs iruku bro.... Thank you so much for this vedio...
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Sirappu ma❤️
@prusothr
@prusothr 2 жыл бұрын
புது ருட்டுல சூப்பர் பாட்டு Goosebums 👌👍👍🌕
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️❤️
@sabarivasan1162
@sabarivasan1162 2 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை அண்ணா
@sandhrusp57
@sandhrusp57 11 ай бұрын
Erukkam sedi my fav...😊
@karthikm8944
@karthikm8944 2 жыл бұрын
I love 90s இந்த ஒருவைப்பு இனி யாருக்கும் கிடைக்காது ஜன்னல் ஓரம் தள சஞ்சி கேட்கும் போது அப்படி இருக்கும்
@vaishuponrasu2537
@vaishuponrasu2537 2 жыл бұрын
Yepdi bro ivolo crt ah soldringa na chennai la irunthu ooruku pona full ah bus la than poven.... Athula full ah nega sonna avolo pattum potanga bro... ❤️ Athalam semma feeling bro
@Sothikathinga_da
@Sothikathinga_da 2 жыл бұрын
erukkanchediyoram irukki pidicha song enga gang anthem... 😍😍😍😍
@wahidp8254
@wahidp8254 2 жыл бұрын
semma ,correctta solringa
@THELEGEND-yu9pb
@THELEGEND-yu9pb 2 жыл бұрын
இந்த அகில உலகத்தில் என்ன விட சாதாரன ரசிகர் இல்லை ஒரு தீவிர வெறி பிடித்த தே லெஜன்ட் ஃபேன் இருக்க முடியாது அதனால் இந்த விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...😍🙏
@lohi_lohi_00
@lohi_lohi_00 2 жыл бұрын
Yaara neengellam
@lakshmipriya6406
@lakshmipriya6406 2 жыл бұрын
Took me to the memory lane. Romba arumai. Golden days just in memories.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️❤️
@sivagangai-TN63...
@sivagangai-TN63... 2 жыл бұрын
1992 ல் வெளிவந்த செம்பருத்தி படத்தில் மூன்று பாட்டுகள் அதிகமாக பேருந்துகளில் ஒலிக்கப்படும்... 1.) நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரனும் 2.) செம்பருத்தி பூவு சித்திரத்த போலே அம்பலத்தில் ஆடுதிங்கே... 3.) பட்டுப் பூவே மெட்டுப் பாடு கட்டிக் கலந்தாடி கவிப்பாடவா... Actors - Prasanth, Roja Director - R.K. Selvamani Music - Ilayaraja Year - 1992
@murugan4
@murugan4 2 жыл бұрын
"இதயக் கோயில்", "உதயகீதம்", "மெல்லத் திறந்தது கதவு" இப்படி ஏன் சொல்லனும் மோகன் படப் பாடல்கள், இளையராஜாவின் 70,80 களின் பாடல்கள். 👌
@muthukalai3601
@muthukalai3601 2 жыл бұрын
அண்ணா நீங்க உண்மைலே நான் நினைத்ததை இன்னைக்கு வீடியோ potrukinga😍😍😍💐💐💐
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️
@ajithkumars
@ajithkumars 2 жыл бұрын
காதலின் தீபம் ஒன்று... மண்ணில் இந்த காதல் இன்றி... பேச கூடாது வெறும் பேச்சில் சுகம் இல்லை... சந்தன காற்றே செந்தமிழ் ஊற்றே... இதுல சந்தன காற்றே பாட்டுல ரெண்டு சரணத்தோட கடைசில வர அந்த ஹம்மிங் பஸ் ல அந்த surrounding la கேட்க வேற லெவலா இருக்கும்...பஸ் ல ஒரு பாட்டு கேட்டு அது favourite ஆச்சுன்னா அது அந்த பாட்டு தா...
@sumithras7452
@sumithras7452 2 жыл бұрын
Maane maragathame song ... prasant song
@kalkiwayne437
@kalkiwayne437 2 жыл бұрын
kaadhoram lolakku song my favourite ❤️
@Joshwablee
@Joshwablee 2 жыл бұрын
Prabu movies la songs laam avlo bliss ah iruku ❤️❤️❤️
@miztadopie8653
@miztadopie8653 2 жыл бұрын
மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா.. 💗
@karthithangavel8409
@karthithangavel8409 2 жыл бұрын
It's really nice brother
@ishwaryakodeeshwaran4395
@ishwaryakodeeshwaran4395 2 жыл бұрын
Great work bro.... Thanks keep on rocking...waiting for part 2...
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
Thanks ma ❤️
@btr2879
@btr2879 2 жыл бұрын
My favorite song "Mallikai mottu Manasa thoddu"
@rubeenabanu1976
@rubeenabanu1976 2 жыл бұрын
Super super super. Malliga mottu all time my favorite
@jaiganesh3290
@jaiganesh3290 2 жыл бұрын
Ellam paatummae semma paatu
@gramesh2k
@gramesh2k 2 жыл бұрын
So nostalgic.. 🤗 Waiting for part 2.
@rajkumarkalladai
@rajkumarkalladai 2 жыл бұрын
முத்து நகையை முழு நிலவே பாடலும் இதில் இடம் பிடிக்கும்...
@gnanasivam1474
@gnanasivam1474 Жыл бұрын
First song super... most played song
@moorthyp4356
@moorthyp4356 2 жыл бұрын
என்னவென்று சொல்வதமா✨️💫❤❤
@LawrenceKTrichy
@LawrenceKTrichy Жыл бұрын
இந்தப் பட்டியலில் என் கல்லூரிக் காலப் பாடல்கள் பிரியமான தோழிப் பாடல்கள்
@santhiyan1968
@santhiyan1968 2 жыл бұрын
spb voice um..mano voice um...saran voice um .. epdi pa kandupudikrathu...🤔
@gnanasekargnanasekar7724
@gnanasekargnanasekar7724 2 жыл бұрын
Thalaiva...nega vera levelluuuu 🥰🥰🥰🥰
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️❤️
@borntowin2674
@borntowin2674 2 жыл бұрын
Thalaivaa vera level ....😍😍😍
@ishwarya.pishwarya3075
@ishwarya.pishwarya3075 2 жыл бұрын
Indha songs ealam keatkum podhu nalla tham pa irundhom 😔Meendum thirumbatha Andha alazhana naatkal.....😭💝
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 2 жыл бұрын
❤️❤️❤️
@Aravinthrajiv
@Aravinthrajiv 2 жыл бұрын
தல நீங்கா ஒரு ஓப்பனிங் பாட்ட விட்டிங்க...... ஆடியில செய்தி சொல்லி என்ற பாடல். என் ஆசை மச்சான் படம்.... முதல் பாடலே இதுதான் சில பேருந்துகளில்...
@sonofgun2635
@sonofgun2635 2 жыл бұрын
செல்வாவ தெரியாத 90ஸ் கிட்ஸ் கோல்மால் படத்த மறக்க முடியாது
@gowtham336
@gowtham336 2 жыл бұрын
Awesome work... waiting for part2 🤍
@DavidStatusTamil
@DavidStatusTamil 2 жыл бұрын
Ippo varaikkum intha songs ellame kettuttu thaan iruken 🥰❤️😍
@kaviprakashkaviprakash496
@kaviprakashkaviprakash496 2 жыл бұрын
Ennaithokttu song✨💖💖💖💖
@santoshsegar6994
@santoshsegar6994 2 жыл бұрын
Heard every songs in bus travel 💗💗😍😍 nostalgia 😊😊
@skkalai838
@skkalai838 2 жыл бұрын
பல சலுன்கடைகலிலும் இதான்ஓடுது
@OOORAGHULT
@OOORAGHULT 2 жыл бұрын
12:20 this song 💆 stole my heart 😍
@madhivananmk6
@madhivananmk6 2 жыл бұрын
Bro one main song vittuttinga, endha pennilum illadha ondru song💕💕💯
@brokensoulmateeditzz3044
@brokensoulmateeditzz3044 2 жыл бұрын
தலைவா💥💥
@yogeshtcs.8379
@yogeshtcs.8379 2 жыл бұрын
Thanks for the video bro❤️❤️all are my favorite ❤️
@Hethvik357
@Hethvik357 2 жыл бұрын
இதற்கு எண்டு இல்லை நண்பா வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@karthivj636
@karthivj636 2 жыл бұрын
Madhurai to theni Travel pannuven songs kekave adikadi travel pannanu nu thonum vera level experience🥶😍
@arunprasanth1037
@arunprasanth1037 10 ай бұрын
Correct ha sonnenga nanu pudhu valayal tha padittu irunthe
@kingkaruppu4921
@kingkaruppu4921 2 жыл бұрын
Bro Unga Vedio Making 👌🏻👌🏻👌🏻❤️❤️❤️ Unga Vedio Paakumbothu Bus la Pooramathireye Feel Aaguthu Bro 🙏🏻 Thanks For This Vedio Making
@sangaviraj7692
@sangaviraj7692 2 жыл бұрын
Aadiyila Sethi soli song Kichilisamba nellu eduthu song Sembanaathu soorakaathu song Ithuvum private bus la athigama play agum
@kannant4647
@kannant4647 7 ай бұрын
Neenga ver leval bro..... Kandip part2 venun
@prabhud6223
@prabhud6223 Жыл бұрын
மொபைல் போன் இல்லாத சமயம் அப்போ... பஸ் ல எனக்கு பிடிச்ச பாடலுக்காக நான் அடுத்த ஸ்டாப் ல இறங்கி நடந்து வந்து இருக்கேன்... அப்போ எனக்கு இருந்த சந்தோசம் இப்போ இல்ல... அதுவும் ஸ்வர்ணலதா அம்மா songs எல்லாம் என்னோட favourite bus la
@Parkjimin26_13
@Parkjimin26_13 2 жыл бұрын
சாமிக்கிட்ட செல்லிவச்சு சேர்ந்ததிந்தச் செல்ல கிளியே
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,5 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
Namasankeerthanam by Sathkruthi Sathsang at Madipakkam
2:21:04
Sathkruthi Sathsang
Рет қаралды 3,5 М.