Toyota Water Car Engine | புரட்சியை உருவாக்கிய டொயோட்டா | Fuel Cell Car | Tamil | Pokkisham

  Рет қаралды 238,308

Tamil Pokkisham

Tamil Pokkisham

8 ай бұрын

Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham.com/
Mobile App Link: play.google.com/store/apps/de...
Telegram: t.me/tamilpokkisham
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 348
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9fOsT9MF96S9abFB2y
@chandrasekar8002
@chandrasekar8002 8 ай бұрын
தண்ணீரில் ஓடும் காரை G D நாயுடு அப்போதே கண்டுபிடித்து வரிவிலக்கு கேட்டு அப்போதைய காங்கிரஸ் அரசு ஒத்துகொள்ளாததால் கிடப்பில் போடபட்டது,இப்படி எத்தனையோ நம் நாட்டின் விஞ்ஞானிகளின் கனவு மண்ணாகிபோனது.
@diyamusic2020
@diyamusic2020 8 ай бұрын
மிக்க நன்றி விக்கி சகோதரர் அவர்களே இனிமே இது போன்ற பதிவுகளையும் அடிக்கடி செய்யவும் மிக்க பயனுள்ள தகவல்
@osamhafatruteen
@osamhafatruteen 7 ай бұрын
உலக்கையபொக்கயமடயா😅😅😅
@vvprabu1227
@vvprabu1227 7 ай бұрын
ராமர் பிள்ளை பெட்ரோல் பத்தி தயவுசெய்து பெசுங்கள் அண்ணா
@arunbrucelees344
@arunbrucelees344 7 ай бұрын
தண்ணீரில் இயங்கக்கூடிய வாகனங்களை இந்திய அறிவாளி மாணவர்கள் புது கண்டுபிடிப்பில் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் அது வெளியில் வருவதில்லை😊❤
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
உங்கள் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி
@RPARY-oe2hd
@RPARY-oe2hd 7 ай бұрын
மதுரையில் ஒரு மாணவர் ஏற்கனவே தண்ணீரில் இரண்டு சக்கரவாகனம் ஓட்டி காண்பித்தார். அது பற்றியும் ஒரு காணொளி அவசியம்.
@rajagopal8206
@rajagopal8206 7 ай бұрын
மிக நல்ல முயற்ச்சியே , ஆராயவுகள் தொடரட்டும்.
@lingalinga148
@lingalinga148 8 ай бұрын
நாம் பயன்படுத்தும் சிலிண்டர் கேஸ் வாசணை அற்றதே !. அது லீக்கானால் உணரவே அதில் துர்நாற்றம் வர கூடிய கெமிக்கல் கலக்க படுகிறது. .....
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்களின் நுண்ணறிவுள்ள கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/aIbWcmB6prSofq8
@kanagaratnamsenthil
@kanagaratnamsenthil 8 ай бұрын
Japan கஷ்டப்பட்டு வெற்றி பெற்றாலும் China easy ஆக copy பண்ணி சந்தைக்கு விட்டுருவான் மலிவு விலையில் 😂
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்களின் நுண்ணறிவுள்ள கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/boeyeJWCpKqBfqM
@user-yu1hi4zn4q
@user-yu1hi4zn4q 7 ай бұрын
உலகில் உள்ள அனைத்து சாதனமும் சீனா காப்பிதான் அடிக்குது ஜட்டில ஆரம்பித்து கப்பல்வரை அனைத்து பிரான்டும் காப்பிதான் காப்பி அடித்தே உலக வல்லரசு ஆன ஒரே நாடு சீனாதான்😂
@user-nj3pu1qm3k
@user-nj3pu1qm3k 7 ай бұрын
I welcome that... As commercializing technology in an affordable way is most important
@user-wb2xw7ze9r
@user-wb2xw7ze9r 7 ай бұрын
Patent rights irukku.. Appadilaam seyya mudiyathu
@djdawnofficial2490
@djdawnofficial2490 7 ай бұрын
😅
@vadivelan2565
@vadivelan2565 8 ай бұрын
நன்பா விக்கி.. இதில் எனக்கு ஒரு சந்தேகம்? இது எல்லாம் நம்ம ராமர் பிள்ளையின் பார்முலா தானே..? சாதாரண தமிழனை பணத்தாலும் அதிகார பலத்தாலும் அடக்கி இப்போது மறு வடிவ பெயரில் வருவது போல் தெரிகிறது..இதற்க்காக ராமர் பிள்ளைய பற்றி ஒரு காணொலி போட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி..!!
@kiruthikajagathisan3146
@kiruthikajagathisan3146 7 ай бұрын
Hii Vicky anna, As a electrical engineering student, this video gave me a different view on the EVs and Hydrogen engine. Continue this series anna..
@jayashreedamodaran4581
@jayashreedamodaran4581 8 ай бұрын
Yes Viki, As you said Japanese always think big and different... especially Toyota has made the hybrid car long before itself... very good you have taken this kind of topic today... Kudos to your team..
@uzhavarasan4505
@uzhavarasan4505 8 ай бұрын
Yes Japanese eats human meat. They are cannabis.
@masterkuna4579
@masterkuna4579 7 ай бұрын
நீ தமிழில் புளுத்துடி
@RajaSekar-ur7wg
@RajaSekar-ur7wg 7 ай бұрын
​@@masterkuna4579உன் தமிழ் தமிழ்நாட்டில் அழிவது தெரியலியா? மற்ற மொழி கேவலமா? நீ எழுதியதில் தூய தமிழில் நஞ்சு கலந்தது. நீ தமிழ் படிக்க எழுத அருகதை அற்றவன். கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழை அசிங்கமாய் எழுதியது..... கனியிருப்ப காய்கவர்ந்தாற்போல,. BETTER TRY TO BUILD YOUR DIGNITY. THERE'S A LOT IN OTHER LANGUAGES TO LEARN. JUST WITH TAMIL WHERE CAN YOU RUN OVER? மெல்லத்தமிழ் இனி சாகும். பாரதி கூற்று. மாற்றம் வேண்டினால் மாறவேண்டும். தமிழ் எந்தன் உயிருக்கு நேர்.
@Hari_1030
@Hari_1030 8 ай бұрын
If Toyota creates an engine that runs with water then it'll be a second step for the green revolution in the car industry after the EV And the future will praise them
@apjarunjeeva
@apjarunjeeva 8 ай бұрын
சென்னையில் தண்ணீர் வடிந்ததும் இல்லையோ மூக்கு டெய்லி வடியுது அது ஒன்னும் பண்ண முடியல
@anbalaganmuttu3902
@anbalaganmuttu3902 8 ай бұрын
முடியாது
@fshs1949
@fshs1949 8 ай бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்,நெஞ்சுத் தடிமன் மூக்கில் தெரியும்.
@thelightofarunachala
@thelightofarunachala 8 ай бұрын
வாய்ப்பில்லை ராஜா !!!
@thameemulhajajpm5557
@thameemulhajajpm5557 8 ай бұрын
Smoke pani parunga... Oru sila peruku settle agudhu🤣
@sivadrakrish6977
@sivadrakrish6977 8 ай бұрын
Ascoril syrup 10 ml daily two time
@ewheeler
@ewheeler 8 ай бұрын
Very nice info ❤ ஹைட்ரஜன் பியூல் செல் மற்றும் EV பற்றி பேசியதற்கு நன்றி நண்பரே❤ உங்களுடைய அரசியல் பதிவுகளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்🎉 சமூக அக்கறையுடன் எப்பவும் செயல்படும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉நன்றி சகலகலா டிவி அருணை சுந்தர்🎉❤🎉
@Explore-world-
@Explore-world- 8 ай бұрын
Vankam thalivaa!
@SakalakalaTv
@SakalakalaTv 8 ай бұрын
Very nice Bro எல்லா ஆழமான பதிவு ❤ ஹைட்ரஜன் பியூல் செல் மற்றும் EV பற்றி பேசியதற்கு நன்றி நண்பரே❤ உங்களுடைய அரசியல் பதிவுகளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்🎉 சமூக அக்கறையுடன் எப்பவும் செயல்படும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉நன்றி சகலகலா டிவி அருணை சுந்தர்🎉❤🎉
@BalaChidambaram230
@BalaChidambaram230 8 ай бұрын
மிகவும் அருமையான புதுமையான நவீனத்துவ காணொளி சூப்பர் அண்ணா ❤❤❤
@jayasekarmicheal3792
@jayasekarmicheal3792 7 ай бұрын
2018 லிருந்து , அமெரிக்காவின், காலிபோர்னியாவில் நிறய Hydrogen Fuel cell cars இயங்கி வருகின்றன. 2023 ல் 12,00 hydrogen fuel cell cars running in roads. Honda Clarity, Toyota Mirai, Hyundai Nexo, Audi H-Tron, Chevy Colorado… etc. popular one is Toyota Mirai. In cities fuel refills stations are more. But long drive not enough fuel stations.
@AMUDHAKUMAR1
@AMUDHAKUMAR1 8 ай бұрын
Just finished a Project under ADNOC in Abudhabi...Hydrojen Refuelling Station and operating Toyota - Mirai Fuel cell cars on..3months test Run basis...
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Load as well as lots of applauses and appreciations, you actually deserve for all your help that you just keep doing to others with the very knowledge that you have in you. This post is for your view. kzbin.info/www/bejne/eoHHoYCbhrCebpo
@athiradynews4033
@athiradynews4033 8 ай бұрын
இப்போ சென்னைல காரெல்லாம் தண்ணில தான் ஓடுது,,,
@prabuc6663
@prabuc6663 7 ай бұрын
👌👍
@suresh83friends
@suresh83friends 8 ай бұрын
Technical support from Coimbatore scientist. 🎉🎉🎉
@arjun_2426
@arjun_2426 8 ай бұрын
Bro yesterday Amit shan 24 ceats reserved for Pakistan occupied Kashmir, pok is ours nu sonnaru bro atha pathi oru detailed video podunga. Waiting for your update
@mrmohdriyas
@mrmohdriyas 8 ай бұрын
7:50 Bro, LPG is actually odorless, and the smell we associate with it comes from an additive called "ethyl mercaptan or tetrahydrothiophene". This makes it possible to add a similar smell to hydrogen for easier leak detection, just like we do with LPG gas.
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you very much for sharing your insightful ideas. This post is for your view. kzbin.info/www/bejne/eoHHoYCbhrCebpo
@AV41979
@AV41979 8 ай бұрын
A couple of additional info: BMW’s H7 engine was Toyotas tech collab where BMW got the technology from Toyota, They made this deal along with the deal for the Toyota MK5 Supra/ BMW Z4 G29 collaboration where BMW made the engine and platform for the Supra. The other point is the challenge for the hydrogen engine vehicles is not the engine itself, though not combustion engine, the hydrogen powered Toyota Mirai has been around for about half a decade, where as the main challenge is in the production and transport of hydrogen, where it is not yet fully feasible. Once it is available in every fuel station, then it will definitely be a game changer.
@ctcraja
@ctcraja 7 ай бұрын
True, as per my knowledge mirai was launched in 2016. Using H2 there are multiple ways to ran a car, one is by using H2 as a fuel to our engine. Next way is using H2 and O2 as inputs in electrolysis process which generates electricity and it would be stored in battery and used like an EV. Exhaust would be water. Other way is by supplying electricity to convert water to H2 and using that to ran a engine. As discussed in video, H2 has many complications.
@athibanselvam858
@athibanselvam858 8 ай бұрын
Viki u r right .. nicee info too .. But FCEV has a lot of disadvantages with respect to passenger cars 1.low efficiency during short durations 2.For the higher cost of the car you get very low torque as compared to the Evs 3.I have to invest 3 times the cost of normal EV Car of same power output ..But it will be a success in commercial trick vehicles as it has good efficiency on long distance and it won't have the range anxiety as it can cover almost 80km per kg H2 .....u can store almost 12 to 15 kgs in truck ... Every source of energy storage comes with risk .. Even petrol is flammable.. Hydrogen storage control units are working good as we monitor H2 gas and won't allow more than 4% to the environment .. so many cars are running smoothly without any accidents coz hydrogen storage ....Some infos I shared as I work in Fuel cell Electric vehicles .. Keep going viki ..!!
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Load as well as lots of applauses and appreciations, you actually deserve for all your help that you just keep doing to others with the very knowledge that you have in you. This post is for your view. kzbin.info/www/bejne/eoHHoYCbhrCebpo
@mohamedriswan3167
@mohamedriswan3167 8 ай бұрын
Absolutely your right. But something missing. While fuel cell vehicles offer eco-friendly benefits, it's crucial to consider their the biggest disadvantages, such as limited infrastructure for refueling and the high production cost of hydrogen. I'm a Automotive engineer from Sri Lanka
@udhayanmunusamy5778
@udhayanmunusamy5778 7 ай бұрын
Yes, it is 100% possible. I've been self-researching on-demand hydrogen fuel production technology for ten years. Many people have worries about safety, practicality, and the energy needed to split water into hydrogen. Influential figures like Elon Musk have compared hydrogen cars to running a hydrogen bomb. However, the truth is that it's completely safe and energy-efficient when we produce hydrogen on demand (No storage tank), using special materials for higher gas production and lower power consumption, as well as alternative power sources. There are various potential applications beyond just IC engines that I'm currently exploring. It may take time depending on the resources, but it's possible. Thank you for discussing this topic on KZbin, especially in Tamil.
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Thank you for your valuable comments
@amudhajambu9634
@amudhajambu9634 8 ай бұрын
Very informative looking forward for such videos will guide the youngster
@kesavanumahdewi4215
@kesavanumahdewi4215 8 ай бұрын
இன்று உங்கள் பதிவு மிக மிக மிக பயனுள்ளவை விக்கி. Tq👍
@thedarkknight360
@thedarkknight360 8 ай бұрын
Your informations are very useful brother. Keep going
@avydalinkansivaperumal1576
@avydalinkansivaperumal1576 8 ай бұрын
Mr.Vikki ,LPG also, is not having colour and smell. Mercopton என்ற வேதிப்பொருள் கலப்பதால் அதன் கசிவு உணரப்படுகிறது. ( மெர்காப்டன் என்பது வேதிப்பொருள்)
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
நீங்கள் உண்மையில் உங்கள் சொந்த அறிவைக் கொண்டு மற்றவர்களுக்கு சேவை செய்யும் விதம் உண்மையில் உங்களைப் பற்றிய மிக அழகான விஷயம். உங்கள் அறிவுப் பகிர்வுக்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/Z6WbYZyLi61_ldk
@rajeshkumar-cg6iz
@rajeshkumar-cg6iz 8 ай бұрын
LPG is also a by product of Cruse oil. Still it has emission and causes pollution. In future hydrogen can be cheaper than all fuels and emission is zero.
@karthik551985
@karthik551985 7 ай бұрын
Nice video and thanks for bringing in a topic that is going to be the future in transport industry. The LPG gas what we use will naturally have no smell. In the manufacturing process they add a component called Mercaptanes in order to add the foul smell to detect any gas leakage. So we have to hope similar may be followed for H2 in the future
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Thank you for your valuable comments
@vijeybarethvijayan4128
@vijeybarethvijayan4128 8 ай бұрын
Toyota is an only company that announce that they will not follow EVs like other company. Even though others condmen Toyota,they stand still with their decision. Toyota also said EVs will not succeed. Toyota making their own way. Im working in automobile field. The EVs disadvantage is the cost of the battery. Its half of the price of the car. Even got issue to recycle the battery. If Toyota succeed it,then Toyota will be saviour of environment. I always love JDMs cars and admire with their invention
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
You deserve all the very appreciation because you, yourself being so very intelligent as well as generous that you just keep helping others with all the knowledge you have. This post is for your view. kzbin.info/www/bejne/eoHHoYCbhrCebpo
@rajahsc
@rajahsc 8 ай бұрын
நன்றி சகோதரா 🙏
@elayasri
@elayasri 8 ай бұрын
Good topic welcome
@vetrivelsss6670
@vetrivelsss6670 8 ай бұрын
காந்தங்களையும் spring ஐயும் ஒன்றிணைத்து உந்து சக்தியின் மூலமாக வாகனங்கள் உருவாக்கனும் அது புரட்சிகரமான கண்டுபிடிப்பு ஆனால் corporate கம்பெனிகள் தரை மார்க்கமான பயணத்துக்கு இன்னும் பழைய பொய்களையே சொல்லி மாற்று வழி இல்லாதது மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்துகிறது நன்றி❤
@thirusangucorrect7900
@thirusangucorrect7900 8 ай бұрын
நானும் அதை யோசிக்கிறேன்
@jacksonjacky9609
@jacksonjacky9609 7 ай бұрын
Nice update and nowadays company are using fuel cell for aircraft engine
@solicitor7793
@solicitor7793 7 ай бұрын
Good analysis and explanation
@m.karthickkarthick3690
@m.karthickkarthick3690 8 ай бұрын
Good job Vicky 👏
@velmukutty
@velmukutty 8 ай бұрын
Interesting and hot topic.. thanks for sharing brother..
@shalini1270
@shalini1270 8 ай бұрын
Useful research.. Tesla battery costs around $10,000 to $20,000
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Big applause to you for sharing your valuable expertise. This post is for your view. kzbin.info/www/bejne/eoHHoYCbhrCebpo
@babup9342
@babup9342 8 ай бұрын
விக்கி அருமையான பதிவு
@kumarsonggodan2341
@kumarsonggodan2341 8 ай бұрын
Very knowledgeable video
@ManiKandan-uc1iz
@ManiKandan-uc1iz 8 ай бұрын
சூப்பர்
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 8 ай бұрын
Good information and News on Hydrogen Fuel Engine 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ramanujamnarayanan6040
@ramanujamnarayanan6040 8 ай бұрын
Honda la "Clarity" nu oru car irruku. 2008 la ye intha concept ah implement panni vehicle launch pannitanga vikki bro. Intha car oda exhaust la irrunthu varatha (water) namma direct ah tumbler la puduchu kudikkalam
@muralidharan7647
@muralidharan7647 8 ай бұрын
NOx na laughing gas dhana 😅😂 apo car la irukuravaga sirichite povaga 😅😂
@frigate106
@frigate106 8 ай бұрын
Union Road Transport Minister Nitin Gadkari signed MoU with Toyota To launch FCEV Vehicle named Toyota Mirai .
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you very much for sharing your insightful ideas.
@rajeshkumar-cg6iz
@rajeshkumar-cg6iz 8 ай бұрын
Mirai cars are on sale in certain parts of USA. USA is investing more on FCEV development and infrastructure for future.
@deepaknaidu3915
@deepaknaidu3915 7 ай бұрын
Bro u told there will be many cencors to find the leakage of hydrogen but now days normally we buy a pertrol scooty say for activa. After 2yrs it occurs many problem after service also. So what will be the garuntee that after years also the cencors will function any time it can stop also right!
@HanishKumar-oi6em
@HanishKumar-oi6em 8 ай бұрын
Nice information bro
@haiiamgopi
@haiiamgopi 8 ай бұрын
Interesting
@sinoubritthy1780
@sinoubritthy1780 8 ай бұрын
Anna neega vera level mersal Thank you so much 🙏
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
எனது அற்புதமான பின்தொடர்பவர்களுக்கு சிறப்பு வணக்கம். உங்கள் அன்பும் ஆதரவும் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. நன்றி நண்பர்களே!! இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/eoHHoYCbhrCebpo
@SanjayS-xd5yw
@SanjayS-xd5yw 8 ай бұрын
hlo sir can you make a video about DRDO-DYSL young scientist laboratory
@soundharvk7719
@soundharvk7719 8 ай бұрын
anna …toyota engines yepavume top 1 na🎉❤…moooola jappan karan 🎉❤❤
@TamizhArasan-qe1vp
@TamizhArasan-qe1vp 8 ай бұрын
Thanks
@sursub2011
@sursub2011 8 ай бұрын
Very useful 👌. Thank you sir❤
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 7 ай бұрын
H2O.. அந்த engine இல் வைத்து பிரிக்கப்படுகின்றது… இது பழைய முறை நீராவி ரயில் போன்றது.. விக்கி.. உண்மையில் இவற்றை கண்டு பிடிப்பவர்கள் கெட்டிக்காரரோ இல்லையோ.. விக்கி கெட்டிக்காரன்தான்.. நன்றிகள் சகோ தண்ணீர் விலை கூடப்போகின்றது
@paulinrichard5506
@paulinrichard5506 8 ай бұрын
Valuabe infm bro water powered engines are preferred, no pollution , safe cars are good which are not inflamable
@periyasami8016
@periyasami8016 7 ай бұрын
Super viki
@mohamedazarudeen6131
@mohamedazarudeen6131 8 ай бұрын
Very informative video Anna! Apart from the flammability and necessity to install more hydrogen refueling stations, main obstacle towards the commercialization of FCEV is the cost compared to EVs. In Proton Exchange Membrane Fuel Cells (PEMFC) expensive nobel metal catalyst such as Platinum is imperative to carry out the oxidation and reduction reactions. Now, all over the world several research groups are working onto develop inexpensive catalyst materials like MNC where M- transition metal N-Nitrogen C-carbon.
@ganeshtym
@ganeshtym 8 ай бұрын
bro namma veetla use panra LPG ya ignite pannanum apo than fire akum....but hydrogen air la mix ana udaney fire akum...plus LPG kum smell kedaiyathu....athula mercaptons apadenkura chemical serppanka athunala than smell thereyuthu....apuram NOx kurathu nitrous oxide kedaiyathu....nitogenoda oxides like nitric oxide , nitrogen di oxide, nitrous oxide etc...students kakanu sonnenga...but correcta sollanumey....
@dharaneeswarans6848
@dharaneeswarans6848 8 ай бұрын
Bro, what about India canada Usa issues?? Any upcoming videos about it?
@guhans6397
@guhans6397 8 ай бұрын
🎉Really great post🎉 Hydrogen is the future of fuel 🎉
@velmukutty
@velmukutty 8 ай бұрын
In the marine filed...it is a hot topic...
@rajendireanvellaisamy8
@rajendireanvellaisamy8 7 ай бұрын
Well
@Mochii560
@Mochii560 8 ай бұрын
Informative
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Your support create inspiration to us. This post is for your view. kzbin.info/www/bejne/eoHHoYCbhrCebpo
@ranjithkumar-gd8dj
@ranjithkumar-gd8dj 8 ай бұрын
Thank you for the update 🎉🎉
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
The interest you have in the current events is impressive. This post is for your view. kzbin.info/www/bejne/Z6WbYZyLi61_ldk
@thegratus7
@thegratus7 8 ай бұрын
We need more videos like this
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
I appreciate your involvement. This post is for your view. kzbin.info/www/bejne/eoHHoYCbhrCebpo
@explainonwheels
@explainonwheels 8 ай бұрын
Ayya fuell cell engine was first introduced by Honda in Clarity second in Toyota Prius. That's 2 decades ago
@user-nj3pu1qm3k
@user-nj3pu1qm3k 7 ай бұрын
Am working for auto OE's since last 17 years in my views 1) EV's are not a end solution for current climate issues just a starting point. Disposing used batteries are still a challenge. 2) As you said more research is required in H2 as well as FCEV. 3) Hydrogen fuel is more dangerous than LPG (H2 storage has to be designed proper. Elon Musk once told the hydron cars of this generation are running bombs) We need to bring an alternate for Gasoline for sure. Commercialisable research in this space is much needed.
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
Thank you for sharing your expertise.
@jayaprakasha4505
@jayaprakasha4505 8 ай бұрын
I could see there little confusion over hydrogen powered Fuel cell EV and hydrogen powered IC engine in this video.. all challenges you mentioned is applicable only for hydrogen powered IC engine. Please clarify
@karthiu505
@karthiu505 7 ай бұрын
பதிவுகள் நன்று விக்கி
@karthicpandiarajankarthic8777
@karthicpandiarajankarthic8777 8 ай бұрын
For your information LPG also don't have smell, that smell which is coming on leakage artificially given for safety purposes.
@abdusaleem4879
@abdusaleem4879 8 ай бұрын
super content, but sad reality that till oil company has oil, they won't promote these technologies, it is the reality
@mahendranraja811
@mahendranraja811 8 ай бұрын
Super anna ❤️
@rsivakumar75
@rsivakumar75 8 ай бұрын
Migavuum Arumaiyaana padhivuu 👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾🤩🤩🤩
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/eoHHoYCbhrCebpo
@venkateshthiruvalluvan9070
@venkateshthiruvalluvan9070 8 ай бұрын
Everyone lauds different technologies but where is source of supply. With existing technologies the mining has moved from land to deep sea mining. People don't think holistically how much materials required and what's earth bio-capacity, besides how mining distrubs sustainability(between human civilization & biosphere). "Anyone who thinks infinte growth on a finite planet should be either a mad person or an economist"- James Malthus. When human loses contact with nature, we will not have good relationships among us-J.Krishnamurti. I feel pity humans are not being satisfied with existing comforts and wanted more. Our desires are portrayed as problems and given back as solutions.
@selvamkuppusamy2540
@selvamkuppusamy2540 8 ай бұрын
🙏🙏🙏.tq
@crazyman5606
@crazyman5606 8 ай бұрын
Thank you for ur video
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Much gratitude to you for being so supportive. This post is for your view. kzbin.info/www/bejne/eoHHoYCbhrCebpo
@Raja-kr8ul
@Raja-kr8ul 8 ай бұрын
Excellent video thamb I.
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
I’m grateful for the opportunity to inspire you bro. This post is for your view. kzbin.info/www/bejne/Z6WbYZyLi61_ldk
@barathv9910
@barathv9910 8 ай бұрын
The LPG used in cylinder has no smell sir, they add some other chemical to get the smell.
@XavierAno-cq2qb
@XavierAno-cq2qb 8 ай бұрын
Very useful details bro, it’s the future energy for all👏🏽👏🏽
@thiruselvan3785
@thiruselvan3785 8 ай бұрын
Good information
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you for your encouragement. This post is for your view. kzbin.info/www/bejne/eoHHoYCbhrCebpo
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 8 ай бұрын
❤ your channel from Penang Malaysia 🇲🇾
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
My sincere thanks to all my TP troops. I appreciate your comments, likes, and thoughts. This post is for your view. kzbin.info/www/bejne/mJ2nap-KiN5lZtE
@kandasamykaruppiah1656
@kandasamykaruppiah1656 8 ай бұрын
Super news Vikky namaste
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Namaste Ji. Your support create inspiration to us. This post is for your view. kzbin.info/www/bejne/eoHHoYCbhrCebpo
@yuvarajbangaru1187
@yuvarajbangaru1187 8 ай бұрын
Bro Tata made a car named mini cat with air powered engine can research about it also because air is more easily available
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you very much for sharing your insightful ideas.
@jayaprakasha4505
@jayaprakasha4505 8 ай бұрын
It's compressed air car, Tata motors dropped the project
@LoveIndia-jw1sk
@LoveIndia-jw1sk 8 ай бұрын
ஜப்பான் ❤❤ ! விழுந்தால் எப்படி எழுந்து நிற்க வேண்டுமென்பதற்கு, முதல் உதாரணம் ❤❤ .. ஆக்கப்பூர்வ எழுச்சி 🔥!,
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
உங்கள் ஆதரவு எங்களுக்கு உத்வேகம். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/boeyeJWCpKqBfqM
@LoveIndia-jw1sk
@LoveIndia-jw1sk 8 ай бұрын
@@TamilPokkisham நிச்சயமாக சகோ 👍
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 8 ай бұрын
Good topic ❤
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thanks for your kind words, suggestions, and likes. This post is for your view. kzbin.info/www/bejne/h2SypJKCmN-MkNU
@SureshKumar-si5wi
@SureshKumar-si5wi 8 ай бұрын
Viki mooligai petrol ramar pathi thelivana our video podunga please 🤗🤗🤗🧐
@deepakmanishvar
@deepakmanishvar 5 ай бұрын
👌💯
@sasidharanm122
@sasidharanm122 8 ай бұрын
The hydrogen tank requires cooling system and the vehicle weight is also going to increase which reduces efficiency
@sridharacu7743
@sridharacu7743 8 ай бұрын
Thank you sir
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you for being a good listener. This post is for your view. kzbin.info/www/bejne/aIbWcmB6prSofq8
@sunilsunilneraja4419
@sunilsunilneraja4419 8 ай бұрын
❤❤❤ very good Anna 🎉🎉👍👍👍🙌🙌🙌👌👌
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you for your appreciation bro. This post is for your view. kzbin.info/www/bejne/aIbWcmB6prSofq8
@rajeshraj6611
@rajeshraj6611 7 ай бұрын
Super vikky
@TamilPokkisham
@TamilPokkisham 7 ай бұрын
I’m grateful for all my followers.
@Rajasekarraju
@Rajasekarraju 8 ай бұрын
Namba Ramar pillai concept try panlam.. cost less but crude oil plays major role in world Economy
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Thank you very much for sharing your insightful ideas.
@gokulngk4922
@gokulngk4922 8 ай бұрын
Hydrogen storage also the main problem and seperation is more costly
@Sundar-bn6gd
@Sundar-bn6gd 7 ай бұрын
Water is converted in to ice cubes and then kept it in cylinder and keep the oxygen separately bring them together in combustion chamber and burn it its automatically produce the energy to run the vehicle
@ganeshrao9393
@ganeshrao9393 8 ай бұрын
Good super sir
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
I’m grateful for all my followers. I promise to keep posting informative videos. Keep liking and commenting! Help me grow and make me a better influencer in the future. This post is for your view. kzbin.info/www/bejne/eoHHoYCbhrCebpo
@harish8414
@harish8414 8 ай бұрын
Nice video Vikki bro 👌
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
Your support create inspiration to us bro. This post is for your view. kzbin.info/www/bejne/h2SypJKCmN-MkNU
@brittodevadhas9524
@brittodevadhas9524 8 ай бұрын
First like and comment..!!😊
@ahamedsafai
@ahamedsafai 8 ай бұрын
Why bro gaza pathiye update solringa illa
@sivarajnatarajan7128
@sivarajnatarajan7128 8 ай бұрын
ஏன் விக்கி நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் ன் வாசனை இயற்கையானதுதானா
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
noo
@sivarajnatarajan7128
@sivarajnatarajan7128 8 ай бұрын
@@TamilPokkisham அப்போது இந்த ஹைட்ரஜன் செல் எரிபொருளிலும் இந்த செயற்கை வாசனையை பயன்படுத்தலாமே....
@vetrirajesh
@vetrirajesh 8 ай бұрын
EV car அல்லது FCEV CAR எல்லாம் ரொம்ப பழைய மாடல். இதை விட jetson cartoon யில் வரும் supersonic car & antigravity cars தான் வரும் காலங்களில் உலகில் இருக்கும்.
@sivakumaar1969
@sivakumaar1969 8 ай бұрын
வணக்கம் நன்றி 🌹
@TamilPokkisham
@TamilPokkisham 8 ай бұрын
வணக்கம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. kzbin.info/www/bejne/aIbWcmB6prSofq8
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 29 МЛН
Purpose of Tread patterns in tires!! How it works on the road?
10:42
Engineering Facts
Рет қаралды 235 М.