Рет қаралды 4,170
467 சரணங்கள்
கல்வாரியின் அன்பின் வெள்ளமே
கரை புரண்டு ஓடு தென்னிலே
கல் நெஞ்சையும் நொறுக்கி உருவாக்கிவிடும்
நல் நதியாய்ப் பாயுதெள்ளிலே
பல்லவி
ஆஹா ! இயேசுவின் மாறா அன்பிதே
அதின் இன்பத்தைச் சொல்ல ஆகுமோ?
அது தூய ஜூவ தேவ அன்பே
எந்தன் உள்ளத்தில் தங்கும் அன்பே
தண்ணீரில்லா பாலை என்னிலும்
தேவ நதியாய் அன்பாய்ப் பாயுதே
என் வரட்சியை மாற்றி செழிப்பாக்கிடும்
வின் ஊற்றாய்ப் பொங்கு தென்னியிலே
கல்வாரியின் கேரப் பாடுகள்
எந்தன் உள்ளத்தை உருகிடுதே
என் சிலுவையை சுமந்து சேவை செய்யவே
தேவா அன்பும் உள்ளில் பொங்குதே
பின்மாரியாம் ஜீவன்த்தண்ணீரே
எந்தன் உள்ளத்தை நிரப்பிடுதே
நற் பலனாய் எண்ணையும் மாற்றிடவே
வின் மழையாய் பொழிந்திருதே
கல்வாரியின் அன்பின் ஆழமே
நல் நேசரின் மாறா ஜீவனே
வின்மயமாய் மாற்றி சீயோன்தனிலே
நிர்மலராய் நிறுத்திடுதே