ப்ளீஸ் பாஸ்டர் நான் என் பெயரை எல்லாம் இழந்து போன சூழலை உணருகின்றோன் நான் வாழ்கின்ற விக்கிரக வல்லமையினால் நிறைந்த குடும்பம் என் நிலமை ஆவிக்குரிய வாழ்வில் பின் தங்கி மோசமான நிலைமையில் கானப்படுகின்றது நானும் என்வீட்டாரும் கர்த்தரை சேவிப்போம் வசனத்தின் படி தேவன் நடத்துவார் என்று விசுவாசத்தில் அறிக்கை இடுகின்றோன் அப்படியோ ஆக கடவது எனக்காக ஜெபிக்கவும். ஐயா ப்ளீஸ்