வேதம் சொல்வதை மாத்திரம் நம்புவோம்.. இந்த தரிசனம் சொப்பணம்லாம் குழப்பதைதான் ஏற்படுத்தும்.. Praise the lord
@balaj2241 Жыл бұрын
நியாதீர்ப்பு நடக்காம யாரும் நரகத்துக்கு போக மாட்டாங்க... எதையாவது உலராதீங்க...
@shantyaru1813 жыл бұрын
PTL Tq for upload this message , time too near Jesus Christ coming soon. Amen
@subramaniamtasj96263 жыл бұрын
Praise the lord super message and super translation thank God and thank Pastor and thank translation believer in the name of my lord Jesus christ hallelujah amen
@jarmstrong85623 жыл бұрын
Amen praise the Lord Jesus
@julietpravin2561 Жыл бұрын
God is one person.His name is Lord Jesus Christ We have to take babtism in the name of Lord Jesus Christ
@kalaleesi29853 жыл бұрын
Glory to God 🛐🛐🛐 praise the lord
@vimalal18803 жыл бұрын
Praise the lord Jesus Christ 🙏
@priscilla.r47043 жыл бұрын
Amen, hallelujah 👏🙏🙇🙋♀️
@Christianrevivalministries3 жыл бұрын
Thank you Jesus for your grace 🙏
@subhashinidavuluri33203 жыл бұрын
PRAISE THE LORD
@christeenav44793 жыл бұрын
🙏. Amen n amen. Thank You Jesus👑 for this message grant us the grace to get ready for Your Secret Coming.Glory to God. Hallelujah. 💐💐💐
@RameshRamesh-qg8bu3 жыл бұрын
Thanks 👍
@everlastinglovejesusjo32273 жыл бұрын
Amen Appa hallelujah
@JESUS-bj9sg3 жыл бұрын
💖🕊💖🕊💖🕊💖🕊💖🕊💖🕊💖🕊💖🕊💖
@roshinibscnursing32723 жыл бұрын
Praise the lord
@rameshponnusamy45423 жыл бұрын
Praise the Lord 🙌 🙏 Hallelujah
@Senthils2473 жыл бұрын
Amen
@benben-hd5ds3 жыл бұрын
Amen praise the Lord.
@mathimathew50873 жыл бұрын
Super message
@mahadevaiahmahadevaiahb20783 жыл бұрын
Good message ❤️❤️❤️
@johanjohn40673 жыл бұрын
Amen❤️
@hildaparameshwari95523 жыл бұрын
Please pray for my son
@thewordofgodwillsanctifyus71773 жыл бұрын
Lord Jesus Christ bless ur son and he will help him
@kevinmarioleonard3 жыл бұрын
From when TPM pastors are speaking about other ministers of God, soon they will speak about bro DGS and bro.Sam Jebadurai. 😂
@sathyajosh21723 жыл бұрын
நீங்கள் எழுதபட்ட வேத வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பேசாமல் எப்போதும் தரிசனம் சொப்பணம் தீர்க்க தரிசனம் இவைகளையே பேசி கொண்டு இருக்கிறீர்கள் பயமுறுத்தி தேவனை நேசிக்க முடியாது... யாரும் வஞ்சிக்க படாதீர்கள்.. வேதத்தை படியுங்கள் ஆராய்ந்து முடிவு எடுங்கள்
@arrowsofwarrior10663 жыл бұрын
Is this heaven and hell visit by Mr.Sadhu Subdar Selvaraj true? Is it in his biography?
@ssk33693 жыл бұрын
கர்த்தருடைய நாள் என்றால் என்ன ? kzbin.info/www/bejne/b3OqZX2aabyifdU
@davidraj38763 жыл бұрын
யாரும் நரகத்துக்கும் பரலோகத்திற்கு போக முடியாது போனால் திரும்பி வர முடியாது அப்படியிருக்கையில் சாதுசுந்தர் எப்படி போனார் நீங்கள் சொல்வது உண்மையா பொய்யாக பிரசங்கம் பண்ண வேண்டாம் உண்மையைப் பேசி பிரசங்கம் பண்ணுங்கள் தரிசனமும் உண்டாகாது தரிசனம் மறை பொருளாக தான் உண்டாகும் நீங்கள் சொல்வது முற்றிலும் பொய் நாங்கள் எவ்வளவு நேரம் ஆண்டவர் தரிசனம் கேட்கிறேன் ஆனால் கிடைக்க மாட்டேங்கிறது உங்களுக்கு மட்டும் உடனே தரிசனம் கிடைக்கிறது நாங்க ஜெபம் பண்ணினாள் தரிசனம் கிடைக்க போராட வேண்டியது இருக்கு ஆண்டவர் உங்களுக்கு மட்டும் உடனே தரிசனம் கிடைக்க வைக்கிறாரு அது எப்படி நீங்கள் உண்மையை பேசுங்கள் பொய்யா பிரசங்கம் பண்ணா வேண்டாம்
@benben-hd5ds3 жыл бұрын
கர்த்தருடைய வார்த்தை உண்மையானது. நீங்கள் சாது சுந்தர் சிங் புத்தகத்தை வாசித்து பாருங்கள்.
Pastor how do u know that Sadhu Sundar Singh went to heaven n hell n who told u that God spoke to Sadhu. Pa pa wat a lie u r telling, Jesus fell down on God's feet?
@sahayaraju28133 жыл бұрын
But then you can neither prove it nor disprove it. One thing for sure that God gives us umpteen number of chances to repent and to get saved. This is the focus of this sermon.
@robinsamuel83673 жыл бұрын
@@sahayaraju2813 understood, will God tell to Sadhu Sundar Singh about heaven? Can u show anywhere in the Bible any apostle had been to heaven? Heaven is a eternal place only after second coming of Jesus
@nayananiru54403 жыл бұрын
@@robinsamuel8367 what about John who wrote revelation,He went to heaven and saw all the things and written about Zion and Jerusalem(revelation 4:1-3)
@benben-hd5ds3 жыл бұрын
அப்படியானால் யோவான் கண்ட தரிசனம் பொய்யா? உங்களுக்கு அப்படி ஒரு அனுபவம் இல்லை என்றால் மற்றவர்களை குறை கூறி ஆசீர்வாதத்தை இழந்து விடாதீர்கள்.