TPM Messages | Why TPM servants of God do not get married | Pas Teju | The Pentecostal Mission | CPM

  Рет қаралды 101,664

Christian Pentecostal Mission

Christian Pentecostal Mission

Күн бұрын

TPM Messages | Why TPM servants of God do not get married | Bro Teju | The Pentecostal Mission | CPM
Sing unto the Lord, bless his name; shew forth his salvation from day to day. Psalm - 96:02
© Christian Pentecostal Mission
All churches’ and denominations’ Messages, Songs, Testimony, Worships, Prayers will be uploaded. Christian Pentecostal Mission KZbin channel is mainly promoting valuable Messages, Songs from many churches of God. This Channel’s main vision is to spread the truth gospel to all children of God.
Kindly support Christian Pentecostal Mission KZbin channel ministry with your prayers.
TPM Chief Pastors Messages
www.youtube.co....
Pas Durai Messages
www.youtube.co....
Bro Teju Messages
www.youtube.co....
TPM Tamil songs
www.youtube.co....
Sis. Chellama Songs Vol- 1 - 4
• Sis Chellama Songs
Testimony:
• Testimony
Bro.Godwin Messages:
• Bro Godwin Messages
#tpm
#tpmmessages
#thepentecostalmission
#tpmsundayservicelive
#sundayservicelive
#sundayservicechoir
#sundaysermon
#tpmsongs
#tpmtestimony
#tpmfastingprayer
#tpmtarrymeeting
#tpmsanctificationmeeting
#worship
#tpmsundayservice
#sundayworship
#sundaymeeting
#tpmmessages2021
#tpmconvention2021
#tpmtamilchannel
#tpmteluguchannel
#praiseandworship
#christianmessages
#christiansongs
#tpmsongs2021
#tpm_songs
#the_pentecostal_mission
#tamil_christian_songs
#praise_and_worship
#tpm_messages

Пікірлер: 477
@manivel84
@manivel84 3 жыл бұрын
விவாகம் செய்யாமல் ஊழியம் செய்வது அவர்களுக்கு தேவன் அழைத்த அழைப்பு.... விவாகம் செய்து ஊழியம் செய்கிறவர்களை குற்றப்படுத்தவும் கூடாது. விவாகம் செய்து ஊழியம் செய்வது அவர்களுக்கு தேவன் அழைத்த அழைப்பு. விவாகம் செய்யாமல் ஊழியம் செய்கிறார்களை குற்றப்படுத்தவும் கூடாது. அவரவர்களுக்கு தேவன் அழைத்த அழைப்பை உறுதியாக பற்றி கொள்வோம். நாம் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகள் கிறிஸ்துவின் மணவாட்டி..... God bless you.... தேவன் ஒருவரை விவாகம் செய்ய வைத்து பிரச்சனைகள் மத்தியில் பூரணப்படுத்துகிறார். சிலரை விவாகம் செய்யாமல் பூரணப் படுத்துகிறார்...
@ezraanand490
@ezraanand490 2 жыл бұрын
நல்ல பதிவு
@nirmalnirmal8678
@nirmalnirmal8678 Жыл бұрын
Please note it. But not their calling but their own decision.1st Peter 2:9 saying. God call the gentile people to ministry him we are not Jews.
@Deva7602
@Deva7602 5 ай бұрын
வரம் பெற்றவர்களே இந்த அன்னகர்கள் (கிறிஸ்துவின் நிமித்தமாக தன்னை அன்னகர்களாக்கி கொண்டவர்கள்) ஊழியம் செய்ய முடியும்.
@jersonbinto3990
@jersonbinto3990 3 ай бұрын
​​@@Deva7602Apo Peter varam perathavaraaa..???
@rocklandgaming6096
@rocklandgaming6096 3 жыл бұрын
2008 ல் பிரதர் தேஜூ அவர்களால் நான் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு தேவனை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்.
@Godisgood2009
@Godisgood2009 2 жыл бұрын
Good bro. But you read and clear on bible
@joyalv3807
@joyalv3807 Жыл бұрын
Neenga entha faithhome
@mmr5490
@mmr5490 3 жыл бұрын
திருமணம் செய்து ஊழியம் செய்வதோ அல்லது திருமணம் செய்யாமல் ஊழியம் செய்வதோ அது அவரவர்களுக்கு தேவன் தந்த அழைப்பையும் மற்றும் அவரின் அநாதி தீர்மானத்தையும் பொருத்தது ஆகும். தேவனுக்கே ஸ்தோத்திரம்.
@aleenajacab1558
@aleenajacab1558 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gmmup35-ftekp8k
@ezekielraj
@ezekielraj 3 жыл бұрын
தேவன் அழைத்தவர்களில் அத்தனைபேரும் திருமணம் ஆனவர்களே.. ஒரு சிலரை தவிர
@ezekielraj
@ezekielraj 3 жыл бұрын
திருமணம் தேவன் உண்டாக்கிய சிறப்பான ஒன்று... அது தேவை என்றே வேதமும் சொல்லுகிறது.. "தேவ பக்தியுள்ள சந்ததி" தேவனுக்கு தேவை.. திருமணம் பண்ணிக்கொள்ளாததினால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார் பின் ஏன் கன்னியாஸ்திரிகள் உங்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்?? நீங்களே உங்கள் வேலைகளைச் செய்யலாமே?? ஏன் திருமணமானவர்கள் குடும்பமாக சபைக்கு வர வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?? பவுல் தனக்கு திருமணமாகவில்லை என்று எங்கு குறிப்பிட்டுள்ளார்??? திருமணம் செய்யாதவர் எப்படி சனகெரிப் சங்கத்தில் உறுப்பினராய் இருந்திருக்க முடியும்?? ஸ்தேவானை கொலை செய்ய அவனும் சம்மதித்திருந்தான். மோசே திருமணம் செய்தவர்களைக் கொண்டே அதை தொடங்கியிருந்தாரே??? இயேசுவைப் போல வாழ்கிறோம் என்கிறீர்கள் அவர் 33 வயதில் சிலுவையில் அறையப்பட்டாரே??? உங்களை அறைந்துவிடலாமா?? இயேசு கிறிஸ்துவும் கடைசியில் தம்முடைய மணவாட்டியை திருமணம் பண்ணப்போகிறார்.. திருமணம் செய்ய வேண்டாமென்று வேதம் துளியும் போதிக்கவில்லை.. போதிப்பவருடைய தாயும் தகப்பனும் திருமணம் தேவையில்லை என்று தவறாய் வேதத்தைப் புரிந்திருந்தால் பாவம் இவரே பிறந்திருக்கமாட்டார்..
@wifi-techno-math8152
@wifi-techno-math8152 3 жыл бұрын
@@ezekielraj You don't know about our doctrine and our glorious saints.... Please ask forgiveness from God ... Otherwise judgement will come upon you and your family.......If you want to know about our doctrine pls come to our church are listen our TPM messages from Utube... If don't want to know about means be quite.....
@ezekielraj
@ezekielraj 3 жыл бұрын
@@wifi-techno-math8152 Glorious saints???? Which bible describes them Saints??? TPM only preach the doctrine?? You people come from heaven..??? Judgement to me and family.. 🤣🤣🤣 solitaru Judge ayya . Go and tell someone who is selling pori in the beach
@voice_of_jewish
@voice_of_jewish Жыл бұрын
One of the extraordinary explanation 💥💥💥🕊️🕊️🕊️
@mattisyahu7886
@mattisyahu7886 2 жыл бұрын
Marriage is not a burden it is a way for you to become more like Christ
@anithalouisrichard8116
@anithalouisrichard8116 Жыл бұрын
For people who want to run a church should be single...or they wil focus more on family than to make the church to become the bride of christ....100 yrs before itself an english essayist Francis bacon has written an essay about how a priest should be in "of Marriage and Single life "...in which hes said clegymen should be single ...
@user-hl9pl2ch6i
@user-hl9pl2ch6i 3 жыл бұрын
டிபிம் சபையில் யாரும் பாஸ்டர்ட்ஸ் களுக்கு எந்த சகோதிரியும் துணிகள் துவைக்க மாட்டார்கள் மாறாக சகோதரர்கள் துணிகள் துவைப்பார்கள் அதேபோல் பெரிய சகோதிரிகளுக்கு சிறிய சகோதரிகள் துணிகள் துவைப்பார்கள் எனவே ஆண்பால் பெண்பால் யாரும் அடிமை கொள்ள மாட்டார்கள் அது சபையின் ஒழுங்கு முறை வாக்கர் புத்தியால் யாரும் யாரையும் பேச மாட்டார்கள் ✝️🙏✝️🙏✝️
@paulviews
@paulviews 3 жыл бұрын
for central ok, but for local what?
@johnydavis8818
@johnydavis8818 3 жыл бұрын
கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். 1 தீமோத்தேயு 3:1‭-‬2
@anithalouisrichard8116
@anithalouisrichard8116 Жыл бұрын
The person u mentioned s not an apostle....apostle who followed jesus should be like jesus...Apostle means the one who leaves everything...dont get confused
@richardalexander1839
@richardalexander1839 3 жыл бұрын
Praise the lord Jesus Christ hallelujah Amen 🙏🙏🙏
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Ай бұрын
Best massage Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka
@davidpathmanadan1159
@davidpathmanadan1159 3 жыл бұрын
Glory to Jesus Christ our Lord and Saviour.
@dhayakm9105
@dhayakm9105 3 жыл бұрын
💐கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏 மத்தேயு 19:11,12 ஆமென்
@TheHaiwilliam
@TheHaiwilliam 3 жыл бұрын
மனிதன் தனிமையாய் இருப்பது நல்லது அல்ல என்று தேவனே சொல்லியிருக்கிறார்.
@rajarathnamthilagarani8876
@rajarathnamthilagarani8876 3 жыл бұрын
திருமணம் முடிக்காமல் ஊழியம் செய்தால் விசுவாசிகளை கவனிக்க முடிக்கும் திருமணம் முடிக்கும் போது எப்படியும் மனைவி பிள்ளைகள் ஆண்டவர் விசுவாசிகள் .யாருக்கு கூடிய நேரத்தை செலவிடுவார்கள்.சகோதரன் மோகன் சி லாசரஸ் சகோதரன் அவரை ஆண்டவர் நான் பிள்ளை தரவில்லை ஆண்டவர் தன்னோடு கூடுதலான நேரத்தை கூடுதலீக செலவிட ஆண்டவர் கேட்டுள்ளார். எங்கள் பாஸ்டர் திருமணம் முடித்திருக்கிறார்.தவறு இல்லை but
@TheHaiwilliam
@TheHaiwilliam 3 жыл бұрын
சரியான பதில்.... ஆனால் அழைப்பு தேவனிடம் இருந்து தனி நபருக்கு வரவேண்டும்... ஒட்டு மொத்தமாக எல்லா ஊழியர்களையும் இந்த அழைப்பில் பங்கு கொள்ள சொல்வது சரியான வேதாகம உபதேசமாக தெரியவில்லை
@stephandeepan007vlog2
@stephandeepan007vlog2 3 жыл бұрын
Nengal entha sabaiyen... Sathiyangalai purinthu kondal. Elam purium brother.... Elam tpm messages kelunga elam purium brother .... Nandri.. praise the lord
@kamarajhighersecondaryscho8477
@kamarajhighersecondaryscho8477 Жыл бұрын
Praise the Lord 🙏🙏 he is the best .Praise Jesus for his goodness 🙏🙏 he is a friend of me and you he is the best for every Praise the Lord 🙏🙏
@TheHaiwilliam
@TheHaiwilliam 3 жыл бұрын
முதல் திருமணத்தை முன்னின்று நடத்தியவரே தேவன் தான்....
@robinson6989
@robinson6989 3 жыл бұрын
சகோதரே எதற்கு திருமணம் தேவனுக்காக பரிசுத்த சந்ததி உண்டாவதற்கு தான். திருமணம் ஆகாமல் ஊழியம் செய்வது பிரதிஷ்டையான ஊழியம் இதில் என்ன தவறு.
@sheilarao9541
@sheilarao9541 Жыл бұрын
Superb Awesome message 👏 👌 👍 ! Sr Citizen .
@sanjaysharmak1989
@sanjaysharmak1989 3 жыл бұрын
Praise the Lord
@Manz116
@Manz116 3 жыл бұрын
Fool
@paulmercury276
@paulmercury276 3 жыл бұрын
PRAISE THE LORD 🙏🤩
@esthervaidooriam4760
@esthervaidooriam4760 3 жыл бұрын
praise be to god
@nirmalnirmal8678
@nirmalnirmal8678 Жыл бұрын
Dear pastor God’s words is perfect and clearly saying everyone must follow the god’s word’s.and obey.but what I am saying some cpm pastor saying if you want servant of God don’t married they saying how can you say that. New Testament ministry is perfect ministry with husband and wife. God plan.I know some cpm pastors when they was in cpm church ministries they said we never married is sin after they came from cpm church they started new ministries and married but now they saying marriage is not sin. Please understand thank you.
@sjprabhu3134
@sjprabhu3134 3 жыл бұрын
GOD BLESS YOU C P M ALL PASTORS ,ELDERS , SISTERS , & ALL BELIEVERS.
@josephstanley1981army
@josephstanley1981army 3 жыл бұрын
Brother kelvikkum bathilukkum sampanthane illa. My next question is why you all removing mustache? Pl reply
@joelpgeorge1504
@joelpgeorge1504 3 жыл бұрын
Tpm doctrine is perfect doctrine, thank you Jesus for this doctrine
@ilayasurge
@ilayasurge 3 жыл бұрын
If u say perfect there ur failure starts
@paulviews
@paulviews 3 жыл бұрын
No doctrine can be perfect - as doctrines are man made. Only Truth and Word are from God. Only Truth can set one free, but not doctine.
@ilayasurge
@ilayasurge 3 жыл бұрын
@@paulviews thank you bro kirubhakaran
@selvamrf
@selvamrf 3 жыл бұрын
Confusion doctrine message
@dr.gideonr1408
@dr.gideonr1408 3 жыл бұрын
It is perfectly Human made not from the Creator God!!!
@pmvipc
@pmvipc 2 ай бұрын
The big mistake TPM follows is they insist that the servants of God especially those who lead the church should not be married. This is against the word of God. As per 1Peter 2:9 All the persons who are called and saved are in priesthood. But ye are a chosen generation, a royal priesthood, a holy nation, a peculiar people, that ye should show forth the praises of Him who hath called you out of darkness into His marvelous light. The married life is the plan of God and it’s instituted by God. If someone speaks against it how that will be acceptable?
@vallivalli533
@vallivalli533 3 жыл бұрын
Amen
@shanthisountharan7690
@shanthisountharan7690 3 жыл бұрын
PRAISE THE LORD PASTOR 🙏
@ACRaja-tr4kp
@ACRaja-tr4kp 5 ай бұрын
What is the difference between TPM and AG and WME?
@christopherrajappa5831
@christopherrajappa5831 3 жыл бұрын
Praise the Lord Amen
@wsaumika4278
@wsaumika4278 3 жыл бұрын
Praise the Lord !
@evanjalinesther1235
@evanjalinesther1235 3 жыл бұрын
A Wonderful msg 💝💝Thank God for giving this wonderful msg by his servant 💟💟
@JhonJhon-sf3fw
@JhonJhon-sf3fw 3 жыл бұрын
இவர்கள் தேவனுக்காக தங்களை அண்ணகர்களாக்கி கொண்டவர்கள். நமக்கு அழைக்கப்பட்ட அழைப்பில் நாம் பொறுமையாக ஓட வேண்டும். யாரையும் குறைகூறி நின்று கொண்டிருக்க இது காலம் அல்ல.
@lourdumarym8559
@lourdumarym8559 2 жыл бұрын
தவறான ஒரு போதனை ஒரு தனிப்பட்ட நபர் திருமண த்தில்விருப்பமில்லாதவராக இருப்பது தவறில்லை.ஆனால்ஒருபோதகன்திருமணம்கண்டிப்பாகசெய்யவேண்டும்.மேலேபோதனைசெய்யும்மனிதன்வேதத்தைநன்குகற்றுத்தேராத ஒரு மனிதன் என்று தெரிகிறது.
@joysharontraders889
@joysharontraders889 2 жыл бұрын
அழைப்பு இருந்தால் நீங்களும் வாருங்கள்
@anithalouisrichard8116
@anithalouisrichard8116 Жыл бұрын
Thats not kurai...hes telling married people are more focussed to feed their family than church...thats y..some do ths ministry to make money ...all we r seeing in todays world
@bagyarajbagyaraj4215
@bagyarajbagyaraj4215 Жыл бұрын
@@lourdumarym8559 தவறு நல்லா தெரிஞ்சு பேசுங்க சகோ...... அண்ணகர்கள் என்றால் யாரென்று தெரியும்... Amen🙏
@linganjohnson2667
@linganjohnson2667 3 жыл бұрын
விவாதம் வேண்டாம் .CPM யின் மனுஷீக போதனை வேதனையாக உள்ளது.
@ReelsJ19
@ReelsJ19 3 жыл бұрын
Y
@mmr5490
@mmr5490 3 жыл бұрын
திருமணம் செய்து கொண்டு ஊழியம் செய்யக் கூடாதுனு அவர்கள் சொல்லவில்லை. ஊழியம் என்பது தேவனுடையது . தேவன் கொடுக்கிற அழைப்பின் படி திருமணம் செய்தோ செய்யாமலோ ஊழியம் செய்யலாம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@aleenajacab1558
@aleenajacab1558 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gmmup35-ftekp8k
@sampathkannan1122
@sampathkannan1122 3 жыл бұрын
THENKYOUJESUS
@chelliahjayakumar7815
@chelliahjayakumar7815 3 жыл бұрын
A wonderful Pentecostal intellectual May his celibacy be a channel of blessings to many white clad tpmites
@sundararajs3985
@sundararajs3985 3 жыл бұрын
விவாகம் செய்யாமல் இருந்தால் தேவனுடைய ராஜ்ஜியத்தை சென்று விடலாம் என்ற மூட நம்பிக்கை. பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தாதார் இறைவனடி சேராதார். இயேசு கிறிஸ்து சொன்னார் என்னை பின் பற்றுகிறவர்கள் என் பிரமாணங்பளை கைகொள்ள கடவன். உங்கள் விசுவாசவீட்டில் எத்தனை விதமான உணவு விளம்புகிறீர்கள். சகோதரி களை கொத்தடிமைகளாக வைத்து ஆண் அதிகாரம், செலுத்துவது சரிதானா. உங்கள்மனைவிகூட உங்கள் துணிமணிகளை துவைத்து தரமாட்டார்கள், ஆனால் இந்த சகோதரிகள் உங்கள் உள்ளாடை வரை துவைக்க நிற்பந்தம் செய்கிறது சரியா. சிந்தியுங்கள் செயல்படுங்கள். இறைவன் படைப்பில் ஆண் என்று ம் பெண் என்று மில்லை.
@paulviews
@paulviews 3 жыл бұрын
Shame Shame - Let God Judge. Amen.
@yohankanchi7474
@yohankanchi7474 3 жыл бұрын
Praise be to god.
@aleenajacab1558
@aleenajacab1558 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gmmup35-ftekp8k
@justinesamuel7335
@justinesamuel7335 2 жыл бұрын
God should have Capital G
@pmvipc
@pmvipc 2 ай бұрын
1Timothy 4:2-4 They will try to stop others from getting married and from eating certain foods.
@robertnavi4985
@robertnavi4985 3 жыл бұрын
சோறு பொங்க, துணி துவைக்க, பாட்டு பாட,....பல பல வேலைகள் செய்கிற sisters பிடிக்கவில்லை என்றால் 80% அந்தந்த தலைமையத்தில் போய் sisters கோள்‌ சொல்லி மாற்றிகாகொள்வார்கள். Wifeஐ எப்படி மாற்ற? அந்த காலத்தில TV பார்த்தால் இராபோஜணம் கிடையாது என்பார்கள். இப்ப சொளவு sizeல் ஆளுக்கு ஒரு விலையுயர்ந்த Android mobileஐ வைத்துக்கோண்டு தங்களை தாங்களே தேவர்கள் என எண்ணிக்கொண்டு சபையை சுத்திக்கரிக்கிறார்களாம். கடைசி காலம். எல்லாலற்றையும், விட்டு வெறுத்து இயேசுவை பின்பற்றுகிறார்களாம். ,20% saints இருக்க தான் செய்கிறார்கள்
@subashgrace7476
@subashgrace7476 3 жыл бұрын
Cant blame all true saints are still there in this church .. if u trust pls visit our ch once will know all truths broo ..
@paulviews
@paulviews 3 жыл бұрын
Lost two of my sisters, don't want to mention their names, one dead working as servant to so called servants of God in tpm and another they tpm threw her out after she got sick. Jesus Christ washed the feet of His disciples, but heierarchy in tpm is like caste system in Hinduism. None of new elects in Christ are allowed to follow Christ - they are made slaves (don't question the love service for old and sick) in the name of training for ministries. If one is in music or singing then, they are the god's of tpm. Let God judge them. Amen
@Msdpets
@Msdpets 3 жыл бұрын
mobile phones only for big pastor , senior pastor , not with all ..
@paulviews
@paulviews 3 жыл бұрын
@@Msdpets first of know what is serving the Lord in Christ (ministries), is following Christ through Holy Spirit. The leaders are expected to give training in Christ, to make them follow Christ. Here it is military like training to defeat the call of the God in once life. Just learn how Jesus Christ trained disciples and don't draw your own religious fanatic methods. The people who are close, would know the differential treatments in TPM.
@paulviews
@paulviews 3 жыл бұрын
@@Msdpets did not write to treat me or any one like Jesus Christ, what said was to treat the disciples in Christ like, how Jesus Christ trained the disciples. True disciples will happily accept death for glorified resurrection, as they followed their Master (prepared in Spirit). TPM suffering is not suffering for Christ, Jesus Christ never harassed His disciples, may be by outsiders, but tpm brothers and sisters in Christ suffer in the hands of senior members, where they does not know to love the body of Christ. Allowing one to walk in Spirit is the true ministry. Stop this, if you feel tmp great, ok no problem, may be God will open your eyes one day or changes may happen in tmp. My prayers for all.
@edwinjhansi9034
@edwinjhansi9034 3 жыл бұрын
Only the Lord should open the eyes of the TPM
@yesunatharoozhiyankal1087
@yesunatharoozhiyankal1087 3 жыл бұрын
Amen
@nunna.sureshbezalel9156
@nunna.sureshbezalel9156 3 жыл бұрын
Tpm is the eye of the lord . 1..if any believer give offering to a Tpm.servant he uses all for ministry but other servants who has family spends at least 50 % money on family 2. Tpm servant spends more time in lord where has a family person has responsibilities so hrcant spend more time in prayer 3. Tpm pastors can go anywhere and come to house anytime but family pastor cant stay in any city more days and he worries and thinks about children which make him to Return as soon as possible. 4. Tpm pastors dont worry about future savings for family but family pastors always think to earn money to save for hos children But I dont judge any servant ..its Gods grace enable them to being single for kingdom. ..
@paulviews
@paulviews 3 жыл бұрын
@@nunna.sureshbezalel9156 sir, I am week in Bible, can you please explain through references from Bible, how tpm is the eye of the Lord. Do you think God is a beggar, who meets ends only through offering, what to say about your imagination about God and His works. Have you not read that God feeds the birds, wild animals etc. - is that through offering. If Holy spirit has not forbid Paul the apostle, the Gospel would have been preached long before to the whole world and where we all this generations would not existed. One thing keep in mind if God wants to finish his work He would use stone to do them and don't justify God and His works by your standard. Amen
@nunna.sureshbezalel9156
@nunna.sureshbezalel9156 3 жыл бұрын
@@paulviews becoz ur week u can't understand the greatness of Tpm..I pray lord strengthen you and guide u in to tpm church 🙏
@paulviews
@paulviews 3 жыл бұрын
@@nunna.sureshbezalel9156 not guts or fit to reply, shame on you calling yourself as great tpm follower without answers. Hiding behind a word. I too would be happy and feel joy, yes, truly and sincerely pray to God and I too will do the same, so that God may guide me to tpm to break every shackles in tpm doctrines which are false and against Truth and not as tpm மார்க்கத்தான். Amen.
@parimalaramar4145
@parimalaramar4145 3 жыл бұрын
Praise the Lord god is great thanks Jesus Christ only salve my problem
@GaneshKumar-cf2lt
@GaneshKumar-cf2lt 3 жыл бұрын
Vivagam seithalam, vivagam seyamal ponalum....parisutham than mukkiyam...
@dr.gideonr1408
@dr.gideonr1408 3 жыл бұрын
Holiness means Committed to God 🙏. Nothing else and more to add in it. Not about perfection.As a human being never attain Perfection under any circumstances while living in the physical body
@rebejeeva2786
@rebejeeva2786 2 жыл бұрын
Mutrilum karai padaathavarkalaaka iruka venum brother.
@johnyjohny5968
@johnyjohny5968 2 жыл бұрын
Neenga marriage panna neenga nenaikira Parisutham pera romba kastam bro
@samuelsivakumar4639
@samuelsivakumar4639 2 жыл бұрын
Apadi illa bro.... Marriage analum parisuthama irukalam antha alavu jebam irukanum.... But oru stage la sila vishayangalil irunthu vilaga vachidum.... But independent pastors marriage pani ministry la achieve pani irukanga.... 🙂
@ElishaRaoT
@ElishaRaoT 2 жыл бұрын
Its very unbiblical and contextual private interpretation, out of context TPM doctrines, sincerely wrong , in vain they excise Christian activities
@kdsskkm4403
@kdsskkm4403 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா இயேசுவே உமக்கு ஒருவருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக
@SE-ck5jy
@SE-ck5jy 3 жыл бұрын
There are so many missionaries like William Carrie got married and had children , done their ministry successfully... they sacrificed lot than you did but never glorify themselves...
@KEVIN-og5pj
@KEVIN-og5pj 3 жыл бұрын
THEY SACRIFICE HIMSELF TO GOD. SO THEY ARE NOT WANT FAMILY, PROPERTY. WILLIAM CARRIE IS CHILD OF GOD. SMALL SACRIFICE FOR GOD ALSO HAS BEEN SEEN BIG IN THE EYES OF GOD. (JESUS SACRIFICED HIMSELF FOR US SO WE SHOULD SACRIFICE OUR LIFE TO GOD JESUS)
@anithalouisrichard8116
@anithalouisrichard8116 Жыл бұрын
They r evangelists sister...they jus talk abt christ as saviour....these are apostles who can get people ready fr gods coming
@NFAB8390
@NFAB8390 Жыл бұрын
@@anithalouisrichard8116tell the gospel what God had done for us. No need to prepare anybody as it is done by God. He doesn’t need anybody’s approval intervention. He knows each one of us. 1Pet 5:10
@ilangoperiyanayagam9948
@ilangoperiyanayagam9948 3 жыл бұрын
What about the founder and others getting married. What about their state.
@classtwelvel6444
@classtwelvel6444 2 жыл бұрын
He got his calling after marriage, but after there were also other who came for ministry after marriage... All of them after that lived not as husband and wives... Nowadays married people aren't taken coz of various reasons..
@techtech8907
@techtech8907 3 жыл бұрын
Don't display pastor's photo. Do not spoil the name of Tpm.
@subashgrace7476
@subashgrace7476 3 жыл бұрын
Yaa s crct I'm getting tension only seeing such pics .. intha utube panradu overa iruku...
@jancyrani5113
@jancyrani5113 3 жыл бұрын
kzbin.info/www/bejne/nHqxoHmda8mJatU
@vtlinushantony2297
@vtlinushantony2297 3 жыл бұрын
Let, people know, whose idea is this! Good having displayed his photo.
@tryphenaa.j1515
@tryphenaa.j1515 4 ай бұрын
PRAISE THE LORD 3:30 it mean you people had stolen the goat in which from shepherd who had created and make them towards christ How fool you preaching!! Dear Brother, Matthew 28:19 Jesus Christ tells us go towards people and tell about christ but what you are doing??lie which you are spreading makes sense less Revelation 22:18,19 Jesus Christ tells as preach his words all over the earth (Acts 1:8)but what you people are doing??did anyone else going outside and preaching about God. people who don't know about Christ??
@hemrickjohn4412
@hemrickjohn4412 3 жыл бұрын
Praise the Lord Amen amen amen i praise u Jesus thank you for your protection on US.
@aleenajacab1558
@aleenajacab1558 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gmmup35-ftekp8k
@lovelyindia71
@lovelyindia71 3 жыл бұрын
If you not married doing ministry to god, fine. But if you get pride of it, all is fallen…. So, here vital role plays Humbleness towards god, that is what god wants from the beginning….
@justinesamuel7335
@justinesamuel7335 2 жыл бұрын
God should capital letters. Don't speak against good workers.
@anithalouisrichard8116
@anithalouisrichard8116 Жыл бұрын
Not pride ...truth...i know many independent pastors who call up and ask fr money..to pay their children s fee.....its all their..why do u say its pride? ...how much they labour ...dont speak out of pride..pray ..god wil show way
@robertnavi4985
@robertnavi4985 3 жыл бұрын
Wearing white dress and being unmarried doing all sorts of sins under the name of saints . But it is not so with Pas.Luke. He is a great saint, a simple man never behind luxury, loved all those were in his hands.He is not only a great preacher but also a man who reveals the love of christ.A real christian, a real saint of God.
@ilayasurge
@ilayasurge 3 жыл бұрын
Ask ur pastor to preach in Bihar and UP...not in comfort zone within the tpm
@paulviews
@paulviews 3 жыл бұрын
who ever preaches wrong is a wrong, even if he is an angel.
@dailydevotions5916
@dailydevotions5916 3 жыл бұрын
Blessed message !
@SST0962
@SST0962 3 жыл бұрын
Please Keep our servants of God as hidden treasures ...please..please🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
@cherryvictoriya2767
@cherryvictoriya2767 3 жыл бұрын
😄🤙🤙correct ah sonnige
@aleenajacab1558
@aleenajacab1558 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gmmup35-ftekp8k
@mithileshss6764
@mithileshss6764 2 жыл бұрын
That means you are preaching wrong
@mithileshss6764
@mithileshss6764 2 жыл бұрын
We are eagerly searching to hear saints preaching as we are working in remote places where no churches... But you are keeping hidden there preaching.that means preaching are false.
@margratemargi9725
@margratemargi9725 Жыл бұрын
Praise the Lord. Pl Pray for my family boundage & depth loan.
@simeonjebakumar7513
@simeonjebakumar7513 3 жыл бұрын
Praise the lord
@abishek8923
@abishek8923 3 жыл бұрын
Hi
@TheHaiwilliam
@TheHaiwilliam 3 жыл бұрын
எனக்கு இந்த உபதேசத்தில் மனைவி என்றாலே பிரச்சனை என்ற வித்தியாசத்தில் சொல்ல படுவது தவறான உதாரணம்.
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 3 жыл бұрын
என்ன சொன்னாலும் இவர்களுக்கு புரியாது மாம்ச ஜீவியம் தான்
@arputhamarychellappa6664
@arputhamarychellappa6664 3 жыл бұрын
It appears that TPM CHURCH encourages divorce. What a folly! Married life is a blessing
@robinrio1438
@robinrio1438 3 жыл бұрын
அதென்னவெனில் இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் விவாகமில்லாமலிருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன். 1 கொரிந்தியர் 7:26 நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல, கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன். 1 கொரிந்தியர் 7:28
@nikulasnik1304
@nikulasnik1304 2 жыл бұрын
Wedding is god command.... Wedding is shadow of we and Jesus life in heaven
@sukumar-oq9zm
@sukumar-oq9zm 3 жыл бұрын
Excellent message pastor...All glory to Jesus Christ.
@linganjohnson2667
@linganjohnson2667 3 жыл бұрын
தவறான பதில் திருமணம் பற்றியது
@femministries9886
@femministries9886 3 жыл бұрын
ஐயா திருமணம் ஏன் பண்ணுவதில்லை என கேட்டாள். உங்கள் பதில் ஏற்புடையது அல்ல
@subashgrace7476
@subashgrace7476 3 жыл бұрын
Y means if we consecrate more ourself Fully god will use... Blessing for people... Shortly I said .. if knowmore pls contact tpm church servants or beleiver s
@mmr5490
@mmr5490 3 жыл бұрын
இயேசப்பா எப்படிப்பட்ட . ஊழியம் செய்தார்.தெரியாதுங்களா ???
@paulviews
@paulviews 3 жыл бұрын
Oh! how weak our Heavenly Father, only by the stalwarts of tpm Kingdom of God is sustained ?
@divaswaruparani3194
@divaswaruparani3194 5 ай бұрын
Praise the lord brother
@davidlivingston7068
@davidlivingston7068 3 жыл бұрын
Very sorry to say it's Wrong interpretation
@vtlinushantony2297
@vtlinushantony2297 3 жыл бұрын
Why sorry? It is just wrong. It's their own self conceived idea. Say No regrets, please don't say sorry.
@ramyagopinathwilsonfreddy4715
@ramyagopinathwilsonfreddy4715 3 жыл бұрын
Thanks for uploaded
@venkateshrk8961
@venkateshrk8961 4 ай бұрын
Praise the Lord 👍👍
@dani_creations6260
@dani_creations6260 3 жыл бұрын
வரம் பெற்றவர்களை தவிர யாரும் இதை அறிந்து கொள்ள, புரிந்து முடியாது,
@BraxtonWalker-pw5to
@BraxtonWalker-pw5to 3 жыл бұрын
Neengal entha varam petreergal athu epadi ungaluku therinthathu
@shehanabishek1779
@shehanabishek1779 3 жыл бұрын
Amen❤
@shanthisountharan7690
@shanthisountharan7690 3 жыл бұрын
THANK YOU JESUS 🙏
@thomaschinappar4508
@thomaschinappar4508 18 күн бұрын
Pradethelord🎉
@parthibanprasad806
@parthibanprasad806 3 жыл бұрын
Wife.... God says.... ஏற்ற துணை...
@anithalouisrichard8116
@anithalouisrichard8116 Жыл бұрын
For normal believers....fir priest what he says s true
@shivraj7528
@shivraj7528 3 жыл бұрын
What do you say about apostle Peter who did ministry with wife is he was not chosen by God
@deivaprakasam9541
@deivaprakasam9541 Жыл бұрын
Amen ❤️praise the lord
@SST0962
@SST0962 3 жыл бұрын
Please don't display pictures....please🙏🙏🙏
@samanandam6573
@samanandam6573 3 жыл бұрын
Cpmஊழியம் என்று அழைப்பதே கர்த்தர் கொடுத்த பெயர் tpmஎன்பதுநன்றாஇல்லை பிழைஇருந்தால் மன்னிக்கவும்🙏❤
@johnlyearnest
@johnlyearnest 3 жыл бұрын
Yes I deserve that... But I guess, in CPM 'c' stands for (Ceylon) for government record they may changed as 'T'... Or else in India it's not good to mention as ceylon Pentecostal mission... Outside people may think werid. Also in aboard we named as new testament church... The points are my opinion but not sure.
@johnpraison9223
@johnpraison9223 3 жыл бұрын
S
@jothys759
@jothys759 3 жыл бұрын
@@johnpraison9223 Christ Pentecostal Mission is more greater than CPM and TPM so I want to change the name by Christ Pentecostal Mission....
@mmr5490
@mmr5490 3 жыл бұрын
எந்த சபையோ , சபை பேரோ நம்மை பரலோகம் கொண்டு போகாது pls.
@aleenajacab1558
@aleenajacab1558 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gmmup35-ftekp8k
@henrynadar4630
@henrynadar4630 2 жыл бұрын
TPM pastors are not reading Bible properly they are not loving other church pastors. Why senior pastor s love young sisters not mothers?
@mathewsimon7563
@mathewsimon7563 3 жыл бұрын
Galatians 5 It is for freedom that Christ has set us free. Stand firm, then, and do not let yourselves be burdened again by a yoke of slavery. 2 Mark my words! I, Paul, tell you that if you let yourselves be circumcised, Christ will be of no value to you at all. 3 Again I declare to every man who lets himself be circumcised that he is obligated to obey the whole law. 4 You who are trying to be justified by the law have been alienated from Christ; you have fallen away from grace. 5 For through the Spirit we eagerly await by faith the righteousness for which we hope. 6 For in Christ Jesus neither circumcision nor uncircumcision has any value. The only thing that counts is faith expressing itself through love. Ephesians 2:8-10 8 For it is by grace you have been saved, through faith-and this is not from yourselves, it is the gift of God- 9 not by works, so that no one can boast. Galatians 2:21 I do not nullify the grace of God, for if righteousness comes through the Law, then Christ died needlessly.” Romans 8:3 For what the Law could not do, weak as it was through the flesh, God did: sending His own Son in the likeness of sinful flesh and as an offering for sin, He condemned sin in the flesh, Romans 9:16 So then it does not depend on the man who wills or the man who runs, but on God who has mercy. Romans 11:6 But if it is by grace, it is no longer on the basis of works, otherwise grace is no longer grace.
@chitrarosy5871
@chitrarosy5871 3 жыл бұрын
பாஸ்டர் ஸ்தோத்திரம்
@heavenraj7
@heavenraj7 3 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்ட்ருக்கு அல்ல
@rinkuzaildar457
@rinkuzaildar457 Жыл бұрын
praise the lord
@yesuadiyanrayappan333
@yesuadiyanrayappan333 2 ай бұрын
உங்கள் சுய அறிவு நிறைந்த பேச்சும், புரிந்து கொள்ளுதலும், விளக்கச் சண்டைகளையும் என்றைக்கு விட்டுவிட்டு உங்கள் வேலையைச் செய்கின்றீர்களோ! அன்றுதான் ஆண்டவருடைய பணியை சரியாக நிறைவேற்றுவீர்கள் என்பது தின்னம்.
@gnanavelnesam9708
@gnanavelnesam9708 3 жыл бұрын
Very wrong interpretation.
@joicepeter5687
@joicepeter5687 2 жыл бұрын
Praise the lord 🙏
@precilamadhi196
@precilamadhi196 3 жыл бұрын
Glory to God
@bakthasingh-on7gr
@bakthasingh-on7gr Жыл бұрын
Praise God
@arula807
@arula807 2 жыл бұрын
Ennudaiya personalai soluvatharku jesus irukaru endru solirukalame
@jithinsamuel1894
@jithinsamuel1894 Жыл бұрын
Then, How come apostle Peter was given as gift to the church even though he was married? God can use anyone, Let it be married or Unmarried.
@user-qw6rd6bq5x
@user-qw6rd6bq5x 3 жыл бұрын
வேகிறதை பார்க்கிலும் விவாகம் பண்ணுவது நல்லது...
@TheNallathambi
@TheNallathambi 2 жыл бұрын
மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று தேவன் கூறினாரே.நீங்களும் மனிதர்கள் தானே.
@mattisyahu7886
@mattisyahu7886 2 жыл бұрын
This is pretty scary, telling married couples to live as brothers and sisters is holy. Loving your wife physically is not a sin in any way and also the chapter he uses 1 Corinthians 7 literally says in verse 4,5 not to defraud each other (sexually) but to come together
@anithalouisrichard8116
@anithalouisrichard8116 Жыл бұрын
Not scary...holy calling..some married men throw their wife away and take divorce..that can be accepted by ths society...even holy peter left his wife aftr jesus called
@anithalouisrichard8116
@anithalouisrichard8116 Жыл бұрын
What ur saying s right..ths s high calling...what u r saying is fr general married couples...
@komers8314
@komers8314 4 ай бұрын
தற்சமயம் சைக்கிளில் செல்கிற பாஸ்டர்கள் இல்லை
@enaresh1787
@enaresh1787 2 жыл бұрын
Brother vasanathai muzhumaya vasithu parisutha aaviyanavarai kedu mudiyu adunga please ungaludaya vairakiyum matraval mithu thinikkathirkal
@narendranglamour
@narendranglamour 3 жыл бұрын
Pr.Luke answer is not perfect.
@cherryvictoriya2767
@cherryvictoriya2767 3 жыл бұрын
Amma sari ella answer
@cherryvictoriya2767
@cherryvictoriya2767 3 жыл бұрын
@@thomasareigns2238 marreid pastors kuda life le remba happy ah irukare 😄
@cherryvictoriya2767
@cherryvictoriya2767 3 жыл бұрын
@@thomasareigns2238 pas luke small brother apo remba kastam tha Ana ipo apo compare panna velliya vandhuirukaru parungo olliyakaries kalyanam panetu nallave iruku Generation change aiechi le bro Apo ipo compare pana ipo generation more better
@cherryvictoriya2767
@cherryvictoriya2767 3 жыл бұрын
@@thomasareigns2238 bro Tpm olliyakari pathi tha solre neeriya per velliya vandhuirukure parungo avangal pathi tha solre Kalyanam panetu nallave irukaru
@cherryvictoriya2767
@cherryvictoriya2767 3 жыл бұрын
@@thomasareigns2238 ninge endha sabai bro tambaram or ibr
@ilayasurge
@ilayasurge 3 жыл бұрын
After he became a disciple of Jesus Christ he continued marital life
@aleenajacab1558
@aleenajacab1558 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gmmup35-ftekp8k
@ilayasurge
@ilayasurge 3 жыл бұрын
@@aleenajacab1558 do you believe in TPM doctri
@aleenajacab1558
@aleenajacab1558 3 жыл бұрын
@@ilayasurge yess
@ilayasurge
@ilayasurge 3 жыл бұрын
@@aleenajacab1558 doctrines all are human made only Truth and word from God .Truth will set u free not the doctrines
@ilayasurge
@ilayasurge 3 жыл бұрын
@@aleenajacab1558 deivathil vishuvasikuka doctrine alla manasilayo
@Msdpets
@Msdpets 3 жыл бұрын
dont put pastors pic , dont fame.them , they are hidding from world , what jesus did in miracles he hidden himself...so think first ...
@messiahdeliveranceministry6418
@messiahdeliveranceministry6418 3 жыл бұрын
U conduct mission not church
@jemimaherny2130
@jemimaherny2130 3 жыл бұрын
Sorry.. Is it proper answer...??
@Jaanu430
@Jaanu430 3 жыл бұрын
🙏 Praise the lord 🙏
@jaganjagan-yx5kw
@jaganjagan-yx5kw 3 жыл бұрын
praise the Lord 🙏🙏🙏🙏
@salosam663
@salosam663 2 жыл бұрын
Full message link please?
@trusthim7462
@trusthim7462 3 жыл бұрын
Pr this is not the correct way to explain that verses. You are telling your own explaining. If you are called to be a single you should be. You are telling about only the pastors, not about the women. Please reading Prov 18:22
@cherryvictoriya2767
@cherryvictoriya2767 3 жыл бұрын
👌👌👌correct answer
@paulviews
@paulviews 3 жыл бұрын
In support Ecclesiastes 9 : 9.
@leelavathi7680
@leelavathi7680 Жыл бұрын
Hallelluih amen appa
@nancykuti2703
@nancykuti2703 3 жыл бұрын
Thapana message .neega than periye holy ya erukupola katathinga lord judagement la therium😡
@thebeautyofzion1422
@thebeautyofzion1422 2 жыл бұрын
உங்கள் இச்சைபடி சத்தியத்தை வலைக்க பார்பது தவறானது உதேசத்தை ஏற்க மனது வரவில்லை உங்க இச்சை சுயவிருப்பம்படி சபை மாறினால் உடனே நல்ல சபை??
@thebeautyofzion1422
@thebeautyofzion1422 2 жыл бұрын
அவங்க எதுமே காட்டிகல அவங்க விலம்பரமும் பன்னல டீவில வீடியோல விலம்பரமும் பன்னல உங்கள் பார்வை தவறாக இருக்கிறது
@mithileshss6764
@mithileshss6764 2 жыл бұрын
@@thebeautyofzion1422 என்ன இச்சை bro....?திருமணம் பண்ணுவது இச்சையா? அப்போ ஏன் சபையில் திருமண ஆராதனை நடத்துகிறீர்கள்
@uniteddivinetabernaclemini2313
@uniteddivinetabernaclemini2313 2 жыл бұрын
AMEN HALLELUJAH ✝️🕎🙏👍👏👌😊🤗
@vijayabaielson3339
@vijayabaielson3339 3 жыл бұрын
Emen
@m.k755
@m.k755 2 жыл бұрын
ஏதாவது ஒரு tpm ஊழிய காரர் பொதுவாக பெயர் சொல்லும் அளவுக்கு கிடையாது.
@GGMINDIA
@GGMINDIA 3 жыл бұрын
மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று ஏற்ற துணையை கொடுத்தார்.
@salinraj9452
@salinraj9452 3 жыл бұрын
That is not wife/husband. That is holy ghost....
@GLOUGLOUGLOU
@GLOUGLOUGLOU 20 күн бұрын
5:09 விசுவாசம் இல்லாததினால் விவாகம் செய்ய வில்லை
@augustusimmanuelpauldurait9729
@augustusimmanuelpauldurait9729 2 жыл бұрын
With due respect to your calling and ministry, dear pastors, I say you are totally wrong in this doctrine concerning marriage by pastors. I Tim 3 : 2 to 4 clearly gives the qualifications of a deacon or overseer or whom we call pastor today. One of them is that he must be a husband with one wife. This means that he MUST BE a married person and his marriage must be with one wife. Then he should be CAPABLE OF conducting his family affairs well. He must ensure that his children are obedient. You cannot circumvent this to say that in order to avoid this responsibility to manage the family affairs well, pastors do not marry. When you do not marry to shirk the responsibily of God ordained marriage, there stands your qualification cancelled UNLESS OR OTHERWISE God had specificay called you to remain celibate. Why did Peter have a wife? How can ypu teach family values to your flock, if you do not marry and learn to manage a family? Also it is totally wrong for you to share your personal problems to unmarried sisters.
TPM Messages | Solution for debt problem | Pas M T Thomas | The Pentecostal Mission | CPM
26:48
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 15 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 41 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 11 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
TPM message | Zion | Will only tpm servents  go to Zion? | Pas Durai
20:29
TPM Messages | Purpose of God | Pas M T Thomas | The Pentecostal Mission | CPM
1:56:25
Christian Pentecostal Mission
Рет қаралды 11 М.
TPM | Message | Book of Micah | Bro Teju
1:20:54
Judy
Рет қаралды 11 М.
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 15 МЛН