No video

#TR

  Рет қаралды 1,013,880

Barathgpm

Barathgpm

Жыл бұрын

♦️♥️🔴♥️🔴♦️
NOTICE : All rights goes to the producers and the labels and other involved people . DMCA : Copyright Infringement and we don't wish to violate any copyright owned by the respective owners of these songs , will remove it if there is an objection . Furthermore , no commercial purpose is intended , permission is kindly requested to continue the broadcast . We do not monetize using audio / video files of any songs and it's only for entertainment purposes only .
#barathgpm#maridasangpm#spb#spbalasubramaniam#kjyesudas#arrahman#yuvanshankarraja#tamilsongs#tamilwhatsappstatus#tamilmp3collection#spb#arrahman#yuvanshankarraja#yuvan#yuvansongs#tamilnewslive#ajithkumar#ajith#vijaytv#vijay#rajinikanth#melodies#tamiltv#trajendar#trajendran#spbalasubramaniam

Пікірлер: 107
@pulingo2554
@pulingo2554 2 күн бұрын
❤❤Tr and Spb sir combo is very spl ❤❤❤
@user-dt8mg2ik8p
@user-dt8mg2ik8p Жыл бұрын
டிஆர் உடைய பாடல் ஹரிணி எஸ் பி பி உடைய சாங்ஸ் மிகவும் நன்றாக உள்ளது தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே அந்த மாதிரி ஒரு இசையமைப்பாளர் வேறு எந்த நாட்டிலும் அமையப்போவதில்லை எங்க டி ஆர் அருமை வேற லெவல் சூப்பர்
@BabuBabu-in2wu
@BabuBabu-in2wu Жыл бұрын
😮😮😮😮😊😊😊
@RaviK-rh2py
@RaviK-rh2py 6 ай бұрын
P
@Gayathri1267
@Gayathri1267 2 ай бұрын
A அஷ
@krishnamoorthikrbr5664
@krishnamoorthikrbr5664 Ай бұрын
🎉😂 😂😂😅😢😢❤எ 2:18 ​@@BabuBabu-in2wu
@SureshCaple
@SureshCaple 3 күн бұрын
❤❤❤
@SivaSivananthu-mk3fj
@SivaSivananthu-mk3fj 7 күн бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை 👌
@cakps
@cakps 7 күн бұрын
All songs are super 🎉 after a very long time listening to these mesmerizing compositions... Thanks to the channel for doing this playlist and thanks to TR sir 🙂
@puthumaia1509
@puthumaia1509 4 ай бұрын
என்றும் டி ஆர்
@sujatha01kumar
@sujatha01kumar Ай бұрын
Spb sir song voice super,and TR sir all film ❤❤❤🎉🎉🎉first class picture .
@user-dt8mg2ik8p
@user-dt8mg2ik8p Жыл бұрын
ஐயா நீ எங்க இருந்து அய்யா நீங்க இந்த மாதிரி வெஸ்டர்ன் மியூசிக் உண்மையிலேயே செமையா இருக்குது ஐயா நீங்க நீடோடி பல்லாண்டு வாழ்க ஆயிரம் வருஷம் வெள்ளி நீரோடி வாழ்க இந்த மாதிரி எஸ்பிபி சாங் பெரிய சுகுணா ஏன் உன்னுடைய அருமை வேற லெவல் ஐயா நன்றி வணக்கம்
@vt_sankar
@vt_sankar Жыл бұрын
சுமார் 100 பிரபல பாடல்கள் எழுதிய, 100 பிரபல பாடல்களுக்கு இசை அமைத்த தமிழ் சினிமாவின், ஏன் இந்திய சினிமாவின் ஒரே ஒரு கலைஞர் LEGEND டி.ராஜேந்தர் மட்டுமே.
@kathiravankathiravan653
@kathiravankathiravan653 Жыл бұрын
10 111111111
@selvaraj1122
@selvaraj1122 Жыл бұрын
அபார மூளை,அயராத உழைப்பு,துணிவு,நேர்மைஇதன் மொத்த கலவை தான் ராஜேந்தர் அவர்கள்
@MoopparAandi-nu8vy
@MoopparAandi-nu8vy 23 күн бұрын
Jjj
@vishnuharish4391
@vishnuharish4391 3 ай бұрын
Very excellent talent By Tiruverumbir Raja Trichy
@naganandakumar2467
@naganandakumar2467 Жыл бұрын
டி ராஜேந்தர் இசை வேற மாதிரி சூப்பர் பாடல்கள்
@user-gj5hd7cs7e
@user-gj5hd7cs7e 8 ай бұрын
🎉🎉🎉
@anbusir
@anbusir 7 ай бұрын
Sp b tr sasiregasuper
@krishnannarayan1126
@krishnannarayan1126 7 ай бұрын
Sollam thane enda manasu tavikkudu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@user-dt8mg2ik8p
@user-dt8mg2ik8p Жыл бұрын
நடிகர் கதை திரைக்கதை வசனம் பாடல் இசை எல்லாம் வேற லெவல் ஐயா உண்மையிலேயே இந்த மாதிரி என்னங்க ஒன் 18 ஐயா மீண்டும் இந்த மாதிரி சாங் கேட்கணும ஐயா வணக்கம் கதை திரை கதை வசனம் இசை பாடல் நடிகர் எல்லாமே தமிழ்நாட்டில இந்த மாதிரி ஒரு நடிகரை இசையமைப்பாளர் எவராலும் உன்னை மிஞ்சிக்கு ஆளே இல்லையா நீங்க இந்த மாதிரி அருமையான இசையை கொடுத்து தமிழ்நாட்டு மக்களை செய்ய வந்து குடுப்பீங்களா எதிர்பார்க்கிறோம் ஐயா வாழ்க
@user-zn3yd4kq4o
@user-zn3yd4kq4o Жыл бұрын
அனைத்து பாடல்களும் சூப்பர்
@Rameshkumar-np1pn
@Rameshkumar-np1pn 15 күн бұрын
Super
@BoopathiBoopathi-sk6zm
@BoopathiBoopathi-sk6zm 22 күн бұрын
Ntk thanjavur London🇬🇧🇬🇧🇬🇧🇬🇧
@thangamani4659
@thangamani4659 Жыл бұрын
TR songnalea oru thulaltha 👌👌👌👌👌
@user-ox8me2mn2r
@user-ox8me2mn2r Жыл бұрын
அருமையான பாடல்கள்TR இசையில் பூத்த வாடாத மலர்களை போல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ஐ மிஸ் யூ எஸ் பி பி ஐயா 17/9/2022-சனிக்கிழமை நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்
@rajakalaiselvi4070
@rajakalaiselvi4070 Жыл бұрын
Nj
@mohanm5328
@mohanm5328 Жыл бұрын
Really super songs all... MISS YOU SPB SIR
@mksivaprakasam9177
@mksivaprakasam9177 Жыл бұрын
பூமியில் வாழும் மானிடர்களுக்கு துன்பத்துக்கு துன்பம் இன்பத்துக்கு இன்பம் இரண்டறக் கலந்து தமிழ் கடந்து மொழிகள் பலவற்றில். தன்னுடைய பாடலை மானிடர்களுக்கு கொடுக்கவே தெய்வத்தால் அனுப்பப்பட்ட வரே எமது SPB சார். காலம் பல கடந்து கண்டம் விட்டு கண்டம் கொண்டு சென்ற உனது கானம் அழியாது.🙏🙏🙏🙏🙏
@crelangovanelangovan8689
@crelangovanelangovan8689 Жыл бұрын
@@rajakalaiselvi4070 me
@singlearmy8727
@singlearmy8727 Жыл бұрын
p hu
@healersomasundaram321
@healersomasundaram321 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் SBP பாடல்கள் என்றும் வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன்
@subramaniyant8517
@subramaniyant8517 Жыл бұрын
அருமையான பாடல்கள், எஸ்.பி.பி. சார் இருந்திருந்தால் எத்தனையோ பாடல்களை நமக்கு தந்திருப்பார். இயற்கை ஏமாற்றிவிட்டது.
@arumugamarumugam-oe6zw
@arumugamarumugam-oe6zw Жыл бұрын
@arumugamarumugam-oe6zw
@arumugamarumugam-oe6zw Жыл бұрын
மளளளளளளளளளளளளறளளளளளளளளளளளளறளளறளளளறளளிளளளடறடிளளபளளடளளளளளளள
@prabud1225
@prabud1225 23 күн бұрын
🎉😢
@user-gj5hd7cs7e
@user-gj5hd7cs7e 8 ай бұрын
Song yellam super
@nagarajanrajan8406
@nagarajanrajan8406 Жыл бұрын
Nice song
@shanmugamc640
@shanmugamc640 2 ай бұрын
My fevarate music director.all in all.T.R sir
@atepatep8486
@atepatep8486 Жыл бұрын
Tr spb magic❤️❤️❤️❤️
@gladisdibudibu5907
@gladisdibudibu5907 2 ай бұрын
Super spb sar you fan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sinrajm9679
@sinrajm9679 Жыл бұрын
இசை ‌மிக‌அருமை
@dhanasekar7294
@dhanasekar7294 13 күн бұрын
SUPER.SUPRR❤❤❤❤❤.GOOD🎉🎉❤❤SONG❤TR.WELCOME❤THANKS❤❤DHANASEKAR.ARUMUGANERI
@Zahi92
@Zahi92 Жыл бұрын
TR spb song super composer
@arunadevi1609
@arunadevi1609 Жыл бұрын
அருமை அருமையான பதிவு நன்றி
@Aakashlala
@Aakashlala 2 ай бұрын
Tamil aalakaa❤❤kural aalkaa❤❤❤
@user-ru2wi1ew9b
@user-ru2wi1ew9b 28 күн бұрын
🎉🎉🎉
@MSELVARAJPOWERMSELVARAJPOWEREN
@MSELVARAJPOWERMSELVARAJPOWEREN 26 күн бұрын
@user-qp7ym7yr1b
@user-qp7ym7yr1b 5 ай бұрын
❤❤❤
@mohankrishna2312
@mohankrishna2312 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-gj5hd7cs7e
@user-gj5hd7cs7e 8 ай бұрын
Hii
@m.premnath2513
@m.premnath2513 10 ай бұрын
@k.r.asokan639
@k.r.asokan639 Жыл бұрын
T.R + S.P.B = SWEET
@vasanthadevimk3717
@vasanthadevimk3717 5 ай бұрын
Spbsirsduetsevergreensuperhitssonggoodmemories❤❤❤🎉🎉🎉😊❤
@todaysspecialofsri5851
@todaysspecialofsri5851 22 күн бұрын
Spb sir voice super
@johnkennedy6836
@johnkennedy6836 Жыл бұрын
Great person T.R.sir
@mageshmagesh1357
@mageshmagesh1357 10 ай бұрын
B
@arumugamlakshmi1995
@arumugamlakshmi1995 Жыл бұрын
Super super
@Ungal_Thozhi_Channel7
@Ungal_Thozhi_Channel7 5 ай бұрын
அருமை அருமை TR AND SPB anna super songs
@ElayarajaM-hu8ok
@ElayarajaM-hu8ok Ай бұрын
SBP sir very good
@T.PANDIARAJAN5672
@T.PANDIARAJAN5672 8 ай бұрын
Very very nice ❤❤❤❤❤
@ayubansary2196
@ayubansary2196 9 ай бұрын
Super T R Sir
@bharathbharath5663
@bharathbharath5663 4 ай бұрын
சூப்பர் சாங்
@ffstatustamilan8140
@ffstatustamilan8140 5 ай бұрын
அரசியல் வந்து நல்ல இசை கலைஞனை இழந்து விட்டோம் .(டி ராஜேந்தர் -ஐ ) . பாடல் கேட்க கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. வரிகள் எவ்வளவு அருமையான வடிவமைப்பு!!! அப்பப்பா!!!
@dr.p.ravichandranparamasiv8062
@dr.p.ravichandranparamasiv8062 Жыл бұрын
TR + SPB = Rare combination in the earth
@vasanthadevimk3717
@vasanthadevimk3717 5 ай бұрын
Amadiyo Ammadiyospbsirsromanticfandasticduetsforever❤❤❤🎉😂🎉😅
@kannankrishanamoorthy6553
@kannankrishanamoorthy6553 19 күн бұрын
TR Very Nice
@user-Manikandan886
@user-Manikandan886 Жыл бұрын
👌👌👌👌👌👌👌
@umarn2635
@umarn2635 Жыл бұрын
இதை இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் என் நீண்ட நாள் ஆசை பூர்த்தி செய்து விட்டீர்கள் நன்றி ஐயா
@vasanthadevimk3717
@vasanthadevimk3717 5 ай бұрын
S P Bsirsmachamachamachaduetsplessentmusictunesupersong❤❤❤🎉🎉😅
@sivac3892
@sivac3892 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@kitkarson4226
@kitkarson4226 Жыл бұрын
TR sir was a great music director. I wish he composed more movies
@SelvaSuguna
@SelvaSuguna 9 ай бұрын
rlp
@user-dt8mg2ik8p
@user-dt8mg2ik8p Жыл бұрын
ஐயா அம்புலி அம்புலி ஏன்னு சாங் போடுங்க ஆனா நீ இவ்ளோ பெரிய சாங் நான் நம்பு இல்லையே நம்பலையே நான் ரொம்ப வருத்தப்படுற ஐயா நீங்க நீடோடி வாழ்க ஐயா இந்த மாதிரி சாகட்டா புல்லரிக்குது ஐயா நீ எங்க இருக்கீங்க சொல்லுங்க ஐயா நாங்க நேரடியா உங்களை பாக்கணும்னு ஆசையா இருக்குது ஐயா நீங்க சொல்லுங்க ஐயா
@gowishastudio8872
@gowishastudio8872 Ай бұрын
nic💓💓💞
@vasanthadevimk3717
@vasanthadevimk3717 5 ай бұрын
Evergreenhitsspbsirsromantictunemusicduetssongneverforgettable❤❤🎉🎉❤❤😂 11:20
@velluthiruppathi2994
@velluthiruppathi2994 2 ай бұрын
Nice
@vasanthadevimk3717
@vasanthadevimk3717 5 ай бұрын
Spbsirsduetstunemusicromanticevergreenexcellentsong❤❤❤🎉🎉🎉😅🎉
@MurugeshMurugesh-xm8wb
@MurugeshMurugesh-xm8wb Жыл бұрын
Eaga sar neega. Po❤
@mohanakrishnans3054
@mohanakrishnans3054 Жыл бұрын
தினம் தினம் பாட்டு இல்லையே!, இந்த பாட்டு மூவருக்கு மகுடம் 1 TR, 2 SPB 3,Anand Babu!
@anbusir
@anbusir 7 ай бұрын
Well said friend
@vasanthadevimk3717
@vasanthadevimk3717 5 ай бұрын
Rajathirromantic90,,sduetslegendssuperhiitsong😮🎉❤❤😊🎉🎉
@user-Manikandan886
@user-Manikandan886 Жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@sheikmydeen1024
@sheikmydeen1024 5 ай бұрын
Ellaam.songgum.veri.good😢😂
@muruganmuthese007
@muruganmuthese007 Ай бұрын
தமிழை பிழைகள் இல்லாமல் எழுதி பழகுங்கள்
@Muhthar-zu7wf
@Muhthar-zu7wf 6 ай бұрын
நாளும் உந்தன் உறவை...போன்ற ஒரு பாடல் தமிழில் உள்ளதா? இருந்தால் சொல்லுங்கள். என்ன ஒரு tune, music. TR the Legend. மாயூரம் காளை. எங்க ஊர் காரர் என்பதில் மகிழ்ச்சி.
@AnnaKwt-qy3ie
@AnnaKwt-qy3ie Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thangarajathangaraja2358
@thangarajathangaraja2358 Жыл бұрын
Eppo ethu mathi pattu ella
@jaiakash.s12b16
@jaiakash.s12b16 10 ай бұрын
விளம்பரம் அதிக ம்வெழங்கிடு
@umarn2635
@umarn2635 11 күн бұрын
டி ஆர் மாதிரி ஒரு ஜாம்பவான் இந்திய சினிமாவில் ஏன் உலக சினிமா வரலாற்றில் கூட ஒருவராலும் வர முடியாது
@user-zn3yd4kq4o
@user-zn3yd4kq4o Жыл бұрын
அனைத்து பாடல்களும் சூப்பர்
@petlover4772
@petlover4772 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤ super
@KarunavennilaVennila
@KarunavennilaVennila 2 ай бұрын
@marivasu772
@marivasu772 3 ай бұрын
Nice song
@pandiyanpandi6884
@pandiyanpandi6884 Жыл бұрын
Super
@jeyakumarjeyakumar2686
@jeyakumarjeyakumar2686 2 ай бұрын
❤❤❤
June 1, 2024
46:05
ஏனெனில் ஒன்று
Рет қаралды 706 М.
T.Rajendar Super Hit Tamil Songs | Best Of  S P Balasubrahmanyam Evergreen Collections
47:39
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 12 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 9 МЛН
Muthal Mariyathai songs
22:19
M.V.D-93
Рет қаралды 13 МЛН
hariharan mega hit songs collection 2000
21:35
Kaviya entertaiment
Рет қаралды 211 М.
Mythli Ennai Kadhali | Oru Pada Padalgal | T.Ranjendar Hits
37:13
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 12 МЛН