யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை உங்கள் வாழ்க்கை தரம் முன்னேற வேண்டும் என்பதற்காக எக்காரணத்தையும் கொண்டு கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்யாதீர்கள் . மீறி செய்தால் நீங்கள் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கு வாழ்க்கை போய் விடும் மிக கவனம் தேவை கடன் வாங்கி Trade செய்ய வேண்டாம் குறைந்த பட்சம் ஒரு வருடம் பேப்பர் Trade செய்து & கற்று பின்பு பங்கு சந்தைக்கு வரவும் ..
@nithumavlogs6 ай бұрын
😮😮😮😮😮😮😮😮 ki
@99401826556 ай бұрын
Yes correct sir
@kannadhasan22615 ай бұрын
Yarupa ni ela trade videolaium vanthu intha comment panitu iruka
@ganeshk69395 ай бұрын
Affect anavaru sonna kelunga
@tamilniftytraders3 ай бұрын
first 4 years learning its painful but it will help lifelong financial freedom
@deivampmohanraj6 ай бұрын
04:10 Option Selling💥💥💥
@udhayakumar10416 ай бұрын
கதை வசனம் திரைக்கதை புரொமோசன் படிடா பரமா , காசு போடாம பேப்பர் டிரேடு செய்து ஓகே ஆனால் மட்டும் பணம் போடுங்க...😅😅😅😅
@MohideenAbdulkaderZeelani6 ай бұрын
இது தொழில்...வியாபாரம் செய்ய தெரிந்தவர்கள்...முறையாக வியாபாரம் செய்ய ..அனுபவம் இல்லாதவர்கள்... அவ்வளவுதான்..Bro..யாரையும் ஏமாற்றவில்லை..
@sureshg40396 ай бұрын
Mahesh Chander kwoshick videos. Please translate Hindi to Tamil. Thank you 🎉
@rajeshSimpleton6 ай бұрын
Damn. AI Translation and AI text to speech in tamil. well done.
@LucianPPerera97656 ай бұрын
Money talks in stock trading. But you must have to have a large capital to trade. that's why its better to use a prop firm like Trade The Pool
@jackpottrader20016 ай бұрын
AI use panni avan voice ey tamil la dub panni irukeengalada, vera level
@Mr_javahar6 ай бұрын
😂
@malathykuchelan99374 ай бұрын
😢😢😢englishல சொன்னா உனக்கு புரியாதே😅😅😅
@VelanVelan-rc8lq6 ай бұрын
Country a good job god bless you
@VenkataramaniVenkatachal-xr6nq6 ай бұрын
எவ்வளவு கசப்பான உண்மை. அழகாகவும், உண்மையாய் சொன்னதற்கு நன்றி.
@KKushanPerera6 ай бұрын
focusing on stocks with Trade The Pool stock prop firm.
@sivamca0012 ай бұрын
paid comments everywhere
@Hattonawary6 ай бұрын
Trading with TTP and was easy to pass the challenge due to their hot stocks update.
@KK-bg7ru4 ай бұрын
Option trading....Nala life ponavanga than neraiya😢
@padmanabhanr42426 ай бұрын
Foreign exchange or margin was reduced?
@madukumar24146 ай бұрын
வேண்டாம்..... ஒடிடு.... பையில் இருந்து பணம் காணாமல் போய்டும்..
@jiya29076 ай бұрын
Evlo vittiga
@palani.p6 ай бұрын
ஏண்டா josh talk .... உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..... நல்லா இருக்குற குடும்பத்தை நாசமாக்குறதுல உங்களுக்கு என்ன டா சந்தோசம்
@Kumar-q1f6 ай бұрын
But the top mutual funds are averagely give 30% returns 😅😂 yearly
@SRKPrivate106 ай бұрын
Thanks for uploading sakeeth video in Tamil. I am expecting more stock market mentors videos in tamil. @Josh talks ..... Please upload as many stock market expert videos as possible in tamil.
@JoshTalksTamil6 ай бұрын
Sure will provide!
@jagthal6 ай бұрын
Stocks are to be kept long term Companies do make profits & offer dividends. Only people who lack the basics can't money.
@sankaranarayanan7562Ай бұрын
Share market is easy to make money after 5 year consistent experience oneday la ella kathukka mudeyathu if you work honsest 5 year then everythink ok
@Raveendran20236 ай бұрын
எந்த யுக்தியில் பணம் சம்பாதித்தாலும் அது தோற்றவர்களின் பணம் தானே இது மட்டும் அறமா ?
@Tamilfarmertrader6 ай бұрын
Money Loose panniruvomnu therinjum etharkku share market kul varanum Bro study Panna ellorum sambathikkalam but ellorum investment panranga study Panna matranga asai than alivukku muthal padi
@Heuuwjqkqk6 ай бұрын
அது option & trading panravanga mattum thaan appadi 😂 not all segments in share market profit from other people money
Entha business pannalam profits illama yarum panna matanga Antha profit yaroo oru aaloda loss than namakku profit Ithuvum business than
@palanisamyrajendran28846 ай бұрын
Thanking you
@arunvr41185 ай бұрын
Option lam panadheenga
@Unitedmail-o5x6 ай бұрын
Future and option is gambling not stock market
@abishek53286 ай бұрын
Superb motivation 🔥
@mrnkking91786 ай бұрын
Translation may wrong
@uvsseva94546 ай бұрын
pls proper ttamil ranslate voice reason stock market very important so proper
@JoshTalksTamil6 ай бұрын
குறித்து வைத்துக்கொள்கிறோம், இனி வரும் வீடியோக்கள் நிச்சயம் நல்ல முறையில் மொழி பெயர்த்து இங்கு பதிவிடப்படும்!
@mugunthanvin13316 ай бұрын
Please remove the title what is gambling?😂 Gambling means 50/50 chance to win but trading is probabilistic financial product 😂 please understand difference between gambling and analysis to get higher probability
@JoshTalksTamil6 ай бұрын
Kindly watch the video fully, thank you!
@RamKumar-ux1jk6 ай бұрын
Stock market is not gambling.... It needs analysis and knowledge
@mugunthanvin13316 ай бұрын
@@RamKumar-ux1jk o I know.that's why I suggest to remove title of this video
@sanjay_fret6 ай бұрын
Beautiful tamil ❤
@shamnad99925 ай бұрын
IRB INFRA MULTIBEGGER STOCK
@sanjeevanjeevan5166 ай бұрын
Sir pls 2013 age
@mishelrodrigo29746 ай бұрын
TTP is the only stock prop firm using a daily live trading room with experts who provide the hot stocks for the day. Trade smarter with their support.
@trajmohan55596 ай бұрын
I was surprised Saketh can speak pure Tamil 👍
@sureshg40396 ай бұрын
AI technology.....😂
@JoshTalksTamil6 ай бұрын
😂
@SuriyaVlog.6 ай бұрын
Dubbed by someone
@vimal45755 ай бұрын
Enada hindi karen tamil la pesuran AI voice sa😂😂😂
@rajeshrj31346 ай бұрын
AI voice ah bro
@Spidey_646 ай бұрын
Tamil la Traders ah da eila Yokesh Trader ah panna sollunga da
@sabarimr44964 ай бұрын
Enna voice ya ithu 😅 next time velraj voice dubb
@PremKumar-el2wm5 ай бұрын
bro is that AI generated voice
@YTShareMarket4 ай бұрын
🙄🤔💤💤💤
@vidyasahark74164 ай бұрын
use basic tamil
@mrnkking91786 ай бұрын
Evan enna soldranenu purila enna solla varan😂😂😂😂
@padmanabhanr42426 ай бұрын
AI dubbing?
@JoshTalksTamil6 ай бұрын
Not completely.
@bhuvanesh9455 ай бұрын
ஏதும் கத்துகிட்ட மாரி தெரியல 😢
@sanjeevanjeevan5166 ай бұрын
Y
@BalaMurugan-ku4co6 ай бұрын
உச்சரிப்பு இயல்பாக இல்லை
@JoshTalksTamil6 ай бұрын
குறித்து வைத்துக்கொள்கிறோம், இது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட வீடியோ, அதை மேம்படுத்த முயல்வோம். டிரேடிங் தொடர்பாக ஒரு நல்ல வீடியோவாக இது திகழ்வதால் இது பலருக்கு டிரேடிங் குறித்து புரிதலை ஏற்படுத்தும் என்பதால் இந்த வீடியோவை இங்கு பகிர்ந்துள்ளோம்!
@MR-ul9ke6 ай бұрын
USHER USHER. DON'T DO OPTIONS TRADING. THIS FELLOW IS DUBHAKUR