அட ஆமா, அப்படியே நம்ம பாரிஸ் கார்னெர், Broadway மாதிரியே இருக்கு 😮😅😅
@s.srinivas3115Ай бұрын
Vanakkam Sago Eppadi irrukinga Neenga entire Africa trip kenya trip rommbu sirappa irruku eppodhume presentation 👍 indha location parkkum pothu New delhi area partha feel Africa kenya maari theriyala ellam Parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum ellam parvathi parameshvaran Arula ungaluku niraya subscribers amaya Vazthukal always supporting you
@AbishekSamrajАй бұрын
Vj Siddhu and transit bites mutual fans❤ back to back videos
@TransitbitesАй бұрын
😄
@307fftamilan9Ай бұрын
Me 👋🏼
@missuakkamegala2385Ай бұрын
பேக் பக்கர் குமார் அண்ணன் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் நண்பா என்ன நண்பா சென்னை போல இருக்கு கென்யா சென்னை ❤❤❤
@perpetprabhu1033Ай бұрын
That's Indian Ocean.........❤
@balasethuraman7977Ай бұрын
This much wide road you can not find near mannadi or parry’s corner similarly we pay in dollars to see ankorewats but our Indian temples are thousands time better especially Madurai temples belur halebeedu temples
@TheGnanaprakashamАй бұрын
FYI Tea, to those places when reached by Sea its called CHAI (World wide) and to those places when reached via Land its called TEA. Costal China its CHAI, Interior Chins its TEA.
@Arjun-two-k-channelАй бұрын
எல்லா நாடுகளும் நல்லா தான் இருக்கு .... தமிழ் நாட்டை தவிர...
@Antisquad219 күн бұрын
எதுக்கு தமிழ்நாட்டில் இருக்க. உத்திரப் பிரதேசம் போய் சாவுல
@Krishnarao-v7nАй бұрын
Kenya Mombasa Today's Episode 9. Video Views Amazing Information 👌🏻❤❤🎉🎉🎉🎉🎉🎉
@muthukrishnanp1890Ай бұрын
ஆப்ரிக்க ஒரு கண்டம் ஐந்து கண்டங்களில் ஆப்பிரிக்க வும் ஒன்று பெரி சூப்பர் எவ்வளவு மக்கள் உண்மை யில் எதிர் பார்க்க வில்லை.
@vijayanand854218 күн бұрын
6 kandam not 5
@s.v.kumarkumar5204Ай бұрын
Ajay really enjoyed watching this Long video. You have covered everything in this video. Visit to Fort super. Yes in many respects this Mombasa city resembles Chennai. Yes that Unga looks like Extra large Idli. Good you brought thengai Podi etc to eat with. That Ferry ride simply super. The Crowd coming out is really amazing. Yes even in our country we had Post Box Box Numbers. People receiving mail in them will have to go to Post Office to collect them. Fully loved and enjoyed this super digital travel with you. All the best. Take care.
@kulasekaranamirthalingam3033Күн бұрын
3:49 these all are post boxes. some conutries dont deliver letters to home and they will not keep post men. in those countries, residents and busineses should buy Post boxes if they want to receive letters locally or from overseas. behind these boxes it is open at backside where post office staff will put letters received for that box number. the owner of the box should visit and open his /her box and take the posts recevied. in UAE (Dubai ,Abudhabi ) also they have this system of "NO POSTAL DELIVERY TO HOME" but now after increse of courior services, use of this boxes are getting reduced now in UAE.
@tmhdeen2641Ай бұрын
Yes this is post boxes. Each addressee has been given a number. So any letter comes the post office staff will put the in the particular box. The postmen deliver to any address. Addressee must go and collect from the box. Also they have been given a scanning. Once you scan the box will open. So he can take the letters.
@krishipalappan7948Ай бұрын
அது ஆப்ரிக்காவில் இன்னும் நடைமுறையில் உள்ள தபால் பெட்டி. அங்கு தபால் பெட்டி எண் மற்றும் அந்த பெட்டகம் லாக்கர் போன்ற அமைப்பிற்கு வருடம் அல்லது அரை வருட வாடகை செலுத்த வேண்டும். நமது பெயரில் தபால் பெட்டி எண் வழங்குவார்கள் சாவி உட்பட 👏👏👏 வாடகை பாக்கி வைத்தால் தபால் நிலைய பூட்டு கொண்டு பூட்டி விடுவார்கள் 👏👏👏
@snrajan1960Ай бұрын
இந்த மாதிரிதான் எபிசோட் வேணும்.
@sureshsharma-zl1xyАй бұрын
Kenya Mombasa vlogs ajay bro ❤❤❤ chennai mathiri eruku transit bites always good ❤❤❤
@hameedaka2410Ай бұрын
Home delevery கிடையது அதனால் இந்த box வாங்கியவர்களுக்கு post box no கொடுக்கப்படும் நம்பர் இல்லாதவர்கள் தமக்கு வேண்டியவர் (ஏதாவது கடைகரரின் நம்பரை வாங்கி நாம் பயன்படுத்தி கொள்ளலாம்)அந்த கடை ஓனர் லெட்டரை கலெக் ட் செய்து அவர் கஸ்டமருக்கு லெட்டர் கொடுப்பார்
@ravindranaveeramali50221 күн бұрын
This place look so clean.
@shankarchandrasekar2970Ай бұрын
Postal mails are delivered to post boxes (based on Post box numbers), this was common even in India till 90’s
@maryrani.a8992Ай бұрын
Thank you for sharing Ajay.
@MariKaalaiАй бұрын
Hi bro I'm working in Mombasa antha fort la irunthu 10 km distance la tha na iruken.
@SG-df3mmАй бұрын
அருமை. தலே. வீடியோ 👌👌🌹🌹
@welcometotamila8863Ай бұрын
மிகமிகசிறப்பு❤😊
@appleofeyeАй бұрын
பயங்கர அழகா இருக்கு....வார்த்தைகளின் குழப்பம்!
@NEX-o6h21 күн бұрын
USA il post box yendru ullathu.
@1raju317Ай бұрын
Thanks! Ungha plus unga வீட்டு இட்லி பொடி சூப்பர் ப்ரோ.
@TransitbitesАй бұрын
thanks for support
@y.t.channel7405Ай бұрын
Hi bro your Africa trip is going to end Epati iruku Africa what is your last comment?😊
@Manohar.R531Ай бұрын
This bridge connects the Mombasa mainland to south coast and ppl from south coast comes to Mombasa mainland for working….
@nationalistthug4234Ай бұрын
I have lived in Kenya for three years, only one area in Mombasa is broad, neat and clean. Rest all other areas are just so so. They import a lot from India including autorickshaws and motorcycles. People are poor but the politicians don't care about self dependency and manufacturing units.😅
@ArunachalamSrinivasanАй бұрын
Bro Stop comparing everything with India, every country Is Unique. If you want to compare with India saying I have better this/that version in Incredible India then why would you travel there and explore. It will really hurt the people of that country. though they wont see your video you are creating a perspective amoung your viewers about that country. what they have is best and pride for them, so we too. so Please stop comparing. I've noticed in your videos several times. that's why I'm writing here. Anyway I love your content. keep doing..❤❤
@TransitbitesАй бұрын
I am not comparing I love my mother that's it
@km-fl2gbАй бұрын
Nothing wrong... comparison gives a different perspective..but need not criticize unnecessarily
@MuthuKumaran-mq4xtАй бұрын
Bro intha africa series la midichuttu,,, incredible india series pannu bro
@TransitbitesАй бұрын
panalam
@AhamedSamhanАй бұрын
Yes ... Naanum idha than sollanum nu nenacha
@rath6686Ай бұрын
Super Ajay❤❤❤❤❤
@sankarimb6592Ай бұрын
Super thambi
@rajanpandian9215Ай бұрын
இந்த ஊரில் சூரிய உதயம் மட்டுமே கடலில் பார்க்க முடியும்.
@shamshuddinshamshu34016 күн бұрын
Aathaadi aatha africavudu evvalau perusu.
@smkattutharai7447Ай бұрын
Bro which place is suitable for Indians live in africa without fear
@TamilMonkeyGlobalАй бұрын
Burundi or Senegal or Mauritania or Gambia or Ghana.,
@smkattutharai7447Ай бұрын
@@TamilMonkeyGlobal Tq bro
@alagarvenkatakrishnan9075Ай бұрын
Mombasa is like Chennai with autos to move around and has hot weather. Nice Indian food u had. Our idli is unga there. Eat it and enjoy it. Fort shown is very nice to see and nice views shown. Slavery is more in Africa. Beach shown is very nice.Take ila neer than sugar cane juice. That is better as sugarcane juice will cause throat problem and cold as u are fully moving around. U have come from cold to hot weather. Take water melon. It will satisfy ur thirst. ❤❤❤❤😊😊😊
@umashakthi8552Ай бұрын
Hi Ajay... Its Indian ocean...
@razulbasha.2024bashaАй бұрын
சென்னை போலவே இருக்கிறது
@PrashanthGeorgeАй бұрын
This place looks exactly like in Penang, Malaysia where colonized Portuguese before. Exactly look like the same fort
@kumarsmt3855Ай бұрын
Start ல, map 🗾 போட்டு காட்டு தல
@km-fl2gbАй бұрын
Sema ...
@shiningstone6771Ай бұрын
Kenya is one of the biggest trade partner of India, so they mostly rely on Indian goods.
@kaliswaran5880Ай бұрын
Machi ajay oru hi sollu machi.❤ I'm your biggest fan💪💪
@vigneshrajatamilАй бұрын
Brother, in india soon, UPI apps will start charging for all the transactions
@balamuruganarumugam7005Ай бұрын
ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் விற்பனையாகும் உங்கா மரவள்ளி கிழங்கு மூலமாக தயாரிக்கப்படும் உணவுப் பொருள்
@eswari706Ай бұрын
தம்பி உனக்கு job எங்கே... leave & money எப்படி manage செய்கிறாய்..
@GuruSubramaniАй бұрын
S good question ❤❤❤❤❤
@sundarsundar3157Ай бұрын
@@GuruSubramani இதை நாம் தெரசா , மற்றும் ரஷ்யா அமெரிக்கா என்று நியூட் பீச் காம்ப் (nude beach camp) உட்பட அன்று உலகம் முழுவதும் சுற்றிய ஈவேரா விடம் நாம் கேட்கவில்லை உனக்கு ஏது பணம் என்று ??. இவரிடம் போய் உனக்கு எப்படிப் பணம் என்றால் ?? இங்கேயே கிடந்து வாயில் போதை மாத்திரை போட்டுக் கிட்டு திருட்டு பைக்கில் சுற்றி வந்து கிழவிகளின் செயின் அறுக்காமல் இருக்கிறானா?? அந்த வரை பாராட்டுங்கள்....
@shankarbaburao6409Ай бұрын
OC il parkum namakku intha kelvi thevaiya?
@sanjaikumar7206Ай бұрын
Its Indian Ocean
@gokulprasanthnagaraj6920Ай бұрын
Hiii.... (First comment)
@kslVlogsandTechno5267Ай бұрын
The Crowd is like Tirupati
@anbulakshmana2553Ай бұрын
வெஜிடேரியன் சாப்பிட்டுக் கொண்டே சுத்தறீங்களே வெரி கிரேட் ப்ரோ
@englishsankaranАй бұрын
அவருடைய சைவ உணவுப் பழக்கம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
@nirmalavelu85Ай бұрын
First comment hi brother
@mariappan3236Ай бұрын
Super mass Anna
@chezhian4747Ай бұрын
Brother, how would you see sun set in east coast?
@tamilselvanselvan9935Ай бұрын
Super bro
@SG-df3mmАй бұрын
🥰🌹தலே.. தமிழ் நாட்டுக்கு.. எப்போ. வருவீங்க.. தலே
@ravindranathramu5629Ай бұрын
No house delivery...you have to collect, from the post box.
Chennai is not seperated from tamilnadu okey, so can say as tamilnadu no problem, don't use chennai city word other countries try to use tamilnadu instead of chennai, or use india. It is a correct method.
@aravindnxmusicАй бұрын
Same way Tamil Nadu is not separate from India, we shall just say India then
Jakarta is Indonesian capital city. There are lots of expat Indians there.
@arunachalamparthasarathy6565Ай бұрын
ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒரு போஸ்ட்டல் கோடு உண்டு நாம் அனுப்பும் கடிதம் டாக்குமென்ட்லாம் அந்த பாக்ஸ் ல வச்சிருப்பாங்க நம்ம ஊருபோல போஸ்ட் மேன் வுமன் சர்வீஸ் கிடையாது நாமே போயதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
@sundarrajannadarajan4081Ай бұрын
தபால் அனுப்புவதாக இருந்தாலும் தபால் நமக்கு வந்திருந்தாலும் நாம் தான் போஸ்ட் ஆபிஸ் சென்று எடுக்க வேண்டும்
@m.muthukumaran7870Ай бұрын
👌👌👌👌👌👌
@SIVAKUMAR-uj2siАй бұрын
super
@mohamedasik8753Ай бұрын
Yes this post box number gulf country same type India post box pin same
@Antisquad219 күн бұрын
பாக்ஸ் பாக்ஸா இருக்கிறது ஒவ்வொரு அப்பார்ட்மெண்டுக்கும் தனித்தனி அறை கடித போக்குவரத்துக்காக இருக்கும்
@srinivasanchandrasekar2595Ай бұрын
Super bro 🔥
@aheram272Ай бұрын
Bro athu Indian Ocean 👍
@yogaraj62Ай бұрын
Kenya nu sollugga bro africa continent Na aftica oru country nu neinachuttu itukken
@jayakumar.mjayakumar.m5744Ай бұрын
கோயம்பேடு மார்க்கெட் போல இருக்கு...
@NEX-o6h21 күн бұрын
Thambi jeera Indian dosai sapidunga
@sangeethakishore8074Ай бұрын
❤❤❤
@Advik8185Ай бұрын
There is a movie based on building Railway tracks, "The Ghost and the Darkness"
@ganeshk3991Ай бұрын
Pls visit Lord Shiva cave temple. It's very unique.
@KishoreKichu-w5lАй бұрын
Chera mannargal aatchi seidha Idam Kerala appodhu vanigam sevadharkaga vandha arabigalin vamsavali than indraya Kerala muslimgal
@SivaSiva-uq2qpАй бұрын
Sea....fort Jesus field ❤
@posterasarsАй бұрын
ஆத்தாடி ஆத்தா 😂😂 எத்தனை வாட்டி ஆத்தாடி ஆத்தா என்று கூறுகிறார்... சரியா சொல்லுங்க பாப்போம்
@kaliswaran5880Ай бұрын
😂😂😂😂😂😂
@Venkatakrishnan-cv2pvАй бұрын
Wonderfulvideo
@mttra2716Ай бұрын
India Ocean! Nice anna!
@coolbale6385Ай бұрын
Tirupati gate open panna mari iruku
@gopalangopalan7474Ай бұрын
Mkomani beach அதன் பெயர்
@giridar5141Ай бұрын
இயேசு கிறிஸ்து ரத்தம் ஜெயம் ❤
@இளம்மாலைАй бұрын
கென்யா நாட்டு கருப்பர்கள் நிறைய பேர் இஸ்லாம் மதம் மாறி இருப்பார்கள் போல
@இளம்மாலைАй бұрын
கென்னிய நாட்டு கருப்பர்கள் நிறைய பேர் இஸ்லாம் மதம் மாறி இருப்பார்கள் போல
@DEVAUGUSTIN1985Ай бұрын
Indian Ocean
@balamurugand9814Ай бұрын
செம.... செம....செம😅
@omerkader1050Ай бұрын
Jakarta is the capital of Indonesia
@RaviRaj-cs1rtАй бұрын
கடலுக்கு பேர் என்ன ,கடல்தான் .
@KrishputtiАй бұрын
Recharge kku mattum 3 rooba edukkuran
@ramkikrishnan8450Ай бұрын
Hai bro
@saranyam2982Ай бұрын
Nice bro monsoon trip epo
@ammu.....3944Ай бұрын
Anna south korea pona 😊
@PNVGIRIАй бұрын
Till recently in India also we had Post Box services.
@santhoshv3028Ай бұрын
We have but not like this.
@PNVGIRIАй бұрын
Yes, not many. The boxes were inside the post office itself. We need to mention only the post box no. and the respective post office for posting the mail.
@g.theepanviews5398Ай бұрын
உக்கா இல்ல நண்பன் இது ஆபிரிக்கர்களின் தேசிய உணவு உகாளி
@aravindnxmusicАй бұрын
Kenyan idli... Actually Kenya has many dishes resembling Indian dishes. Ugali=Idli, Injera=Dosa, Chapatti is called Chapatti only, Mulaikeerai poriyal=Sukuma Wiki, Masoor Dal = Miser Wot etc