Thirukonamalai இங்கு தமிழ் உணவே வித்தியாசமா இருக்கு | Sri Lanka ep 7

  Рет қаралды 96,450

Transit bites

Transit bites

Күн бұрын

Пікірлер: 220
@prasgold7496
@prasgold7496 8 ай бұрын
திருகோணமலை திருகோணமலையில் இருந்து அப்படியே மட்டக்களப்பு செல்லுங்கள் மீன் பாடும் நகரம் மற்றும் கதிர்காமம் முருகன் கோவில்
@Jathuyan7
@Jathuyan7 4 ай бұрын
Deii 😂 Athu Batticalo da 😅
@MubarakMNKT-xm7yc
@MubarakMNKT-xm7yc 5 ай бұрын
நன்றி தம்பி நான் சொந்த நாட்டில் இருந்துட்டு நம்ம நாட்டை பற்றி இவ்வளவு தெரிஞ்சுக்கல உங்க வீடியோ பார்த்து ரொம்ப ஆர்வமா இருக்கேன் இப்போ கட்டாரில் இருக்கேன் திரும்ப நாட்டுக்கு போயிட்டு இலங்கை சுற்றி பார்க்கணும்னு ஒரு ஆசை வந்து இருக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி தம்பி ரொம்ப நன்றி......
@inushanthinu2456
@inushanthinu2456 5 ай бұрын
ஆண்கள் அழகானவர்கள் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் :- ஆண் மயிலுக்கு தான் தோகை இருக்கும்❤ அது தான் அதற்கான அழகும்🔥
@ganapathy6711
@ganapathy6711 8 ай бұрын
பரவாயில்லையே அந்த safari வண்டி நல்லாயிருக்கு. உங்களுக்கும் வித்தியாசமான அனுபவம்😊😊😊😊
@km-fl2gb
@km-fl2gb 8 ай бұрын
Excellent coverage.. history explained well. Local Tamil fishermen interaction great🎉🎉🎉
@maaroos32
@maaroos32 8 ай бұрын
WHAT A GENUINE SRILANKAN PERSON . FROM QATAR 🇶🇦 SRILANKAN.
@mrganesh3412
@mrganesh3412 8 ай бұрын
உலகில் சொர்க்கம் எங்கள் இலங்கை
@mohamednijamudeenmohamedsu5403
@mohamednijamudeenmohamedsu5403 8 ай бұрын
arabians " sherendib" endu solluwanga. meaning " suwarkka boomi"
@Success6425
@Success6425 8 ай бұрын
செரன்டீப் என்பதன் அர்த்தம் "சேரன் தீவு" சேரன்களின் ஆட்சியில் அதிகம் இருந்ததால் இந்தப் பெயர்.
@Rex.h4x240
@Rex.h4x240 7 ай бұрын
​@@Success6425😂 Serandib is Arabic word
@gangaganga1709
@gangaganga1709 8 ай бұрын
unexpected vlog bro superb awaiting for ur vlog .....❤❤❤❤
@Krishnarao-v7n
@Krishnarao-v7n 8 ай бұрын
Today's Srilankan Video Views Amazing & Beautiful Videography Excellent Information 👌🏻👍🏻👍🏻💪🏻👍
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 8 ай бұрын
Good information Ajay bro ❤️ srilanka vlogs always best ❤❤be safe and happy journey ❤❤i love all videos keep it up
@anselmwilliam3146
@anselmwilliam3146 8 ай бұрын
தம்பி அடுத்து அதிக அளவில் மழை வரும் என்று வானிலை அறிக்கை தமிழ் நாட்டில் வெளியிட்டு உள்ளனர் ஆதலால் அதிக கவனாமாக இருக்கவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.❤❤❤.
@km-fl2gb
@km-fl2gb 8 ай бұрын
Great coverage of ancient siva temple.. connection with ravana..Portugese destroyal and finally amazing views from hill top..Tamil fishermen interaction well done. They are self content and don't use mechanical trawlers...
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k 8 ай бұрын
இலங்கை ❤❤ திருகோணமலை சிவன் கோயில் & ராவணன் கட்டு கடல் லொக்கேஷன் வெற லெவல் தான் 🎉🎉
@Sujith-xm3jm
@Sujith-xm3jm 4 ай бұрын
நானும் திருகோணமலை தான். ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை தான்.
@janahabi6072
@janahabi6072 5 ай бұрын
9.24 அது தான் எங்க ஊர் உவர்மலை, திருகோணமலயில் பணக்கார ஊர், 3 பக்கமும் கடலால் சூழப்பட்ட ஊர்
@அடங்காபற்று
@அடங்காபற்று 8 ай бұрын
தம்பி இந்த கோவில் நேரிலும் பார்த்திருக்கிறேன் ் ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் நெஞ்சுக்குள் ஏதோ இனம்புரியாத உணர்வு ❤❤❤ இப்போ அங்கே சிங்களவன் வந்து கடையைல்லாம் போட்டுவிட்டான் ் திரிகோணமலைதான் தமிழரின் தலைநகர் ் அதற்காகத்தான் இத்தனை உயிர்கழை பறி கொடுத்தோம் ் என் செய்வோம் உலகநாடுகள் எல்லாம் எம்மீது வன்மத்தை க்க்கி விட்டன ் திரும்பவும் வருவோம் இது உறுதி 😮😮😮
@ShuraifHamthan-bh9ej
@ShuraifHamthan-bh9ej 6 ай бұрын
nottuvinga
@arjunsingam6632
@arjunsingam6632 4 ай бұрын
​@@ShuraifHamthan-bh9ejdai soni naye kalam marumada .appa sigalavan ungala vaichu saivan . 😂
@ShuraifHamthan-bh9ej
@ShuraifHamthan-bh9ej 4 ай бұрын
@@arjunsingam6632 neeye indha comedy eah eluthi neengale sirichikkinga...unga aalukkullaye saathi paakura pin puthi irikiranavan thane neenga....innamum vadaku tamilan kilakku tamilan endu sanda pudikkinga mara enne oru pundayum illa
@devittsiva
@devittsiva Ай бұрын
​@@ShuraifHamthan-bh9ejnaanka ondum seyya thevalla athan isrel vaarane Sri lanka la already ampara😂
@ShuraifHamthan-bh9ej
@ShuraifHamthan-bh9ej Ай бұрын
@@devittsiva neeye sirichikke indha comedykku
@perpetprabhu1033
@perpetprabhu1033 8 ай бұрын
Excellent Ajay🎉.............
@mannpesummahathuvamvpc4249
@mannpesummahathuvamvpc4249 8 ай бұрын
During our Sri Lanka Trip we have visited Tirukoneswaram Triconmalee, Munneeswaram Chilaw , Tiruketheeswaram Mannar. All are very ancient and must see in life time Ajay
@mohamed-sj9dc
@mohamed-sj9dc 7 ай бұрын
Sinhala - Thrikunamalaya (ත්‍රිකුණාමලය) English - Trincomalee Tamil - Thirugonamalai (திருகோணமலை)
@kannanelumalai6692
@kannanelumalai6692 8 ай бұрын
Passion fruit a irukalam
@Mahalaksm1
@Mahalaksm1 8 ай бұрын
School padikumbodhu mapil srilankavai partha place*irku neengal sensradhu really parata vayndiya vishayam, 👍
@Nafli356
@Nafli356 8 ай бұрын
Anna kalmunaiku vaanga❤
@Shshsgsvecfgw
@Shshsgsvecfgw 3 ай бұрын
8:52 amaam bro inga andha busla baatu tholla mutiyala
@jswagath5365
@jswagath5365 8 ай бұрын
anna go and visit yaazhpanam nallur kandhaswamy temple. It will be divine
@nironiroshanniro1789
@nironiroshanniro1789 3 ай бұрын
colombo - ponnambalawanecharam chilaw - munnechcharam Trincomalee - thirukonechcharam mannar - thirukkethichcharam
@musawwirsiyan9722
@musawwirsiyan9722 8 ай бұрын
sri lankan most sinhalese very kindfull people 😍🥰
@sanasnizam1168
@sanasnizam1168 7 ай бұрын
I am Srilankan. I am eting. Beef mutton Chikken. Maan. Marai. Vaatthu. Pura. and seafood. Akso veg . Anyway you enjoy your veg food 👍
@LachchuAR
@LachchuAR 4 ай бұрын
Batticaloa , Amparai , Trinco , Jaffna, vavuniya , mullaitheevu, kilinochchi , Mannaar Ithu thaan sri lankan tamils vaalukinra place
@ASHWINBALAJI-r7p
@ASHWINBALAJI-r7p 8 ай бұрын
Bro,its nice to see your budget friendly tour.If you are going to arrange tour program in future, we will be glad to travel with your experience.
@PunithaPeriasamy-lo9vt
@PunithaPeriasamy-lo9vt 8 ай бұрын
Yes tambi❤🎉😊 I'm vegetarian also . Same if non vege will find for vege or else bread😂. Paavam Amma appa. Tq tambi AIYEN SHIVAN AIYEN RAVANAR ❤❤❤❤❤
@jonson-oy4wn
@jonson-oy4wn 8 ай бұрын
Beautiful beach😍😊
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 8 ай бұрын
Your Robert Inn host looks young and energetic at the age of 68. Happy to note that all three of you enjoyed his Hospitality. His collection of Bikes and spare parts is really amazing. Scenic view from Dambulla to Trincomalee. The Lord Shiva Temple is really super. Got Devotional vibes while you took us around the Temple tour. View of sea from Ravanan Vettu is really super. View of Cliff Bungalow simply lovely. Interaction with Local fishermen very informative. Happy to note that finally your Mother got Vegetarian Meals from a vegetarian Hotel. in the finale portions of your Video you said that you are going to leave back for Chennai while your parents are going to stay for four more days in Sri Lanka. Hope they will not face any issue in getting Vegetarian food. Fully loved and enjoyed this great Digital travel with you. All the best. Take care.
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 8 ай бұрын
சூப்பர் இருக்கு அஜய் ❤️👌👌👌❤️
@mohamedikram132
@mohamedikram132 8 ай бұрын
Bro it's my city trincomalee in tamil thiruhonamalai I'm now in qatar welcome my natural city lot of lot of place have
@srinivasanchandrasekar2595
@srinivasanchandrasekar2595 8 ай бұрын
Unexpected vlog 🔥🔥
@pathmalathapathmanathan9970
@pathmalathapathmanathan9970 4 ай бұрын
Missed one more tamil distrct Baticalova - Matakalapu - please visit next time. Enjoy
@JDSquareDrive
@JDSquareDrive 8 ай бұрын
Portugal epdi Dutch Fort Kattuvanga..
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@ArunRuby-d4q
@ArunRuby-d4q Күн бұрын
Sammantharaal 'Thevara thiruppathiham ' paadap pettra thalam ithu... "THAAYINUM NALLA THALAIVAR ENDRU ADIYAR"🙏🙏🙏
@sathyaraj4715
@sathyaraj4715 8 ай бұрын
Hi bro srilanka மலையகம் தமிழன் 🎉🎉🎉 happy life
@kavinkumar2715
@kavinkumar2715 8 ай бұрын
Time irundha Malaysia vangga bro
@சென்
@சென் 8 ай бұрын
வணக்கம் தம்பி ஈழ தீவு தமிழரின் தீவு தான் என்பதற்கு முக்கிய காரணம் மன்னன் அசோகன் தனது மகன் மகள் இருவரையும் "கிமு மூன்றாம் நூற்றாண்டில்" ஈழ தீவு சென்று புத்த மதம் பரப்பி வர சொல்லி அனுப்பிய காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த மக்கள் நிச்சயம் வேறு மதம் பின்பற்றும் மக்களா தானே இருந்து இருப்பார். சிங்கள மொழி பிறந்தது "கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின்" தான் என்பதால் அன்று சிங்கள இனம் அந்த தீவில் இருந்து இருக்கவே முடியாது. ஆகவே ஈழ தீவில் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் முன் கட்டபட்ட எல்லா புத்த கோவில்களும் தமிழரின் புத்த மத கோயில்களாகவே ஆகவே இருக்க வேண்டும் அன்று கிமு 3 இல் அசோகன் மகள் மகன் ஈழ தீவுக்கு வந்த காலத்தில் நமது தீவில் சைவம் தான் இருந்தது அதாவது தீவு முழுவதும் தமிழ் தமிழர் சைவம் மட்டுமே இருந்த காரணம் தானே மதம் மாற்ற அவர்களை அனுப்பினான் அசோகன். அது மட்டுமல்ல சிங்கள மொழி பிறந்த காலம் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின்னர் தான் . தமிழர் தான் ஆதி குடி ஈழ தீவில் கிமு மூன்றாம் நூற்றாண்டில் சிங்கள மொழி பிறக்க இல்லை அப்படி சிங்கள இனமும் ஈழ தீவில் இல்லை என்பதே உண்மை ஆகும் காரணம் சிங்கள மொழி பிறந்தது கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின் தான் என்பது உண்மை. ஆகவே அசோகன் தனது பிள்ளைகளை புத்த மதம் பரப்ப அனுப்பிய காரணம் ஈழ தீவில் வேறு மதம் இருந்த காரணம் தானே . அப்போ ஈழ தீவில் சிங்கள மொழி இனம் இல்லை ஆனால் தமிழர் சைவம் இருந்தது ஆகவே ஈழ தீவில் கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் முன்னர் கட்டிய எல்லா புத்த மத சார்பு இடங்கள் எல்லாமே தமிழ் இனத்துக்கு தானே சொந்தம். போத்துக்கீசர் வரும் முன் கிறிஸ்தவ மதம் ஈழ தீவில் இல்லை அதே போல தான் கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகன் பிள்ளைகள் வரும் வரை ஈழ தீவில் புத்த மதம் இல்லை.
@mohamed-sj9dc
@mohamed-sj9dc 7 ай бұрын
Summa eathawadhu olara wendiyadhu 😅, Sril Lankan history ya padichitu pesunga unga kanavula Kandadha ellam sollatheenga..
@arjunsingam6632
@arjunsingam6632 4 ай бұрын
​@@mohamed-sj9dcdai soni naye ni varalatai padida .😂
@arjunsingam6632
@arjunsingam6632 4 ай бұрын
​@@mohamed-sj9dcdai soni naye ni muthala varatai padida
@mohamed-sj9dc
@mohamed-sj9dc 4 ай бұрын
@@arjunsingam6632 neenga first epidi pesanum nu padeenga, aparam naanga varalaara padikiram.
@panneerselvam3696
@panneerselvam3696 8 ай бұрын
சூப்பர் அண்ணா
@kavinkumar2715
@kavinkumar2715 8 ай бұрын
Hi bro👋 ungga videos ella nalla irukum❤, I'm from Malaysia 🇲🇾
@ShashiKumar-gd2hv
@ShashiKumar-gd2hv 8 ай бұрын
Enna bro afternoon video va , podu podu
@MohamedAli-tv2he
@MohamedAli-tv2he 8 ай бұрын
அண்ணா ambuluwawa என்று ஒன்று உள்ளது அத try பண்ணுங்க
@ManojManoj-yv4ex
@ManojManoj-yv4ex 8 ай бұрын
Bro Madhuri chithirai thiruvila come bro
@nivasgalatas8876
@nivasgalatas8876 8 ай бұрын
Anna first viewer
@mylife8229
@mylife8229 8 ай бұрын
Batticaloa mean maddakalapu❤
@santhoshmanickavasagam2467
@santhoshmanickavasagam2467 8 ай бұрын
Bro Chendur express try panneengala?
@potatobonda
@potatobonda 8 ай бұрын
Ajay, we have seen quite a few similarities between Kerala and Sri Lanka, food, coconuts, oil, topography, how they pronounce some words etc. I saw a KZbin video JESI VLOGS who is a SL man traveling in Pakistan. In Lahore he plays cricket on a road with local boys. A boy Carrie’s a pistol and the SL man says, THOAKKU. (In Kerala too people call a gun THOAKKU).
@nilumindadissanayaka6161
@nilumindadissanayaka6161 7 ай бұрын
it may be Dutch word 🙂
@hovarthanantharman1300
@hovarthanantharman1300 8 ай бұрын
மட்டக்களப்பும் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசம்தான் தம்பி
@அடங்காபற்று
@அடங்காபற்று 8 ай бұрын
அது ஒரு மூலைக்க கிடக்குது ்
@Dr.CYmike
@Dr.CYmike Ай бұрын
​@@அடங்காபற்றுஉங்களுக்கு ஏன் டா இவ்வளவு வன்மம்.அடே உண்மைய சொல்லப் போன எங்கட தமிழ் தான் சுத்தமான தமிழ் அதனால தான் எங்க ஊரு "மீன் பாடு தேன் நாடு"
@silmiyazakariya2603
@silmiyazakariya2603 8 ай бұрын
Egalukum mudiyala bro...namma naatu bus la pora song irukee😢😢
@Ssplastics-v7y
@Ssplastics-v7y 8 ай бұрын
தமிழன் வாழும் வரை தமிழும் வாழும் இந்து மதமும் வாழும். ஓம் நமசிவாய 🙏
@Thileep-y8u
@Thileep-y8u 4 ай бұрын
Nallur missing.
@Searching-xz
@Searching-xz 8 ай бұрын
Bro kumbakonam namma orukku poitu vlogs edu bro marubadyu. ❤😢
@RavanaEsports
@RavanaEsports 7 ай бұрын
kilinochchi tamil districk bro
@Mahalaksm1
@Mahalaksm1 8 ай бұрын
Forigners also coming poala, srilanka, sivan koviluku🤔
@iman__4640
@iman__4640 8 ай бұрын
Muneshwaram also there
@Mahalaksm1
@Mahalaksm1 8 ай бұрын
Srilanka kali kovilil also aadu, kozi baliyidum palakam undu poala? 🤔
@modmafayis5919
@modmafayis5919 8 ай бұрын
bro, I'm living in kandy, when will you visit to kandy
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
வாழ்த்துக்கள்தம்பி
@mohamednijamudeenmohamedsu5403
@mohamednijamudeenmohamedsu5403 8 ай бұрын
bro chittirai puththandu nal walththukkal
@jayaramans3529
@jayaramans3529 8 ай бұрын
Your videos are great, but try to control your hands in videos, when you show the hands in front of camera, it affects the vision
@Mahalaksm1
@Mahalaksm1 8 ай бұрын
Srilankavai sutri kadal irukum poala? But, y? Heavy veyil ena theriyavillai. 🤔
@ganapathy6711
@ganapathy6711 8 ай бұрын
Vegetarian அல்லது non vegetarian அவரவர்கள் உரிமை இதில் எது மேலானது என்ற discussion பாகுபாடு வேண்டாமே😊😊😊😊 11:54
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 8 ай бұрын
🙏🌹சிவ சிவ🐄🥀🌷🙏❤❤❤❤
@sankar20071981
@sankar20071981 8 ай бұрын
Good find of a vegetarian hotel. Thank you 🙏
@udayakumarjourneys2130
@udayakumarjourneys2130 8 ай бұрын
Very nice bro ❤❤❤
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k 8 ай бұрын
🍓🍓 ஓம் நமசிவாய நமக 💮💮🎉🎉
@manikumar-np2rf
@manikumar-np2rf 8 ай бұрын
Bro Tanzania country ponga bro prison Island Zanzibar island visit pannunga
@shankersekar1500
@shankersekar1500 6 ай бұрын
@24.39 அப்படியே அந்த இயற்கையும் nature உம் ஒன்னு சேரும் போது 😂 அடிச்சி தள்ளுரீங்க bro.
@rajabhardwaj7377
@rajabhardwaj7377 8 ай бұрын
You are always right very much useful for veg people 11:47
@SaravananSaravanan-lr1jv
@SaravananSaravanan-lr1jv 8 ай бұрын
🙏🙏🙏 om namah Shiva 🙇🙇🙇🙇
@Mahalaksm1
@Mahalaksm1 8 ай бұрын
Ravsnan vayndam, avan kattiya kovil only people's "ku vayndum poala?
@HubaibMahmood-fl6vb
@HubaibMahmood-fl6vb 8 ай бұрын
1000 singala makkaloda palahina 100% nallamakkal
@mazayalafir759
@mazayalafir759 4 ай бұрын
Agre with you
@mohamednijamudeenmohamedsu5403
@mohamednijamudeenmohamedsu5403 8 ай бұрын
you can visit under water world museum in trincomalee
@Mahalaksm1
@Mahalaksm1 8 ай бұрын
Peacock sound also kaytadhu unga video*vil,
@sanasnizam1168
@sanasnizam1168 7 ай бұрын
Exactly 30 or 40 KM ku totala location change aagum
@baskarbaskar4261
@baskarbaskar4261 3 ай бұрын
Congratulations
@Jolly.Jolly21
@Jolly.Jolly21 8 ай бұрын
Bro dampulla my oor bro meet panna mudeyala oggala so sad
@Mahalaksm1
@Mahalaksm1 8 ай бұрын
U&ur family lucky 👪
@abhinavvg513
@abhinavvg513 8 ай бұрын
Auto vai ethukkku took took nu solreenga, Thailand la than appadi solvanga, neenga nammma oru style la Auto nu sollunga brother 😅
@Aarthysiva
@Aarthysiva 3 ай бұрын
24:38 eyarkaum nature rum onu serutha.... hooo Nature vera eyarkai vera
@ArunKumar-vo1ti
@ArunKumar-vo1ti 8 ай бұрын
❤❤❤
@TheGnanaprakasham
@TheGnanaprakasham 8 ай бұрын
Timing Bro Timing.............. 04:30 PM...
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 8 ай бұрын
Chennai to Mauritius flight
@SABARI_GAMING_550
@SABARI_GAMING_550 8 ай бұрын
Enna bro ipo video potrukinga😮😮
@santhoshkumar-ck7pg
@santhoshkumar-ck7pg 8 ай бұрын
Supper supper supper❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@suthanams6290
@suthanams6290 8 ай бұрын
அந்த கொடுமைய ஏன் கேக்கிறீங்க காதில இரத்தம் வரும் போடுற பாட்டுக்கு 😫
@insafqtr1818
@insafqtr1818 8 ай бұрын
Apdi onnum varalaye
@pubglitentc9664
@pubglitentc9664 6 ай бұрын
Pudichu umbu varum ​@@insafqtr1818
@VathanaAnparasan-i2m
@VathanaAnparasan-i2m 2 күн бұрын
Nan srilankan tamil enake retham vanthidum pola irukum Sinhala remix patuku
@ver_1999
@ver_1999 8 ай бұрын
Nice❤
@mariappan3236
@mariappan3236 8 ай бұрын
Super mass
@anixff
@anixff 8 ай бұрын
Tamils athikam irukura District 1) jaffna 626,000 (2021) 2)batticaloa 590,000 (2021)
@mohamednijamudeenmohamedsu5403
@mohamednijamudeenmohamedsu5403 8 ай бұрын
bro if you visit srilanka you must visit the balance place
@marvelmath1060
@marvelmath1060 8 ай бұрын
R j chandru annava meet panna poreengalaa?
@truelover3664
@truelover3664 8 ай бұрын
Proud to be a srilankan
@krishipalappan7948
@krishipalappan7948 8 ай бұрын
👏👏👏
@venkatvenkat8498
@venkatvenkat8498 8 ай бұрын
Aan mailukkutha thogai erukkum......
@sanasnizam1168
@sanasnizam1168 7 ай бұрын
I am from Kandy
@roshandeen9108
@roshandeen9108 8 ай бұрын
Bro kila iranda edatha video enn kitta iriki
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 24 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 103 МЛН
Deadpool family by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 7 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 194 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 24 МЛН