👍 எந்தச் சூழ்நிலையையும் , சிரிப்பால் சமாளித்து , மேற்செல்லும் திறமை , அஜய் தம்பி , உங்களைப் போல் வேறெவர்க்கும் வருமா❓ என்பது சந்தேகம். வெல்க தம்பி. 🙏
@Transitbites3 ай бұрын
nandri
@tamilselvanselvan99353 ай бұрын
Super bro @@Transitbites
@baskaranrajakrishnan12223 ай бұрын
உங்களுக்கு என்ன துணிவு தம்பி 😮 ! எங்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது ! உங்கள் பயணம் சீராக அமைய இறைவனை வேண்டுகிறோம் ❤
@PalaniSelvam-qq9dq3 ай бұрын
தம்பி உங்க நினைப்பாவே இருக்கு எனக்கு..அடுத்து அடுத்து காட்சிகள் எப்போது என்று..உங்கள் உழைப்பு அருமை..பத்திரமாக தாயகம் திரும்புங்கள்..இந்த பணி யாரும் செய்ய முடியாதது..வாழ்க வளமுடன்..திருவாரூர் மாவட்டம்..வடுவூர்...
@snrajan19603 ай бұрын
நம்ம சென்னை தம்பி அஜய் அசட்டு தகிரியத்தோடு நெஞ்சுல மாஞ்சா சோறோடு இவளோ தூரம் வந்து இந்த காட்டு கிராமத்தை சுற்றி காட்டியது மகிழ்ச்சி ! கொரில்லாவை நம்ம கண்ணுக்கு அடுத்த எப்பிசோடில் காட்டுவாரு என்ற நம்பிக்கை இருக்கு. இந்த நாட்டின் குக்கிராமங்களின் ரோடுகளை பார்க்கும்போது நம்ம நாடு எவ்வளவோ மேல் !
@user-ig3wm1kk1k3 ай бұрын
ரூவண்டா பழங்குடி மக்களை பார்க்க செல்லும் அஜய்க்கு வாழ்த்துக்கள் 🎉🎉
@venubethanasamy4423 ай бұрын
தம்பி. நீங்கள் மட்டும் போகாமல். எங்களையும் உங்க பேச்சால். காணொளி மூலம் அழைத்து செல்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🌹🌹🌹.
@VIP-tf9tv5hw9z3 ай бұрын
வருங்கால சுற்றுலாத்துறை ____________ !!! ஆஹ வாழ்த்துகள் 🎉🎉🎉
@nirmaladevis4913 ай бұрын
மிகவும் சிரமப்பட்டு தான் அஜய் ஒவ்வொரு இடத்திற்கும் போகிறய் அஜய்.ஆனால் இது எல்லாம் ஒர்த் ஆன இடமாக தெரியவில்லை.பாவம் ஏதோ கவர்மென்ட் ப்ரி டிரிப் கொடுத்தால் போகலாம்.கெடுமை.உன்னுடைய hand signal 2,3 வாரம்மிஸ் ஆகி இருந்தது இந்த வாரம் வந்து விட்டது. சிறப்பு.
@kamalakannangovindan9253 ай бұрын
50 ,60 ஆண்டுகளுக்கு முன்னர் நகரத்திலிருந்து நம் தமிழ்நாட்டு குக்கிராமங்களுக்குச் செல்லும் போது கூட அங்குள்ள மக்கள் இம்மக்களைப் போலவே புதிதாக வருபவர்களை விசித்திரமாகப் பார்த்தனர்.
Ajay bro i absolutely loved Uganda episode and now Rwanda as well..Instead of showing us the usual malls, hi tech cities, airports of a modern country we actually love to see the real culture, their way of living, how they travel , their struggles, their happiness etc etc and you have been bringing us all of these wonderfully thru your camera to our eyes...Great job and keep continuing..
@Transitbites3 ай бұрын
Thanks
@kraghulnadan7323 ай бұрын
@@Transitbites yes brother. I watched all the foreign series. But Iran, Uganda and Rwanda were the best planned and explored according to me. Hope you stay safe in your upcoming journeys ❤.
@KimPeterRasmus3 ай бұрын
சகோதரர் -இந்தியாவில் அதே 500.euro விலை மாற்றம் 400 euro 50 euro---- super வீடியோ----🙏🙏🙏🙏🙏👍👍👍
@vigneswarikalidas96753 ай бұрын
Great job on the video, Ajay! Keep up the excellent work!
@aishwaryakarthick41923 ай бұрын
Kojam nalla la unga vedio pakkuren bro ellamea super daily vedio kaga waiting bro ❤
@Krishnarao-v7n3 ай бұрын
Rwanda Village Finally Reached With Boda Boda Bike 🚳 👌👌
@EnnapaPovoma.273 ай бұрын
You deserve a lot ..for your effort and dedication 🎉🎉❤❤...keep smile always bro...
@kayal28963 ай бұрын
Ajay this series is getting very interesting 🔥🔥🔥 waiting for next video
@Transitbites3 ай бұрын
nandri
@Bikerkumar3 ай бұрын
Excellent bro, at last with lot of effort you reached Rwanda village very beautiful scenery children are good
@kumarvaradhan88392 ай бұрын
Good job dear You have taking us to all new country's like Uganda and near by places really we awere enjoyed with you. Expecting more and more from you in comingdays. God bless you happy a safe journey good day bye bye
@s.v.kumarkumar52043 ай бұрын
Ajay this is indeed a super video. Breathtaking super scenery. That Bike ride of Steep slopes really amazing. Your sheer dedication and strong will power got you to reach this lovely village with lovely children. It is nice that at least one man knew to speak English and he guided you superbly. Thanks for showing us a couple of Houses. Noted that there is no Electricity supply there. Ajay you should have made this video a bit ;longer. All those children finally became friends with you. Fully loved and enjoyed this super Digital travel with you. All the best. Take care, Waiting eagerly for the second part of this video.
@ramachandranranganathrao99463 ай бұрын
V thirilling episode, Mankind what a change from concrete jungle thanks Ajay for covering these extraordinary unique where no one has dared That's Ajay 👍👍👍👍👍🌹🌹🌹💯💯💯💯💯💯💯🌹🌹
@Transitbites3 ай бұрын
Thanks a ton
@korkkaipalani60333 ай бұрын
உள் கிராமங்களையும் சுற்றி காட்ட உன்னால்தான் முடியும் அஜய்
தம்பி எப்படி இருக்கிங்கே சுப்பர் நான் இந்த வீடியோவை பார்க்கும் போது நனோநோரில் சென்றது போலவே உள்ளது
@sureshsharma-zl1xy3 ай бұрын
Super ajay bro ❤❤❤ Rwanda vlogs always best information keep it up ❤❤❤
@smileplease39803 ай бұрын
12:54 driver yogi babu mathiriye irukaru
@selvam40753 ай бұрын
அருமையான பதிவு அஜய் ❤❤❤
@SOUCENADINSELVARAJ3 ай бұрын
very great ajay you are the man of the man
@mahadevanjayavelu84663 ай бұрын
Hi Ajay, I have seen your Rwanda videos, very exciting especially this village video. However, I am advising you please be careful. Some of the nearby African countries have Mpox virus outbreak. So please be careful while mingling with local people..
@Vishwaa28yt3 ай бұрын
Thala nee vera level thala as usual..🫡
@KBharathirajaK.Bharathiraja3 ай бұрын
Super trip brother தமிழனாக
@SundarBabuRaja10343 ай бұрын
Kodaikanal and ooty road department பார்க்கவேண்டிய காணொளி
@selvam40753 ай бұрын
Super coverage Ajay bro 🎉🎉🎉
@yogarasasundaram56133 ай бұрын
Superb quality video brother ❤
@govindarajr38013 ай бұрын
Lot of information and video good ❤❤❤
@firzeayyoosuf42493 ай бұрын
Waiting for next episode.. Loves from 🇱🇰
@hafnaahmed28563 ай бұрын
Super ajay next. ..episode waITing
@hdhdhruri384-qj2qg3 ай бұрын
அண்ணா எல்லா வீடியோழையும் மஞ்சகலர் டிசட் தான 😳கலர் கலரா டிசட் போடுங்க 👍🏼
Bro... நீங்கள் பயணம் செல்லும் போது வழி நெடுகிலும் உள்ள நல்ல நல்ல இடங்களையும் காட்டுங்கள்....
@seethaletchumypalanisamy40533 ай бұрын
Super bro your blog from Malaysia
@Anbu2007de3 ай бұрын
Ulaham Sutrum (unmaiyana)Valibhan
@sakthivel-ci6hh3 ай бұрын
Bro Sathiyamangalam Thalvadi side Inter village same this type. Bro visiting.
@thiagarajanpappu26663 ай бұрын
You good. Vlogger
@RAGULJAM33 ай бұрын
சீக்கிரம் இந்தியாவுக்கு வந்துடு அண்ணா அங்க குரங்கு அம்மை நோய் பரவுதாம் 😢😢😢😢
@RAVI-ve1rk3 ай бұрын
Super brother
@rukmanimurali57723 ай бұрын
Ajay❤❤❤❤❤❤❤
@Slayer123-g6v3 ай бұрын
Yu dindnt visit national masscare museum of rawanda thats first place to visit if yu lands in Rawanda 😊
@SanthoshKumar-en5bv3 ай бұрын
Bro i am feeling travelling
@marimuthupremaVKPM3 ай бұрын
அஜய் ப்ரோ உங்க சிரிப்புதான் அள்ளுவது!
@gopalangopalan74743 ай бұрын
இந்தியாவில் மாதாஜி மைண்ட் வாய்ஸ் "Vlog பண்ணுறன் சொல்லி கிட்டு அங்கே போய் மருமகனா. வாடி இங்க அப்புறம் இருக்கு உனக்கு கச்சேரி" 😅
@swethabaluuma3 ай бұрын
Super bro 🎉🎉🎉🎉
@manirockers29703 ай бұрын
Hai Ajay bro ❤❤
@prasannavenkatesh36573 ай бұрын
Ladakh le kuda ippadithan veedu kati irupangal
@velanrajoo28393 ай бұрын
You are very kind bro , your adventure journey better than b.p kumar
@barvinbanu70153 ай бұрын
Super your video❤❤
@shankarbaburao64093 ай бұрын
சரியான location க்கு எப்படி போகப் போறீங்க. அந்தி சாயும் நேரம். குளிர் அதிகம் .வேறு யாராக இருந்தாலும் திரும்பி வந்து இருப்பார்கள் எங்கே stay. திரும்ப செல்வதற்கு வசதி உண்டா? இருந்தாலும் மஹா துணிச்சல். துணிவே துணை
@Transitbites3 ай бұрын
athalam enakea ans theriyathu
@sivashanmugamsivashanmugam6773 ай бұрын
Sekriam neriya video upload pannunga I love gorillas 🦍