No video

Travelling across World's Longest Bridge | உலகின் மிக நீளமான பாலத்தின் வழியாக பயணம் | Sailor Maruthi

  Рет қаралды 91,001

Sailor Maruthi

Sailor Maruthi

2 жыл бұрын

Follow me to know more about Life @ Sea.
Instagram: / sailormaruthi
Facebook: / sailor-maruthi-1145169...
Twitter: sailor_maruthi?s=21
This is the second episode of the Japan travel series. After a month-long journey on the Pacific ocean, our ship finally reached Japan. This series will showcase the wonderful experience of a sailor exploring Japan.
Other Popular travel series,
Panama Canal travel series
• Panama Canal Travel Se...
Pirates of the Oceans series
• Pirates of the Oceans ...
My ship tour
• My Ship Tour
How things work on a ship
• Facts at Sea
#SailorMaruthi #JapanTravel #WorldsLongestBridge

Пікірлер: 261
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 2 жыл бұрын
சூப்பர் ! அழகு ! அருமை! ஆச்சரியம் அதுவும் தகவல்கள் நம் அழகு தமிழில் . நன்றி புரோ! புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் மாருதி!
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@ReporterKaSuVelayuthan
@ReporterKaSuVelayuthan 2 жыл бұрын
என்ன அழகு. Sailor மாருதி நீங்கள் கொடுத்து வைத்தவர். அழகாய் தமிழ் உச்சரிக்கிறீர்கள். அற்புதமாக வர்ணிக்கிறீர்கள். உங்களுக்கு கிடைத்திருக்கும் கடல் உலகு தரிசனத்தை இம்மி பிசகாது எங்கள் மனதில் சித்திரமாக்குகிறீர்கள்.
@kumarp7440
@kumarp7440 2 жыл бұрын
ஒன்பது நிமிடங்களில் ஜப்பான் கடற்பயணத்தை எங்கள் கண்முன் கொண்டு வந்து காட்சி படுத்தியமைக்கு நன்றி
@ganesansurabhi9144
@ganesansurabhi9144 2 жыл бұрын
உலகில் உள்ள அனைத்து அதிசயமான இடங்களையும். கண்முன்னே காண்பித்து. ஆச்சரியப்படும் அளவில் உள்ளது மாருதி அவர்களுக்கு நன்றி🙏🙏🙏🙏👍
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் 2 жыл бұрын
நன்றி நண்பர் மாருதி, நீங்கள் பகிரும் விஷயங்கள், பதிவுகள் அருமை. தமிழில் சொல்வது இன்னும் அருமை. உங்கள் பணி தொடரட்டும்
@chandran4424
@chandran4424 2 жыл бұрын
வாழ்க்கையை அருமையாக வாழும் என் அண்ணன் 💙
@fnvlog9860
@fnvlog9860 2 жыл бұрын
அருமை. நான் கடந்த ஒரு வருடமாக உங்கள் பதிவை பார்யிடுகிறேன். மிக அருமையான கானொளிகள். இது தொடர வாழ்த்துக்கள். கூடிய விரைவில் இன்னும் தரமான கேமரா மூலம் உலகத்தை கடல் வழியாக சுத்திப்பார்க்க ஆசைப்படுகிறோம். எனக்கு பிடித்த நாடு ஜப்பான். அதை கடல் வழியாகப் பார்த்தது மிக்க மகிழ்ச்சி
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@abusamim
@abusamim 2 жыл бұрын
அபாரம் இந்த பாலம். ( தங்களின் கப்பல் நீர் மட்டத்தில் இருந்து உயரம் எவ்வளவு ஆக இருக்கும்.) தங்களுடன் சேர்ந்து கடல் பயணம் செய்த மகிழ்ச்சி உள்ளது வாழ்த்துக்கள் சகோதரே...
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@gopalvenkat7683
@gopalvenkat7683 Жыл бұрын
ரொம்ப அருமை மகிழ்ச்சியான வீடியோ பதிவு கண்டிப்பாக எல்லோரும் போகமுடியாது அதற்கெல்லாம் யோகம் வேண்டும் உங்கள் வீடியோ ரொம்ப பிரமாதம் பெருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ‌💕💕💕💐💐💐💐👌👌👌👌🙏🙏🙏
@noorose001
@noorose001 2 жыл бұрын
I don't know in my lifetime i will travel in ship or not? You made my day. I used to see all your videos and enjoyed a lot.... Thank you Anna for showing us all these amazing experience.....
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@SathishKumar-tt5wo
@SathishKumar-tt5wo 2 жыл бұрын
Hi bro ship eriporul la enga fill panuvenga oru video poduga
@svenkats71
@svenkats71 2 жыл бұрын
Thanks for all your work and narration in this channel. I love your kongu and pure tamil; You have been doing a great job, Thanks again!
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@kkothandan4340
@kkothandan4340 2 жыл бұрын
மிகவும் அழகான இயற்கை பதிவு நன்றி வாழ்த்துக்கள் 👍❤️👌
@ananthshanmugam664
@ananthshanmugam664 2 жыл бұрын
very excellent dear maruthi. with you we travel through the world. superb. keep rocking!!
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
மிகசிறப்பாக கானொளி வாழ்க வளமுடன்
@VijayaKumar-cp6dm
@VijayaKumar-cp6dm 2 жыл бұрын
பிரமிப்பாக இருந்தது, மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே வணக்கம்...
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 2 жыл бұрын
அற்புதமான காட்சிப்படுத்தல் தம்பி ..அதிலும் நிகழ்வை நேரலையாக ஒளிபரப்புவதுபோல் உள்ளது,..அடுத்து தென் கொரியாவின் BUSAN துறைமுகமா ???
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@feroz424
@feroz424 2 жыл бұрын
தம்பி உங்க குரல் தென்கச்சி கோ சாமிநாதன் சார நினைவுபடுத்துகிறது பயனுள்ள தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@mathivanant5773
@mathivanant5773 2 жыл бұрын
Migavum arumai Yana pathivu bro keep on💐💐💐💐💐💐
@P_RC_P_J
@P_RC_P_J 2 жыл бұрын
அருமையான பதிவு சார்.... என்னால் பார்க்க முடியாத இடம்.. உங்கள் வீடியோ பதிவுகளில் இருந்து நிறைய இடங்களை பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன்... இன்னும் நிறைய பதிவு செய்யுங்கள்.....
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@udhumanmohaideen2500
@udhumanmohaideen2500 2 жыл бұрын
அருமை கூடவே நானும் உங்களுடன் பயனித்ததுபோல் அனுபவம்...
@Imraan_Thamizh
@Imraan_Thamizh 2 жыл бұрын
நீங்க போடற bgm செம்மயா இருக்கு நிம்மதியா சந்தோசமா😍😍
@gsexports3447
@gsexports3447 2 жыл бұрын
excellent informations bro,,,wonderfull details,,,அற்புதமான explanations..
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@raveena6808
@raveena6808 2 жыл бұрын
Hi sailor.. Really nice ...Just an another engineering marvel... Thanks for taking us too ..In ur journey... Love, Raveena
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@zakkariyaabusumaiya8756
@zakkariyaabusumaiya8756 2 жыл бұрын
உங்கள் கப்பல் பயண அனுபவ வீடியோவினால் நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிகிறது நன்றி
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@surukansurameen1605
@surukansurameen1605 2 жыл бұрын
Hi Bro you made us to feel as if we cross the bridge with you. Thanks bro...
@narayananmoorthy8375
@narayananmoorthy8375 2 жыл бұрын
Very nice n best video brother Sailor Maruthi. Long live u with good health n wealth.
@senthil8372
@senthil8372 2 жыл бұрын
பிரமாண்டமான பாலம். அருமை 👌
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 жыл бұрын
Hi Maruthi, Thankyou so much ur video, my friend also working in Japan, including Japan technology best on the world
@sugaguruguru4087
@sugaguruguru4087 2 жыл бұрын
அருமை சகோ , பயனுள்ள தகவல்கள்
@velu_cr7801
@velu_cr7801 2 жыл бұрын
Love that vedio fb laum pathan & maruthi sir neenga pasura tamil super 👌 KZbin la onga ella vedio pathan very happy 💕
@Abiramu2019
@Abiramu2019 2 жыл бұрын
Azhago Azhagu vaarthai ethum illai solvatharku thank you so much bro
@arockiaraja1985
@arockiaraja1985 2 жыл бұрын
God bless you brother
@arivuazhalagan4195
@arivuazhalagan4195 2 жыл бұрын
மிக மிக. அருமை.. வீடியோ.. Bro 👌
@shobanamilton2459
@shobanamilton2459 Жыл бұрын
Very informative video. Thanks for sharing
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 2 жыл бұрын
Amazing CAPTAIN MARUTI... ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@newzealandthamilan
@newzealandthamilan 2 жыл бұрын
அருமையான பதிவு, நன்றி
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் bro
@s.dhesingu272
@s.dhesingu272 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு ! உங்கள் பேச்சு அருமை!
@rishan2226
@rishan2226 Жыл бұрын
Unga kappal inside tour podunga bro
@boopathip9041
@boopathip9041 2 жыл бұрын
நல்ல நல்ல கருத்துக்கள் பதிவுகளை தரிக்க ஜி சூப்பர்
@astrologervijayakumar2808
@astrologervijayakumar2808 2 жыл бұрын
பக்கமா உங்க வீடியோ எதிர்பார்த்தேன்.. கப்பலில் போயிட்டு வந்தது போல இருக்கிறது.. நீங்கள் சொன்ன விளக்கங்கள்... சொல்லக்கூடிய விதம் எல்லாமே நல்லா இருக்கு.. தேங்க்யூ நண்பா
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@muthukumar9796
@muthukumar9796 2 жыл бұрын
Very nice and Tamil translation natural places very beautiful
@arulr1129
@arulr1129 2 жыл бұрын
சூப்பர் நண்பா மிகவும் அருமையான பதிவு உங்களால் நான் ஜப்பான் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி நண்பா உங்கள் பயணம் வீடியோ இன்னும் தொடர வாழ்த்துக்கள்
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@thiraviyama1102
@thiraviyama1102 2 жыл бұрын
சூப்பர் அண்ணா ஒங்க வீடியோ காட்சிகள்
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 2 жыл бұрын
Amazing japanies👌👌👌👍
@hari_17
@hari_17 2 жыл бұрын
Ithu pola naanga videos la mattum thaan pakka mudium 😁 Thanks ❤️
@trywin9504
@trywin9504 2 жыл бұрын
Super job congratulations
@tamilnanbi
@tamilnanbi 2 жыл бұрын
Wow......அருமையான தகவல். மிக விளக்கமான விபரிப்பு. அழகு தமிழ். இதைப்பற்றி மேலும் அறியும் ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள். மிக்க நன்றி மாருதி
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@tamilselviramasamy7846
@tamilselviramasamy7846 2 жыл бұрын
அண்ணா அழகான காட்சி.பாலங்கள் மிகவும் சிறப்பு..இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@devanlechu2477
@devanlechu2477 2 жыл бұрын
சூப்பர் நண்பா.... அருமையான பதிவு.... தெரியாத பார்க்காத ஒரு நல்ல குறிப்பு
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@trajkumar1804
@trajkumar1804 2 жыл бұрын
Super information 👍
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt 2 жыл бұрын
This video super sir vera level 🤩🤩
@VenkatesanS
@VenkatesanS 2 жыл бұрын
அருமை .
@sumathyearnest4113
@sumathyearnest4113 2 жыл бұрын
அருமை super 🙏bro
@VM413
@VM413 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது இந்த வீடியோ
@prakashsrinivasan9944
@prakashsrinivasan9944 2 жыл бұрын
நண்பா நல்ல விளக்கம். வாழ்க வளமுடன்
@prakashm6541
@prakashm6541 2 жыл бұрын
How to navigate the ship, GPS, radar, vhf, navtex receiver, navigation chart explain? Anna oru video podunga
@mohamedmasood973
@mohamedmasood973 2 жыл бұрын
அருமை பிரதர்
@gobinath2628
@gobinath2628 2 жыл бұрын
Hi Anna, na Gobi ennoda native Oddanchatram. உங்க வீடியயோக்கள் மூலம் கப்பலை பற்றி சிறப்பாக அறிந்தேன்.மேலும் கப்பலில் loading & unloading video போடுங்க.
@nagarajan6838
@nagarajan6838 2 жыл бұрын
ship dock panra video podunga bro
@anithaashok8239
@anithaashok8239 2 жыл бұрын
Hai marathi bro. Thank you so much for your video., Ungalala nanga neraya paaka mutiyaatha places ellam Unga videos mulimaa parathula happy.Unga next video kaga waiting...All tha best Bro...... 😊🙏
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
Thank you
@saifdheensaifdheensyed4694
@saifdheensaifdheensyed4694 2 жыл бұрын
Super bro thank you
@DevaRaj-uy6pp
@DevaRaj-uy6pp 2 жыл бұрын
Super...
@chandrasekark4424
@chandrasekark4424 2 жыл бұрын
அருமை நண்பரே
@gj2648
@gj2648 2 жыл бұрын
Amazing bro
@smilejustforfun.5502
@smilejustforfun.5502 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்! யாம் பெற்ற இன்பம் வாழ்க இவ்வையகம்!❤️👌👌
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@SaravananSaravanan-gz4sm
@SaravananSaravanan-gz4sm 2 жыл бұрын
அதிசயம் அருமையான காட்சி.
@ensamayal6537
@ensamayal6537 2 жыл бұрын
அருமை 👍💚
@saravananthirunavukkarasu9984
@saravananthirunavukkarasu9984 2 жыл бұрын
அருமை
@nithiraja3951
@nithiraja3951 2 жыл бұрын
அருமை 👌🏻👌🏻👌🏻
@SakthiSakthi-fm7fc
@SakthiSakthi-fm7fc 2 жыл бұрын
ஆஹா பலே அருமை
@sumathinatesan3872
@sumathinatesan3872 2 жыл бұрын
அருமை தம்பி
@billionairemaniv3756
@billionairemaniv3756 2 жыл бұрын
Great bro
@latchug627
@latchug627 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@allinallazhagurani1048
@allinallazhagurani1048 2 жыл бұрын
Very useful
@vigneshkumar2566
@vigneshkumar2566 2 жыл бұрын
Nice bro livela parthamathiri irrunthichi bro
@karthikkumar9188
@karthikkumar9188 2 жыл бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@jeyaseelan03
@jeyaseelan03 2 жыл бұрын
Awesome Brother 🧡👌
@rajapandip2675
@rajapandip2675 2 жыл бұрын
Wow super nanba
@mozhis4034
@mozhis4034 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@murugesasp7887
@murugesasp7887 2 жыл бұрын
Thank you bro 💖
@mannatamilan
@mannatamilan 2 жыл бұрын
Excellent speach
@perumalchada9302
@perumalchada9302 2 жыл бұрын
Super brother🤜 I need more videos
@jgunv6583
@jgunv6583 2 жыл бұрын
Enjoying 👌
@gopalakrishnan7460
@gopalakrishnan7460 2 жыл бұрын
நண்பா விளக்கம் சூப்பர்.
@minyuenspark5697
@minyuenspark5697 2 жыл бұрын
Excellent Bro 😊
@karthikazhagappan9940
@karthikazhagappan9940 2 жыл бұрын
அருமையான பதிவு
@ehsan6576
@ehsan6576 2 жыл бұрын
அருமை சகோ. நாங்களே அங்க விசிட் பண்ண ஒரு அனுபவம் ஏற்படுது
@saravanank7999
@saravanank7999 2 жыл бұрын
சூப்பர் 🌹🌹🌹.. அண்ணா
@galwinsmith6641
@galwinsmith6641 2 жыл бұрын
Very nice bro 👍
@bestcareyasha6867
@bestcareyasha6867 2 жыл бұрын
Thanks bro
@firegaming-ds6gf
@firegaming-ds6gf 2 жыл бұрын
Super sir
@israelallwin1545
@israelallwin1545 2 жыл бұрын
சகோ உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை உங்கள் தெளிவான சுருக்கமான தகவல்கள் அருமை
@SailorMaruthi
@SailorMaruthi 2 жыл бұрын
நன்றி
@sibuvasanth
@sibuvasanth 2 жыл бұрын
Very nice
@Kasinathmkasi
@Kasinathmkasi 2 жыл бұрын
Super pro 👌
@vijayvijay1582
@vijayvijay1582 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@divyas2322
@divyas2322 2 жыл бұрын
Great videos
@selvamkasinathan9475
@selvamkasinathan9475 2 жыл бұрын
Super vdo
@murugeshmurugesh3850
@murugeshmurugesh3850 2 жыл бұрын
Super sr
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 8 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 20 МЛН
PIRACY PREPARATION (SOMALIA)💀☠️
8:48
Sea waves LR
Рет қаралды 1,9 М.
Pongal wishes from middle of the ocean | Sailor Maruthi
4:27
Sailor Maruthi
Рет қаралды 16 М.
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 8 МЛН