இவ்வளவு கூட்டத்தில் உள்ள யாருக்கும் இல்லாத மனசு பாலா அண்ணனுக்கு இருக்கு.... கஷ்ட்டத்துல இருந்து வந்தவனுக்கு தான், கஷ்ட படுறவங்களோட வலி புரியும்..... அது தான் பாலா அண்ணா வ இவ்வளவு உதவி பண்ண வைக்கிறது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ your looking very smart anna❤
@meenakalyan83974 ай бұрын
But solar ivarsi vilambarathukkaaga panrasn nu solraanga😢😢
பாலாவுக்கும் நிஷாவுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
@vrsarwan4 ай бұрын
அழகிய தமிழ் மகனே, நீ கையில் வைத்திருப்பது விருதாக தோன்றவில்லை. பல உயிர்கள் உன்னால் இன்னல்களிலிருந்து மீண்டு மறுபிறவி எடுத்து உன்னை போற்றுவது தான் மிகப்பெரிய விருதாக பார்க்கிறேன். வாழ்க பல்லாண்டு.... தொடரட்டும் உம் தொண்டு.
@Sound33454 ай бұрын
சாத்தியமா சொல்றேன், பாலா தம்பி செய்ததை இந்த காணொளியில் பார்த்து என் கண்கள் குளமாகிவிட்டது.... உங்கள இன்னும் நிறைய ஆசீர்வதிப்பார் அந்த இறைவன் ❤❤❤❤
@ahmd50394 ай бұрын
Balaaaa அழகிய தமிழ் மகனே❤🤲🏻🇱🇰
@PrinceBharathi15154 ай бұрын
கர்ணனின் மறுபிறவி என்று தான் சொல்லணும் பாலாவை. God Bless You Bala
@SriDevi-rh2cx4 ай бұрын
மகனே வாழ்த்துக்கள் உன் சேவை யும் உன் பயணமும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க உன் புகழ்
@Shahi5804 ай бұрын
பணத்தை யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்க முடியும்... அந்த பணத்தை வைத்து பிறருக்கு உதவி செய்ய ஒரு சிலரால் மட்டுமே முடியும்... அதில் ஒரு மனிதநேய மிக்க சிறந்த மனிதன் தான் பாலா...
@BalamuruganMariyappachettiar4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gajapathigaja46604 ай бұрын
❤❤❤
@RithiJayasri4 ай бұрын
🎉🎉🎉🎉
@kaliSwaran-lq4qiАй бұрын
Bala matum illa arinthankai niesa akka than congratulations 💐💐💐
@TALLYNIZARАй бұрын
This is true
@ramrk_23894 ай бұрын
ஏற்றி விட்ட மனிதரை மறக்காமல் அமுதவானன் அண்ணனுக்கு நன்றி சொன்னது பெரிய விஷயம். நல்லா இருப்பிங்க பாலா
@jesurajr56403 ай бұрын
VijayTVkku2programdhaniruukkuadhavahupolappuodudhu KPY,Sup sing33rd neyanaana4thserial Finalaprogramillanakoodaoruoorarinchavapiriyangavastagelakathavittu10perukkusampq Am koduthukaithattasolluvanga.thooidhuoruTVyada?
@ttmsnsons4 ай бұрын
விஜய் டிவில கொடுத்த உருப்படியான விருதுனு பார்த்தா பாலாக்கு கொடுத்தது மட்டும் தான் ❤❤❤❤❤❤❤
@pandiannedunchezhian77244 ай бұрын
இன்னும் எத்தனை விருதுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதற்கு முழு தகுதி உடையவர் அன்பு தம்பி திரு.பாலா. அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
@VinothVinoth-p1u2 ай бұрын
Bala anna maari varathu 🌹🧎
@lathusathrucvikky35124 ай бұрын
மெய்சிலிர்த்த தருணம்.....❤ 🇱🇰
@saro-w7m4 ай бұрын
அட தீவுகாரனா என்ன இந்த பக்கம்
@PriyaAnthony-zs4yx4 ай бұрын
@@saro-w7mellam thamilmakkal bro nanum sri lanka than🇱🇰
@ChandrikaBenjamln4 ай бұрын
வாழ்த்துக்கள் பாலா எப்போது இறைவன் துனை இருப்பார்
@viratrahul97302 ай бұрын
சக கலைஞர் கள் வெட்க படவேண்டிய விஷயம்.... பாலா.. 💐💐💐என்றென்றும் பாலா வழியில்... ❤️❤️❤️
@MuhammadRisam-s8w4 ай бұрын
Super hero Bala Anna handsome man the girl who is getting Bala Anna is really lucky
@harisundarpillai73474 ай бұрын
*** பாலா ** மனிதநேயம் அடையாளம் இநத சின்ன வயதில் பெரிய மனம் GOD BLESS YOU ✝️🌹💐❤️🌹💐❤️🌹💐❤️🌹💐
@kompankalai81924 ай бұрын
பாலா அண்ணா என் வாழ்நாளில் பாதி நாளை உனக்குத் தர ஆசைப்படுகிறேன் ❤️🙏
@srnraasu20234 ай бұрын
🎉வாழ்த்துக்கள் பாலா வாழ்க வளமுடன்
@uthayasuriya91964 ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை, நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் I Love you Bala❤
@DJRAJADJRAJA-j4i4 ай бұрын
பாலா நீங்க நூறு வருடம் வாழ கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்
@Vedaraj-y4b4 ай бұрын
Udal silirthathu...kankalangiyathu... antha av ah pathu😢❤bala anna we love you and God bless you anna❤❤🎉🎉
@balaskbala57534 ай бұрын
Wowww vera level ❤intha mathiri yarume panna mattanga Bala Anna
@JAY4TRUTH4 ай бұрын
விஜய் டிவியில் மறைந்த வடிவேல் பாலாஜி🔥🔥 ரோபோ சங்கர்🔥 மற்றும் பாலா🔥🔥 & நிஷா🔥 ஆகியோரே எனக்கு பிடித்தவர்கள்.
@sakthivelsathish44134 ай бұрын
Pa
@pushpalatha74093 ай бұрын
பாலா நீ நிஜமாகவே கடவுள் டா. இந்த வயதில் இப்படி எப்படி டா. உன்னை நன்றாக🎉🎉 வளர்த்துள்ளனர் உன் பெற்றோர். 😊😊உனக்கு சல்யூட் டா. தலை வணங்குகிறேன். 🌕💐💐💐
@DevigaPadmanaban12 күн бұрын
M
@suvikumar62262 ай бұрын
எத்தனையோ கலைஞர்கள்,கோடி ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் வெட்கப்பட்டவேண்டிய விஷயம் பாலா வாழ்த்துக்கள் ஜெயிசிட்டீங்க 👍👍❤❤
@anonymous-ou1of4 ай бұрын
Powerful words from bala 🫡. Respect bro 💪🏻
@MuthuKumar-ci1wh4 ай бұрын
Suma nalu padam nadichitu car vangi periya pulithimari seen podra Aluku mathiyil.. Ivara mari Oru silar irukanga.. You're Great Man Anna❤️
@Karpagam-m1i4 ай бұрын
நல்ல மனிதன். நல்லா இருக்கனும். இன்னும் பல உதவிகளை ஏழை களுக்கு செய்யணும்.
@mohamedgani65154 ай бұрын
தூற்றுவோர் தூற்றட்டும்... உங்கள் வழியில் வெற்றிநடை போடுங்க பாலா. வாழ்த்துகள் Real Super Star .
@suganya38974 ай бұрын
Bala is the real greatest of all time ❤
@devajerry00764 ай бұрын
இப்படி பட்ட நபரை அரவனைத்து ஆதரவு தந்த அமுதவானனுக்கு நன்றி
@baskars95774 ай бұрын
Tambi Bala you are great ..God bless your Humanity and Services
@eshwariramesh88324 ай бұрын
Anna still I'm crying this bala anna video. Anna your real god anna.
@@eswariselvaraj4702Yes Ma ka pa good man Priyanka Gunning lady.
@SURYAV-l6u4 ай бұрын
Ma ka pa is very good person many persons in Vijay tv means it's help ma ka pa
@MonishaCharu4 ай бұрын
Super anna Balaa ❤❤❤❤
@Omnamasivaya_14 ай бұрын
என் உயிர் எனக்கு வேண்டாம். என் வாழ்க்கையில் வரும் நாட்களை நீ எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் பாலா
@hfaizan4 ай бұрын
Super bala Anna and Nisha akka ❤
@MogandeepikaM4 ай бұрын
அண்ணா இன்னும் நிறையபெருக்கு உதவுறதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@MohamedMufrith-l2c4 ай бұрын
Super anna. Ungaluku salute adikkanum pole iruku.❤🥹. Unmeyave neenge nalla irukanum
@saro-w7m4 ай бұрын
ஒரு சாதாரண சின்ன ஷோ பண்ற பாலாவால இந்த அளவுக்கு உதவி பண்ண முடியும் அப்படின்னா கோடி கோடியா சம்பளம் வாங்க நடிகர்கள் எல்லாம் நெனச்சா தமிழ்நாட்டை மாற்றலாமே. ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா தனுஷ் மத்த எல்லா தமிழ் நடிகர்களும் சேர்ந்து தினமும் வந்து பாலா கிட்ட ஒரு கிளாஸ் வாங்கி குடிங்க
@RajanMala-en6xb4 ай бұрын
Real god Bala anna.god bless u anna❤
@parthipana67134 ай бұрын
பாலா உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramusellakannu42724 ай бұрын
வாழ்த்துக்கள் பாலா ❤❤❤❤❤அண்ணா ❤❤❤நிஜா அக்கா ❤❤❤❤
@sureshsmiling2794 ай бұрын
God bless u always ❤❤ Bala my love from karanataka
Bala bro u are Equal to God ❤❤❤ ❤love you Brother and also your family
@thyagarajanchettiar74594 ай бұрын
Transformation, Growth and Helping Nature Bala!.🔥💙🔥
@Easwari194 ай бұрын
Fantastic Bala❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nankamal4 ай бұрын
Congratulations bala and Nisha.. bala you are always great man. Neengal innum pala vetrigalai padaipai thambi.
@shamrajagopal66344 ай бұрын
Bala 💐❤️✊🏽🔥 love from Malaysia ♥️🙏🏼❤️
@HemaSekar-du6gm4 ай бұрын
Love you lot Bala anna , ❤
@Sridevi-gi3vu4 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க மகனே உன் சேவை பயணம் தொடரடும் இறைவன் அருளும் மக்களின் ஆசியுடன் வாழ்க வளமுடன் நலமுடன்
@ArunKumar-pe1yr4 ай бұрын
Super Super Super speech never ever a statement been like this boldly hats off Bala....
@mohamedsakeer68504 ай бұрын
Congrats Bala Anna and Nisha Akka 🎉🤝🥰♥️ Super Anna 👌❤
@balasubramanian67713 ай бұрын
தம்பி பாலா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி உங்களுடைய சேவை மனப்பான்மை மேன்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் உங்களை நேசிப்பவன் பாலசுப்பிரமணியம்
@hemachan4794 ай бұрын
The two pure souls which I always like is Bala and Nisha
@SathappanVellayan2 ай бұрын
பாலா ஏழைகளுக்கு செய்த உதவி என்னில் அடங்காது.நீடூழி வாழ வாழ்த்துகிறோம்
@earchana24034 ай бұрын
Maasssss ya neeeeeengaaaa❤️🤩🥺✨.....
@Lovishal_official4 ай бұрын
பாலா பாலா பாலா பாலாசொல்ல வார்த்தை இல்லை 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@mzmmujahid22764 ай бұрын
Keep it up Nisha and bala
@shalnirajandran10094 ай бұрын
Love u bala thambi u r real hero kadavul nenda ayul kodukakum
@SadeeshSaranya4 ай бұрын
Bala brother is looking handsome 🎉
@-Jesus_is_lord_2 ай бұрын
கடவுள் தனது ஒரு மகனை இழந்து பல ஏழை மக்களை மீடடுகொண்டார் பாலா தம்பிக்கு வாழ்த்துகள்
@prasanths8704 ай бұрын
Ungalukku entha kuraum vara kudathu bala makkal aasirvatham ungalukku eppavum erukkum God bless u
@nancykaviya-5274 ай бұрын
Ithuthan arasiyal..makkalukaga pandra arasiyal...buildup illatha real arasiyal🔥💯🤍bala is the real hero.....
@sathiyasheelad91344 ай бұрын
Really proud bala brother God bless you❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@santhiya90274 ай бұрын
The greatest gift for this world bala the great man human being person 100 year ku mela happy santhosam neranchu neenga pantra ellame nallathum unnagala happy vachukum bala anna you are real hero anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐🤩🤩🤩❤️❤️🤗🤗🤗🤗😘😘😘😍😍😍😍👑👑👑💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@hemahema40696 күн бұрын
Nee singam thaaannn❤ Bala 🎉
@arulmary87974 ай бұрын
Bala Anna neega grate anna God bless you Anna always ❤❤❤
@AkashSaravanan-es1th4 ай бұрын
Bala na ni eppovum mass iam always your fan anna❤❤❤🔥🔥🔥
@PaulAjay-c6c2 ай бұрын
பாலா சூப்பர். உங்கள் பயணங்கள் தொடரட்டும்..❤❤❤❤
@AJfamilyJesurajanPreetha4 ай бұрын
வாழ்த்துக்கள் பாலா அண்ணா 🎉❤
@anithajayamoorthyanithajay46684 ай бұрын
நீ நல்லா இருப்ப சாமி நல்லா இருக்கணும் பாலா 🙏🙏🙏
@subrasubra77044 ай бұрын
Bala..I'm from MALAYSIAN INDIAN ..SUBRA ..REALY PROUD OF YOU AND UR KINDNESS...U R GREATEST PEOPLE IN THIS WORLD ❤
@pari1998..4 ай бұрын
பிங்க் சட்டை அண்ணா அழுதாறு அருமையானா மனிதர் ❤️
@anushaselvam21864 ай бұрын
பாலா நா கூட உங்கள பாக்கணும் ஆசை ஆன எங்களால் முடியாது 😭😭😭😭😭😭😭
@murugananthamsupagini12274 ай бұрын
Vazhthukal Bala❤anna🎉
@jeyanthfdo4 ай бұрын
In entire Vijay tv celebrity's KPY BALA is the best soul which they found really appreciate he is the motivator of entire youngster.🎉🎉👍🤝
@Traveller_vlog7774 ай бұрын
The great man in tamilnadu Bala ❤️May all should like kind of stuff to poor people to help us ❤
@shanmugammsv5677Ай бұрын
பாலா உன்னை தூணடுபவர்கள் தூண்டட்டும் துவண்டு விடாததே அவர்களால் இன்று மற்றவர்களுக்கு ஒளி தரும் தீபம் ஆகிறாய் ❤❤❤❤❤❤❤❤
@nandhariyasririya79774 ай бұрын
Really great person God bless you anna ....
@gouthamguru94664 ай бұрын
He is nt politics he is real man of in the world 🔥 inspiration of bala Anna 🤗
@kaviyakaviya17404 ай бұрын
Balaa naa❤❤❤❤❤
@padmavathi79524 ай бұрын
Unnal mudiyum Unnal than mudiyum ❤❤👍👌
@cookingworld34674 ай бұрын
Very clear and matured speech bala really proud of u❤
@YasNas-4 ай бұрын
Congratulations Nisha Akka ❤
@sabasg27314 ай бұрын
Bala, you are an amazing beautiful soul. God bless you abundantly.🎉💖✨🌈