Bro paramedical 4th round mop up counselling nadakkuma
@RemokabaadiАй бұрын
Bro arst and science college bharathi dhasan university ku education loan kedaikkuma bro
@shahulhameed1898Ай бұрын
நல்ல தேவையான தகவல். ஆனால் TNEA code இல்லை. பெயர் குழப்பம் இருப்பதால் TNEA counselling code ம் சேர்த்து வீடியொ போட வேண்டுகிறேன்
@TrendingTamilGobiАй бұрын
அதற்கு தனியாக நான் ஒரு வீடியோ பதிவு செய்கிறேன்
@shahulhameed1898Ай бұрын
Engineering college என்றும் College of Engineering என்றும்College of Engineering and Technology என்றும் Institute of Technology என்றும் பெயர்கள் இருப்பதால் இந்த 2024 B.E. காலேஜ் தேர்வு செய்வதில் குழப்பம் அதிகம் ஏற்பட்டுவிட்டது.