பார்வையாளர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள்... எந்த உணர்வையும் காட்டவில்லை.எதற்கு அமர்ந்து இருக்கிறார்கள் என்று புரியவில்லை.ஏதோ கடனுக்காகவும் யாருடைய கட்டாயத்திற்கு உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை
@dropbox1522 жыл бұрын
இந்த தலைப்பில் பேசுவதற்கு எத்தனையோ தி௫க்குறள் மற்ற தமிழ் பாடல்கள் உள்ளன அவற்றை மேற்கோள்கள் காட்டி பேச்சாளர்கள் பேசியி௫க்கலாமே
@nagarajmaruthan7912 жыл бұрын
சொந்தம் இருந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் இன்று இல்லை சொத்து இல்லையே என்றாள் சொந்தம் இல்லை இது நடைமுறை காலம்
@nagarajmaruthan7912 жыл бұрын
நாங்கள் நான்கு அண்ணன் தம்பிகள் இது சொந்தம் எங்களை படிக்க வைத்த அண்ணன் கொத்தனார் வேலையில் மிகவும் காட்டுகிறார் நாங்கள் அரசு பணியில் உள்ளோம் எனவே தகப்பனார் சொத்தை எங்களது அண்ணாணுக்கு கொடுத்தோம் அதற்க்கு என் மனைவி கொடுத்த பரிசு செயில் வாழ்கை இது சொத்து சோந்தமா? சொத்த ?புரிந்துகொள்ளுங்கள்
@subahanjali5855 ай бұрын
ராஜா சார் பட்டிமன்ற ஜாம்பவான் நீங்கள்தான் சிந்திக்க வைக்கிறதும் சிரிக்க வைக்கிறது உங்களால் மட்டும் தான் முடியும் பள்ளிக்கூடத்தில் குழந்தை கிழக்கு டீச்சர் சார் மாறும் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள் ஆனால் ஒரு வயதுக்குப் பிறகு உள்ள ஆட்களுக்கு புத்திமதி சொல்லக் கூடிய ஒரே திறமை உங்களிடம் மட்டும் தான் உள்ளது 🙏🏻
@sriprasanna56922 жыл бұрын
👍 உண்மை . பணம் இருந்தால் , அம்பாணி. பணம் இல்லாவிட்டால், அம்போ நீ.
@valarmathirubanaathan3096 Жыл бұрын
பணத்தை மதிக்கும் உலகில் நல்ல குண த்துக்கும் மதிப்பு உண்டு
@kumaresan1332 Жыл бұрын
@@valarmathirubanaathan3096 ன்
@sarasvathy34702 жыл бұрын
Always everyone super . Everyone oru padippinai namum nalla nalla cheithigalarumaiyoooooooooooogoodddd suuuuuuuuuuuuuuuuuuuper all the anaivarum sinthanai sirippu all the best
@nagalaxminagarajan5255 Жыл бұрын
Kellir
@crmvasu3880 Жыл бұрын
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
@thamizhkeeri4300 Жыл бұрын
நல்ல கருத்து சொன்னால் அவர்களே கை தட்டுவார்கள் இந்தக் காலத்தில் வணக்கம் சொல்வதற் கெல்லாம் கைதட்டச். சொல்லிக் கேட்பது வேடிக்கையாய் உள்ளது.
செய்திகள் சேகரிப்பதிலும் அழுத்தம் திருத்தமாகப் பேசுவதிலும் கவிதா வல்லவர்.
@Mariyasamy Жыл бұрын
Làà Pll0lllllllllllllll
@RajKumar-oq7xd Жыл бұрын
😊@@Mariyasamy
@ushanatarajan1755 Жыл бұрын
If we have abundant money all relatives will come automatically. This is my own experience in life
@brm4453 Жыл бұрын
Revati mam speech 👌
@KannayiramChinnappa Жыл бұрын
Super ayya 😅😅😅
@jeyanagasamy46732 жыл бұрын
Speech by all super . judgement given in favour of eternal Life which cannot be understood .. what about life before reaching last days ?
@thirunavarasan1104 Жыл бұрын
கை தட்டல் ஆராவாரம் இல்லாதது நமக்கே சிரமமாக இருந்தது.பேச்சாளர்களுக்கு மனநிலை எப்படி இருந்திருக்கும்.
@jayabalanc1893 Жыл бұрын
நடுவர்அய்யா அங்கவை சங்கவை சௌரியமாக இருக்காங்களா
@sivarajsiva43202 жыл бұрын
சொத்து தான் பெரியது சொந்தம் சிறியது என்ற முட்டாள்தனம் நம்பிக்கை அற்றவர்களிடம் ஒன்று பட்டால் வென்று விடுவார் என்பது பழமொழி அல்ல உண்மை ஒன்றாக வாழ்ந்தால் அல்லது விட்டுக் கொடுத்து வாழ்க விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை இதையெல்லாம் சொல்லலாம் ஆனால் சொத்து ஒன்று நிச்சயம் வேண்டும் சொந்தம் சேரும் வரவை பார்த்து
@nkswami66662 жыл бұрын
Hu
@nkswami66662 жыл бұрын
Hu
@Murugan-wi8og11 ай бұрын
😊😊
@MElumalai-g5l9 ай бұрын
Ok
@balajim28052 жыл бұрын
Super👍
@Economics-g8p Жыл бұрын
Please give to me one chance. Sir
@lakshmiradhakrishnan31622 жыл бұрын
soranai appadeennu edhaavadhu ungalukku irundhaal kai thattunga!
@PrakashPrakash-vu5wn11 ай бұрын
😊
@RajeshRajesh-ow8vy Жыл бұрын
My teacher revathi
@ponnuselvi2744 Жыл бұрын
Kavitha Mam Speech Superb.
@vasudevanrajagopalan21952 жыл бұрын
Enga.yuur.pochi
@thamizhkeeri4300 Жыл бұрын
பேராசிரியர் , இதே -- தொடர் வண்டியில் ஒப்பனை செய்த -- செய்தியை வேறு பட்டி மன்றத்திலும் கூறினார்.அந்தக் காலத்தில் ஊடகம் இல்லை.ஓர் ஊரில் சொன்னதை இன்னோர் ஊரில் சொல்லலாம்.. இப்போது எல்லாமே "யூ" ட்யூபில் வருகிறது." இவரிடம் செய்தியே இல்லை "' என நினைப்பார்கள்.
@smdvideos92772 жыл бұрын
பெண்களை குறை சொல்வதற்கென்றே இவர் பேசுகிறார்
@krishnanm21002 жыл бұрын
சொத்து வா பந்தமா தலைமை ஞ
@RajaKumar-o1s2h11 ай бұрын
Ama
@vaani010002 жыл бұрын
சொந்தம்
@kalyanivlogsandcooking7432 жыл бұрын
Àrumai ayya
@maniramaraj2072 жыл бұрын
சொத்து இருந்தால் சொந்தம் தானே வந்து சேரும்
@padmasmruthika13502 жыл бұрын
100% உண்மை
@subramanianr97122 жыл бұрын
@@padmasmruthika1350ll
@s.dharuns.dharun24872 жыл бұрын
0⁰⁰⁰ pop 000000000⁰
@rajeswarit12682 жыл бұрын
@@padmasmruthika1350 yhhy hu hhhhhhh
@chockalingam39022 жыл бұрын
@@padmasmruthika1350 v Pl
@mayilvidhya25335 ай бұрын
Kbyyyy
@mayilvidhya25335 ай бұрын
Knotty
@sankariappan14642 жыл бұрын
Makeup theory is too much . Those who wish to do make up does not mean she looks unbearable .