தமிழகத்தில் அதிக . வித்யாசமான வெரைட்டி சாங் கொடுத்த ஒரே இசை அமைப்பாளர். தேவா மட்டுமே
@BC9996 ай бұрын
What "viththiyaasam"?! Stop prattling. Deva's peak was barely 10 years, but the so-called celebration is for "30 years". For what, merely existing in Kodambakkam for the past 20 years?! Even during the peak, it was always Deva and co. with his brothers Sabesh and Murali being contributors to the music.
@vishnupa45856 ай бұрын
😅😊
@sanathanabaradhasena81626 ай бұрын
2:51Z
@NethajiBalan6 ай бұрын
@Vicky-wb3cc6 ай бұрын
❤
@RedDragon-r6s5 ай бұрын
சிறு குழந்தை பாடும் பொழுது தேவா ஐயா தன்னை அறியாமல் கை தட்டி மகிழ்வது சிறப்பு
@nagarathinams68886 ай бұрын
சிறந்த இசை அமைப்பாளர். அலடடிக கொள்ளாத மனிதர. சிறப்பான தொடக்கப் பாடல். சிறு குழைந்களின் பாடல் பிரமாதம். தேவாவின் இசை உண்மையில் தேனிசைதான். வாழ்த்துக்கள்.
@ANISH-p6t4 ай бұрын
😅 12:23 😂7
@PriyankaDhanu6 ай бұрын
முதல் முரையாக பார்கும் பொதெ அன்த குழந்தைகலை பேரன் பேத்தி என்று சொல்வதற்கு ஒரு மனம் வெண்டும்.❤❤❤
எனக்கு தேவா சார் ரொம்ப ரொம்ப புடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻
@areej_mb39426 ай бұрын
அன்று காதல் பண்ணியது reels பாத்து வந்தவங்க யாரு...❤
@vivek81486 ай бұрын
நான்தான் இருக்கேன் ல
@VijayalaxmiSV-x1u6 ай бұрын
Nanum
@senthilvelmayilappan70916 ай бұрын
I am
@firthousiyaabdullah53856 ай бұрын
Onakku ethukkuda ithelam
@VASANTHIK-yb6zv6 ай бұрын
Me also
@ManojKumar-oi4pq7 ай бұрын
தேவா சார் நீண்ட ஆயுள்ளோட இருக்குன்னு ஆண்டவனை வேண்டுங்கிறேன் சார்.❤
@maryharriet30057 ай бұрын
Deva Sir.God bless you Sir God bless you always Sir.
@thangarajk76523 ай бұрын
🎉
@MathavanV-n2d2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😮
@MuruganThuthukudi5 ай бұрын
தேவா சார் ரசிக்கிறது என்னவோ எனக்கு சந்தோசமா இருக்கு ❤️😢 என்ன ஓரு மனுஷன் ❤️🙏
@ajikumar69857 ай бұрын
யேவ்வளவு அருமையான மனிதர் தேவா sir...அருமையான கலைஞன்....தன்னடக்கம்...மனிதர்கள் யேவ்வளவு தன்னுடைய திறமையினால் முன்னுக்கு வந்தாலும் எந்த உயரத்துக்கு போனாலும் தன்னடக்கம்,எளிமை முக்கியம்...தேவா சார் ஒரு உதாரணம்...கிரேட் sir may God bless you
தேவா சாருடைய இசை பாடல்கள் நிறைய கேட்டிருக்கேன் அதிலும் கவலைப்படாதே சகோதரா அந்தப் பாடல் மிகவும் அழகா இருக்கு❤😊
@chandrabosskalaivani51447 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤😊
@SenthilKumar-fp2gj7 ай бұрын
@@chandrabosskalaivani5144 க்ளோவர் உளண
@kanmanimeganathan70955 ай бұрын
😅😅😅😅😅😅😅
@Praveenraja-ds5bh5 ай бұрын
My favourite sir dava😘😘😘😘
@anandhans73243 ай бұрын
antha voice la oru magic erukkum bro
@KironKing-o4c4 ай бұрын
சின்ன பொன்னுதான் தூது வளை இல அறச்சி தஞ்சாவூர் தண்ணி எடுத்து The iconic songs❤❤❤❤ We love deva sir🎉
@venkatpvm36077 ай бұрын
Insta la reels pathuttu full video pakka vanthavanga like pannunga😅
@vbsas56087 ай бұрын
Me
@SivaRanjani-e9s6 ай бұрын
Me
@kamaleshg67196 ай бұрын
Nanum
@gpgaming96466 ай бұрын
Me
@moovendran8936 ай бұрын
Naa😁
@PrabhakarStan4 ай бұрын
அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது, அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது, ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு ❤❤❤
@udayakumardaya62116 ай бұрын
எங்கள் நாட்டில்(இலங்கை) 90களில் சக்தி FM ல் பகல் 12.30 ற்கு கானா கானங்கள் என்று தேவா சேரின் பாடல்களை ஒலிபரப்புவார்கள்.எங்கிருந்தாலும் அந்த நேரத்தில் ரேடியோ பக்கத்தில் இருப்பேன்.❤❤❤❤ love you Deva sir❤❤🎉🎉🎉
@@mohant7374 தலைவரே.. அது எல்லாமே அவங்க பாடலை.. எல்லாமே ரெக்கார்டிங் வாய்ஸ் தான்..
@Ragu-7023 күн бұрын
தலைவரே... அது ரெக்கார்டிங் சாங்தான்., அவங்க சும்மா வாய் மட்டும் தான் அசைக்கிறாங்க...வேனும்னா வீடியோ வ 5:50 க்கு தள்ளி வச்சி அந்த பெண்னை கரெக்டா நோட் பண்ணுங்க, தெரியும்..
@a.r.nagoormeeran38936 ай бұрын
Goosebumps Katha Adikuthu Song (Kanla Thanni Varuthu) Sema Composition All Songs
@karthikkarthi59346 ай бұрын
Engo இல்லாத ஓர் இசை அமைப்பாளர் தேவா தமிழ்நாட்டின் பொக்கிஷம்❤❤❤❤❤❤
@KARTHIKKILLER-i4l5 ай бұрын
Ego?
@ChinnasamyChinnasamy-cl4jc4 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohandoss58296 ай бұрын
அந்த குழந்தைகளோடு அவரும் சேர்ந்து ரசிக்கிறார் அவருக்குள் ஏதோ ஒரு தவிப்பு இருக்கு❤❤❤
@NavaBalaPrabu6 ай бұрын
தமிழ் திரையுலகம் கொண்டாட மறந்த ஒரு மா மனித கடவுள் எங்கள் ஐயா தேவா
@Special.Police.0076 ай бұрын
10முறை கேட்டுவிட்டேன் தொடர்ந்து Great kutties
@g.ayyanar79586 ай бұрын
தஞ்சாவூர் பொம்மை எடுத்து song Ultra...Vera level 😍🤗🫡
@v.kathiravankathir88366 ай бұрын
யார் எல்லாம் கேட்டகிட்டு யே இருக்கணும் நினைகுறிங்க
@SekarKajan6 ай бұрын
I am bro
@dilushandilushan-jw7zr5 ай бұрын
I am
@ajithkumarajithkumar24095 ай бұрын
I am
@maniazhagan73755 ай бұрын
Iam always
@rajeshks30525 ай бұрын
I am
@natpudanhari24796 ай бұрын
டீசல் இல்லாம கூட மினி பஸ் ஓடும், ஆனால் எருக்கஞ்செடி, தூவுதுவலை இலை அரைச்சு இல்லாம ஓடாது🫡🔥
இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரியஇசை ஆளுமையை நாம் இத்தனை நாள் மறந்துட்டோம் என்பதை நினைத்து மிகவும் மனது வேதனை அளிக்கிறது
@DevendranKandasamy6 ай бұрын
எவ்வளவு இசை அமைப்பாளர்கள் இருந்தாலும் நான் உங்கள் ரசிகன்
@theivendrantheivendran22526 ай бұрын
தமிழ் சினிமாவில் அதிகமான வித்தியாசமான பாடல்களை கொடுத்து சாதாரணமாக இருக்கும் தேவா சார் எவ்வளவு பெரிய பாடல்களை சாதாரணமாக கொடுத்து வெஸ்டர்ன் கானா மெலோடிஸ் ரஜினி கமல் விஜய் அஜித் சிம்பு தனுஷ் இன்று வரை உள்ள நடிகர்களுக்கும் எல்லாருக்கும் அதிக பாடல்களை கொடுத்தவர் தேனிசைத் தென்றல் தேவா சார்
@sridharansridharan-tm3qg6 ай бұрын
எளிமையான இசையமைப்பாளர்.மிகச்சிறந்த மனிதர்.என்றென்றும் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
@TdisnaDisna5 ай бұрын
One word goosebump deva sir neega legend avlothan...
@umakanthyc39827 ай бұрын
Deva Sir evvalavu hit songs compose panni irukkar. Mariyathai ulla manithar. Maperum kalaijar.God bless you Sir
@UmaGopi-tg5xz5 ай бұрын
தமிழக அரசு இவருக்கு விருது வழங்க வேண்டும்... ஸ்டாலின் ஐய்யா... தயவு செய்து கேட்டுக்கொள்கிறோம்.❤
@rajesh11hockey835 ай бұрын
❤
@afsalaflu905029 күн бұрын
❤❤❤@@rajesh11hockey83
@senthilbabu83767 ай бұрын
அவரின் கானா பாடல்கள் இன்றும் மக்கள் முனுமுனுக்கின்றனர் இவர் எல்லா விதமான பாடலையும் சிகரத்தை தொட்டவர் எங்க தேவா பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉
@BC9996 ай бұрын
Parangimalai sigarathaiyaa?!
@masterMDS3573 ай бұрын
எந்த பாட்டு கேட்டாலும் அந்த பஞ்சு மிட்டாய் சேலை கட்டி அப்படியே மைண்டுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு 🤩🤩🤩❤️❤️❤️
@saikamachisaikamachi58507 ай бұрын
என்ன மனிதர்மா தேவா, தேவா சார் உங்களுக்கு கடவுள் எல்லா நலத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்கணும்னு வேண்டிகிறோம் 🙏🙏🙏🙏🙏
@Ranjith-m9z4 ай бұрын
இது அல்லவோ இசை...... Feel in தேவா sir...... 😍🥰
@madanagopalpadmanabhan8636 ай бұрын
அனைத்து குழந்தைகளும் குழந்தைகளும் அருமைஅழகாக பாடி இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
@venkatboopathi71895 ай бұрын
என்றென்றும் தமிழ் இசை உலகின் முடிசூடா மன்னர் எங்கள் தேனிசைத் தென்றல் தேவா.....❤❤❤
@அருண்குமார்-ற4ற7 ай бұрын
Indha paatellam vandha podhu indha pasangaloda amma appa lam school padicha pillaigala irundhurupanunga i am sure. But ivlo uyirottama paduranganna yevlo rasichirupanga indha paattai ellam 👏🏼👏🏼👏🏼
@venomdealer7906 ай бұрын
100% 😂🫡
@Vedaraj-y4b6 ай бұрын
7:21 intha ponnu voice vera level❤❤❤🎉🎉🎉🎉
@Karuval-e5u4 ай бұрын
Yesss🎉🎉🎉❤
@dhilakshandhilakshan72044 ай бұрын
Name ennadhu
@Karuval-e5u4 ай бұрын
@@dhilakshandhilakshan7204 sadhana
@sankarvvcoe53542 ай бұрын
@@dhilakshandhilakshan7204sathana
@thaneshshiya5302Ай бұрын
Haha super olunga paru antha ponnungala padala Suma action tan pannuthu😮😮😮
@ifaanailyas68417 ай бұрын
The way he enjoys the kid is very admirable Such a down to earth man
@HarisHaris-w9i6 ай бұрын
அருமை அருமை தேவா சார் தன் அடக்கம் உள்ள மனிதன் நன்றிகள்
@pandithurai12436 ай бұрын
தன்னடக்கத்தின் தலைவர் இசையமைப்பாளர் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்
எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா ஐயா அவர்கள் ❤❤❤
@RanganTR-n8n6 ай бұрын
தேவா சார் இசை பிடிக்கும் ஆனால் அதிகமாக தெரியாது ஆனால் கல்கியில் அவரது தொடர் படித்து அவர் மீது மதிப்பு மரியாதை மிக அதிகமாகி விட்டது🙏🙏👌👌👏👏
@rajappamanickam41207 ай бұрын
இந்த இசை தேவனை பள்ளி விழா ஒன்றில் சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொள்ள பெருந்தன்மையுடன் ஒத்துக் கொண்டு, அருகில் அமர வைத்த நிகழ்வை பெரும்பாக்கியமாக கருதுகிறேன். வாழிய பல்லாண்டு!
@Shrèé_Nêvásán5 ай бұрын
தேனிசை தென்றல் தேவா 🔥❤❤
@Sosojama7 ай бұрын
Deva sir ,en oru தன்னடக்கம் great✨really deva sir is also a legend ✨
@dkrojerking84354 ай бұрын
4:39 deva sir cute reaction...like baby face...I lovely...enjoy it
@sivasankar98627 ай бұрын
பார்த்துக்கிட்டே இருக்கலாம். Wow very nice
@aswinabl98716 ай бұрын
ஆம் நண்பா. It's Right
@samuvelsam84716 ай бұрын
உண்மையாகவே தலைக்கனம் இல்லாத ஒரு இசையமைப்பாளர் எங்கள் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் தலக்ணம் திமிரு பிடிவாதம் ஆணவம் அகங்காரம் சுயநலம் எல்லாம் அவர்களோடு இருக்கும் தான் இவ்வளவு பாடல்கள் பாடி இருக்கிறேன் என்ற ஒரு கெத்து இருக்கும் உண்மையாகவே எந்த ஒரு கெத்தும் காட்டாத ஒரு மாமனிதர்
@Vignesh.Nellai6 ай бұрын
தேவா ஐயா நீங்க தனிரகம் தான் சூப்பர் குழந்தைகள் குரல் ❤❤❤
@SK-bn1lu6 ай бұрын
4:38 ஐயோ என்ன ஒரு அழகு தேவதை ❤❤
@lifeisgoodshareit72566 ай бұрын
Eppppppaaa Thalaiva idhellam Unga Music la Vanthatha 🎶❤❤❤ Ever 💚 Green Ultimate 👌👌👌Dheva Sir 💞👏😘
@s.niranjana75583 ай бұрын
எல்லோரும் சிறப்பாக பாடினார்கள் 👏👏👏👏👏👏👏👏👏 வாழ்த்துக்கள் எல்லோருக்கும் 🌹♥️ வாழ்க வளமுடன் எல்லோருக்கும் அருமையாக உள்ளது 👏 இரண்டு குட்டீஸ் மிகவும் அழகாக பாடினார்கள் ஆடிக்கொண்டே பாடியது வாழ்த்துக்கள் 🌹♥️👌♥️ God bless all
@mesiahgospelvoice70586 ай бұрын
எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் அந்த அடக்கம் தான் உயர்ந்த மனிதனாக காட்டுகிறது
@samupavisamupavi6396 ай бұрын
ஷார்ட்ஸ் பாத்துட்டு வந்தவங்க லைக் pannunga
@RuthrakumarS-g3g6 ай бұрын
Erugan chadi ooram song padiya ponnu voice semma
@Selvaraj-gu3px6 ай бұрын
80s90sil பொறந்தவாங்களுக்கு மட்டுமே தெரியும் இந்த பாடல்களின் அருமை அந்த காலம் வசந்த kaalam❤️❤️❤️❤️❤️
@p.k.agaramkalanjiyam26756 ай бұрын
இளையராஜா மாதிரி ஆணவம் இல்லாத நல்ல மனிதர்
@betsybasker11846 ай бұрын
I can see that...
@vickysharmavicky25116 ай бұрын
❤
@jillaseenuajitha6 ай бұрын
Correct ❤
@SadamHussain-to1hw6 ай бұрын
Correct
@kishorevelu85356 ай бұрын
Yes
@வாசுபாலா6 ай бұрын
அப்பா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.... மறுபடி மறுபடி மறுபடி மறுபடி நீங்க music 🎶🎵❤❤❤❤❤❤❤❤ போடணும்
@அருண்குமார்-ற4ற7 ай бұрын
Wow... Hatfsoff Deva sir ❤❤❤
@karthikumar10436 ай бұрын
Evlo 2k song vanthalum enga 80s 90s song pola sathiyama varathu 90 r best
@kevithenkevithen48916 ай бұрын
The only music director which can make grandparents, parents and us 90's kids fall in love with his various choices of songs and background score. Always amazing to hear not only main singers, but the chorus too connects amazingly. His songs will never lost it fragrance. We love you Deva Sir.
@normalchannel13435 ай бұрын
வண்ண நிலவே song vera level voice ❤
@ajithaji64306 ай бұрын
7:17 Vera level voice ❤❤❤❤
@NKTamilStatus6 ай бұрын
எளிமையான மனிதர்.. Man be simple...
@Rajaramuma7 ай бұрын
தேவா ஐயா இசையின் சொந்தம் இளையராஜா பணத்தின் சொந்தம்
@gandhimohan.d66207 ай бұрын
போதும் போடா முண்டம்
@BC9996 ай бұрын
Deva also gets his royalty from IPRS! At least, Ilayaraja shares his copyrights with producers and the musicians from the Cine Musicians' Union! Ariyaamaiyaal edharku uLara vendum?
@dineshthirusulam94016 ай бұрын
குழந்தை மாதிரி எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் பேசுவார் 😄😄😄😄😄ரொம்ப, எளிய மனிதர் ❤️❤️❤️❤️
@msmalik3676 ай бұрын
ஆமாம் சார் 🎉
@manimekhalaisiddharthar21157 ай бұрын
நல்ல மனம் கொண்ட நல்லவர்...பல்லாண்டு வாழ்க...வாழ்க...🎉🎉🎉
@Stonerlogu1235 ай бұрын
இதில். அன்று காதல் பன்னியது பாட்டு ரொம்ப வருசத்துக்கு அப்பரம் இப்போ ரொம்ப மணம் கலங்கி விட்டது 💯😞
@sassxccgh94507 ай бұрын
என்றுமே தேவா சார் இசைக்கு ராஜா பணிவானவர் தண்ணடக்கம் நிறைந்தவர்
@gokulpremsudan32106 ай бұрын
I'm from Kerala, but I love the songs from my heart of Deva sir, it creates goosebump moments and vibe. Huge respect Legend Deva Sir.❤🎉
@SathishS-se6xo6 ай бұрын
இந்த தேவா சார்-க்கு கடவுள் சாகும் வரத்தை கொடுக்க கூடாது 😍.. எப்போதும் இப்படியே இருகக்கன்னும் இயேசப்பா ஆசீர்வதிப்பார்......GOD BLESS U..... 🙏🙏
@mohamedhazzali80836 ай бұрын
இயேசு கே மரணம் என்ற ஒன்று உள்ளது
@msmalik3676 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு
@msmalik3676 ай бұрын
@mohamedhazzali8083 இனிய இசைக்கு மரணம் கிடையாது
@krishnamoorthikrishna55565 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த இசையைப்பாளர் தேவா Sir மிகவும் எளிமையானவர்
@akash.k48076 ай бұрын
ஆரம்பிக்க போது இருந்த சக்தி முடியும் வரை அப்படி இருந்துச்சி அந்த சக்தி. எல்லாம் தங்கச்சி தம்பி reaction Vera level❤❤❤
@littleangel1636 ай бұрын
Yaarellam insta la pathutu apram intha video va pakkava vanthinga 😅 like pannittu ponga guys
@thalasathyansathiyaseelan40647 ай бұрын
Enga AK ivlo periya idathukku varra deva sir mukkiya kaaranam 👍🔥💥
@Raj1-d5p7 ай бұрын
Yes ..வாலி, சிட்டிசன்,ரெட், இன்னும் பல படங்கள்...🎉🎉🎉
@v.paramasivamv.paramasivam42196 ай бұрын
ஆசை முகவரி ❤
@sapnaz8971Ай бұрын
❤❤❤❤❤❤❤
@sapnaz8971Ай бұрын
Good, very nice song🎉❤
@sapnaz8971Ай бұрын
@@v.paramasivamv.paramasivam4219
@SubhashMs-pd3od5 ай бұрын
5:00 intha song vere leval 💞💞💞 love from kerala🙏🏻💛
@rajachandhran23387 ай бұрын
பாடிய அனைத்து குழந்தை உள்ளங்களுக்கும் நன்றி
@Nallavaan.6 ай бұрын
Best voice indha 3 perum than 3:56 4:09👍🏻 4:48 6:10 6:40 7:18👍🏻 enna oru feel voice la
@dhilakshandhilakshan72044 ай бұрын
Name solungale plz
@deepakkumarg97792 ай бұрын
Yes they do have great voices. Ananya Saadhana And Richa. 2 from these 3 were the finalists in last junior season And saadhana she didn't reach finals she got evicted b4 finale. Saadhana's kannan vanthu paadugindran song performance nalla irukum paarunga if u like .
@Ragu-7023 күн бұрын
ப்ரோ..😂 அது அந்த டைம் ல அவங்க பாடல.. தலைவரே... அது ரெக்கார்டிங் சாங்தான்., அவங்க சும்மா வாய் மட்டும் தான் அசைக்கிறாங்க...வேனும்னா வீடியோ வ 5:50 க்கு தள்ளி வச்சி அந்த பெண்னை நல்லா க்ளோஸ் ல நோட் பண்ணுங்க, தெரியும்..😂😂😂😂
@deepakkumarg977923 күн бұрын
@@Ragu-70 recording ah irunthalum Antha recording la paadunathu antha girls than Athu ellam avunga voice than Ithu ivunga mattum pannala Ipo neraya stages la pandranga ...
Ellame super voice ❤❤ super neenga ellam competition la win pannum ❤ supper
@senthiltamilarasan30187 ай бұрын
3:56 vintage Deva ❤.... what a versatile composer he is...GOAT of 90s
@BC9996 ай бұрын
Do you know the Goat of 90s is oxymoron?! Moreover, mere hits do not mean "goat"!
@Premkumar.....6 ай бұрын
I'm hearing this in a loop
@KamarajSuganthi-i8u3 ай бұрын
Andru kaathal panniyathu♥️🥰😘🌹 song putichavainga like Pannuga all
@Saranyaini6 ай бұрын
Tanjavuru mannu yeduthu song Vera level bcz of that song only I saw entire song this credit goes to them And wish u all the best everyone future achievers
@TamilMusicallyZone6 ай бұрын
Yes sir
@Selvaraj-gu3px5 ай бұрын
அந்த erukkansedi வாய்ஸ் ❤❤❤❤❤❤
@thaneshshiya5302Ай бұрын
Ada kadavula antha poonu padurathuka muna song kekuthu - atha kavanechengala
@srividya26186 ай бұрын
One of the finest handpicked talents of super singer junior seasons ever... ❤ Amazing medley, such blessed souls, cute goosebump performance
@Fasir_Mohamed6 ай бұрын
Ennada Idhu Sorgame Kan Munnala Vantha Mathiri Paattukkala Irukku Athulayum Andru Kaadhal Panniyadhu Vera Vera Level
@mariyamf9157 ай бұрын
ஐ மிஸ் யூ மேக்னா குட்டி
@rameshpollachi54587 ай бұрын
😢😢😢😢😢
@vasanthys21896 ай бұрын
Pls watch her new devotional songs
@shorts-videos-256 ай бұрын
😢
@ungalmohantv20434 ай бұрын
சூப்பர்❤ குறிப்பா குட்டி பாப்பா வேற லெவல் வாழ்த்துக்கள்... மிகவும் அருமை 💐
@Rithish387 ай бұрын
06:10 vera level voice 🤩💥🥳
@DILLI777776 ай бұрын
5:10 mind blowing ❤❤
@mohanaselvimarudhamuthu7 ай бұрын
Indha tribute la highlight le our maithiriyan and Akshara kutty❤😂😊
@anbuarasan83476 ай бұрын
Deva sir songs eppovume super tha🥳
@KaviKavi-tb6zc7 ай бұрын
Meghna chellam i really miss you pattu❤❤❤❤❤😢😢😢😢😢😢
@vasanthys21896 ай бұрын
Pls watch her new devotional songs
@AashikNirosha6 ай бұрын
What happened megna
@kutty7625Ай бұрын
Etha ethana time kettalum kekka thonuthu❤
@harikirija21257 ай бұрын
என்றும் மறக்க முடியாத நினைவுகள் sir ♥️ என்றும் நீங்கள் பல்லாண்டு வாழ்க ❤️❤️❤️❤️❤️💐