உங்களிடமிருந்த் நிறைய விசயங்கள் நான் கற்றுக்கொண்டேன் மிகவும் நன்றி
@selvaraninadarajah53919 ай бұрын
இதைவிட புரியும்படி யாராலும்பொறுமையாக சொல்ல முடியாது.ரொம்ப நன்றி
@indiraniponnusamy78489 ай бұрын
Sister நீங்க போட்டு இருக்கும் close neck blouse 👌 superb இதே போல் close neck blouse cutting and stitching சொல்லி தாங்க please ❤
@vijilaphinehas59649 ай бұрын
மேடம் நீங்க பின் கழுத்து சிறியதாக வைத்து போட்டுள்ள blouse pattern சொல்லி கொடுக்கவும்
@littlekitten2313 ай бұрын
Mam please neck width calculation upload panunga mam. For all size
@jeyavathaniyogasagayam46979 ай бұрын
Clear explanation mam no dought thank u soo much May God bless u
@sathiyanila8826 ай бұрын
உங்களிடமிருந்து தான் நான் ப்ளவுஸ் தைக்க கற்றுக் கொண்டேன். Thank you so much mam ❤❤❤
@pushparajahnageswary9 ай бұрын
Mam மிகவும் தெளிவான விளக்கம்.உங்கள் பொறுமைக்கு நன்றி.தயவு செய்து மார்பு சுற்றளவு -44 க்கு ஓரு கட்டிங் போட்டு காட்டுங்கள்.நன்றீ
@pathamparyalr7079Ай бұрын
Super mam
@sulochanarajagopal1864 ай бұрын
இந்த வீடியோவில் நீங்க போட்டு இருக்கற மாதிரியான பின்பக்க/முன்பக்க கழுத்து மாதிரியான கட்டிங் போடவும் please
@kalyanikalyanikothan47673 ай бұрын
Nanum solren
@santhishri89508 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம்.... நன்றி
@Sketchdairy213 ай бұрын
Madam intha video la neenga potturukkura blouse cutting video detail ah podunga madam... Fitting super ah irukku🎉🎉
@tamilselvimehu5 ай бұрын
Madam unga vedio pathtutha stich pannune,blouse superah vanthruchu,enakum unga age irukum,nanum rompa nala stich panre,but intha blouse supera iruku,thankyou thankyou so mutch ❤❤❤❤❤❤❤
@aslamrajmohamed38209 ай бұрын
நான் உங்க வீடியோவ பார்த்துதான் தைக்க கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி
@shantharogini52624 ай бұрын
நீங்கள் சொல்லிக் கொடுத்த மாதிரி தான் நான் தைக்கிறேன். அருமை.
@Sketchdairy213 ай бұрын
Mam armhole side 3" vaikka soldringa athu cup shape ku thagunthamaari vaikka soldringa. athum entha maari cup shape ku evalo inch vaikkanum nu sonningal na begginers ku help ah irukkum athu oru video la sollunga madam..
@Cristiano-n4w5x3 ай бұрын
மிகவும் தெளிவாக சொல்லி குடுக்குறீங்க❤
@saravelu85909 ай бұрын
I’m following ur videos .. thank u for your time and effort in explaining.
@dhilipsgaming62759 ай бұрын
Clear Explanation. Thank you So much Mam❤
@kavithahashini84058 ай бұрын
Clear explanation, thanks mam
@suryasaraswathi70659 ай бұрын
Very clear explanation 👌 Thanks mam.
@saranyajanakar14899 ай бұрын
Clear explanation mam..
@preethihemab706 ай бұрын
Thank you mam ❤❤
@dhanalakshminatarajan12759 ай бұрын
Clear explanation
@bhagyasuresh84429 ай бұрын
Thank you so much mam ❤❤
@parimalams58299 ай бұрын
Mam saree super enkita intha saree irukku
@shantharogini52624 ай бұрын
பின் கழுத்து குளோஸ் வைத்து நீங்கள் போட்டுள்ள வாறு 36" சொல்லித் தரவும்.
@rajinafoods41319 ай бұрын
Super mam.thank u mam
@migirharish41323 ай бұрын
வணக்கம். என்னோட அளவுக்கு எப்படி முன் பக்கம் வெட்டுவது என்பது குழப்பமாக உள்ளது
@mydeenfathimamydeenfathima35408 ай бұрын
Madam na shop vachurkan ana enaku costumer note eluthrathu kolaputhu number epdi eluthi vakrathu therla athey blouse repeat alavuku vantha epdi number pottu vakanum therla
@RVDS_Fam9 ай бұрын
Hello mam pattikitta 1/2 inch crossa cut pannanumunu munnadi solli erunthinga ana ippa cut pannala en mam?
@akshayaramesh17209 ай бұрын
Thank you ma'am
@jayanthimohan2369 ай бұрын
Super mam
@mydeenfathimamydeenfathima35408 ай бұрын
So customer note amount note epdi podanum sollunga alteration ku thani note podanuma pl reply mam
@K.Thangamani-h8fАй бұрын
Thank you mam
@Philomeena099 ай бұрын
Super super mom
@vijimurali73499 ай бұрын
Very clear explanation màam. Ma'am oru doubt, andha button side pattiku chest round (30)/12 so 2.50'' mark panineenga. Ippa andha chest round 30 irukaravangakuku middle chest 36 irundhal 36/12 potu kandupidikanuaa illa 30/12 vara answer dhan mark pananuma. Pls reply maam
@laxmanpandi28779 ай бұрын
அம்மா எனக்கு வந்து ஆம்கோல் வந்து 6 இன் வச்சா பத்த என்னோட பாடி மெசர்மென்ட் வந்து 42 அது எவ்வளவு ஆம்கோல் உயரம் எவ்வளவு எவ்வளவு வைக்கணுமா 6:30 இன்ச் வச்சா உயரம் கை போடல பிடிக்குது அதுக்கு என்ன மெசர்மென்ட் எவ்வளவு வைக்க வேண்டும்
@balakumarramarbalakumarram68449 ай бұрын
Thanks 🙏
@JayaKumar-xs2wz9 ай бұрын
Thanks mam
@chandrar18539 ай бұрын
Mam. எனக்கு மார்பு சுற்றளவு 34 middle செஸ்ட் 41. இருக்கிறது. பிரின்சஸ் கட் பிளவுஸ் க்கு முன்பக்க துணியில். இரண்டு பக்கமும் எவ்வளவு இஞ்ச் தள்ளி வெட்ட வேண்டும் Madam. உங்கள். Class மிக மிக அருமை. 5 th படிக்கும் குழந்தைக்கு கூட புரியும் படி சொல்லித் தருகிறீர்கள். நன்றி. Madam.❤
@mythiligajapathi99559 ай бұрын
Good morning mam close neck blouse cutting podunga mam thank u
@jessimaroshan58409 ай бұрын
Mam 42 size front cup measurement sollunga mam
@saravelu85909 ай бұрын
Hi mam.. in front u have added.3.75 ( distance between bust point) 3.75)is this applicable for all other size. How much do we have to add from the bust point?
@thangeswarisenthilkumar74049 ай бұрын
Small doubt mam 38 middle chest 38/4=9 1/2 chest mid point, and distance 9 1/2÷2=4 3/4 va mam epdi calculation potuvathu clear panuke plz
@vivo87249 ай бұрын
Mam enaku chudi and blouse armhole tight ah iruku. Kai munadi kondu varum pothu pidikithu.
@jayashreesaraswati67759 ай бұрын
Online class yaipo mam
@gowthamiadhavan3059Ай бұрын
Tamilil sollavum
@suthasutha53649 ай бұрын
மிடில் செஸ்ட் அளவு எப்படி எடுப்பது
@daisydaisy82509 ай бұрын
உங்களிடம் இருந்து கற்றுக் கொண்டு நல்லா தைக்கிறேன் , பட் 2 டவுட் மட்டும்தான் இருக்கு மேடம் ப்ளீஸ் அதை கமன்ட்ல சொன்னா ரொம்பல நீலமா தெரியும் சோ வாட்சப் நம்பர் இருந்தா குடுங்க மேடம்
Mam my I am staying in Assam and my mother in tamilnadu and she sends me th measurements of her blouse please tell me how to cut according to this measurement Chest Round 38.5 Waist round 35 Waist Length 13.5 Sleeve Length 10 Sleeve Round 12 Armhole Round 17 Shoulder 16.5 Front Neck depth 7 Back Neck depth 8
@rajinafoods41319 ай бұрын
Porumaiya solli kodukerenga mam.
@DevipriyaG-x3n9 ай бұрын
super super
@KarthikRaja-c9s9 ай бұрын
Thank you mam . I am your big fan mam. My roll madel neenga thaan mam . Thank you mam. Super ❤️ mam.
@manomanokaran52813 ай бұрын
😢😢😢😢😢😢😢
@MuthuMari-c2p9 ай бұрын
மேடம் லையனிங் துணியில் வெட்டி சொல்லூங்க
@angelvinojcosta78639 ай бұрын
Hi mam.chest size means bra size ah?
@arockiajessi72309 ай бұрын
கையை மேல தூக்கும் போது பிளவுஸ் மேல தூக்குது, அத எப்படி சரி செய்வது
@Varaha_Tailor6 ай бұрын
Side joint நேர் தையல் போட்டால் அப்படி தூக்கும் மா, சுற்று தையல் கை தனியா உடல் தனியா joint பண்ணினா தூக்காது மா
@daisydaisy82509 ай бұрын
இப்ப நீங்க போட்ருக்க மாதி்ரி பிளவுஸ்க்கு நெக் வெட்ட தைக்க தெரியல எனக்கு