அதுவும் அந்த girl student ரொம்ப ரொம்ப மோசமான character. வாழ்க்கையில் சீரழியப் போறாள்
@madhupm8395 Жыл бұрын
iptila sabam vitathika antha ponu peaarathu thaputha athu antha ponada vayasu aptii puriyama pesuthu avlotha nika judge panathika ok va
@lordshivashorts6308 Жыл бұрын
@@madhupm8395enna vayasu loosukoothi Mari pesuratha vayasu, knowledge and communication level 5% kooda irukathu paathale theriyutju, athuvayasula yethana peru maturea irukkanga, parents worst 🤥, ipdi vitta indiyavoda futurea nenachu paarunga
@Oviya_27 Жыл бұрын
Ama romba bad character...mental maari behave pannuranga..ennaa thimiru...chi...paakave irritate aaguthu...Clg pona intha thimira korachiduvanga... record, assignment,internal nu reason eh illama sutha viduvanga epdi thimira iruntha .antha ponnu ku clg staff tha lesson solli tharanum..avanga munadi ithala 1% tha...nalla vachii seivanga..eg la redraw redraw nu kudupaanga...😂ivangala maari neraiya mental en class laium paathu irukan..😖
@ItIt30 Жыл бұрын
Saavattum
@bhuvaneswarikannan6968 Жыл бұрын
Yenda Anga athana aabala naikal irukuthu avungalam nallavanga oru ponnu pesurathuku ungaluku valikuthu savattum nu solvinga yen olunga peruriya nee savuuda
@Umashankar-mj9fq Жыл бұрын
80,90 களில் கல்வி பயின்ற நாங்க பெருமை கொள்கிறோம் 😊
@safarullahsahee9 ай бұрын
80s,90s ndu perumeya solluringele appo 2k kids ellam enna vanethule iruntha vilunthe neenge avengele serya valekkame irunthethu than karenem 2k kids ellam appudi than ndu sollurethu athu le perume vere (80,90 களில் கல்வி பயின்ற நாங்க பெருமை கொள்கிறோம்) onge pasenge lukku solli kuduththu valenge ppa ithu than teacher ivengel te ippudi than irukkenum ndu appudi ellatheiyum solli kuduththu valenge appo ivvarane tharkuri students uruvahe mattange 🤐
@durgadevivadivel4707 ай бұрын
100 True
@i_ampraveen6 ай бұрын
Neenga soldradhu epdi irrukuna Tamil Natla thirudanga irrukanaala Tamil Natla irruka ellarume thirudanga nu sollra maari irruku 😢
@Umashankar-mj9fq6 ай бұрын
@@i_ampraveen அப்படி அர்த்தம் கொள்ளாதீர்கள் நண்பரே.அடிவாங்கி படித்த அனுபவத்தால் ஒழுக்கம் கூடவே இருந்தது.இன்றும் என்றும் ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியவர்கள் தான்,, மரியாதை அற்ற சில மாணவர்கள் செய்யும் செயலைப் பார்த்து தான் அப்படி பதிவிட்டேன் 🙏
தனித்துவமாக தெரியணும்னா படிப்பு, விளையாட்டு, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, கவிதை போட்டி, ncc , nss ngc, jrc nu school la evalavo irukku. இவனுக முடி வெட்டுறது teachers aa kalaikurathu than thanithuvamnu nenachitu pesuranga... Itha sonna oru kootam enna boomer nu சொல்லும்...கால கொடுமை... தரமற்ற ஆசிரியர்கள் இருப்பதை போல தரமற்ற மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...இவர்களின் மத்தியில் நல்ல ஆசிரியர்களும் நல்ல மணவர்களுமே பாதிக்கப்படுகின்றனர்..😔😔😑😑
@MathMatters-zz6yl Жыл бұрын
Tharanatra ஆசிரியர் 10℅ taramtra மாணவர்s 90%
@talsadminstrategies546211 ай бұрын
True bro.. 😢
@mylovelyson24498 ай бұрын
Valid point
@lavanyaraju84875 ай бұрын
Bro correct ah than solirukinga
@competitivesector9348 Жыл бұрын
Tharkuris😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Thatonlyone678 Жыл бұрын
Chapris
@hemahema1729 Жыл бұрын
ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க வேணாம் என்று அரசு எப்போது சொன்னதோ அப்போதே போச்சு பணிவு படிப்பு எல்லாம் தறுதலையாக போயிடுச்சு😢😢😢 கலிகாலம் நாம் என்னத்த செய்ய😢😢😢😢
@netfirst3285 Жыл бұрын
Almost crrt
@kanmanisabapathy102 Жыл бұрын
ஆசிரியர் = arse/rear
@Thatonlyone678 Жыл бұрын
Profile pic 🐕 Behavior same
@surendranc6116 Жыл бұрын
இதற்கு ஆசிரியர்கள் வருத்த பட கூடாது இதுகளை எல்லாம் பெற்றதற்கு பெத்தவங்க தான் வருத்த படனும் சொன்ன பேச்ச கேக்கலைன்னா மருந்து வச்சுக் கெல்லனூம்
@vanivanithascience38555 ай бұрын
Correct than but ivangala vachi than Naga result tharanum illana teacher sari illa sambalam vangarangannu pesuvanga
@TN_KING_SCENE Жыл бұрын
காதுல இருக்கு கம்மல் நா சாப்பிட்டு வந்தன் பொங்கல் நு எங்க CHEMISTRY Sir கிட்ட சொன்னா சம்பவ இடத்திலேயே BOOM 💥 HEAD 💀SHOT தான்😂💯
@jeevan9593 Жыл бұрын
No use of vetti gethu .. after school life that gethu became vetthu 😂😂
@shannmugam16238 ай бұрын
They will realise that when they gonna find work.
@sankarakrishnan6729 Жыл бұрын
கவலை வேண்டாம் காலம் பதில் சொல்லும்.
@annappansundar8127 Жыл бұрын
நாங்க படிக்கும்போது இந்த மாறி பேசுறதுலாம் இல்லை எடுத்துவுடனே அடிப்பாங்க 😂😂😂
Idhungala ellam school ahh vittu dismiss panni anupamum 😡😡😡😡😡
@allinallmechanicsaim1490 Жыл бұрын
இவங்க எல்லாரையும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில போடுங்க
@rockeyrockey5564 Жыл бұрын
தெய்வத்தைவிட ஒருபடி மேல் உள்ள சக்தி ஆசிரியர், அவர்களுக்கு மதிப்பளித்து கல்வி போதனையை பெறுபவனே வாழ்வில் உயர்நிலையை அடைய முடியும், கல்வியைவிட ஒழக்கமே முக்கியமாகும், ஆசிரியரிடம் பணிவது இறைவனிடம் பணிவதை காட்டிலும் உயர்ந்ததாகும்.
@vibishangaming3630 Жыл бұрын
2:09
@unlimitedfun3056 Жыл бұрын
@@vibishangaming3630God is great ☺️☺️☺️ teachers not no great 👍
ஒழுக்கம் விளுப்பம் தரலான் ஒழுக்கம் உரியிரினும் ஓம்பப் படும்
@subhaswami21687 ай бұрын
காலம் போற போக்க பார்க்கும்பொழுது மிகவும் வருத்தமாக இருக்கிறது.நீயா நானா நிகழ்ச்சி நிகழ் காலத்தை புரிந்து கொள்ள உதவுகிறது.நன்றி.குழந்தைகள் திருந்தினால் நல்லது.
@jothithangammal5249 Жыл бұрын
இந்த போக்கிற்கு காரணம் அரசு மற்றும் பாடத்திட்டம் ஆசிரியர்களின் சுதந்திரத்தை பறித்து அறநெறிவகுப்புகளை தவிர்ததுமாகும். சிறு வயது மதலே பத்தி பணிவு 9:56 பண்பாட்டினை கற்பிக்க வேண்டும்.
@JakkulinSahayaraj Жыл бұрын
90's mathiri teachers ku respect kuduthavangalum teacher ku payanthavangalum yarume ila pa... Ipa kooda enga teacher patha antha payam mathiriyathaiyoda than pesuvan nan lam 😢
ஒழுக்கம் கற்பதற்கான முதல் தகுதி. Uniformity thaan பாடசாலையின் முக்கிய அம்சம். யாவரும் சமம் என்பதை வெளிக்காட்ட தான் அனைவருக்கும் பொதுவான உடை hairstyle அணிய சொல்கிறார்கள். நீங்கள் தனித்து theirya veru இடம் illayaa 😢
@Jaihind2001yp11 күн бұрын
Yes 👍
@aruldhas4005 Жыл бұрын
இதெல்லாம் ஒரு பெருமையா 😡😡😡😡😡😡
@judyenjaline0113 Жыл бұрын
தனியா தெரியணும் தனியா தெரியணும் ன்னு சொல்றீங்களே, நீங்க ye ஒரு குரங்குவால் வச்சிட்டு சுத்த கூடாது,.. நல்ல தனியா தெரிவீங்க. 'ஓஹ அந்த குரங்கு வால் பையனா' nnu எல்லாரும் கேப்பாங்க ...😅😅😅😅
@mukeshpandian3805 Жыл бұрын
கடைசியாக வந்த வசனம் தான் அழகு அனைவரும் சமம் தான்
@drkalyanaraman6 ай бұрын
தவறு "பிறப்பால் அனைவரும் சமம்" என்பதே சரி.
@msu4464 ай бұрын
மாற்ற வேண்டியது மாணவர்களையோ அல்லது ஆசிரியர்களையோ அல்ல. மாற்ற வேண்டியது கல்விமுறையை ...
@FixitBro-RK Жыл бұрын
vera level edit bro😂😂😂
@TrollMittaiTamil Жыл бұрын
Thank you so much brother 😊
@jayaprakashjai4276 Жыл бұрын
We proud of 90 kids 😌
@PrakashPrakash-mm1ie Жыл бұрын
வாத்தியாருக்கு அடங்காத மாணவன் நல்ல ஒழுக்கமான வாழ்க்கை இழந்து விடுகிறான் இதற்கு பெற்றோர்களும் காரணம்
@manaulaichal8676 Жыл бұрын
ஆசிரியர் ஒரு மாணவனை பார்த்து இந்த மணவன் ஒழுக்கமாணவர் என்று கூறுவது தான்.......உண்மையான கெத்து💥😌 இவர்கள் கூறுவதெல்லம் அசிங்கம் 🤢 ஆசிரியர்கள் மீது மரியாதை வைப்பவர்கள் மட்டுமே மாணவர்கள்💯
Naanum 2k kid dhaa da ....90's kids evalavo Paravala da ❤
@rahmankani Жыл бұрын
காலம் உண்மையிலயே மாறித்தான் போச்சு.....பெத்தவங்களையும் மதிப்பதில்லை ஆசிரிய பெருமக்களையும் மதிப்பதில்லை....அரசு மாணவர்கள் விசயத்தில் தேவையற்று சலுகை கொடுத்ததை நினைத்து வெட்கபட வேண்டும்.....
@iraghul5754 Жыл бұрын
இந்தியாவின் எதிர்கால விழுதுகள்! 😂
@Thatonlyone678 Жыл бұрын
Trash
@thirumuragans2006 Жыл бұрын
ஒரு மாணவனின் முன்னேற்றம் என்பது அந்த மாணவனின் முயற்சியே தவிர முடி அல்ல ஆகையால் ஒவ்வொரு மாணவரும் முடிக்காக முக்கியத்துவத்தை கொடுப்பதை தவிர்த்து முன்னேற்றத்திற்க்காகவும் முயற்ச்சிக்காகவும் முக்கியத்துவம் கொடுங்கள் வாழ்க்கையில் சிகரத்தை அடையாளம்...!!! எப்போதும் எந்த ஒரு ஆசிரியரும் எந்த ஒரு மாணவரையும் முன்னேற வேண்டாம் என்று நினைக்க மாட்டார்கள்...!!!❤❤❤
@poornimaruthachalam7289 Жыл бұрын
Parents should teach them about discipline and respect teachers.handle by stirctly manners especially in teenage
@elangojvr3616 ай бұрын
உண்மையில் என் பள்ளி ஆசிரியர்களை நினைத்தால் இப்போதும் மிக பெருமையாக இருக்கிறது எங்களை கண்டிப்புடனும் பண்புடனும் வளர்த்தனர் இன்று நன்றாக இருக்கிறோம்
@gurnathapandianmoogambigai5088 Жыл бұрын
ஐயோ கோபி இந்த மாணவர்களை பார்த்தால் எரிச்சல் தான் வரும்
@mathangiramdas9193 Жыл бұрын
உருப்படாத ஜன்மங்கள் இந்த மாணவ செல்வங்கள்.
@sanusabee477511 ай бұрын
இவங்க புள்ளைங்க படிக்கும் போது இப்படி இருந்தா தான் இவங்களுக்கு அந்த வலி புரியும்.
@geethakannan-pl2sm5 ай бұрын
Proud to be a 90's kids and student.
@VijayVijay-hw8dd Жыл бұрын
3:49 ultimate pro..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 mutiyala
@TrollMittaiTamil Жыл бұрын
Thank you so much brother 😊
@AbdulBasith-bv1el11 ай бұрын
Semma pa edit 😂😂😂😂
@TrollMittaiTamil11 ай бұрын
Thank you so much brother 😊
@AbdulBasith-bv1el11 ай бұрын
@@TrollMittaiTamil neriya video podunga bro
@TrollMittaiTamil11 ай бұрын
Kandipa neraya video upload pandren brother 😊 thank you so much for your support brother 😊
@bhavaninachiyar.sxi-s1612 Жыл бұрын
Ithula sogamana matter ennanna ivungala pathuttu sila elders ella 2k kidsaiyum ipdithaanu nenachukkuvanga. Naanum 2k kid tha idhu varaikku oru teacher kitta kooda naa ipdi behave pannadhilla avanga sonna oru work kooda naa delay pannadhilla even they misunderstood me. 😢ivangala engalukku ketta peru😢
@lavanyaraju84875 ай бұрын
First bench ah
@praveensdevilliers9362 Жыл бұрын
எல்லோரும் அவங்க அவங்க சுதந்திரத்தை தவறா பயன் படுத்துறாங்க , சுதந்திரம் கொடுத்தது தவறு
@tl.manimaran8 ай бұрын
ஆரம்ப கல்வி தரம் உயர அனைவரையும் all pass(1 to 8 )போடும் திட்டம் கைவிட வேண்டும்
@aadhyedits5518 Жыл бұрын
I'm a girl ana antha ponu pesunathu romba earichala iruku😒😒😒😒
@rabbit00r711 ай бұрын
கெட்டதுக்கு இருக்கிற மதிப்பு நல்லதக்கு இல்லைனு சொல்லாமல் சொல்ல வரீங்க மாணவர்கள்...💯இன்றைக்கு தவறு என்று உணராதவர்கள் நாளை இவர்கள் பிள்ளைகள் இப்படி செய்யும்போது நான் செய்தது மிகப்பெரிய தவறுதான் என்று உணர்வார்கள்...
@mr.___sj____5827 Жыл бұрын
Subscribed And 🔥🔥🔥
@TrollMittaiTamil Жыл бұрын
Thank you so much brother 😊
@nagoorkani91987 ай бұрын
3:44 😮😮😮 savudi
@jayabhaskaran3372 Жыл бұрын
I worked as a Teacher.. I used to dance and play with them.. I love them and received lot of love in return..❤
@nailajude4547 Жыл бұрын
Can you teach any subject through dancing and playing specialyl science,maths,social studies etc did your teacher training colleges teach you that teaching technique
@nailajude4547 Жыл бұрын
I have produced good results all a s at g.c.e.o/ l in private as well as in government schools in sri lanka what a mad teacher you are😂
@jayabhaskaran3372 Жыл бұрын
@@nailajude4547 and that's the way I used to make them learn.. my students were waiting for my classes my dear.. it's easy for them to concentrate on my classes, as they felt happy to be my students.. not even 1 student failed in any of the subjects I've handled.. learning should be a fun, it should not be a pressure for kids..
@jayabhaskaran3372 Жыл бұрын
@@nailajude4547 you misunderstood what I said mam.. I never said that I only dance and play.. I said except teaching I also used to these things like dancing and playing.. it's a way to encourage them for their studies.. I think you're the one type of teacher who always pressure kids to study 24/7.. I'm not that type of teacher I said..
@sandhiya7627 Жыл бұрын
@@nailajude4547yes mam you're correct😊I also want this type of teacher❤
@jegak10096 ай бұрын
We all know where these kids will be in 10 years time!! And that's when their Past will SMILE at them!!😂😂😂
@josephxavieri3050 Жыл бұрын
இங்கே உள்ள யாராவது மாணவர்களிடம், ஆசிரியர்களுக்கு பணிந்து நடக்க வேண்டும் என்று சொல்லி இருக்கலாம். கோபிநாத் திற்கு சமுதாய பொறுப்பு அதிகமாகவே இருக்கிறது. Wasteநாத்.
குரு அனுகிரகம் வேண்டுமென்றால், மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும்.வாழ்க்கை எப்படியோ வாழ்வது அல்ல.அர்த்தமுள்ள அறிவுடனும் பண்புடனும் வாழும் வாழ்க்கையே சிறந்தது.சரி சமமாக நண்பர்கள் இருக்கலாம்.ஆனால், நல்லாசிரியர்களை மதித்து அடக்கமுடன் இருந்தால் உயர்வு நிச்சயம்.
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
ஒன்லி ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் டாப் கியரில் எடிட்டிங் உங்க ஸ்பீட் மற்றும் எடிட்டிங் க்காகவே உங்கள் சேனல் பார்க்கிறேன். சூப்பர் வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@TrollMittaiTamil Жыл бұрын
Thank you so much brother 😊
@Gk__official_10 Жыл бұрын
Kathula irruku kambalu saptu vantha pongalu yan friendu tha😂😂
@KarthiKeyan-ev3rs11 ай бұрын
Funny memes 👍🏽😂😂😂😂😂
@TrollMittaiTamil11 ай бұрын
Thank you so much brother 😊
@hariharankalai4026 Жыл бұрын
Pesuna elathukum nakkila ah Sona andha short Hair white dress pona pakurapa __________ __________ ah titanumnu ninaikuravanga like panunga🎉
@ssermakani62699 ай бұрын
😂Yow editer nee Vera level 😂😂😂😂
@SujiBearGaming5 ай бұрын
Respect teachers😢 Edit:- மாதா பிதா குரு தெய்வம் என்பதை மறவாதீர்.....
@zumrajmunshif5709 Жыл бұрын
This is the reson why Mr. Gopinath never humiliate education and educated people.. he knows how dumb the uneducated are..
@gokulakannan818411 ай бұрын
Kirukku cuties... 😢
@learningenglishgrammarisea730 Жыл бұрын
ஆசிரியர்களை கடவுளாக பார்க்க வேண்டாம். அவர்களை மனிதர்களாக கருதினால் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
Students please teachers solratha kelunga unga parents remba paavam ella parents kkum neenga oru doctor teacher banker ippadi ethavathu nalla nilaiyil varanum kasta paduvaanga neenga enna ellarum special la paakanunm please different character ra maaratheenga ithu unga life spoil pannirum student college life only one time thaan varum enjoy pannunga but nalla nilaiyil kandippa neenga varanum thank you dear students thank you Gopi Anna ❤❤❤❤❤❤❤
@yogeshwaran2530 Жыл бұрын
Yen doctor, engineer thaan aganuma 😂😂😂 avangaloda virupathuku enna asapadrangalo athu padikatume summa intha mari aduthavangala impose pandratha nippatunga
@SK_Vibez2111 ай бұрын
As a teacher i feel their parents biggest reason.. for their bad behaviours.
@SK_Vibez2111 ай бұрын
@@yogeshwaran2530avanha sona main thought parents teachers ah mathichu displine oda iruntha life nala irikumnu.
@yogeshwaran253011 ай бұрын
@@SK_Vibez21 athu ok thaan madam but avangaloda carrier decision edukurathu avangaloda virupam
@SK_Vibez2111 ай бұрын
@@yogeshwaran2530 teachers athiku force panrathu ilai. Ipo elam avanhalku pidichatha avanhalku ethula talent iruko atha than paika solranga . Some time forcing iruki than athu parents
@RanjithElakkiya Жыл бұрын
I'm a teacher. But now I hate students. So haven't respect.
@kamal8052 Жыл бұрын
Dirty student, very bad
@Thatonlyone678 Жыл бұрын
StudentS
@aishwaryap2967 Жыл бұрын
90 kids tha super ❤️❤️ 2k summa worst
@top5edits614 Жыл бұрын
Apdii ilainga 2kla silarum bayapaduvom🙂
@RamKumar-wz4cw8 ай бұрын
Future tharkuris😂😂
@saravananmohan3458 Жыл бұрын
இதுகளை பெத்துவளர்த்ததுகளை சொல்லனும்.
@nocomentsnaenna2575 Жыл бұрын
இங்கு இருக்கும் மாணவர்கள் ஒரு தந்தையாகும்போது தங்கள் பிள்ளைகளும் இதேமாதிரி தருதலையாக வரும்போது உணருவார்கள் அப்ப தெரயும் இந்த நாதரிகளுக்கு😂
@முத்தாரம்மன்துணைசிவகளை11 ай бұрын
இன்னைக்கு ஆசிரியர்கள் சொல்ற எல்லாமே கசப்பாக தான் இருக்கும் எதிர்காலத்தில் வாழ்க்கையில் நடக்க கூடாத விஷயங்கள் நடக்கும் போது அன்றைக்கு ஆசிரியர்கள் சொன்ன அத்தனை வார்த்தைகளும் நினைத்து பார்க்கும் போது இனிக்கும்.......... கண்டிக்கும் ஆசிரியர் கரையேற்றி விடுவார்.......""உழைக்காமல் லட்சுமியை கும்பிட்டாலும்......... படிக்காமல் சரஸ்வதியை கும்பிட்டாலும் புரோஜனம் இல்லை "" அன்றைய காலத்தில் மாணவர்கள் படிப்பில் ஆர்வமாக இருந்தார்கள் ஆனால் ஆசிரியர்கள் தலைகீழாக இருந்தார்கள் ஆனால் இன்றைய காலத்தில் மாணவர்கள் தலைகீழாக மாறிவிட்டார்கள்........... நூற்றுக்கு பத்து ஆசிரியர்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள் எல்லா ஆசிரியர்களும் அப்படி அல்ல.......அரசு பள்ளிகளில் கூட சிறப்பான முறையில் பாடங்களை கற்று கொடுக்கிறார்கள்.......... மாணவர்களுக்கு சரியான சூழ்நிலை அமைதல்........ சரியான நேரத்தில் சரியான ஆசிரியர்கள் அமைதல்.........தண்டிக்கும் ஆசிரியரை விட தட்டி கொடுக்கும் ஆசிரியர்கள் அமைதல்.........குறை கூறும் ஆசிரியர்களை விட குறையை சரி செய்ய முயற்சிக்கும் ஆசிரியர்கள் அமைதல்......... மாணவர்கள் தானாக படிக்க முயற்சி எடுத்தல்.......படித்தவை அவர்களுக்கு ஞானமாக அமைதல்......... இயற்கையிலையே கிடைக்கும் ஞானம்......... எல்லாம் சரியான நேரத்தில் சரியான சூழ்நிலையில் அமைந்தால் எல்லா மாணவர்களும் வெற்றி வாகை தான்.......... எப்பேற்பட்ட திறைமைசாலிகளாக இருந்தாலும் ....... முட்டாளாக இருந்தாலும்.........அவனது வாழ்க்கை சூழ்நிலை சரியாக அமைய வில்லை என்றால் எந்த நிலைக்கும் கொண்டு சென்று விடும்..........படித்தவன் கீழே........படிக்காதவன் மேல...... இதான் இன்றைய சூழ்நிலை.....
@PB-vo5gp Жыл бұрын
Editing super
@TrollMittaiTamil Жыл бұрын
Thank you so much brother 😊
@randyraja501610 ай бұрын
student side irukurathu yethum urupadakudathu athu nalla therium 😂
இன்றைய ஆசிரியர்களின் நிலை சொன்னால் புரியாது.மற்ற நாடுகளில் முதலாவதாக மதிக்கப்படுவது ஆசிரியர் கள் தான். ஆனால் நம் நாட்டில் அது தலை கீழ். ஆசிரியர்கள் எத்தனை அற்பணிப்போடு வாழ்கிறார்கள் என்று வெளியில் இருந்து பார்ப்போருக்கு தெரியாது புரியாது.வகுப்பரைக்குள் வந்து பாருங்கள் எங்கள் வலி புரியும்.ஆனாலும் அதை மகிழ்ச்சியோடு கடந்து போகிறோம். அவர்களின் நல்ல எதிர்காலம் மட்டுமே ஆசிரியர்களின் ஒரே குறிக்கோள்
@thangarajc7740 Жыл бұрын
Uruppadatha students sangam...
@Thatonlyone678 Жыл бұрын
URSS Soon to be party 😂😂😂😂
@victory1894 Жыл бұрын
இப்படி பேசும் போது கோவம் தான் வருது அடிகணும் போல இருக்கு.... இவளே மெண்டல் இவளுக்கு மெண்டல் ப்ரஷ்'ஷரா🤦♀️🤦♀️🤦♀️🤦♀️
@jasonsamuel6601 Жыл бұрын
அவளே ஒரு டீச்சர் ஆகும்போது இவள மாதிரி நாலு குரங்குக்கு பாடம் எடுக்கும்போது தான் இவளுக்கு புத்தி வரும்
@victory1894 Жыл бұрын
டீச்சரா......அவளா😖....வாய்ப்பில்ல ராஜா
@parthiban51643 Жыл бұрын
பள்ளி கல்வி துறை சிறந்த ஒழுக்கம் கற்று தற நடவடிக்கை எடுக்க வேண்டும்
@21SENKU11 ай бұрын
Ithula porakum pothe cringe paal kudichi valanthu irukum pola 😂
@see53076 ай бұрын
😂😂😂😂😂
@eventtutorial9456 Жыл бұрын
Ipelam students ku teachers ah teachers ah ve paka theriyarathilla......sila teachers um athuku Karanam tha .....but epadi oru teacher irunthalum students avangaluku respect kuduthu palaganum....bayam irukanum .....apatha avanga future la olukama valaruvanga....
@ARJUN8ROAI Жыл бұрын
இந்த மாதிரியான மாணவர்களின் நடத்தைக்கு திராவிடமும் திமுக, விசிக, நாம் டம்ளர் கட்சிகளுமே காரணம்.
@uthayaraman8331 Жыл бұрын
Sir pinna north India mari school laye rss uh jai sree ram nu soltu hindutva va spread pantu suthanuma
@razzulbheevi Жыл бұрын
இதுக்கு ஏன்டா கட்சியை இழுக்கிற
@selvaganapathy776511 ай бұрын
எப்பா சாமி இப்படியெல்லாம் பிள்ளைகளா அம்மா,அப்பாதான் காரணம் இன்னைக்கு பணம் சம்பாரிச்சா போதும் பிள்ளைகளுக்கு கேட்டது வாங்கி கொடுத்தா போதும்னு நினைக்கிறாங்க பிள்ளைகளுக்கு கொஞ்சம் கஷ்டத்தையும் சொல்லிக்குடுங்க என்னோட தங்கை 5ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு 500 ரூபாய்க்கு டிரஸ் வேணும்னு கேட்டா பிடிவாதம் பிடிச்சா எங்கப்பா முடியாதுனு சொல்லி, நாங்க 3 பொண்ணுங்க மாதம் சம்பளத்தை , 3 பேர்கிட்டையும் கொடுத்துட்டு செலவுகளுக்கு எங்க கிட்ட இன்ன செலவுன்னு சொல்லி அம்மாவும் அப்பாவும் வாங்குவாங்க நாங்க கணக்கு எழுதி வைக்கணும் எங்க அப்பா அம்மா மீதி சில்லறையையும் கொடுத்திருவாங்க. 20ஆம் தேதிக்கு அப்புறம் அந்த சில்லறைகள் மட்டும்தான் மிஞ்சும். அந்த பழக்கம் என்னோட பிள்ளைகளுக்கும் கொண்டுவந்திருக்கேன் வெளியே போகும் போது ஆளுக்கு 100 ரூ கொடுப்பேன் அது தன்னோட பணம் அப்படின்றதால செலவு செய்ய யோசிச்சு செய்வாங்க பிள்ளைகள் கஷ்டத்தை உணரனும் இப்ப இருக்க பெற்றோர்கள் நான் கஷ்ட பட்டேன் என் பிள்ளை கஷ்டபடக்கூடாதுன்னு நினைக்கிறாங்க இது தவறான வழிகாட்டுதல்
@shanthishanthi2016 Жыл бұрын
முதலில் ஆசிரியர் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் ,(சில ஆசிரியர் தவறாகவே இருந்தாலும் ) இதனால் பாதிக்க படுவது இந்த சமூகம் ,நம் குழந்தைகள் தவறு செய்யும் போது பெற்றோர்களை விட ஆசிரியருக்கு அதிகாரம் அளித்த நம் சமூகம் இப்போது ஆசிரியரை மிகவும் கீல்தரமாக நடத்தினால் கண்டிக்க வேண்டிய ஆசிரியர் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய சூழ்நலையில் உள்ளனர் அது போல் ஆசிரியர்களும் தன் பொறுப்பு உணர்ந்து செயல் பட வேண்டும்
@manaulaichal8676 Жыл бұрын
2:41 Antha payana nu solla mataga antha natheriyaa nu than solluvaga 😂 ama apo ni thaniya than theriuva 😂
@Praveen51 Жыл бұрын
புள்ளைங்கள பெக்க சொன்ன பொறுக்கிங்களா பெத்து போட்டு இருக்காங்க...🤦🤦😡😡
@kavi0505 Жыл бұрын
These students are out of control from their parents and college. When they do such a hair cut, why parents allowed it? And college la dress code enga? Out of control students ku punishment, suspension nu irukume. Adhu enga pochu?