Pastor your I want to know about mount Carmel theological college
@sumisarah59383 жыл бұрын
ஆம் மலேசியா 7 மாத தேவாலயம் இன்னும் மூடப்பட்டுள்ளது.
@johnsirani92983 жыл бұрын
ஐயா தாங்கள் குறிப்பிடும் சக்கிளிய நாய் என்று குறிப்பிடும் சொல் சக்கிளியர் என்ற ஒரு குறிப்பிட்ட தென் இந்திய சமுதாய மக்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. இந்த வார்த்தையை தவிர்த்தால் நல்லது🙏
@suresh-ramachandran3 жыл бұрын
அன்புச் சகோதரிக்கு நன்றி. நான் இலங்கையன். என் மொழி வழக்கு இலங்கையைச் சார்ந்ததாய்த்தான் இருக்கும். அதன் சில பதங்கள் பிறிதொரு நாட்டில் வாழும் தமிழர்களுக்குப் பாதிப்பாய் அமைகின்றதென்பது எனக்குத் தெரிய வாய்ப்பில்லை அல்லவா? மேலும், இரட்சிக்கப்படமுன், தான் எந்த ஜாதியானாய் இருந்தாலும் பழையன எல்லாம் ஒழிந்து போகின்றனவே! அப்போ இரட்சிக்கப்பட்ட நமக்கு அது வலிக்க வேண்டிய அவசியமில்லை. "இல்லையில்லை இரட்சிக்கப்படாதவர்களை நாம் காயப்படுத்தக்கூடாது" என்று தாங்கள் சொன்னால், நம் வேதத்தைக் கற்றுக்கொடுக்கும்போது பாவிகள், வேற்று மதத்தார், வேற்று நாட்டார் போன்றோர் பாதிக்கப்பட வாய்ப்புண்டு; அதைத் தவிர்க்கவியலாது. இந்தியாவிலும், தமிழர் செறிந்து வாழும் வட இலங்கை போன்ற சில இடங்களிலும் இரட்சிக்கப்பட்டபின்னும் ஜாதி பார்த்தல் அநேகரிடத்தில் உண்டு. அது அசுத்தம், அசிங்கம், அருவருப்பு! எனவே, நான் செய்தது தப்பில்லை என்பதைக் கனிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
@johnsirani92983 жыл бұрын
@@suresh-ramachandran ஐயா தாங்கள் ஜாதி பார்க்கிறீர்கள் என்று நான் குறிப்பிடவில்லை. நானும் அதை பார்ப்பதில்லை. இது போன்ற சொற்களை தவிர்த்தால் நல்லது என்றே குறிப்பிட்டேன். அது குறிப்பிட்ட சமுதாய மக்களை காயப்படுத்தும். அதற்காகவே மேற்பட்ட காரியங்களை குறிப்பிட்டேன். மற்றபடி நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பதில் தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏