High Fat ku vendi this product use pannuna madu thanmai kuriyatha? Anna .
@sakthivel-bg3of3 ай бұрын
HF cow maximum fat level 3- 3.5 % anna .this product use pannuna Fat increase aagum appo 3.5 ku mela fat varuthena mattuku problem varatha ?
@sajitjoseph75116 ай бұрын
Good quality feed.
@erode.manikandan6 ай бұрын
Tnx keep support
@gopikowsalya82016 ай бұрын
Super anna
@erode.manikandan6 ай бұрын
Thank you keep support
@TamilanVlog-uv6xe6 ай бұрын
நல்ல கேள்வி கேட்டீங்க
@erode.manikandan6 ай бұрын
உங்கள் வரக்கூடிய சந்தேகத்தை தான் நானும் கேள்வியாக கேட்டேன்
@kesavanumapathy90466 ай бұрын
Low budget naatu cross iruntha video podunga bro
@erode.manikandan6 ай бұрын
Soon we will try
@jawesnawin58855 ай бұрын
20 litre na evlo kudukanu
@asvinthp27916 ай бұрын
நீங்க உங்க மாட்டுக்கு test பண்ணி ஒரு விடியோ போடுங்க Sir
@erode.manikandan6 ай бұрын
நமது மாட்டிற்கு கடந்த ஆறு நாட்களாக கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் விரைவில் அது பற்றிய ஒரு வீடியோ பதிவிடுகின்றேன்.
@vinu.vkukku19026 ай бұрын
❤❤
@divipugal48126 ай бұрын
எல்லாப் பகுதிகளிலும் ஏழிலிருந்து எட்டு ரூபாய்க்கு சைலேஜ் கிடைக்கிறது பத்து ரூபாய்க்கு கம்மியாக வர மேவு எதுவும் கிலோ கிடைப்பதில்லை 16. 17% புரோட்டின் உடன் உள்ள கலப்புத்தீவனம் அதிகபட்சம் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது இவற்றில் கலப்பாக பயன்படுத்தும் விவசாயிகளுக்கு எந்த லாபமும் கிடைக்காமல் உங்களது
@V.GovindaRajV.GovindaRaj-t8r6 ай бұрын
❤🎉
@gopinathgopinath81823 ай бұрын
மணிகண்டன் அண்ணா ஒரு மூட்டையின் விலை என்ன விலை அண்ணா
@TN46_mrsanjay5 ай бұрын
1 மூட்டையின் விலை எவ்வளவு அண்ணா ❤
@ragarayar15735 ай бұрын
Price please
@VenkatesanMaha-dz7eo6 ай бұрын
கருங்கல்பாளையம் போடுங்கல் அண்ணா
@erode.manikandan6 ай бұрын
அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பதிவிடுகிறோம்
@c.rameshchinnasamy60246 ай бұрын
ஆடுகளுக்கு பயன்படுத்தலாமா.
@erode.manikandan6 ай бұрын
Yes
@c.rameshchinnasamy60246 ай бұрын
@@erode.manikandan நன்றி🙏💕
@GomathiRamesh-u8j6 ай бұрын
Bro na tmr vanga 1 hour munadi call pana no resoponse i want six ton
@erode.manikandan6 ай бұрын
வீடியோவில் கொடுத்துள்ள எண்ணிற்கு மீண்டும் தொடர்பு கொள்ளவும் அப்படி இல்லை என்றால் 86754 16528 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
10kg x 22= rs: 220, milk rate 35 x 10 = rs: 350, profit only : rs . 130 and profit only for 6 months only, another 6 months we spend money. Overall profit in 1 year ZERO. Don't promote this product. Totally waste.
@erode.manikandan6 ай бұрын
நிறுவனத்தில் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்கவும். உங்களுடைய கணக்கிற்கான விடையை நாங்கள் இந்தத் தீவினை முறை மட்டும் பயன்படுத்தி லாபகரமாக மாட்டுப் பண்ணையை எவ்வாறு நடத்துகிறார்கள் என்று வீடியோ பதிவு செய்து அவர்களுடைய அனுபவங்களை விரைவில் பதிவிட முயற்சி செய்கிறோம்.
@karthikmalar19936 ай бұрын
Hello
@erode.manikandan6 ай бұрын
Hello
@balajiks95096 ай бұрын
Hi anna im Telugana
@S.Ramesh-uj6hn4 күн бұрын
ஐயா பேசறது தமிழ்ல பேசுங்க முக்காவாசி இங்கிலீஷ் கால் வாசி தமிழ்ல பேசுனா விவசாயம் எல்லாம் என்ன 2 டிகிரி வாங்கிட்டு விவசாயம் பண்றாங்க