JEEVA HISTORY : kzbin.info/door/yMS2u_0beCEPUseRypq_5Q நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@shivyam15 күн бұрын
jeeva kuu seriyanaa bulb uuu....
@davidrajkumar667215 күн бұрын
Good speech 👏
@mohamediqbaliqbal488015 күн бұрын
❤❤❤🎉🎉🎉🎉❤❤❤
@suryakala778315 күн бұрын
பெண்களுக்கும் அரசியல் தெரிய வேண்டும் என்று சொல்லும் ஜீவாவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஜீவா
@OneGod3vision15 күн бұрын
😁சிரிக்கவும் 😇சிந்திக்கவும் வைத்த அருமையான நேர்காணல்👌
@maransenguttuvan407115 күн бұрын
உமாபதி தமிழன் பேச்சு கருத்து சிந்தனை ஒரு தனி பாணி சிறப்பு வாழ்த்துக்கள்
@vkmgaa15 күн бұрын
நல்ல ஒரு தெளிவை உமா கொடுத்துள்ளார். ட்ரமப் குறித்த பலரின் தவறான எண்ணங்களுக்கு தெளிவு கிடைத்தது. பல இந்தியர்கள், கமலா அக்கா தான் வரனும் என்று தவறாக ஆசை பட்டனர். அவர் வந்தால் இஸ்ரேலுக்கு நல்லதாக போய் விடும் என்பதை நாசுக்காக விளக்கி இருக்காரஂ உமாபதி. வாழ்க
@malarkodivalli937913 күн бұрын
Good morning sir ! Respected sir I know many real news in your conversation . My Heartiest thanks to Mr. UMAPATHI sir & you sir. By MALARKODI. Nallampalli Dpi...❤❤
@batchabasheer650014 күн бұрын
அழகான கருத்துகளை சொன்ன இருவருக்குமே நன்றி
@raisah843915 күн бұрын
Fantastic Uma Sir
@joevarghese267415 күн бұрын
Umapathi sir neenga solvathalam unmai
@gurusamy145415 күн бұрын
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் தோழரே
@AbdulAziz-uj7nn15 күн бұрын
உமாபதி விளக்கம் தெளிவாக உள்ளது அருமை..
@deva502015 күн бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர். அன்பே எங்கள் உலக தத்துவம். ஒவ்வொரு மனிதனுக்கும் உலக குடியுரிமை வேண்டும்.
@jacinthathiyaru960215 күн бұрын
Super. Excellent speech Umapathy Sir.
@RahulSankrithya15 күн бұрын
Wonderful talk today by umapathy :D :D
@kubendranm788615 күн бұрын
டரம்ப் வழியில் தமிழ்நாட்டில் வடகன்களுக்கு வேலை தவேண்டும் ஆனால் அவர்களுக்கு வாக்கு உரிமை ரேசன் உரிமை இடம் வாங்கும் உரிமை தரகூடாது
@MohanMohan-xd5yo10 күн бұрын
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஏற்கனவே மோடிப்பயல் கொண்டு வந்துட்டான்
@anbalagapandians120015 күн бұрын
அருமையான தகவல்பேச்சு
@anbalagapandians120015 күн бұрын
பாராட்டுக்கள்ஜீவா
@anirudhKarthik-p6y14 күн бұрын
🎉
@Bhuv-15 күн бұрын
Super
@jsukumaran462815 күн бұрын
Dear I appreciate umapathis speech.
@selvaselvanragh834415 күн бұрын
What he say everything is True
@khadarmaideendeen772015 күн бұрын
Congregation umabathi sir Congregation jeeva today sir
@Dhanabal196915 күн бұрын
Super uma sir.
@747586615 күн бұрын
Superb Uma sir
@creatorgopalramdoss100915 күн бұрын
Excellent and right points
@davidrajkumar667215 күн бұрын
Good speech keep it up and God bless you both 👍🏿
@anandrajcharles2114 күн бұрын
Super 👌
@TGAProMKM15 күн бұрын
நியாயமாக நேர்மையாக இருக்கும் யாரும் பயப்பட வேண்டியது கிடையாது...
@Selva-Selva15 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@christopherravindran290415 күн бұрын
எத்தன சர்ச் இங்கு பிரச்சினைக்கு உட்பட்டது, அங்குள்ள கோவிலில் ஏதேனும் சங்கடமாக சம்பவம் நடந்ததா ? அனைவரும் சமம்
@Karthigainilavan-15 күн бұрын
தொடருங்கள்
@Sivankumarkumar182415 күн бұрын
100% True. Lovely sir. 🙌
@dpvasanthaprema62915 күн бұрын
What is this Umapathi Bro….you are taking left and right of our Bro Jeeva…it’s a good conversation on behalf of others doubts.👌👍🙏🏻
@jafarullahkhan613215 күн бұрын
தோழர் ஜீவா வரலாறு முக்கியம் தான் ஆனால் ஒவ்வொரு காணொளியிலும் அதனை பறைசாற்றுதல் மற்றும் விளம்பரங்களிலும் தொலைப்பது எங்கள் நெட்பேக் 2GB
@anndarajmuthusamy785415 күн бұрын
Good view about this topic. ❤
@teatime48715 күн бұрын
Wat he is tell is true 🎉🎉🎉 his country his law his rule🎉🎉 welcome MR.President...Trump
@James_Vasan15 күн бұрын
Jeeva day 🌄
@ahamedaliadiraipawen695015 күн бұрын
எல்லாம் ஜனவரி 20-க்கு பிற்பாடு என்ன நடக்குதோ அதனுடைய நகர்வுகளை வச்சுத்தான் உலக மக்கள் ஒரு முடிவுக்கு வருவாங்க பார்ப்போம் நல்லவைகள் நடந்தால் சரி தானே
@ananthiv931615 күн бұрын
👌👌👌🙏🙏🙏👏👏👏
@babusultan483915 күн бұрын
Suiper🇰🇼👌💪💪💪💪👌👌👍👍👍🇰🇼👌💪🙏
@anthonysamyjoakim171415 күн бұрын
God has blessed us Indians with conducive climatic conditions to produce food grains and pulses all through the year to feed the starving population of the world. The various Governments should focus their developmental works and programs in this sector. India can very well to focus on the basic needs of the world population. Let us bother about the basic needs of the people, not wants. Our country will be a prosperous country in the world if it focuses on Agriculture
@mathishan867115 күн бұрын
Ellam terinchavar🎉
@duraiguruji.661615 күн бұрын
சுஷ்மா ஸ்வராஜி சொன்னது சோனியா காந்தி பிரைம் மினிஸ்டர் ஆனால் நான் மொட்டை அடிச்சு பெரிய கழட்டா பண்ணுவேன் என்றார் ஆனால் தமிழ்நாட்டு பூர்வமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் ஜனாதிபதி ஆகலாம் u.k வை ஆளவாம். நீங்க எல்லாம் வெளிநாட்ஐ ஆள பாப்பீங்க ஆனால் வெளிநாட்டுக்காரங்க இங்க வந்து இந்தியன் சிட்டிசன் ஆக இருந்தாலும் வெளிநாட்டுக்காரங்க வந்தாச்சு என்று என்னா ஹரே கரா அப்பா அப்பா போன்ற சத்தம் போடுவிங்க. இது சரியா ?
@narayanann89214 күн бұрын
நல்ல கேள்வி...இது அனைத்து வந்தேறி அரசியலுக்கும் பொருந்தும்
@hithayabullahhithayabullah826215 күн бұрын
🇸🇩❤️🤲
@mariaantonyrajamani362915 күн бұрын
அமெரிக்க மக்கள் மண் சார்ந்த அரசியல் வேலைவாய்ப்பு போன்றவைகளை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு தமிழ் தான் பொருத்தமானவர் என்பதை அவர்கள் தீர்க்கமாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
@JamalJamal-hu1vr15 күн бұрын
உமாபதி ஐய்யா அறம்நாடு சேனல் க்கு இனி பேட்டி கொடுக்காதீர்கள் காரணம் ஈஷா மையத்தில் இருந்து ஈஷாவில் ஒன்னும் நடக்காதது போல பல ஆதாரம் நக்கிரன் பத்திரிகை வீடியோ பல பேப்பர் சேனல் லில் வந்து கூட பல ஆயிரம் கோடி அறம் நாடு வாங்கி இருக்கலாம் என நினைக்கிறேன் நல்ல மூத்த பத்திரிகை யாளர் இடமும் பேட்டி எடுக்கிறார்கள் அதே சமயத்தில் நா சொல்ல வேண்டியது இல்லை உமாபதி அண்ணா வுக்கு அறியாதது ஒன்றும் இல்லை
@lakshminarayananannaswamy737715 күн бұрын
In America , , most of the people. , rendered their. Hard Service. And formed the present America,,,,,kanja. Vikkira maathiri ulla kalla people viratti vittu,,,,,Hard working p4ople. Vaazha vidalaamae. ..... ..
@periyaiahts403913 күн бұрын
Under Trump’s rule US corporates may outsource many jobs. By which Visa problems will be solved.
@Johnypractical14 күн бұрын
Pesuna thaan unaku thudu🎉🎉🎉
@maryschumann779115 күн бұрын
வணக்கம் 🙏 ட்ரம்ப் புதிய அமெரிக்க அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னதாகவே... நேற்றே சொல்லியாச்சு, மெக்ஸிகோ, அமெரிக்கா இடையில் சுவர் அமைக்கும் பணி தொடருமென்று😂😂
@radiotv171915 күн бұрын
umapathy solrathu practical inga work panna vanthavan gang form pannitu native people kita politics panranga athukuthan bayapadaranga
@radiotv171915 күн бұрын
instagram open panni shorts podunga jeeva umapathy speech maja va irukum 🎉🎉🎉🎉🎉🎉
@Mgrrasigann14 күн бұрын
டாலர் மதிப்பு. உயர்ந்தது.. இந்திய காரன்சி. மதிப்பு. சரிந்தது 😮
@aathawan45015 күн бұрын
❤😂 theliwana vilakkam. Waithukkal.
@kovair929110 күн бұрын
Nalla vivatham😂
@sidj225215 күн бұрын
தேர்தல் வாக்குறுதி காத்தோட போச்சு. இந்தியா போல அமெரிக்காவுக்கும் பொருந்தும். அங்கே அவ்வளவு சீக்ரம் எதுவும் செய்து விட முடியாது. திரும்புக்கும் வர்த்தகம் தான் முக்கியம். காசு சம்பாரிப்பதில் அரசியல்வாதிகளும் மக்களும் அதுத்த நாலு வருடம் மும்முரமாக இருப்பார்கள். அவ்வளவு தான்.
@VictorSamuel-gb1yb15 күн бұрын
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalithapillai804113 күн бұрын
English people scattered to other countries and settled in U.S....Australia... EU Countries and G. Britton
@sembhegechellyan64357 күн бұрын
Today the topi man talk true
@kamals56315 күн бұрын
Palestine அவளவுதான் போல. நல்லா இருக்குங்க போங்க. நீதி, நேர்மை, நியாயம் எல்லாம் எதிர் பார்க்க முடியாது போல.
@jashaik115 күн бұрын
Columbia does not border with USA. It is 5000 KM apart.
@cpremfeb1413 күн бұрын
Columbia la iruthu tunnel 😅
@tvasantharajan49515 күн бұрын
நம்ம ஊர் பிராமணர்கள் கொண்டாடுவது போல கமலாஹாரிஸ் ஒன்றும் இந்து அல்ல. அவர் வாரம் தவறாமல் ஞாயிறு அன்று சர்ச்சுக்கு செல்லும் அமெரிக்க கிறிஸ்துவ பெண்.
@imtiyazahmed675415 күн бұрын
Beef nalla sapeduvaar
@k.rmanokaran339815 күн бұрын
அமெரிக்க நாடே அனைத்து நாட்டு மக்களின் குடியேற்ற பகுதியே யாரும் உரிமை கொண்டாட முடியாது.
@mohandasrms490514 күн бұрын
எனக்கு புரியலன்னு சொல்லியத்தோலயேண்யா
@rajendranraj6115 күн бұрын
Who is Indian a question in universal .but union states here.
@ratheeshgeetha219715 күн бұрын
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி போற்றி போற்றி
@vadivelushanmugam621615 күн бұрын
"ஆந்திரா" என்ற வார்த்தையில்தான் "திரா" என்ற வார்த்தை உள்ளது. திரா+இடம்=திராவிடம். எனவே ஆந்திராவுக்குள்தான் திராவிடம் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் திராவிடத்திற்கு இடமில்லை.
@sundial_network14 күн бұрын
வணக்கம் ஜீவா அவர்களே நடந்த முடிந்த அமெரிக்கா தேர்தலில் டொனால்டு ட்ரம் வெற்றி பெற்றது ஒன்றும் சாதனை எல்லாம் ஒன்றும் இல்லை கமலாவுக்கும் டொனால்டு ட்ரம்கும் வாக்கு வித்தியாசம் 3.5% சதவீதம் தான் இதற்கு காரணம் பைடன் ஆட்சியில் விலைவாசி உயர்ந்தது தான் அதேபோல் இப்போது மக்களின் மனநிலையில் மாற்றம் வந்துள்ளது மக்கள் நாட்களுக்கு இடையே போரை விரும்பவில்லை காரணம் இந்த போரால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது இதனால் தான் டொனால்டு ட்ரம் அவர்கள் உலகநாட்டில் நடந்து வரும் போரை நிறுத்துவேன் என்று உறுதி கூறியது மக்களிடம் ஆதரவை பெற்று தந்துள்ளது என்பதே உண்மை?
@narayanann89214 күн бұрын
தேசியம் மதவாதம் வெளிநாடுகளில் பேசினால்... சரியோ உமா சார்
@samsudeen765415 күн бұрын
Umapathy sir your each and every question about American employment is 100% correct a small correction President Biden not born in Israel he was born in US and American rules not allowed overseas born Americans to be a president, Presidential candidate must born in America.
@Shameed22215 күн бұрын
சார் அமெரிக்கா போக கூடிய இந்தியர்கள் வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு அந்த நாடு தான் குடிஉரிமை கொடுக்கிறது ... US citizen கொடுக்காமல் PR மட்டும் கொடுத்தால் சிறப்பு சில நபர்கள் தவராக US போகி அங்கே உள்ள கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து citizen வாங்கி பிறகு அந்த பெண்னை விவகரத்து பெற்று அமெரிக்க குடியுரிமை பெருகிறார்கள் ....
@ravichandran.76115 күн бұрын
இந்திய விலங்கினங்களுக்கு இதுதானே வேலை. முதலில் பெண்ணை கல்யாணம் செய்வது பின்னர் டிவோர்ஸ் பண்ண வேண்டியது
@PonrajrajRaj15 күн бұрын
❤❤❤❤❤
@electricitysimple196615 күн бұрын
Umapathi sir tone is now very different He got brief from drump electrol agent All analyst is working for money umapathi sir is not different
@ratheeshgeetha219715 күн бұрын
தமிழ் நாடு ம்ம்ம்
@abdulraheem169614 күн бұрын
வரலாறு முக்கியம் தற்குறியே.
@vadivelushanmugam621615 күн бұрын
எதிர்மறை சிந்தனை கொண்ட படுபாவிகள்.
@NithishC-r8d15 күн бұрын
தோழர் ஜீவா அவர்களும் அமராவதி அவர்களும் சேர்ந்தால் அந்த உரையாடல் கலகலப்பாக இருக்கும்
@NEX-o6h15 күн бұрын
Bro uma solluvathu mutrilum unmai. I am an American
@mohamedasarudeen173215 күн бұрын
Triumph-in mama Magan umapathy😂😂
@jayanthijayanthi112314 күн бұрын
Ille,pona trip random ah neraya pera veetukku anupitan
@ponnuduraijoseph834215 күн бұрын
"தமிழ் நாடு" என்று பேசவும் அதுவரையிலும் No to Subscribe
@isamaug15 күн бұрын
Mr. Jeeva please understand the basics: When you apply for a job in another country, You need permit for certain period. When the period is over, either the company should extend the stay and apply for new permit otherwise you have to leave country. To enter the country you need visa. When you go for tourist visa, It has specific time frame to stay. If you get a job then, again permit needed and extend the visa. Any Illegal entry , should be kicked out or put him in jail and send him out of the country. Country like some arab nations when your contract is over, you have to leave and you cannot even join another company in that country , unless the present company allows that. Each country has a specific rules for security reasons.
@lankanflavour355210 күн бұрын
Mr.Umapathy taking onside as his own wish.
@LONDON_MATHEESAN14 күн бұрын
So…. About சீமான் (மண்ணின்மைந்தன் ஆட்சி)
@shanmugamkannan965715 күн бұрын
He will not trouble all legal immigrants to usa. only illegal immigrants have problems. Most people from Andra and gujarats entered into usa via Canada or Mexico illegally.
@abdulhakeem770714 күн бұрын
Why umapathi not mentioned gujarati
@jerryma8314 күн бұрын
ஜீவா சொந்த செலவில் சூனியம்!
@rajharsha954015 күн бұрын
Uma then why u support DMK......
@DrnKarthi-vi9ox15 күн бұрын
ஒளியை கூட்டவும்
@anandrajcharles2115 күн бұрын
Please stop the introduction
@vijayakumarm461313 күн бұрын
உமா உமா தான்யா
@JEEVAKUMARVEDAMONI15 күн бұрын
Do not dream that US will support India blind-folded. According to the rules and regulations only everything will be done by Mr. Trump. It will not be a cake-walk for India. Trump will be very strict about his country's interest.
@mutharasurenganathan218015 күн бұрын
‘புரியுதா உங்களுக்கு’ என அடிக்கடிக் கேட்கிறீர்களே , ஏன் ?
@devabalan15 күн бұрын
Sir, Biden is Irish catholic
@anwarroshan.s28815 күн бұрын
What he speaks..? He doesn't reply to your question.. He manages to speak as he knows what Trump's intention and said about.. He reads between the lines..
@JB-lx9si15 күн бұрын
டிரம்ப் வெற்றி பெற்றது இஸ்ரேலுக்கு மிகவும் சந்தோசமாய் இருக்கும்.
@rajay2r14 күн бұрын
First time I feel Umapathy sir talking non+sense. For no reason he hype Trump