என் கடன் பிரச்சனை மாற வேண்டும் அப்பா.... 🙏🙏🙏🙏 ஆமென்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BhuvanaBhuvanA-r7h9 күн бұрын
இயேசப்பா என்னை கடன் பிரச்சினை இருந்து விடுதலை கொடுங்க இயேசப்பா அண்ணன் சொன்னாங்க பொருளையும் நகையும் வச்சுக்கிட்டு கடன் கடன்னு சொல்றீங்கன்னு என்கிட்ட நகை எல்லாம் ஒன்னும் கிடையாது ஆனா வீட்டுக்கு பின்னாடி இடம் கிடைக்க அத விக்கிறதுக்கு தான் ஏற்பாடு பண்றேன் 25 லட்சம் 30 லட்சம் கடன் ல இருக்கேன் என் வீட்டுக்காரர் டெய்லி குடிக்கிறாங்க எல்லாரும் கேவலமா பேசுற யாரால இவராலதானே அந்த இடத்தை நல்லபடியா வித்து கொடுத்தா என் கடன் அடைச்சிடுவேன் நீங்கதான் எனக்கு உதவி செய்யணும் உங்கள விட்ட எனக்கு யாரும் கிடையாது
@VEERAKUMARIG12 күн бұрын
இயேசப்பா என்னை கடன் பிரச்சினையில் இருந்து தப்புவியுங்கப்பா.
@adhilakshmi347015 күн бұрын
Eni kadanvangamadian yesuappa kadanthira vendum sonthaveedu vendum please yesuappa amen praise the lord amen hallelujah
@IdaMariyadhason13 күн бұрын
Amen🙏❤️🙏❤️🙏❤️
@KavinayaShri-mr8vx6 күн бұрын
Amen
@NithiSiva-ij2gv17 күн бұрын
ஆமென் ஆமென்
@deephaanand69699 күн бұрын
Pls save me jesus
@Dhina-j.m12 күн бұрын
எனக்கு அற்புதம் செய்யங்காநல்லது செய்நன்றி ஆமென்
@kalaamenrani5250Ай бұрын
ஆமென்
@kavinvmptn5597Күн бұрын
Please 🙏 god to release my financial situation 😢😢😢😢😢
@PunnagaiG26 күн бұрын
நானும் அப்டியே தான் எல்லா ஜெயின் எல்லாமே அடகு வச்சிட்டேன்
@JainAbi-uf5tvАй бұрын
Pray for my son for job order should come he is waiting for order his name is abishek
@PrahanaHebinАй бұрын
En jewel ellam bankla than irukku 10 years vatti than katti kondu iruken. Next month mattum enakku 150000 mela thevai patuthu. House rent, bike due, loan,school fees,jewelku vatti,enna panrathune theriyala, Yeasappata vittuten. Engalukkaga pray pannikonga
@kalaamenrani5250Ай бұрын
கணவர் இருபத்தைந்து வருடம் கஸ்டபட்ட்டபணம்நகைசொத்துஎல்லாவற்றையும்இழந்துநிற்கிறேன்திரும்பகிடைக்கஜெபிக்கும்படிகேட்டுக்கொள்கிறேன்ஆமென் கணவர் இரச்சிக்க வேண்டும் நல்ல சுகம் கிடைக்க இரக்கம்செய்யுங்கப்பா வெட்க படுத்தாதபடிபாதுக்காத்துகெள்ளுங்கப்பா
@kalaamenrani5250Ай бұрын
மூன்று பிள்ளைகள் ஆசீர்வதித்து தாங்கப்பா வெறும்கையாய்இருக்கிறேன்ஆமென் கடன் வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்