நான் கருவாடு சாப்பிட மாட்டேன் இந்த வீடியோ வை பார்த்ததும் சாப்பிட ஆசையாக உள்ளது சார்❤❤
@msuseela1950 Жыл бұрын
அருமை சார்..நீங்களும் தம்பியும் பேசிகிட்டே செய்வது அழகு. நான் பொடி இடிப்பென். தொக்கு இன்று தான் தெரிந்தது கொண்டேன். செய்து பார்த்து விடுவோம்😊. நன்றி சார்
@venkateshvenkat5324 Жыл бұрын
Good presentation
@siddharth646 Жыл бұрын
எச்சி ஊருதே...🤤
@vadevelvadevel9486 Жыл бұрын
நாங்க இதுவரைக்கும் பொடி மட்டும் தான் செய்யலாம்னூ நெனச்சேன் ஆன தொக்கு இப்பதான் கேள்விப்படுகிறேன் சூப்பர் ❤❤❤
@anandhibasil8429 Жыл бұрын
Thank you நான் கருவாடு எல்லாம் சாப்பிடமாட்டேன் ஆனால் என் கணவருக்கு மிகவும் பிடிக்கும் எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி இன்றே செய்ய போகிறேன். பார்க்கவே சூப்பராக இருக்கிறது.
@thaslimaa910925 күн бұрын
Nanum 🙌
@dineshdinesh-uo2pz4 ай бұрын
மிக அருமையான செய்முறை விளக்கம் நன்றி அன்னா❤
@jvij-bv8vp Жыл бұрын
Super👌👌👌👏👏👍👍👍
@subusubramanian1776 Жыл бұрын
அண்ணா சென்னாகுன்னி தொக்கு செம்மயா செய்து காமிச்சிங்க நீங்க செய்யும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கிறது கண்டிப்பாக சமைத்து சாப்பிட வேண்டும் நல்ல 👍பதிவு நன்றி அண்ணா🙏💕
@gobikuttunonono7407 Жыл бұрын
Dr Dr Dr
@anithac9633 Жыл бұрын
First tym sapdre..neega senjaa maariye senjo...semma tasteah vanthuchuuuu...nice video and nice recipe...
அப்பா இது என்னுடைய fav 🇶🇦 இங்க அதிகமா இதான் சென்ஞ் இருக்க அருமை அப்பா😋😋
@rsridevirsridevi4943 Жыл бұрын
Super Samayal Super Sir Super video Bro 👍
@gayuvenky5890 Жыл бұрын
Super paa💜💜💜💜💜
@victoriat1230 Жыл бұрын
Super 🌼🌼🌼
@reshleen45105 ай бұрын
இன்னைக்கி தான் செய்தேன் ரோம்பவும் நன்றாக இருந்தது.thank you
@marimuthu-857 Жыл бұрын
Home tour please
@sarigamano695 Жыл бұрын
Super anna yummy Inaigu oru nall akka gu rest super akka gu rest venu 😊
@rohinimei1576 Жыл бұрын
Super sammaya irruku uncle 👌thoku
@Mithukuttyy Жыл бұрын
Supper uncle
@divyabharathis1675 Жыл бұрын
Nan first time ipothan senaguni kelvipaduren
@sureshsudha-qt8rl10 ай бұрын
Ada paavingala
@paramasivamg160 Жыл бұрын
உங்கள் முயற்சி மற்றும் உழைப்பு அருமை... வாழ்த்துக்கள்...
@shankarmeena4046 Жыл бұрын
Nice thalaiva
@ts_family_2311 Жыл бұрын
Thank you
@mselvi4415 Жыл бұрын
Super pa
@нѕитнѕ Жыл бұрын
அருமை❤️❤️❤️❤️❤️
@nandhininandhini9052 Жыл бұрын
ஒரே ஒரு blooper podunga appa Unga video comedy la pakkanum pola irukku
@saranyav77 Жыл бұрын
Super ma unga samayal
@punithagopi4733 Жыл бұрын
My farovate desi 😀😀😀
@karthikasenthilkumar4477 Жыл бұрын
Anna samayal super
@natchitrapanthal2616 Жыл бұрын
Enga appa pola samaiyal pannuringa Very nice But i miss my dad
@brittoraja6175 Жыл бұрын
Neengalum vera level Sare !
@muthumuthu-hd3pj Жыл бұрын
Super bro
@saisri5572 Жыл бұрын
Super Appa
@shahidabanu4093 Жыл бұрын
Appa heat ku plastic avoid panikonga pa... Unga samayal enaku rombha pidikum amma 🙏
@preethamkrishnan8598 Жыл бұрын
It’s not plastic. It’s silicone. I have seen a lot of other people in you tube steel ladle in a nonstick pan which is a huge no no . I am happy TS family are using silicone.
@ambaicookchannel257010 ай бұрын
எனக்கு கருவாட்டு கொழம்பு ரொம்ப பிடிக்கும்
@rabiyariya5289 Жыл бұрын
Ivloooo karuvaadu
@mdevj814211 ай бұрын
Nice
@thenMozhi-iu7ck Жыл бұрын
Appa👌👌👌👌💞💞💞
@beulahshiny3954 Жыл бұрын
Home tour please 💗
@devanayagid4816 Жыл бұрын
.,.
@deepavenkatesan7523 Жыл бұрын
Amma senja rasam na 2day prepare panna superb ah irundhuchu..na mrg agi 7yr s la innaiku dha super ah vacha..thank u Amma…
@ts_family_2311 Жыл бұрын
Ok thank you
@punithagopi4733 Жыл бұрын
Yes
@mohanapanneerselvam4813 Жыл бұрын
If you add little tamarind juice and garlic curry leaves it will be more taste
இந்த கருவாடு சாப்பிட்டால் உடல் வலி குறையும் உடல் பலகீனம் சரியாகும் மிகுந்த சத்து நிறைந்தது எலும்புகளுக்கு நல்லது அதே போல் மத்தி மீனும் சத்து நிறைந்தது 😊சமையல் மிக அருமை
@bhuvanaranjithpavi3226 Жыл бұрын
Super appa☺😋
@ts_family_2311 Жыл бұрын
Thank you
@tomjerry6677 Жыл бұрын
Kuty eraa thanay chinaguni sir. Super cooking. Idhu pachaya i mean without drying, chinna vayasila sapitadhu, yaengha perya ammama seyvaangha.athoda ippo dhaan ungha video la dry form la paakiraen.👌
@hemaprakash8500 Жыл бұрын
Nice
@giftamondal443210 ай бұрын
Good👍👍👍👍👍👍👍💐💐💐💐💐
@ts_family_231110 ай бұрын
Many many thanks
@secretgarden55376 ай бұрын
Your appa is the hero of this channel Spoon ku thamizh la Karandi
@ramuram8532 Жыл бұрын
Super anna
@arokiabenita9489 Жыл бұрын
Super sir, thank you ithellam enga amma than seniji kodupanga, ipo name kuda maranthutom
@Jeeva_Traders Жыл бұрын
❤
@priyasanjiv7829 Жыл бұрын
Sir masi karuvadu thokku seiji poduga...
@govindmaha2003 Жыл бұрын
Unga samayal super appa. en papa kku 2 vayasu tha aguthu curd rice mattum tha saptura pls amma children food recipe podunga
@ts_family_2311 Жыл бұрын
Ok
@ameentasluameentaslu5102 Жыл бұрын
Hi maa unga video's full super ma ,enakku oru tips sulugu ma pls ,....enku dry cough full aa irukku aduko oru remedy sullugu rumbo modiyelaaaa plzzz maa
@Vasanthakumar-en9nr Жыл бұрын
Hi home tour please anna
@sundarraj1381 Жыл бұрын
Amma home tour video podunga . Unga receipes lam na follow panren. I am one of the subscriber of u
@Manimegalai-cg6yv Жыл бұрын
Seiya therinja seithu kaminga senakuni fry panna athu kal meesai ellam udurthuvidum after you can wash illai engal loose motion agum
@HajujemiK.k Жыл бұрын
Im kerala.... Ithil pacha mengo pottal romba test aavum... Adipoli👌👌👌