யாரெல்லாம் இரண்டாவது விஜய் தன்னுடைய அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள் 🔥🔥🔥🔥🔥🔥
@actorvijay.officiall3 ай бұрын
❤
@sairam11tha3403 ай бұрын
@@tamilselvikumar6641 me
@Alone-vf8ki3 ай бұрын
😂😂😂
@Santhoshptc49913 ай бұрын
Na Bayanthutten 💀🥵🔥🔥🔥🔥😈👿
@JatheesGN3 ай бұрын
மிக வித்தியாசமான நடிப்பு. ப்ரியமுடன் ஐ விட மிக மிக ஆழமான நடிப்பு ❤❤❤
@KrishnaKrishna-w2l3 ай бұрын
இந்த காலக்கட்டத்தில் அழகான குடும்பப் பாடல் ... காதுகளுக்கு இனிமை தருகிறது 👌🏽
@rajdigital15853 ай бұрын
u1🤗 mattum tha ithla panna mudiyum
@NaAn-kg4vc3 ай бұрын
Supper❤❤
@sharmillaraja25753 ай бұрын
அதுவும் தளபதியின் குரலில் ❤❤❤❤❤
@RobertZemeckis20253 ай бұрын
cool
@victord98143 ай бұрын
nee padam paakalannu therithu
@anandhua93633 ай бұрын
" Thararaaare ra ra re " Thalapathy humming portion ❤🩹💎
@tumharagenie65723 ай бұрын
Starting Le Varum Bro 😭iven cut pannitan
@actorvijay.officiall3 ай бұрын
❤
@THALAPATHYFAN-T703 ай бұрын
THEATRE LE PADAM INNUM OODUTHU REPEAT WATCH PANNUNGGA BRO ❤❤❤❤❤❤❤❤❤
@anandhua93633 ай бұрын
@@tumharagenie6572🫠
@friendsonline31963 ай бұрын
Cut pannitanunga..
@chinnathayi-ud4fp3 ай бұрын
பூமியின் மிக அழகான பாடல் மற்றும் அனைவரின் இதயமும் அன்பால் நிரப்பப்படுகிறது 😊
@ashokak55963 ай бұрын
ஒரே இசையை காப்பி அடித்து திரும்ப திரும்ப மெட்டு போடும் இசையமைப்பாளர்கள் மத்தியில் ஒரு அழகான மெலடி பாடல் தந்த யுவனின் இசை வேற ரகம்.. இசை என்ற போர்வையில் நமது காதுகளை கிளிக்கும் இரைச்சலுக்கு மத்தியில் இப்படி ஒரு பாடலால் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. நன்றி திரு . யுவன் ஷங்கர் ராஜா ..
என்னைப் போல் 90s கிட்ஸ் களுக்கு மட்டுமே புரியும் யுவன் ஒரு போதை என்று
@Haarish6783 ай бұрын
Songs puriya 90's ah irukanum avasiyam ila thala.. 😂✨
@tnyemangameing11843 ай бұрын
Ahh ❤
@RobertZemeckis20253 ай бұрын
oh
@tnyemangameing11843 ай бұрын
@@RobertZemeckis2025 mm
@Logesh-z7r3 ай бұрын
Un dp parthae thiruthu da ara botha nayyae
@agilanagilan50713 ай бұрын
இந்த ஜீவனுள்ள இசையை குறை சொல்பவர்கள் நிச்சயமாக மன நல சோதனை செய்து கொள்ள வேண்டும். இயல்பான இயற்கையான ஆத்மார்த்தமான இசை. நன்றி யுவன் அண்ணா
@BewithKarthik3 ай бұрын
💯
@SivakumarSivakumar-tm9ieАй бұрын
இந்தக் கட்டத்தில் அழகான குடும்பப் பால் ... மனசுக்கு இனிமையாய்🥰🥰🥰 இருக்கிறது விஜய் பால்🥰🥰🥰
@santhiraji54183 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் விஜய் சார் குரலில் பாடிய பாடல் மிக அருமை❤❤
@Silentsouldier273 ай бұрын
Vijay & Sneha visuals vaechu intha song full la move paneerukalam . 0:50 Vijay Sneha looks sooo magical ❤️ badly needs onemore movie with this Pairrrr.... Looks sooo elegant & attractive
@adhi360vlogs3 ай бұрын
உண்மையாக ரொம்ப நாள் கழித்து மிக இனிமையான பாடல். கேட்பதற்கும் பார்ப்பதற்கும். இன்றைய ரீலஸ் மோகத்தில் ஹூக் என்று போட்டு பாட்டை trend செய்யமால் நீண்ட நாட்கள் நம்மோடு பயணிக்கும் வகையில் மெல்லிய தென்றல் போல உள்ளது. இப்படி பாடல் போட்டதற்கு யுவன், பாடிய நடித்த தளபதிக்கும் நன்றி. நல்ல இசை இப்போது வருவதில்லை என்று சொல்பவர்கள் இந்த பாடலை கேட்டு டிரெண்ட் செய்யலாமே. ❤❤❤❤❤
@vbbeats9953 ай бұрын
U1 ye nalla isai illama than industry kedakan...Love today movie la potathelam kaaviyama enna?
@adithyana15823 ай бұрын
❤
@friendssothanigal54723 ай бұрын
Yes well said. Will be a evergreen song
@muthuff38893 ай бұрын
என் தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் ''brother'' படத்துக்கு பாடல் அமைத்திருக்கிறார். செப்டம்பர் 21 ஆம் தேதி அனைத்துப் பாடல்களும் வெளியிடப்படும். இனிமையான பாடல்களை கேட்டு ரசியுங்கள்.🎶❤
@WonderfulIsoscelesTriang-oj5qd3 ай бұрын
True
@mohanrajn85993 ай бұрын
3:43 thalapathy voice + Yuvan' s magic= heart melting🥰🥰
@arunr1733 ай бұрын
Vijay & bhavatharani Voice melting my heart 💜 u1 🎵
@Mufeesmsm3 ай бұрын
Vijay சமீப பாடல்கள் இவ்வாறு அமைவதில்லை.இவ்வாறான பாடல் கேட்பது அரிது.
@Mpm28152 ай бұрын
S
@Rajeshwari-s6f2 ай бұрын
Nwiwiwuwuhwuwywwywtywuwuywywhiy teri ky tu evey what wywyw teen ququ YWYWUW wwuuwuwuwuwuwuuuw7uuwieuuwiwuuw8iwuuwuw look
@vijayasrip9591Ай бұрын
Mesmerising vijay voice. Bavatharini AI version. Yuvans music. Venkat prabu picturisation. Reptedly addicted with this song.congrates the whole team .🎉
@vinayakannan75953 ай бұрын
Nostalgic aa iruku intha song..mark my words intha song repeat mode la irukum pala perukku in future la..
@RSURYAKALA3 ай бұрын
நான் சின்ன வயசு இருந்தே விஜய் அண்ணா ரசிகி ❤️❤️❤️❤️❤️
@jsaravanakumarskvijaykumar3 ай бұрын
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ❤️💛❤️🔥
@sundarlucky20433 ай бұрын
எல்லா காலத்திலும் மிகப்பெரிய தளபதி ♥️ ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@iamnotbadjustevil3 ай бұрын
Jeevan in chinna chinma kangal ☺️ Jeevan after chinna chinna kangal 😈
@PeterVenom-y9l3 ай бұрын
Jeevan in matta🥶
@UKCREATIONS103 ай бұрын
Clone da athu Original jeevan climax le vanthathu
@RobertZemeckis20253 ай бұрын
cool
@Theinvisible453 ай бұрын
@@UKCREATIONS10 irunthalum vijay thana da athu
@The_introvert_one3 ай бұрын
Jeevan in MATTA💀💀💀
@venkat37433 ай бұрын
பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நல்ல பாடலைக் கேட்கிறேன்...
@josephruvach3 ай бұрын
யாரு என்ன சொன்னாலும் சரி✔️ தளபதி விஜய்க்கு "GOAT" திரைப்படம் மிகப்பெரிய வெற்றி தான் என்று யாரெல்லாம் சொல்கிறீர்கள்🖐️🙋
@cinemacraze50003 ай бұрын
Solrathuku ena iruku ethana unmai 450 kodi collection pana tamil padam seria pogalana apo suriya Ajith career la Ela padam um flop thaann
@RobertZemeckis20253 ай бұрын
ya
@cinematicmash-up3 ай бұрын
Ama GOAT Semma 😘😘😘😘🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥ILAYATHALAPATHY🤗🤗🤗🤗🤗🤗
@suryabalu53943 ай бұрын
me ❤
@suriyakala78523 ай бұрын
Mm correct
@Vaazhu.Vaazhavidu3 ай бұрын
Recent ah Vantha Songs la Intha Patu Nalla iruku❤
@Santhosh.S20093 ай бұрын
2:26 😘enna voice uh😯😫😫❤❤
@tanishkak83402 ай бұрын
My favorite line is "mazhai pozhugirai irandam nalil vizhum tuliyil maasillai idhu oru vagail irandam piravai vazvil inimel kuraivillai"
@kidneyless_dog3 ай бұрын
Chinna chinna kangal and Matta>>>>>All songs🔥
@ManiKandan-hn1rf3 ай бұрын
No spark eh thavira ellamey superb 💥💥💥
@athmadeepanjalli30793 ай бұрын
❤
@RaghulDev-lu5jc3 ай бұрын
@@ManiKandan-hn1rf spark also looks good in video song bro 😅
Every true Die hard Vijay fans, Who is following Thalapathy from his early days knows this song is best vijay song in recent times...Thanks yuvan to bring that old Vijay song nostalgia....
@udhay79203 ай бұрын
Unakkaka bigil,
@massponraj5693 ай бұрын
Even varisu Amma song very good
@AnnapoorniG-f2b2 ай бұрын
I. Love. ❤🎉😊😚💝❤️💖💓💗💖💜💜
@cinematicmash-up3 ай бұрын
THALAPATHY voice repeated ah loop la mind la oditte irukkuuuu ...❤❤❤❤❤❤❤❤ Intha song kekkum pothu oru semma feel ah irukku....🤗🤗🤗
@laxmithakarthigesu80812 ай бұрын
1:47 hits different ❤️😩🪄
@ShobaShoba-x4w2 ай бұрын
Yes
@THUSHANRAVEENTHIRAN2 ай бұрын
Athenda unmai thaan ❤
@Mahi-dh5ne3 ай бұрын
Best Montage for Thalapathy After En jeevan is Chinna Chinna Kangal ❤❤😍😍😍
@robertgnanapragasam78723 ай бұрын
யாரெல்லாம் சின்ன வயதில் இருந்தே தளபதி ரசிகர் ரசிகை....❤❤❤🎉🎉
@Mia_Khalifa_Zendaya3 ай бұрын
🙌🙌🙌🔥🔥🔥🙌🙌🙌
@actorvijay.officiall3 ай бұрын
❤
@Critique0073 ай бұрын
😂 it's not happened bro
@MekaVarnan3 ай бұрын
பெரியார் வழியில் செல்ல நினைக்கும் இவருக்கு நான் ரசிகர் மட்டும் தான் இவர் தலைவராக வருவதை விரும்பவில்லை
@sanjeevsmart15063 ай бұрын
Nan...nan....❤❤
@meharajdawood27613 ай бұрын
Innum One time dha ...thalapadhy a screen la pakka mudium...miss u thalapathy
@VijayVijayaganesh-ez1ro3 ай бұрын
Don't worry 2030 varaikum nadiparu ❤
@bollywoodlove793 ай бұрын
என்றும் நீ அரசன் தமிழ் சினிமாவின் ஒரே ஹீரோ எங்கள் தளபதி
ஆயிரம் இரைச்சலுக்கு நடுவில் அமைதியான இசை அமைக்க யுவனால் மட்டுமே சாத்தியம்...❤❤❤
@jsaravanakumarskvijaykumar3 ай бұрын
G.O.A.T. THALAPATHI VIJAY ❤️🔥
@ashwinshiva18Ай бұрын
Romba naaluku apparom nalla music and song, Yuvan rocks 😍
@kuttyma58173 ай бұрын
Only his fans can admire jeevan's look 🤍 How cuteeeeeeeee❤
@saidurgadevi90453 ай бұрын
Y I impressed with Gandhi character don't know? Really impressed & Nalla positive role. Vijay sir neega ennum nadikanum. Hair style, costume everything the best
@youtubeviewer12763 ай бұрын
தளபதி இனி உன் வாய்ஸ்ல நீ பாடுன பாட்ட இனிமே நாங்க கேட்க போறதில்லைனு நெனைக்கும் போது வேதனையா இருக்கு😢😢❤❤
@MercyAngeline-ep8tz3 ай бұрын
Anna nadikamataru but kandippa paaduvarunu ninaichutrukan azha veikathinga
@newhindipartymix25523 ай бұрын
Very soulful voice iam big fan of you
@selvaraja113 ай бұрын
Vijay voice 2:28 Mind-blowing🥰🆙...🎶Yuvan Magic😊✨
@subramanian25683 ай бұрын
Bnkmk
@dhineswarandhineswaran42393 ай бұрын
இன்று காலை தான் திரையரங்கில் படம் பார்த்தேன்❤ மாஸ்டர் படத்திற்குப்பின்🎉 அடுத்து எங்கடா அந்த மஞ்ச saree 🎉😊
@astergarden9683 ай бұрын
திரைத்துறையை விட்டு செல்லும் போது மிகச்சிறந்த , வித்தியாசமான நடிப்பை விஜய் வெளிபடுத்தி உள்ளார் ❤❤❤🔥🔥🔥miss you vj sir❤
@cinemacraze50003 ай бұрын
❤❤❤
@arun79643 ай бұрын
nadipan da anga thothutu vanthu .. comeback film nu 2 years ku apuram🤣
@sathishkumar-ef9mm3 ай бұрын
2026 ku sppuram varuvaru pa
@RobertZemeckis20253 ай бұрын
@@arun7964 apo 9 ajith mama
@MissionImmposibal3 ай бұрын
Miss you thalapathy 😭😭
@tiruvizhas12263 ай бұрын
Wow surely this one BEST SONG OF THE YEAR
@Vny113 ай бұрын
This song giving pure 90's vibe....❤️ 3:04 His voice🦋👀
@LondonDonG2 ай бұрын
Same the movie modified version of 90's movie😂
@TVKabilash3 ай бұрын
படத்துக்கு என்னதான் நெகட்டிவ் வந்தாலும் தளபதி ரசிகர்களால் குடும்பங்களாக கொண்டாடப்படுகிறது தி கோட் ❤❤
@VijayVijayaganesh-ez1ro3 ай бұрын
Postive than 75 percent varuthu negative oru 20 percent avlothan
Semma mass... Young VIJAY romba arpudhamana nadippu, body language, look, anger ...and what a hard work for the transformation man 🎉❤👏😍❤
@lokeshtamilgamer3 ай бұрын
Andha Area Intha area andha edam intha edam ella edathalayum enga annan thalapathy than king uh
@aslahproductions16213 ай бұрын
Spark song waiting ❤️😘
@voiceover3053 ай бұрын
Dei dei😅, Vijay anna kagava daa dei😅
@THALAPATHYFAN-T703 ай бұрын
SRINITHI HOT 🥵🥵🥵🥵🥵🥵🥵🥵
@aslahproductions16213 ай бұрын
@@THALAPATHYFAN-T70 yes❤️😘
@giftis51283 ай бұрын
what a twist after this song 🔥. We thought it's gonna be normal father son role against the world but ppahhh Venkat Prabhu you is genius
@Arjuntk983 ай бұрын
Who thought??? 😂 that's the usual twist bro... Small usage of commonsense can understand this. 🙏🏻
@kamalarathi34123 ай бұрын
பவதாரணியின் Magic குரலோடு விஜய் - யின் இதமான குரலும் சேர்ந்து பாடலை இனிமையாக்குகிறது.
@Saravanavelu-k2g3 ай бұрын
இந்தப் பாடலை பாடுபவர் நம்ம தளபதி விஜய் அண்ணா பாடகி பவதாரணி இசை யுவன்சங்கர் ராஜா அழகான மெலடி சூப்பர்💥💥💥💥✔️💯💯🦁🎉🎉🎉🎉🎉👋
@sakthivels71943 ай бұрын
உயிர் உள்ள விஜய் அண்ணா ரசிகர்கள் யாரு எல்லாம்...❤✋💪👍🙏
@beastmode77953 ай бұрын
Vera level acting thalapathy ❤❤❤❤❤ miss you vijay anna 😭😭😔
@LoosieRosenburg3 ай бұрын
This is a great song Fan of Vijay From new zealand
@Vishnuvardhan-16063 ай бұрын
Miss you Bhavatharini mam🥺💔😭Thalapathy's Voice is a Soul of Chinna Chinna Kangal😍🤌🏻❤️🎶Especially in “மழை பொழிகிற இரண்டாம் நாளில் விழும் துளியினில் மாசில்லை” line❤️🎶✨🛐
@VijiRam-w3nАй бұрын
En sister call panna neenga sonna line dhan ringtone vachu eruken ❤
@balat92983 ай бұрын
விஜய் குறளில் இவ்வாறு மேன்மையான பாடல் கேட்டு எத்தனை வருடம் ஆச்சு U1❤❤❤❤❤
Intha song le vp idea is brilliant especially that theatre scene 👌
@Davidgamingytதமிழ்3 ай бұрын
பெண் : சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. கருவறை மீண்டும் மணக்கிறதோ.. பெண் : எட்டு வைத்து வானம் வருகிறதோ.. தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ.. பெண் : கண்ணே.. இனி ஒரு போதும் பிரிவே இல்லை! பிஞ்சே.. நீ ஒரு கோடி தாயின் பிள்ளை! பெண் : உறவெல்லாம் ஒன்றாக விழியெல்லாம் தேனாக இரவெல்லாம் தூளாக பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க… பெண் : வாராத மாமணியாய் வந்தாயே உய்வாக மனசெல்லாம் ஒளி வீச உன் மீசை கூட மழலை பேச.. பெண் : சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. கருவறை மீண்டும் மணக்கிறதோ.. பெண் : எட்டு வைத்து வானம் வருகிறதோ.. தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ.. ஆண் : மழை பொழிகிற இரண்டாம் நாளில் விழும் துளியில் மாசில்லை இது ஒரு வகை இரண்டாம் பிறவி வாழ்வில் இனிமேல் குறையில்லை.. ஆண் : யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில் ரத்த பந்தம் போல் பலமில்லை.. வா எழுந்திடு.. வாள் சுழற்றிடு.. வான் கிழித்திடு.. பயமில்லை! ஆண் : கீச்சை மறந்துப்போன கிளியின் மௌனம் போல.. இதயம் தவித்த போது நீ இசையாய் உள்ளே வந்தாயே! ஆண் : உறவில்லாம் ஒன்றாக விழியெல்லாம் தேனாக இருளெல்லாம் தூளாக பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க… ஆண் : தோழி உனைப் பார்த்ததும் நேற்றின் முகம் யோசனை.. ரெட்டை ஜடை வாசனை.. நீதானா? நிஜம்தானா? ஆண் : வயதின் முதல் காதலா? வார்த்தை இல்லா வெய்யிலா? சாட்சி இல்லா சாரலா? நீ தானா? நிஜம் தானா? ஆண் : அடி ஏதும் அறியா என் நெஞ்சில் இறகாக விழுந்தாயே.. காலம் பருவம் கடந்தாலும் கலையாமல் நின்றாயே! ஆண் : போவோம் பல நாட்கள் பின்னே பின்னே.. வாழ்வோம் நாம் வளராத பிள்ளை போலே… ஆண் : முனங்கல் ….. பெண் : சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. கருவறை மீண்டும் மணக்கிறதோ.. பெண் : எட்டு வைத்து வானம் வருகிறதோ.. தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ..
@PRO-SMASHER-13-123 ай бұрын
🫡 hats off bro 🩵🩵🩵
@thalathalapathi11713 ай бұрын
Yoo athu ennayaaa munangal 😅
@avbalaavbala1723 ай бұрын
👌❤️❤️❤️
@YashwanthYaksha3 ай бұрын
😮😮😮😮❤
@vijayssmb_3 ай бұрын
Itho vanthutngala 😂
@chandrudotcom1533 ай бұрын
பவதாரிணி குரல் உருக வைக்கிறது.
@vinayakannan75953 ай бұрын
I.48 vijay na voice aiyooo am getting addict..nostalgic 🎉🎉🎉
@JafferAlin-wu2ik3 ай бұрын
Same
@sindhujarajesh22623 ай бұрын
Hey super bro my feet line and my caller tune and my ring tune also❤
@paramesesu95583 ай бұрын
I also😊😊
@Mia_Khalifa_Zendaya3 ай бұрын
GOAT OG😈Villian Jeevan Sanjay Fan's Assemble ✅👿🔥
@Mia_Khalifa_Zendaya3 ай бұрын
22 th likes ❤
@appuabhimani013 ай бұрын
🤡
@Hloooogg3 ай бұрын
@@appuabhimani01 dai punda mudetu iru da😂
@JaimeDorren3 ай бұрын
@@appuabhimani01 Andangkaaka Sottai Pee Rajini fan or Kelatu Aravani 9 pee Ashit fan?
@Vishnu-ef1zq2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊
@GOATVIJAY-ow2ly3 ай бұрын
Song of the Year 'Chinna Chinna Kangal'🥰♥️♥️ Thalapathy Vijay anna acting and performance are talk of the town 🗿🗿🔥🔥