மாசி மாசம்தான் சாங் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங் வரிகளில் வாழும் வாலிப வாலி எந்த பிறவியில் இனி போல் பாடல்களை கேட்க முடியுமோ ❤️♥️❤️ அடுத்த பிறவியில் வாலியின் பாடல்கள் கேட்க முடியும் என்றால் பிறப்பேன் இல்லை என்றால் பிறக்காம இருப்பேன் ❤️❤️❤️
@bgmiintamil4209 Жыл бұрын
✌️
@sundaravadanamv4 жыл бұрын
ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அடி ராக்கோழி மேளங் கொட்டு இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலை கட்டு அடி ராசாத்தி தோளில் இட்டு தினம் ராவெல்லாம் தாளந்தட்டு ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது என்ன கட்டிப்போட ஒரு சூரன் ஏது { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஹாஹா ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு அட ஊருசனம் யாவும் ஒத்துமையா சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக வைக்கிற பானம் அந்த வானையே தாக்கணும் தம்பி விடு நேராக அட தம்பாட்டம் தாராதான் தட்டிப்பாடு ராக்கம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து அட மாமா நீ ஜல்லி கட்டு இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு அட பக்கம் நீ வா ஒரு வைக்கபோரு உனை கொஞ்சம் மேஞ்சா என்ன அக்க போரா { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஏ ஏ ஏ ஏ ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அட மாமா நீ ஜல்லி கட்டு இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி விளக்கேத்து அட தட்டிருட்டு போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் எழும் பூ பூத்து நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான் கன்னம்மா கன்னம் தொட்டு சுகம் காட்டம்மா சின்ன முத்து பூமாலை வெச்சு புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் மேனியும் பால் வெந்நீரும் இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் பொற்பாதமும் காண பெற்றால் மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு அட உன்னப் போல இங்கு நானும் தான்டி அடி ஒன்னு சேர இது நேரம் தான்டி { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு
@Praveen73602 жыл бұрын
Super
@padmar35058 ай бұрын
😍
@mukeshambani18857 ай бұрын
Neeeeinga Thanga orginal fan boy😂
@kalingeshwaran.k21862 жыл бұрын
எத்தனையோ எழுத படிக்க தெரியாத நபர்களில் எமனும் ஒருவன் ஒரு அழகிய கவிதை புத்தகத்தை கிழித்து விட்டான் 🥹🥹🥹 வாலி 🔥🔥🔥
@nedunsalai5388 Жыл бұрын
Best lines
@chefstalinkitchen Жыл бұрын
எமனிடம் இருந்து நாம் அனைவரும் தப்பித்து விட்டால் இந்த பூமியில் மறு சுழற்சிதான் ஏது?
@SshreeShaanghklee Жыл бұрын
அநியாயம் பண்றவங்க எத்தனையோ பேர் இருக்காங்க.. அவங்களை கூட்டிட்டு போகலாம். இவர்களை 120 வயதில் அழைத்து சென்று இருக்கலாம். கொஞ்சமாவது ஆறுதலாக இருக்கும்
@marisuresh136 Жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள்
@aravindspm Жыл бұрын
@@nedunsalai53880000😊😊😊
@v.gopinath252 жыл бұрын
பாரதியார், பாரதி தாசன் இல் ஆரம்பித்து கண்ணதாசன், வாலி, வைரமுத்து மற்றும் எத்தனையோ பேர் நம் தமிழை வளர்த்தார்கள் வளர்த்துக்கொண்டு இருகிரார்கர் இத்தனை கவிங்ஞர்கலா ஆஹா நினைக்கும்போதே உடம்பு சிலிற்கிறது.. மற்ற மொழிகளில் இப்படி இனிமையான தமிழ் மொழி போல் வரிகளை அமைக்க முடியுமா என்பது சந்தேகமே
@Ajithkumar-hs2sk2 жыл бұрын
Ama pa pattukottai lam.unga kannuku theriyathey..even muthukumar thamarai are great new age lyricist.
@v.gopinath252 жыл бұрын
@@Ajithkumar-hs2sk எல்லா தமிழ் மொழி கவிஞர்கலுக்கும் பொருந்தும்
@RajappanRajesh11 ай бұрын
வாலி ஐயா பாடல்கள் எல்லாம் சும்மா கிலி கிலி கிலி ❤❤❤❤❤
@maheswaranchandran2041 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super hard work 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Maheswaran Singapore 🇸🇬 ♥️
@ravikumarm5563 жыл бұрын
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் 💯வயதாக வரிகள் உன் மெட்டுக்கள் மட்டுமல்ல உனக்கும் வயதாகி விடாது🌹🌹🌹 respected legend vaali 💕💕🥰
@sureshm62032 жыл бұрын
Super
@mohammeddharish26382 жыл бұрын
வாலி சார் வயதுகள் சென்று கொண்ட இருந்தாலும் உங்கள் பாடல்களின் வயதுகள் எப்போதும் வாலிபவம் தான்
@k.palanimurugank32893 жыл бұрын
கவிஞர் வாலிபரின் பாடல் அருமை அருமை அருமை
@prabhabunk43582 жыл бұрын
அருமை அருமை நண்பா நண்பா
@k.palanimurugank32893 жыл бұрын
சாங் அருமை மிக அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🥁🥁🥁🥁🥁🥁🥁🎧🎧🎧🎧🎤🎤🎤🎤🎤🔊🔊🔊🔊🎸🎸🎸🎸👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@thhpgasgraminvitharak25884 жыл бұрын
സൂപ്പർ സൂപ്പർ എത്ര കേട്ടാലും മതിവരില്ല🤸♀🤸♀👍👍👍
@joeljose1824 жыл бұрын
Hp gasine okke entha vila
@kfcgangs8919Ай бұрын
The real goat
@makesh73613 жыл бұрын
அய்யா பாடல் மிகவும் சிறப்பு நான் அவர் ரசிகன்
@thangadurai74873 жыл бұрын
வாலியின் வரிகள் அருமை இசை அருமை
@arivuarivalagan17923 жыл бұрын
கவிஞர்களில் இவர்தான் சூப்பர் ⭐ ஸ்டார்
@prajeeshp63262 жыл бұрын
🌹🌹🙏🏻🙏🏻ഗാനം രചിതവ് വാലി സാർനെ 🕊️🕊️♥️❤️ഞങ്ങളുടെ ഒരായിരം ഹൃദയം നിറഞ്ഞ ആശംസകൾ നേരുന്നു🙏🏻🙏🏻❤️♥️🌹🌹👍🏻👍🏻👌👌
Vali Sir in padalkal anaithum super. Nanri nanri unkal padalkalukkum Deva geethankalukum.
@rdan9019 Жыл бұрын
Lyrics Superstar Vaali
@vinothkumar-zd3cxАй бұрын
❤❤❤❤❤
@RamesgSiva10 ай бұрын
All song my younger time dance in school
@jagadishkumar38565 жыл бұрын
Vaali the tamil magicians with his super lyrics all generations are enjoying
@balamurugan21024 жыл бұрын
Vali ayya valkkai varikal ❤️❤️❤️❤️❤️❤️
@gomathinayagam3460 Жыл бұрын
Very great and greatest man
@josephine9113 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super
@jailanikather14005 ай бұрын
Vaali ❤💗
@chandruchandrasekaran91425 жыл бұрын
Vaali that great 👌👌👌👌👌👌👌💓💖❤️💖💖💖💖💘🙏
@PattuSrinivasan-i7i Жыл бұрын
என்றும் வாலிபன்
@saivibes3693 жыл бұрын
ஓம் சாய்ராம்
@thiruselvanthiru71633 жыл бұрын
My favorite lyricist vaali sir🙏🙏🙏👍👍👍
@msn.electricalworks1130 Жыл бұрын
Enakum
@vimalk142414 күн бұрын
ஆறு கஜம் சேல உடுத்தி ஆடுது ஒரு சின்ன பருத்தி - from which movie?
@stephenjoansraja.s9996 Жыл бұрын
வாலிப கவிஞர்
@vasanthastudios38644 жыл бұрын
Icon of lyrics writer - vaali
@baskarsrinivasan76012 жыл бұрын
என்றும் இளமை
@gopalakrishnan58953 жыл бұрын
Chosen songs are superb. (1)ராக்கம்மா(S P BALASUBRAMANIAM & SWARNALATHA)- தளபதி(1991)ISAIGNANI (2)முக்காலா(A R RAHMAN, MANO & SWARNALATHA)- காதலன்(1994) (3)லாலாக்கு(DEVA, MANO & S JANAKI) - சூரியன்(1992) (4)ஓடுகிற மேகங்களா(S P BALASUBRAMANIAM & K S CHITRA)- ஊர்க்காவலன்(1987) SHANKAR - GANESH (5)ஆசை(P UNNIKRISHNAN & K S CHITRA)- தமிழ்ச்செல்வன்(1996)DEVA (6)கொண்டைச் சேவல்(S P BALASUBRAMANIAM & S JANAKI)- எங்க சின்ன ராசா SHANKAR - GANESH(1987) (7)சாமி கொடுத்த வரம்(S P BALASUBRAMANIAM) - பூமணி(1996) ISAIGNANI
Best Lyricist to ever walk on the face of the Earth , Barathiyar 2.0 , rest in peace thalaiva
@AnbuRose-m2f Жыл бұрын
Bro,,, Thilu Thilu,,, ( Bharathiyar Magaakavi,,,, ❤🎉😂But Attacked the Elephant,,, the person is gone,,, ( Some other people's told me,,, that's all,,, ( Senthil Kumar MARTALLI 🔥🔥😉
@Lakshmanan-p9v Жыл бұрын
@@AnbuRose-m2f❤
@ajithmohanofficial99263 жыл бұрын
Vaali sir always ultimate
@stylishboy11385 жыл бұрын
ഭാരതത്തിന്റെ തീരാ നഷ്ടം...!
@mayilvahanamvlogs11004 жыл бұрын
ഏറ്റവും കൂടുതൽ പാട്ട് എഴുതിയത് ഇദ്ദേഹം ആണോ
@manonmanik92052 жыл бұрын
சூப்பர் வாலி
@adrianmarkarul4 жыл бұрын
Music endrum vaalum vaali Sir 👏🏻
@vishnukmarvishnukmar97555 жыл бұрын
Vaali sir scaller
@aedaud3875 Жыл бұрын
Sir, that's scholar.
@ashwinashwin97975 жыл бұрын
Awesome super
@rathanaveltrathinavel68075 жыл бұрын
RATHNAVEL ,,, THATHANKUDI
@aedaud3875 Жыл бұрын
ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு ஆண் : ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு அடி ராக்கோழி மேளங் கொட்டு குழு : ஜக ஜக ஜக ஜா ஆண் : இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலை கட்டு அடி ராசாத்தி தோளில் இட்டு குழு : ஜக ஜக ஜக ஜா பெண் : தினம் ராவெல்லாம் தாளந்தட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக ஆண் : ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது என்ன கட்டிப்போட ஒரு சூரன் ஏது குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : ஹாஹா ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு பெண் : அட ஊருசனம் யாவும் ஒத்துமையா சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு ஆண் : மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக வைக்கிற பானம் அந்த வானையே தாக்கணும் தம்பி விடு நேராக அட தம்பாட்டம் தாராதான் தட்டிப்பாடு ஆண் : ராக்கம்மா முத்தம் சிந்து குழு : ஜக ஜக ஜக ஜா ஆண் : பனி முத்துப்போல் நித்தம் வந்து குழு : ஜக ஜக ஜக ஜக ஜக பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு குழு : ஜக ஜக ஜக ஜா பெண் : இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு குழு : ஜக ஜக ஜக ஜக ஜக ஆண் : அட பக்கம் நீ வா ஒரு வைக்கபோரு உனை கொஞ்சம் மேஞ்சா என்ன அக்க போரா குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : ஹே ஹே ஹே ஹே ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட மாமா நீ ஜல்லி கட்டு இங்கு மேயாதே துள்ளிக்கிட்டு ஆண் : வாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி விளக்கேத்து பெண் : அட தட்டிருட்டு போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் எழும் பூ பூத்து ஆண் : நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில் தான் வெற்றி வாராதா ஆண் : அட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான் ஆண் : கன்னம்மா கன்னம் தொட்டு சுகம் காட்டம்மா சின்ன முத்து பெண் : பூமாலை வெச்சு புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் மேனியும் பால் வெந்நீரும் இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் பொற்பாதமும் காண பெற்றால் மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே ….. மனித பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே …… ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : அட உன்னப் போல இங்கு நானும் தான்டி அடி ஒன்னு சேர இது நேரம் தான்டி குழு : { ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா } (2) ஆண் : அடி ராக்கம்மா கைய தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு பெண் : அட ராசாவே பந்தல் நட்டு புது ரோசா பூ மாலைக் கட்டு ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
@ananiyavinoth34565 жыл бұрын
Semma lince
@Attuprakash.... Жыл бұрын
All songs super
@nvkamesh58443 жыл бұрын
🙏🙏🙏
@SanthoshKumar-iy5jb4 жыл бұрын
Valid sir is a great
@danieldaniel82766 жыл бұрын
vaali My dear
@1_percent_upgrade2 жыл бұрын
வலி தீரும் வழி - வாலி நீ வாழி
@vijiviji51193 жыл бұрын
Nice
@cartoonchannelben10315 жыл бұрын
🔥🔥🔥
@rajanramaswamy95314 жыл бұрын
Valli songs forever super o super
@aedaud3875 Жыл бұрын
சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா? ஆண் : சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா மூணு முடிச்சு ஏதும் அவன் இல்லாம முடிஞ்சிருக்கா ஆண் : யார் யாருக்கு யாரு அதை சொல்வது யாரம்மா விதி சொல்லாமல் ஆடும் அதை வெல்வது யாரம்மா எல்லாருக்கும் எல்லாம் இங்கே காலம் செய்த கோலம் காலம் செய்த கோலம் ஆண் : சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா ஆண் : பெண் பார்க்க போனதென்ன ஆசை கொண்டு நீயே ஊர்வலமாய் வந்ததென்ன மாலை கொண்டு ஆண் : கேட்காமல் வந்ததொரு கோவில் அங்கு பூமாலையிட்டு வந்த சொந்தம் மாறது இங்கு ஆண் : வந்தாலே வண்ணக்கிளி உனக்காகவே உனக்கென்று போட்டு வைத்த கணக்காகவே உன்னோடு வந்தது இன்பமோ துன்பமோ நடந்ததெல்லாம் நன்மை தானம்மா ஆண் : சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா மூணு முடிச்சு ஏதும் அவன் இல்லாம முடிஞ்சிருக்கா ஆண் : யார் யாருக்கு யாரு அதை சொல்வது யாரம்மா விதி சொல்லாமல் ஆடும் அதை வெல்வது யாரம்மா எல்லாருக்கும் எல்லாம் இங்கே காலம் செய்த கோலம் காலம் செய்த கோலம் ஆண் : சாமி கொடுத்த வரம் இதை தடுப்பதற்கு யார் இருக்கா