இந்த பாடலை headphone இரவு நேரத்தில் கேட்கும் போது இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்தில் வாழ்வது போன்ற உணர்வு அற்புதமான இசை ரஹ்மான் வேற லெவல்
@jahirhussain37084 жыл бұрын
அந்த இளம் வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் தடுத்தாள் நெஞ்சை உருக்கும் வரிகள் ஏ ஆர் இசையில்
@jahirhussain37084 жыл бұрын
இந்தப் பாட்டை கேட்கும்போது தாமிரபரணி ஆற்றில் விளையாடிய ஞாபகம் வருகிறது
@jayakumar.3074 Жыл бұрын
YAAR AZHITHAR.
@jafarjaman8514 Жыл бұрын
Heart touch comments thanks🙏 sir
@Raja-ip5gq Жыл бұрын
❤❤❤❤❤❤❤super.song...😢😢😢
@a.arunrajarunraj8250 Жыл бұрын
யார் அளித்தார்
@Dinesh-ip2dx Жыл бұрын
தமிழ் மொழியின் இனிமை எத்தனை இலக்கணம் அழகு ரஹ்மான்+வைரமுத்து ❤️
@jayakumar.3074 Жыл бұрын
❤❤❤❤❤
@muralinarasimhan38636 ай бұрын
கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.. எடுத்தது கண்டனர் இட்டது கேட்டனர் என்றும் தமிழ் இருக்கிறது .. படியுங்கள் சுவையுங்கள் அரசனை பார்த்த கண்ணுக்கு புருஷனை பிடிக்காது..
@harini.19337 жыл бұрын
awesome melody by ARR went back to my 90's How many of you feel like me? hit a like
@PMKing-56 Жыл бұрын
My favourite song
@lalithamoses253515 күн бұрын
Awsome song ...very beautifully rendered...
@Riseoflegends5 жыл бұрын
Listened in 1999,2009. Listening 2019. Gonna listen in 2029. All time favorite
@ahamedjasim86674 жыл бұрын
Will be listened for forever....🤟❤️
@Madhra2k25 Жыл бұрын
*மழை வர பூமி மறுப்பது என்ன !!!*
@gobinathkalidasan67038 ай бұрын
😊😊😊😊😊
@lionleno4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனம் எங்கேயோ போகும்....1995 வருடம் கடந்து வந்த நாட்கள்... பொன்னான நாட்கள்....
@Sheik412 жыл бұрын
Aaiyo ammanga.same pinch
@mr.janapriya3321 Жыл бұрын
Yes i was in sixth standerd when it was released miss those days
@lionleno Жыл бұрын
@@mr.janapriya3321 iam 5 th stad janapriya
@ekantham46904 ай бұрын
I am in polytechnic
@kaneshkishol5783 ай бұрын
I am 8 std. study's மீண்டும் வராத நாட்கள்
@RajKumar-qj3vc4 жыл бұрын
Once in your lifetime hear this song while driving in long highway. Wonderful to listen with your love lying in your shoulders.
@ramprasad81222 жыл бұрын
True dude!
@surekhakatkam6820 Жыл бұрын
Very well said
@JosephKarthic Жыл бұрын
true love a? athu entha kadaila kedaikuthu bro? 😅
@DavidPeterJW4 жыл бұрын
1:15 - 1:42 It wasn't any instrument , Just a whistle Sound of ARR ❤️
@dunhillxxx213 жыл бұрын
Yes 🔥
@UnseenTimelines Жыл бұрын
thats why it sucks.... the only shitty part of the song, sad
@MadhanbabuSubramanian8 ай бұрын
Just whistle bro
@ashwinshiva183 ай бұрын
Indha manushanaala mattum dhaan ippadi oru Magic create panna mudiyum 😍
@amalnv47213 жыл бұрын
AR Rahman, Vairamuthu, H Sridhar, SPB, KS Chithra ❤️❤️🎶😘
@bennypg-sn7xm2 ай бұрын
❤
@devmusix33214 ай бұрын
Anyone is hearing this song in 2024...I love this song so much...what a music and lyrics🎉🎉🎉
@ivishnukn6 жыл бұрын
Chithra jis range is out of the world.
@manojkalappurackal321910 ай бұрын
Can't imagine anyone else than SPB with Chitra singing such a song! Is the creator of this song A.R Rahman for real!! OMG... He must have been in a transcendence state while he tuned it...
இந்தப் பாட்டை கேட்கும்போது தாமிரபரணி ஆற்றில் விளையாடிய ஞாபகம் நெஞ்சை 90 ஹிட்ஸ் ஞாபகம் வருகிறது
@RajeshKumar-wx2dr5 ай бұрын
திருநெல்வேலியில் எங்கே உங்களுடைய ஊர்
@landexpertstravancore44764 жыл бұрын
*താനേ പടർന്ന വള്ളി പോലെ എൻ്റെ മനസ്സാം ചില്ലമേൽ പ്രണയത്തെ മുറിക്കിയവൾ...*
@seemarajeev37978 ай бұрын
Oscar level or may be something bigger than that. Not able to explain the feel of this music. ARR is just legendary and of course SPB sir ❤
@ManikandanManivel-bl9tf4 ай бұрын
காற்று உள்ளவரை கானம் உள்ளவரை எஸ்பிபி அய்யாவின் குரல் கவிதையாக இந்த பூமியில் சுற்றி கொண்டு தான் இருக்கும்♥️♥️🌹🌹🤗🤗
@ranjithraju211 ай бұрын
அற்ப்புதமான பாடல் ❤❤ Beautiful song ❤❤❤ ARR magic 🎉🎉
@gouthammohan10532 жыл бұрын
From 1:15 beast mode on, paah what a line "Idaiveli thandathey en vasam naan illai" ❤️❤️🔥🔥🔥
@mahendarjain9733 Жыл бұрын
Just close ur eyes & listen this song. U’ll feel like u are in different world where only happy soul u’ll find.
@haseena71474 жыл бұрын
SPB n Chitra 💖💖 Legends
@amalaravichandran55119 ай бұрын
மழைய்யை ரசிக்க தவரியது என் பிழை அல்ல தெய்வ்வத்தின் பிழை❤
@gopalkrishnan691512 күн бұрын
2050 la kooda , we will remember and hear this song ... . Eternal
@AnuKrish-v5pАй бұрын
1:11-1:42 the bass guitar....heaven...may be it's played by Keith Peters
@vickyjoe2 жыл бұрын
This is the type of songs most of us long for. Agree?
@jeevanrmenon6 жыл бұрын
Listening to this song in 2018 too...what a music composition by Vairamuthu sir and there's no second thought that AR Rahman sir is a genious. What a song.. Magical voice of SPB sir and chithra chechi makes the song so amazing and take us somewhere to the world of love
@faisalsulaiman857 Жыл бұрын
"Thoda Thoda... 1995 🥰🥰😍😍❤️❤️❤️❤️❤️😍😍🥰🥰...., until the end of the World......
@dineshbabu35243 күн бұрын
I want my 90s.. 😢... Such a Lovable melodies ❤
@santhanamr70053 ай бұрын
தமிழ் சமூகம் தன் தலைமேல் வைத்து கொண்டாட வேண்டாம்... கவிபேரரசு வைரமுத்து ஐயா வை❤
@VinothKumar-yp1tw2 жыл бұрын
இதயத்தை வருடும் இசை ...ரஹ்மான் அண்ணா நன்றி
@acsk204 жыл бұрын
I havent tasted Amritham but the essence of Amirtham we can feel it?????RIP Balu sir
@subhmohanty3 жыл бұрын
Love? magic? bliss?? Well, this song is the tangible form of all these and more....A R Rahman, SPB and Chitra weaved pure magic here and Arvind Swami and Anu Hasan made it so memorable on screen, undoubtedly one of the best romantic gems.. and I dont understand Tamil..
@jaibharathi87475 жыл бұрын
Thanks to ARR sir for giving the great legendary songs..... Kaalathal alikka mudiyaadhadhu kalai ondre🎼🎼🎼
@vanathi89246 жыл бұрын
Oh my god.... It makes goosebumps...
@vigneshramesh76915 жыл бұрын
ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன ஆண் : பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன விசில் : …………………… ஆண் : அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார் பெண் : நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார் ஆண் : காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை பெண் : இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை பெண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே சுடச்சுட நனைந்ததென்ன ஆண் : பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன பெண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே சுடச்சுட நனைந்ததென்ன ஆண் : பனிதனில் குளித்த பால்மலர் காண இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன் பெண் : பசித்தவன் அமுதம் பருகிடத் தானே பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன் ஆண் : இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே பெண் : மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே பெண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே சுடச்சுட நனைந்ததென்ன ஆண் : பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன
@nimy76544 жыл бұрын
Vignez Ramesh , in English please...
@julieselin4243 жыл бұрын
സൂപ്പർ song എന്താ feel SPB SIR &ചിത്ര ചേച്ചി 👌👌👌👌👌👌👌
@haniffatah54702 ай бұрын
all time fav....periya bhai magic....
@NufeesBro7 ай бұрын
Any listener in 2024
@mayilvahanan59276 ай бұрын
Yes
@vikneswaranGanesan6 ай бұрын
Yes
@Ft_Samz5 ай бұрын
😌🖐🏻
@anangaraagalakshmi24935 ай бұрын
Yess ofcourse
@saranyas33965 ай бұрын
I ammmmmmmm
@rajasekaranrajasekaranma4 ай бұрын
What a lovely song by A R Rahman Spb and chitra very melodious singing Arvindsamy looking handsome and Anu hasan beautiful
@vinothbabulc50016 күн бұрын
ARRs melodies in 1990s are of totally different beast.
@rajrajan5111 ай бұрын
Doordarshan TV Independence day special movie. Still remember Those days❤❤
@its-karun59323 жыл бұрын
രാത്രിയിൽ head set ൽ ഈ പാട്ട് വെച്ച് കണ്ണടച്ച് കിടക്കാൻ.. എന്നാ feel ആ അനുഭവിച്ചു തന്നെ അറിയണം..
@julieselin4243 жыл бұрын
സത്യം
@nishamsuni546910 ай бұрын
🎉🥰🎸❤
@aiyoooammanukathuiluthupot19253 жыл бұрын
I’m miss you SPB Sir listen your song until my last Breathing
@sarithaofficial8347 ай бұрын
My favourite song Very nice SPB Sir chithra madam voice ❤❤
@ranganh10 ай бұрын
This song invokes my school final memories and the crush I had on someone.
@svtsvt41265 ай бұрын
Childhood favourite song a.r.rahman magic 💞💞
@divyamohandas27054 жыл бұрын
1:15 2:50 3:23 Wowww😍😍😍 ARR♥️♥️♥️
@Thumbi-zg7 ай бұрын
You said it dear ♥️
@subaashiini93063 ай бұрын
Genius
@jenifermuniyan93927 жыл бұрын
legend vairamuthu lyrics
@kprpkirann54766 жыл бұрын
What a composition....
@arunachalamsubramaniam54873 жыл бұрын
2021 12/10/2021 time 10 pm. Listening. Ohh what super voices of spb, and chitra. Generally ARR is known for ear piercing, jarring drums. This song is so melodious. Hats off ARR.
@vasanthprabakar7 жыл бұрын
01:15 do you know that instrument is not a flute, just Rahman whistled? :)
@Yuvisuriya7 жыл бұрын
bro, wat ua saying s true or ??
@doniv1122334447 жыл бұрын
Whether it's Rahman or not..someone whistled for sure...20 years been thinking it's flute...
@vasanthprabakar7 жыл бұрын
I'm damn sure It's rahman's. SPB mentioned this on a stage. Check this out. kzbin.info/www/bejne/i2rUnoFnorN9pLc
@navinahkaveri34766 жыл бұрын
Srinivasan S 9
@santhoshkr65314 жыл бұрын
Yeah a r's spb sir told during stage performance
@sooryababus99363 жыл бұрын
What an amazing composition...every time AR Rahman surprising....
@90ssuvaicookingchannel32 жыл бұрын
Intha song poweramp la full bass and treble vaichu kekum pothu Vera level 17 .4.2022 coimbatore rain kekum pothu Vera madhiri
@MaasarakarpomCAMaths4 жыл бұрын
Seeing after SPB's remark of the whistle sound n tdys super singers tribute to SPB.superrrr
@karuppusaamieksdg97816 жыл бұрын
One of my everloving & soul touching song. All of my favourite legends rocked in this song.
@anandhumadhu1589 Жыл бұрын
ലഹരി ❤️ റഹ്മാൻ 🎧
@ShobiK-dk8nt6 ай бұрын
Nice song spb sir chitra ma great rahman sir very nice composed
@yathumoore13144 жыл бұрын
Whistle is awesome which was made by ARR himself
@amalaravichandran55118 ай бұрын
கருப்பு வெள்ளை தேனீ யிடம் சிக்கி தவிக்கும் பூ நான்❤❤
@inoshanjesuraja5753 Жыл бұрын
I wish this kind song's in your future out Coms
@neveahniilofer4146 Жыл бұрын
I listen this song in 1996,what a wonderful song.a beautiful love song.its a memory
@demitta73332 жыл бұрын
King of tamil musiq ar rahman
@rifqiahmed6884 жыл бұрын
After spb... Loss... He always will be in our hearts 💕
@pesumkangal95766 ай бұрын
அருமையான வரிகள்.13_07_2024
@pallavipandian3 жыл бұрын
Beautiful lyrics... My most favorite song in KZbin watchlist..
@pd06135 ай бұрын
1:45 my crush sang this for me and my heart is racing so hard 🥺🥹
@hassanmohammed66077 жыл бұрын
Spb ♥♥ur voice god Gift♥
@Madhra2k25 Жыл бұрын
*இடைவேளை தாண்டாதே !!!*
@inoshanjesuraja5753 Жыл бұрын
Wow sir what composition bravo 👏
@akshaykumar4467Ай бұрын
Aura✨♥️
@Buhahaha6 жыл бұрын
Touching heart every time i hear it. Feeling love.
Amazing song like you Aravind swamy like you only God blessing
@gopinath39643 жыл бұрын
Heart melting honey song it drops into hears mist drop upon leaves just imagin the river falls on forest mountain the song situation superb excellent 👌..
@nivedithanive5723 Жыл бұрын
My most favourite song❤️😍 my heart is melting 🧀💫
@agnespiramilaarokiasamy2914 жыл бұрын
Miss Spb sir
@kvinkavin18412 жыл бұрын
SPB sir legend 🥺♥️
@raymonjohn97104 жыл бұрын
Very saddened listening this song without you sir... Rip
@a.r.nagoormeeran3893 Жыл бұрын
28th Year's Of Celebrations Tamil Movie Indira. (11.05.1995) Hindi Movie Priyanka & In Telugu Priyanka. An A.R.Rahman Sir All Time Favourite & Evergreen Album (6 Tracks In Tamil & Telugu. Hindi 7 Tracks) An Director Suhasini Maniratnam Mam & Music Director A.R.Rahman Sir Combo.
@praisestojesus123416 күн бұрын
Super ne
@kingmaker57094 жыл бұрын
2k genaration miusic directors ku indha madhiri song compose panna sollalame anirudh ku
@user-nd9xq2pt9q Жыл бұрын
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியன் மற்றும் கே. எஸ் சித்ரா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன ஆண் : பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன விசில் : …………………… ஆண் : அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில் காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார் பெண் : நந்தவன கரையில் நட்டு வைத்த செடியில் மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார் ஆண் : காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை பெண் : இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை பெண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே சுடச்சுட நனைந்ததென்ன ஆண் : பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன பெண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே சுடச்சுட நனைந்ததென்ன ஆண் : பனிதனில் குளித்த பால்மலர் காண இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன் பெண் : பசித்தவன் அமுதம் பருகிடத் தானே பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன் ஆண் : இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே பெண் : மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே பெண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே சுடச்சுட நனைந்ததென்ன ஆண் : பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா மழை வர பூமி மறுப்பதென்ன ஆண் : தொட தொட மலர்ந்ததென்ன பூவே தொட்டவனை மறந்ததென்ன
@Vasanthakumar-l7s7 ай бұрын
My favorite movie child time ❤😊
@Sujan3694 жыл бұрын
3:27.. wow Rehman
@joshuajordan8654 жыл бұрын
Great composition .. Feel
@muthupillai16 ай бұрын
Pure Bliss
@jillianjillian63314 жыл бұрын
My very Favorite 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 song........It's really very nice Memories.......😉😉😉😉🙃🙃🙃😉😉😉😉😉😉
@sridharr48369 ай бұрын
To a different world
@m.sathishkumar88965 жыл бұрын
1st charanam awesome
@GanesanGnanarajАй бұрын
Very nice voice & song
@sairamsumi135 жыл бұрын
My first love for Arvind Swamy Sir.
@stalin.p85385 жыл бұрын
Sumithra SUMETHRA SHREE nice song
@santhoshkumarr1577 Жыл бұрын
ʜɪɪ ꜱᴜᴍɪ ᴜʀ ꜱᴍɪʟᴇ ʟᴜᴋɪɴɢ ᴄᴜᴛᴇ 😍😍😍😍
@amalge095 жыл бұрын
Vairamuthu ....legend
@disneypatterson8667 Жыл бұрын
what a youthful song even today.
@Brigidmary333 Жыл бұрын
Vera level music 🎶🎶🎶🎶
@tanime_man65355 жыл бұрын
Still searching for this Rahman 😣
@elangovanelangovan97204 жыл бұрын
Fact.
@Alex-voxz3 жыл бұрын
Yes❤️
@rahulvinayak40153 жыл бұрын
Now a days directors don't want this type song ...rehamam always ready to create this type tooo
@tanime_man65353 жыл бұрын
@@rahulvinayak4015 if he has this type with him, he can do an album with it. His recent album in Hindi was unbearable. That's not the mistake of directors
@tanime_man65353 жыл бұрын
@@rahulvinayak4015 we have songs like this.. Listen to 96 and vaazhl.. Feel good musics are available but rahman is not creating