ஆத்துமமே என் முழு உள்ளமே | Aathumame En Muzhu Ullame | Tamil Christian Song | Lyrics Video

  Рет қаралды 24,788

Jerome Jenson J

Jerome Jenson J

Күн бұрын

Пікірлер
@suvithapallavi613
@suvithapallavi613 29 күн бұрын
ஆத்துமமே என் முழு உள்ளமே - உன் ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை அன்பு வைத் தாதரித்த - உன் ஆண்டவரைத் தொழுதேத்து சரணங்கள் 1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள - ஆத்துமமே 2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத உலக முன் தோன்றி ஒழியாத - ஆத்துமமே 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத் தருளும், மேலான - ஆத்துமமே 4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த ஓதரும் தயைசெய் துயிர் தந்த - ஆத்துமமே 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும், முற்றும் கிருபையினால் முடி சூட்டும் - ஆத்துமமே 6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே, இதயமே, உள்ளமே, என் மனமே - ஆத்துமமே
@durairaja9317
@durairaja9317 22 күн бұрын
எத்தனைமுறைக் கேட்டாலும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஆசிர்வாதம் தரும் பாடல். கர்த்தர் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆமென்.
@koilduraic2735
@koilduraic2735 Жыл бұрын
அருமையான பாடல் பதிவுக்கு நன்றி🙏🙏🙏
@stamizharasan
@stamizharasan Жыл бұрын
சிறுவனாக இருந்த போது கேட்ட பாடல் ..
@voice_of_jewish
@voice_of_jewish Жыл бұрын
Old is gold ❤
@Sivakumar-xt7je
@Sivakumar-xt7je Ай бұрын
Nice song .Wonderful lyrics and nice voice .Praise God
@vinodhmadras
@vinodhmadras Жыл бұрын
Very nice song🎉🎉🎉🎉 old is gold
@alphonsajohn1616
@alphonsajohn1616 7 ай бұрын
Amen hallelujah
@rajaduraidurau7050
@rajaduraidurau7050 9 ай бұрын
A very and sweet old lyric which was very often sung in our little church and during weddings in our family
@yovelt5557
@yovelt5557 Жыл бұрын
Very very good songs my favorite songs Amen Amen🙏🙏
@michaelvincentjohnny1872
@michaelvincentjohnny1872 Жыл бұрын
நான் சின்ன வயதில் விரும்பி கேட்ட பாடல் 🙏✝️🙏✝️🙏✝️🙏✝️🙏✝️
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 3 жыл бұрын
Very nice👌👌
@jeromejensonj
@jeromejensonj 2 жыл бұрын
Thank you so much... plz support by subcribing to my channel..
@rev.k.saravanankrishnan1297
@rev.k.saravanankrishnan1297 3 жыл бұрын
👍👍👍🙏🙏
@jeromejensonj
@jeromejensonj 2 жыл бұрын
Thank you so much... plz support by subcribing to my channel..
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Aathumame En Mullu Ullame   DGS Dinakaran
4:12
மகிமை தொலைக்காட்சி
Рет қаралды 39 М.
ஆத்துமமே என் முழு-  Aathumame en muzhu
5:27
Andrew Joshwa
Рет қаралды 2,4 МЛН
Aathumame En Muzhu Ullame - Pas. Gabriel Thomasraj | ACA Worship
8:08
ACA Church Avadi
Рет қаралды 526 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН