"துணை முதலமைச்சர்.." - லண்டனில் இருந்து கருத்து சொன்ன அண்ணாமலை

  Рет қаралды 20,150

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

"துணை முதலமைச்சர்.." - லண்டனில் இருந்து கருத்து சொன்ன அண்ணாமலை
#annamalai #vanathisrinivasanspeech #deputycm #udhayanidhistalin
தமிழ்நாட்டில் வளமையான ஒரு சிலருக்கு மட்டுமே சூரியன் பிரகாசமாக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொதுமக்களுக்கு விடியலுக்கான உண்மையான பொருள் இப்போது தெரிந்திருக்கும் என தெரிவித்துள்ளார். தான், தனது குடும்பம் மற்றும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கான விடியல் இது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டள்ளார். தமிழ்நாட்டில் வளமையான ஒருசிலருக்கு மட்டுமே சூரியன் பிரகாசமாக உள்ளதாகவும், மற்ற அனைவருக்கும் கடந்த 40 மாதங்களாக இருள் சூழ்ந்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
Uploaded On 29.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 113
@Viswanathan.N
@Viswanathan.N 42 минут бұрын
உங்கள் கட்சியில் வாரிசு முறை இல்லை எனச் சொல்ல முடியாது..மனசாட்ச்படி சொல்ல வேண்டும்
@kumaranl330
@kumaranl330 51 минут бұрын
ஆட்டுக்குட்டி இப்படி புலம்பியே சாவவேண்டியதுதான்... முதல்ல ஒரு கவுன்சிலரா வெற்றி பெறட்டும்... பிறகு உருட்டட்டும்..... தனலாபம்னு எழுதின நா யெல்லாம் பேசுது....😂😂😂😂
@samsonchristopher5722
@samsonchristopher5722 41 минут бұрын
தமிழ்நாட்டில் மட்டுமே சூரியன் உதிக்கும் இந்தியாவே இருண்டு கிடக்கிறது,
@BashaBasha-xh7qn
@BashaBasha-xh7qn Сағат бұрын
ஆடு இல்லாமல் தமிழ் நாடு சந்தை கலை இழந்து விட்டது. !!!
@50vmk
@50vmk Сағат бұрын
ஏன்டா நாங்கெல்லாம் உங்களை ஒரு ஆளாகவே நினைக்கவில்லை 😊
@saravanansara4275
@saravanansara4275 Сағат бұрын
வானதி அவர்களே நிர்மலா பதவி விலாக தயார EB ஊழல் நிலை என்ன
@malli2595
@malli2595 45 минут бұрын
பணம் மிஷன்ல எண்ணுற அடியே வானதி கொஞ்சம் பொம்பள வாய்ஸ்ல பேசுடி....😂😂😂
@Sorukodukumboomi
@Sorukodukumboomi 24 минут бұрын
😂😂😂😂😂😂❤
@rbalachandran880
@rbalachandran880 25 минут бұрын
மேடம் உங்க வேலைய பாருங்க. ஜனநாயகம் பற்றி நீங்க பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது
@vp774
@vp774 2 сағат бұрын
வானதி இந்த முறை டிபாசிட் கூட வாங்க முடியாதுப்பா
@SaiSivakongu
@SaiSivakongu 2 сағат бұрын
இந்த மாதிரி முட்டாள் கூ இருக்கும் வரை உருப்படி ஆகாது
@Kirushnammurugaiyan-dl1nv
@Kirushnammurugaiyan-dl1nv Сағат бұрын
🤮
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 42 минут бұрын
ஏன்னா SP வேலுமணி செலவுசெய்யவும் பிரசாரம் செய்யவும்வரமாட்டார்.
@jaganathanv3835
@jaganathanv3835 43 минут бұрын
அமித்ஷா மகன் கிரிக்கெட் வாரியத்தில் தலைவர். எப்படிடா ஆட்டுக்குட்டி?
@ssrajan9654
@ssrajan9654 Сағат бұрын
1 family rule here in TN.
@sachinmaheswar3028
@sachinmaheswar3028 2 сағат бұрын
Super nga akka..Arumaya soneenga..Apdiye 1/3rd list mela yen case podala neenga? BJP listayum kudunga..EB mattera pathi Sollunga akka pls.. V need clean India.
@VijayakannanRamachandran-un4ln
@VijayakannanRamachandran-un4ln Сағат бұрын
40/40, கோபாலபுரம் முன்னேற்றம் மக்களுக்கு ?
@hariadhithya4351
@hariadhithya4351 Сағат бұрын
Waiting for annamalai sir
@venkatramanan2335
@venkatramanan2335 51 минут бұрын
உங்களை எல்லாம் தூங்க விடாமல் saidha மாண்புமிகு udhhaiyanithi அவர்களுக்கு நன்றி
@அறிவு-வ4ள
@அறிவு-வ4ள 35 минут бұрын
தற்குறி பையனுக்கு யாருடா இவ்வளவு முட்டு கொடுக்கறானுங்க
@murugesank.a5850
@murugesank.a5850 48 минут бұрын
I am a strong sympathiser of DMK and I never agree with Annamalai but in this case he is absolutely right.... What Vanathy speaks about is also true.
@Karuppaiya-o6i
@Karuppaiya-o6i 35 минут бұрын
thamarai.karugerama.pathugo.sureyanna.sutatha.seium.izay.thazaigal.karugumbothu.thamarai.karugamalaboivitum.wait
@safraajsalameer3834
@safraajsalameer3834 54 минут бұрын
Poda loose ku annamalie
@drvchandramohan
@drvchandramohan 2 сағат бұрын
படிக்கப் போனா படிப்பா.
@SaiSivakongu
@SaiSivakongu 2 сағат бұрын
நக்கி திங்கிற நாய்கள் சொல்லுது கருத்து
@nanthinivenugopal3916
@nanthinivenugopal3916 Сағат бұрын
Very correct. OUR CM ANNAMALAI. WE WANT ANNAMALAI. . TAMILNADU MAKKAL WHO VOTE FOR THIS PARTY THOOOO URUPADADHAVANGA
@dhanamvhn5845
@dhanamvhn5845 2 минут бұрын
Vijai kanth Magan araciyaluku varavillya? Kangress ragulgandi kudumba arasial illaya? Pmaka, Anbumani ramadass, wife, daughter ,vikavandi tharthaluku varavillaya?
@blacky7873
@blacky7873 30 минут бұрын
Next time DMK deffently not come.
@Nambharath
@Nambharath 6 минут бұрын
Waiting for Annamalai தலைவர்
@Supriya-g4g
@Supriya-g4g 41 минут бұрын
Pjp ivarukkiu kavarnar pathavi kodukkaalaam
@SaravanavelExports
@SaravanavelExports 15 минут бұрын
Poi Nirmala sitaram Bangalore case pottu irukanga.Poi. anga kelli
@shaiknajjar4656
@shaiknajjar4656 2 сағат бұрын
True
@gk-ll1og
@gk-ll1og 25 минут бұрын
Dai nayae.. konjam oorama poo da nayae
@Shree-q7c
@Shree-q7c 50 минут бұрын
இவ்வளவு பேசுற நீங்க . . அந்த 15 லட்சத்த வாங்கி குடுதுட்டு பேசுங்க ....
@அறிவு-வ4ள
@அறிவு-வ4ள 34 минут бұрын
உங்க அப்பன் கொடுத்த வச்ச காசா
@sundarmurthy3668
@sundarmurthy3668 54 минут бұрын
கவுன்சிலர் கூட அகமுடியாத கூட்டம் கதறல் சிறப்பு...
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 36 минут бұрын
ρм ιиѕтяυ¢тισиѕ σиℓу єνєяутнιиg ∂σиє,,,
@dhanamvhn5845
@dhanamvhn5845 4 минут бұрын
Amirsha Magan cricket leader akavillaya?
@MsSaminathan
@MsSaminathan 45 минут бұрын
மண்டியிட்டு பூம்பினாலும் தாமரை மலராது
@critics22
@critics22 31 минут бұрын
Nice speech madam But they have turned as deaf and dump// The idea is that earn money as quick as possible and throw it to slaves ,they will bring victory// I wish Next two periods DMK should win compulsorily until grandson become DCM//
@saisathyaspsuja
@saisathyaspsuja Сағат бұрын
உண்மையான கருத்து. உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
@8creshobax910
@8creshobax910 Сағат бұрын
Boda bodi vote potta makkal ok nee admk help ilama deposit vanga mutiyathu
@LaserKing-pb1rx
@LaserKing-pb1rx 28 минут бұрын
Annamalaikkuluzemotion
@sivananthan3101
@sivananthan3101 45 минут бұрын
❤❤❤❤WE ALL STAND WITH BJP AND SRI ANNAMALAI JI LEADERSHIP😊😊😊😊👍👍👍👍
@tamilupdate8162
@tamilupdate8162 Сағат бұрын
அஜித் பவார் தற்போது ஊழல் இல்லாமல் புனிதரா, ஜெய்ஷா வாரிசு கிடையாதா.... பெரிய புனித கட்சியில் இருந்து பேச வந்துடீங்களா.... அதிமுக தயவில் தற்போது எம்எல்ஏ. அடுத்த முறை வானதிக்கு டெபாசிட் கிடைக்காது 🤣🤣
@sarkumar1753
@sarkumar1753 Сағат бұрын
Tamil அவர்களே, இந்த 75 வயது பாட்டி வானதி சீனிவாசன் வயிறு தீப்பற்றி எரிகிறது. இந்த எரிச்சல் பாட்டி க்குன அஜித் பவார் யாரென்று தெரியாது. ஏனெனில் இந்த வானொலியின் அரசியல் " கோ வை" நகரத்துக்குள்ளே தான்! ( செந்தில் பாலாஜி " தான் பாஜக வில் சேரத்தயார் " என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் பாஜக ஆட்சி நடக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் பதவியில் இருக்கும் ( அமலாக்க துறையால் குற்றவாளி என்று சுட்டிக் காட்டப்பட்ட அஜித் பவார்) போல செந்தில் பாலாஜியும் புனிதர் ஆகி இருப்பார்,
@ShivaKumar-jg2zn
@ShivaKumar-jg2zn 12 минут бұрын
சூப்பர்
@kdevarajankothandapillai8124
@kdevarajankothandapillai8124 Минут бұрын
Annamalai,you will not even become an MLA.
@ferozzsheriff7524
@ferozzsheriff7524 25 минут бұрын
Prime minister will know all what is going on in Tamilnadu
@MB-ll7pj
@MB-ll7pj 2 сағат бұрын
aadu nanaiyathu enru onaai azhuguthu. UNGA MODIJI ENNA KIZHITHAAR?
@shanmgavel4316
@shanmgavel4316 38 минут бұрын
Jai Annamalai & Jai bjp
@singaravelanp8862
@singaravelanp8862 9 минут бұрын
Bjp suport dmk
@Kirushnammurugaiyan-dl1nv
@Kirushnammurugaiyan-dl1nv Сағат бұрын
👌👌👌👌
@muthurajulu5958
@muthurajulu5958 3 минут бұрын
Where are you Annamalai sir?
@rajendrancv4016
@rajendrancv4016 Сағат бұрын
Adeyngapppa😂 big nuisances
@MB-ll7pj
@MB-ll7pj 2 сағат бұрын
UNGA AATCHI AMBANI ADANIKKUTHASN< EAZHAI MAKKKALUKKU ILLAI> OPRAAMAI UNGAKLUKKU>| 2026 neengal vara muddiyumaaa?
@OmsaravanaBava-h4t
@OmsaravanaBava-h4t 8 минут бұрын
Correct👍
@periyasamy7038
@periyasamy7038 Сағат бұрын
❤❤❤❤❤❤
@MsSaminathan
@MsSaminathan 45 минут бұрын
மண்டியிட்டு பூம்பினாலும் தாமரை மலராது
@Sent575
@Sent575 2 сағат бұрын
Waiting for Annamalai Sir 🎉
@8creshobax910
@8creshobax910 Сағат бұрын
😂😂😂
@GPrabakaran-c8b
@GPrabakaran-c8b Сағат бұрын
அண்ணாமலை எதுக்கு லண்டன் போனார் சம்திங் ராங் சிபிஐ விசாரிக்க வேண்டும்
@RaviKumar-ip4hm
@RaviKumar-ip4hm Сағат бұрын
He failed in two subjects ,😂
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 36 минут бұрын
அதைவிட முக்கியம் அண்ணாமலை ரபேல் வாட்ச் எப்படிவாங்கினார்என்பதுதெரியவில்லை.இபோன்ற நிகழ்வுகள் இருக்கும்போது வெளியுறவுதுறை அண்ணாமலை வெளிநாடுசெல்ல தடையில்லா சான்று எப்படிதந்தது என்அபதே பொதுமக்களின் கேள்வி.
@jeyakumar2320
@jeyakumar2320 2 сағат бұрын
Annamalai ❤
@pavithrang5209
@pavithrang5209 Сағат бұрын
Dear Madam What about your party leaders in Mumbai, most of the ministers, MLAs and deputy CM are having corruption allegations so you don't have any right to speak or comment DMK party. Since they are in BJP everybody outside if oppostion party leaders means they will be in jail....this is your Gujarat model....😂
@packeeribrahim8004
@packeeribrahim8004 Сағат бұрын
ஆடு கத்துது.....
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 2 сағат бұрын
😅😅😅😅 vanathi mam r u Watching news pls see ther dhal pathiram news n it's ridiculous bjp talks about oozal😅😅😅😅...u shd b updated with news channel before commenting 😅😅😅😅is thr not varisu in bjp 😅😅😅😅is the not corruptionn in bjp n it's alliance....pot calling kettle black parties ....as far as tamilnadu concerned v prefer dmk n admk only😅😅😅😅😅😅😅😅
@prakashantony8167
@prakashantony8167 Сағат бұрын
BJP🥀🥀🥀👎👎👎
@mehulsrinath1127
@mehulsrinath1127 47 минут бұрын
ANNAMALAI❤❤❤
@Sorukodukumboomi
@Sorukodukumboomi 23 минут бұрын
Vaiyir yeriyudhadi mala fana konjom podri😂😂😂😂
@christopheralbert5591
@christopheralbert5591 Сағат бұрын
First talk about Nirmala madam case is filed in bangalore
@createthink
@createthink 38 минут бұрын
BJP epavum TN malarathu.. 😂😂😂
@ManiKandan-ub1we
@ManiKandan-ub1we 2 сағат бұрын
Vidiyal aatchi vaazhga....😂😂 Tyagi balaji vaazhga ..annan paaltayil udhayanidhi vaazhga
@rajamoorthys9945
@rajamoorthys9945 2 сағат бұрын
தேர்தல் பத்திரம் ஊழல் கேப்மாரி கள் வாழ்க😊
@footballmedia8105
@footballmedia8105 2 сағат бұрын
Cry more Sanghi
@ManiKandan-ub1we
@ManiKandan-ub1we Сағат бұрын
Vekkam manam soodu soranai edachum irunda evanum dvd katchi ku support Pani pesamatan da...neenga daaan kothadimaigal aache..ipdidaaan...soranai ketu tiriringa
@laks6752
@laks6752 24 минут бұрын
What for u vanathi? Try to see ur waste party in bjp
@dharshanib5400
@dharshanib5400 Сағат бұрын
Jai Annamalai BJP
@jothimsw
@jothimsw Сағат бұрын
Missing entertainment
@ammaiappanammaiappan1684
@ammaiappanammaiappan1684 5 минут бұрын
The people who comment supporting ruling party doesn't know the serious where we were.
@santhanakumarsubramanian5112
@santhanakumarsubramanian5112 Сағат бұрын
உங்க தலீவர் எப்படி வந்தார்
@RK-fe9jj
@RK-fe9jj 21 минут бұрын
Annamalai ❤
@JJ-ri2rn
@JJ-ri2rn 2 сағат бұрын
Bjp has very good understanding with dmk 😅
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 2 сағат бұрын
ஆம் பங்காரு லட்சுமணன‌பிஜேபி தலைவராக்கி அவர் வாங்கிய நன்கொடைய ஊழல் என கூறி அவரை வெளியே ற்றி அதே செயலை மோடிஎலக்ரோல் பாண்டு மூலம் செய்தால் தியாகி யா?
@ravichandranr.d9335
@ravichandranr.d9335 Сағат бұрын
வானதியக்கா ஊழல் குற்றச்சாட்டு, பாலியல் குற்றச்சாட்டு பற்றி பா. ஜ. க பேசலாமா?
@elumalaig688
@elumalaig688 Сағат бұрын
Podi Echai,modi yokkiyamaadi,
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,5 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 27 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН