துணை முதல்வர் பதவி! திமுகவிற்கு ஏன் இந்த அவசரம்! -Journalist Mani Exclusive Interview | Dmk

  Рет қаралды 36,012

Citi Fox Media

Citi Fox Media

Күн бұрын

#citifox #dmk #udhayanidhistalin #mkstalin #senthilbalaji #admk #bjp #dmknews
துணை முதல்வர் பதவி! திமுகவிற்கு ஏன் இந்த அவசரம்! -Journalist Mani Exclusive Interview | Dmk

Пікірлер: 479
@vasudevaniyer993
@vasudevaniyer993 9 сағат бұрын
பெரும்பான்மை மதவெறியை கிடையாது. சிறுபான்மை மதவெறி என்பது உண்மை. அதை மறைத்து கூற வேண்டாம். கொஞ்சமாவது நேர்மையாக இருங்கள்
@SathishD83
@SathishD83 8 сағат бұрын
சிறுபான்மைக்கு இருந்தால் அது மத பற்று
@gopinathan6501
@gopinathan6501 8 сағат бұрын
ஜவாகர் இல்லா மதக் கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது இப்படி மணி பேசலாமா
@karthikeyannlk
@karthikeyannlk 7 сағат бұрын
💯
@AppaduraiSaravanan
@AppaduraiSaravanan 8 сағат бұрын
சொம்ப ஒடையாம அடிக்கிறார்.
@Pugal.ramaya
@Pugal.ramaya 8 сағат бұрын
என்னது இப்பதான் திமுக முதல்முறையா தவறு செய்திருக்கிறதா அப்புறம் எந்த ஹைகோர்ட்டுக்கு இத்தனை நாளா திமுகவ குறை சொல்லிட்டு இருந்த 😂😂
@johnjincy8148
@johnjincy8148 10 сағат бұрын
மணி அவர்கள் இவ்வாறு கூறுவது விசித்திரமாக இருக்கிறது.
@ponrajsusila1822
@ponrajsusila1822 8 сағат бұрын
மணி சார் உங்களுடைய விவாதம் முன்பெல்லாம் அறிவுபூர்வமாக இருந்தது சரியாக இருந்தது இப்போ என்ன ஆட்சி மணி சார் நீங்க வந்து தடம் புரண்டு உளறுதியே
@indrakumars3739
@indrakumars3739 10 сағат бұрын
இரு நாக்கு மணிபோய் தூங்கு.....
@kulasekar3193
@kulasekar3193 9 сағат бұрын
You.are fakka poollish
@hakkimameena8679
@hakkimameena8679 9 сағат бұрын
மணி அவர்களே எம்ஜிஆர் க்கும் ஜெயலலிதாவுக்கும் வாரிசு இல்லை
@GopalsamiG
@GopalsamiG 9 сағат бұрын
அதற்கு எதுக்கு தேர்தல் நடத்துறீங்க இது மன்னராட்சி அப்படின்னு சொல்லிட்டு போங்க
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 9 сағат бұрын
​@GopalsyesamiG Yes.Avaravar avaravar velaiyai paarkalam.
@Tamizh-Arasiyal
@Tamizh-Arasiyal 9 сағат бұрын
Vakku illai
@hakkimameena8679
@hakkimameena8679 9 сағат бұрын
மணி என்ன டிஎம்கே தவிர வேற யாரையும் பேசறதே இல்லையே
@durairaj6319
@durairaj6319 9 сағат бұрын
இவன்ஒருசங்கிபெயல்
@kasi6347
@kasi6347 9 сағат бұрын
ஸ்வீட் பாக்ஸ் மணி காசுக்காக வாயை வாடகைக்கு விடும் நபர்
@விகடகவிவிகடகவிவிகடகவி
@விகடகவிவிகடகவிவிகடகவி 9 сағат бұрын
😂😂😅😅😅ஸ்வீட் பாக்ஸ் மணியின் கதறல் 😅😅😅😅கொஞ்ச நாள் அதிமுக அழிவு ஆரம்பமாகிறது பாரதிய ஜனதாவை ஆதரிப்பது என்று சொன்னார் சில நாட்கள் பின்னர் பாரதிய ஜனதாவை மறைமுகமாக ஆதரிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார் இப்பொழுது அப்படியே எடப்பாடியின் காலில் விழுந்து 😅😅😅 எடப்பாடி இடம் இருந்து ஸ்வீட் பாக்ஸ் வந்தவுடன் 😅😅😅அதிமுகவை எடப்பாடி வலுப்படுத்துகிறார் தைரியமாக எதிர்க்கிறார் பாரதிய ஜனதாவை 😅😅😅😅வர மணி டெல்லி ராஜகோபால் மாதிரி ஆகிவிட்டார்எல்லாம் ஆளுநரை பார்த்து விட்டு வந்ததின் கிடைத்த ஸ்வீட் பாக்ஸ் 😅😅😅வாயை வாடகைக்கு விட ஆரம்பித்து விட்டார் 😅😅😅😅
@murugesankandasamy5578
@murugesankandasamy5578 9 сағат бұрын
மணிக்கு இன்னும்‌ உபீஸ் ஊதியம் ரூபாய் 200 வரவில்லை போல
@Pugal.ramaya
@Pugal.ramaya 8 сағат бұрын
ஸ்வீட் பாக்ஸ் மணி இதற்கு ஒரே சொல்யூஷன் burnol மட்டுமே 😂😂😂
@Vijayakumar-j5c
@Vijayakumar-j5c 9 сағат бұрын
சில நடிகர்கள் படத்துக்கு படம் ஒவ்வொரு Getup ல் வந்து பட்டைய கிளப்புவது போல நம்ம மணி சார் ஒவ்வொரு வீடியோவிலும் புதுசு புதுசாய் தம் ஆதரவையும் நிலைப்பாட்டையும் மாற்றுகிறார் .Sweet box Supply சரியில்லையா ?
@sampathv8421
@sampathv8421 8 сағат бұрын
மணி நீ ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. காழ்ப்புணர்ச்சி உங்களுக்கு உள்ளது.கட்சிஎடுத்த உள்ள பூர்வமான செயல்.
@alizainudeen9611
@alizainudeen9611 8 сағат бұрын
சரியான சிரிப்பு வந்தது? உண்மையில் உதய நிதி ஸ்டாலின் அவர்கள் அனைவரும் துணை முதல்வர் என்று ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டனர் ஸார்
@balasundararajr3072
@balasundararajr3072 9 сағат бұрын
எல்லா இடங்களிலும் வாரிசு அரசியல் இருக்க தான் செய்கிறது உதாரணமாக பிஜேபி கட்சி ஆட்சியை எடுத்துக் கொண்டால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் சுமார் 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது தற்போது கேபினட் அமைச்சரவையில் ஒரு முன்னாள் பிரதமரின் மகன் ஒரு முன்னாள் பிரதமரின் பேரன் மூன்று முன்னாள் முதல் அமைச்சர்களின் மகன்கள் ஐந்து முன்னாள் மத்திய மந்திரிகளின் மகன்கள் 😊
@cablebalamurugan2580
@cablebalamurugan2580 9 сағат бұрын
நீ நல்லவனா மணி சார்...செம காமெடி.....
@raghuraman-cj8bs
@raghuraman-cj8bs 8 сағат бұрын
பாஜக மத்தியில் ஆளும்போது சபாநாயகராக இருந்த சோம்நாத் சட்டர்ஜி எந்த கட்சியை சேர்ந்தவர்?
@asathtvi
@asathtvi 9 сағат бұрын
ஏன்ய்யா வயித்தெரிச்சலா
@moorthicmm.2604
@moorthicmm.2604 8 сағат бұрын
ஒரு பழியும் வராது....தேர்தல் வெற்றி எல்லாவற்றையும் சரிசெய்யும்..பதவிவந்தபின் நடத்தையைவைத்து மதிப்பீடு செய்யுங்கள்😊
@stalinsankar408
@stalinsankar408 9 сағат бұрын
உனக்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை மணி
@hajiasan8832
@hajiasan8832 8 сағат бұрын
பொய் சொல்லாதீர்கள்
@muthusrinivasan3698
@muthusrinivasan3698 9 сағат бұрын
மனிஷா ரொம்ப உணர்ச்சி செய்யப்படாது
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 8 сағат бұрын
கலைஞர் உடல் நிலை கருத்தில் கொண்டு ஸ்டாலின் அவர்கள் துணைமுதல்வரானார் அதிமுக கட்சியின் பிரிவினையை தடுக்க ஓபிஎஸ் துணை முதல்வர் ஆகினார்
@abdulkatherbatherzaman2815
@abdulkatherbatherzaman2815 9 сағат бұрын
முதலில் உன் வீட்டுக்காறியே உன்னை ஏத்துக்கலேண்ணு சொல்றாங்க
@pprtqb7492
@pprtqb7492 8 сағат бұрын
தலைப்பு எங்கேபிஜேபிகூறைகூறுவநதுமணிவேலைலிக்அகாலிஇவர்மதவாதியில்லையா
@anandharaja-z4d
@anandharaja-z4d 9 сағат бұрын
மணியா அவங்களுக்கு எதிரா எப்ப இருந்து இப்படி
@midhunvijay4488
@midhunvijay4488 9 сағат бұрын
நல்லவன் எப்படி தூமுகவுக்கு ஓட்டு போடுவான்...வாய் இருக்குனு எப்படியும் பேசகூடாது ஐயா...உங்களை போன்ற ஆட்கள் இவர்கள் 2006-2011 வரை என்ன செய்தார்கள் என்று தெரிந்தும் ஆதரித்திர்கள்..இவர்கள நல்லவர்களா இவர்களை ஆதரிக்க....😮
@kumaravelnathan199
@kumaravelnathan199 8 сағат бұрын
மணி எங்க இருக்கு மதவாத அரசியல் ?? BJP ஆட்சிக்கு வந்து 10 வருடம் ஆகி விட்டது !! எந்த பாய் , கிருஸ்துவருக்கு பாதிப்பு ?? பாகிஸ்தானில் , பங்களாதேஷ்யில் இந்துக்கள் மக்கள் தொகை என்ன ஆனது ?? இந்தியாவில் பாய்கள் , கிருஸ்துவர்கள் எண்ணிக்கை சுதந்திரத்துக்கு பிறகு அதிகமாகி உள்ளது ...
@shanmugarajsubbaiya5906
@shanmugarajsubbaiya5906 8 сағат бұрын
உதயநிதி யை அனுபவமற்றவர் என்று கூறும் நீங்கள் நாளை 2026இல் ஒருவேளை விஜய் ஆடசியைப்பிடித்து விட்டால் அவர் அனுபவம் உள்ள தி. மு. க. அதி. மு. க வில் இருந்து வாடகைக்கு எடுத்து க் கொள்ளலாமா.
@maheenmaheen842
@maheenmaheen842 9 сағат бұрын
முன்னாள் முதல்வர் கருணாநிதி இருக்கும் போதே ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தார் பின்பு திமுக வுக்கு எந்த பின்னடைவும் இல்லையே
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 9 сағат бұрын
அவர் பேட்டிகளில் 99% ஜெயலலிதாவை ஆதரித்து தான் இருக்கும்
@DSundar-o6h
@DSundar-o6h 9 сағат бұрын
0
@divya5bkapilan1jgnanapraka53
@divya5bkapilan1jgnanapraka53 8 сағат бұрын
Stalin was in jail at emergency period. He had.40 years experience
@alageswaranmurugan6759
@alageswaranmurugan6759 8 сағат бұрын
அடுத்த பத்து ஆண்டுகள் ஆட்சிக்கு வரவில்லை மறக்க வேண்டாம் 😅
@senthilprabu364
@senthilprabu364 8 сағат бұрын
Mani nalla kathu
@subbu281068
@subbu281068 9 сағат бұрын
Supporting Some other Religious parties too like Muslim League are communal . How can you say that BJP is only the communal?
@kasihsayang8497
@kasihsayang8497 7 сағат бұрын
here only Hinduism is wrong!!!!
@DevakiM-on6km
@DevakiM-on6km 8 сағат бұрын
கட்டுமரம் மாதிரி தள்ளு வண்டியில் உட்கார்ந்து காண்பிக்க வேண்டுமா அதுதான் தெரியுமே ஓட்டு போட்டவர்கள் வருத்தப்படட்டும் 😢😂
@suriyanarayananrajan2633
@suriyanarayananrajan2633 9 сағат бұрын
Mani sir U have to survive, we understand there is no other way for you
@HarshithaAmiritha
@HarshithaAmiritha 8 сағат бұрын
Iyya sarivu lam ethum varathu...
@ChannelRIGTAMIL
@ChannelRIGTAMIL 8 сағат бұрын
ஸ்வீட் box வந்திருச்சு போல
@MohamedIsmail-z5q
@MohamedIsmail-z5q 9 сағат бұрын
நீ யாருயா ஏத்துக்கிறதுக்கு
@Vijayalakshmi-se3fe
@Vijayalakshmi-se3fe 7 сағат бұрын
பாய்ங்கா இல்லை என்றால் திமுக இல்லை
@s.venkats.venkat1267
@s.venkats.venkat1267 8 сағат бұрын
Unaku enga valikkuthu
@ganapathychockalingam1215
@ganapathychockalingam1215 8 сағат бұрын
குமாரு.. இவர் யாரு 😊
@sakthiraji6746
@sakthiraji6746 9 сағат бұрын
போய் சாகுலே.
@danieljebakumar5777
@danieljebakumar5777 10 сағат бұрын
Mani neeye oru mathirithan... 🤦‍♂️
@jagadeeswar_jk
@jagadeeswar_jk 9 сағат бұрын
Mr. Mani ellam nalla tha pesiringa, apram yen DMK ku vote podringa?. What's your intention?
@michealraj2060
@michealraj2060 10 сағат бұрын
மக்கள் பாடம் புகட்டுவார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்
@sendhilkumar3358
@sendhilkumar3358 9 сағат бұрын
Nee sutha mudu yellam yengalku theriyum udhyanathi Stalin dhan CM 2026 election la yaruku yaru padam puguturanga nu popom.
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 9 сағат бұрын
Paarppom
@felixjude-yp2px
@felixjude-yp2px 9 сағат бұрын
UDHAYA IS A SUPERSTAR-
@anbuselvans306
@anbuselvans306 10 сағат бұрын
என்னா சாமி இப்படி சொல்லிட்டீங்க!!! தொண்டர்கள் இப்பவே இன்பநிதியை இளைஞர் அணி தலைவராக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வலுக்கிறதாமே!!!! நடுநிலை மணி பேசுறதை நம்பி விடாதீர்கள் அவர் முட்டுக் கொடுப்பதில் வல்லவர்!!
@shahulhameedm870
@shahulhameedm870 9 сағат бұрын
Royal Salute Mr.Mani Sir
@ganesanp8952
@ganesanp8952 9 сағат бұрын
Why not? His govt, his people, his family, his state, why this much angry let them enjoy TN is there property​@@shahulhameedm870
@ksaravananRamki
@ksaravananRamki 9 сағат бұрын
உதயநிதிமுதல்வர் செந்தில் துனைமுதல்வர்சரியா ஓகேவா
@ragavan2183
@ragavan2183 10 сағат бұрын
Pooya... neengal oru...nadu nilai aalu.. kidaiyathu..
@sundersinghd-df2kb
@sundersinghd-df2kb 9 сағат бұрын
Mani waste talk
@thankomroberts2455
@thankomroberts2455 10 сағат бұрын
Mani unkalukku velai irunthal poi parunkal
@selvarajkandasamy1211
@selvarajkandasamy1211 9 сағат бұрын
Hi sweet box. What is ur problem
@swethaphoenix8730
@swethaphoenix8730 9 сағат бұрын
Sweet Box varaliya Sir
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan 9 сағат бұрын
தேர்தலின்போது ஓட்டுக்குப்பணத்தைமக்களிடம் கொண்டுசேர்க்கும் முக்கிய நிர்வாகிகள் தலைமை மீதுள்ளகோபத்தால் வேலைசெய்யமாட்டார்கள் 😂😂😂😂
@CharlyManokar-cv8mm
@CharlyManokar-cv8mm 9 сағат бұрын
Dear sir why u r calling this type person for Discussion He is now days not a. Good. Reporter. Dont call in fucture
@RajanPandian
@RajanPandian 9 сағат бұрын
CM knows what is to be done! Keep your tongue inside, all dogs will bark
@balasundararajr3072
@balasundararajr3072 9 сағат бұрын
போப்பா மணி வர வர நீ !! ‌28 மாநிலம் மற்றும் 8 யுனியன் பிரதேசத்தில் இந்தியாவில் 14 இடங்களில் துணை முதல்வர் மேலும் அதில் சுமார் 9 இடங்களில் 2 துணை முதல்வர்கள் சரியா. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஊழல்களே இல்லையா எல்லா மாநிலங்களிலும் மிக சிறப்பாக நடந்தது கொண்டு தான் இருக்கிறது என்ன கேரளாவில் சிறிது குறைவு அவ்வளவு தான் தோழர் மணி அவர்களே
@பா...ர்...ரா
@பா...ர்...ரா 9 сағат бұрын
மணி இவ்வளவு நாள் கள்ளத் தனமா BJP support பண்ணினார் இப்போ வெளிப் படையா செய்யறான், ஏதேதொ பேசுறாரு
@kumaravelankuppuswamy7196
@kumaravelankuppuswamy7196 9 сағат бұрын
ஏற்கமுடியாதுன்னு சொல்ல நீ யாரு?
@sureshkumarg8103
@sureshkumarg8103 9 сағат бұрын
டேய் மணியா... நீ சொல்றது நீயே ஆச்சிரியம் வியப்பா பேசி எல்லாரையும் கூமூட்டை ஆக்கிவிடற
@PremSangita
@PremSangita 9 сағат бұрын
Dmk கொத்தடிமை சொம்பு மணி புலம்புகிறார் பாவம் பொட்டி வரவில்லையோ....?😮😔😃😁
@felixjude-yp2px
@felixjude-yp2px 9 сағат бұрын
LOOSU PAYE MANI-
@selvarajanandhi4249
@selvarajanandhi4249 9 сағат бұрын
ஏன் எடப்பாடி அவர்கள் நன்றாக உள்ளபோதுதான் ஓ பி எஸ் துணை‌முதல்வரானார்
@nsradhai1968
@nsradhai1968 9 сағат бұрын
Aanal OPS edappadiyin Pillai illai😮
@kartramasamy
@kartramasamy 8 сағат бұрын
Gujarat nu oru thadava soneenga interview la ..enna mani sir ..latest saffronised version pola ..
@srkpra1
@srkpra1 9 сағат бұрын
Mani ayya interview pesum podhu.....mobile silent ha podungha ayya....
@kingofocean1459
@kingofocean1459 9 сағат бұрын
மணி மாமா ஸ்வீட் பாக்ஸ் வந்துச்சா எவ்ளோ ஸ்வீட் பாக்ஸ் உன் இலக்கு புரியல 🤣🤣🤣🤣
@srinivasansubramanian1874
@srinivasansubramanian1874 9 сағат бұрын
மணி என்ன பேசற அவங்க கட்சி அவங்க ஆட்சி சரிவு அல்ல உயர்வு உச்சத்திற்கு செல்வார் வாக்கிற்கு பரிசு. வானத்தில் பறப்பர்
@shanthiparameswaran6044
@shanthiparameswaran6044 9 сағат бұрын
உங்களுக்காக காத்திருப்புடன் வரவேற்கிறோம்
@vinayan5762
@vinayan5762 9 сағат бұрын
ஏம்பா.அறிவாலய ஏட்டையா. மணிக்கு கதவை திறந்து விட்டு இனிப்பு அட்டைப்பெட்டி கொடுத்து அனுப்புங்க.
@sethuramangurunathan3677
@sethuramangurunathan3677 9 сағат бұрын
Mani worst talk whats ur issue on udayanithithi. He is talent
@kumart1850
@kumart1850 9 сағат бұрын
Katchi.makkal accept pannumpothu mattravargal pachu arivorai waste...😅
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 8 сағат бұрын
குடும்ப அதிகாரத்தை மக்கள் மீது தினிப்பதற்க்கு 2026 ல் மக்கள் பாடம் புகட்டுவார்கள்
@rajasekar3030
@rajasekar3030 9 сағат бұрын
ஏற்க முடியா விட்டல் போங்கள் மணி அவர்களே அது அவர்களுடைய கட்சி முடிவு
@sivajica..2364
@sivajica..2364 8 сағат бұрын
கட்சி வேறு அரசாங்கம் வேறு. அரசாங்கம் மக்களுடையது. புரிகிறதா? கட்சி மட்டும் அவர்களுக்கு உரியது.😢😢😢😢😮🎉
@srilakshmikanth
@srilakshmikanth 8 сағат бұрын
200₹ gpay va illa cash ah bro..
@ayyakkannua9641
@ayyakkannua9641 9 сағат бұрын
வந்துட்டாரய்யா
@ravis1310
@ravis1310 9 сағат бұрын
Neenga venumunna kollaadingale.. Yangalukku prachaar Illai
@naveenganesan8789
@naveenganesan8789 10 сағат бұрын
20 நாட்களாக போராட்டம் பண்ணிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள் சாம்சங் ஊழியர்கள் இவர்களை எல்லாம் சந்திக்க முடியவில்லை ஆனால் புள்ளைக்கு பட்டாபிஷேகம் பண்றதுக்கு மட்டும் முடியுது
@jothimurugesan6178
@jothimurugesan6178 9 сағат бұрын
அதற்கு அதிகாரிகள் பேசுவார்கள்.
@naveenganesan8789
@naveenganesan8789 9 сағат бұрын
@@jothimurugesan6178 ஓட்டுப்போட்டு அதிகாரிகள் இல்ல இவனுக்கு
@naveenganesan8789
@naveenganesan8789 9 сағат бұрын
@@jothimurugesan6178 நீதான போட்டு வந்த ஓட்டு கேட்க
@sarkumar1753
@sarkumar1753 9 сағат бұрын
Naviggassn, , அவர்களே, டில்லியில் ஓராண்டு காலமாக பகலும் இரவும் பனியிலும், வெயிலிலும் மழையிலூம் கிடந்து போராடும் விவசாய தொழிலாளிகளை சந்தித்து பேச நேரம் ஒதுக்கி தர மறுத்து, அரைகுறையாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயிலை திறக்க நேரம் ஒதுக்கியவர்கள் உங்கள் நினைவுக்கு வராதது ஏன்?:( உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிட்டார் ஏ என்ற பொறாமை கலந்த வயிற்றெரிச்சல் தானே காரணம்?)
@selvam-uy5ss
@selvam-uy5ss 9 сағат бұрын
​@@jothimurugesan6178 அப்போ இவர்களுக்கு புடுங்கற வேலையா ????
@ElumalaiN-t5w
@ElumalaiN-t5w 8 сағат бұрын
Mani,perathatr,super
@venkatesanj1007
@venkatesanj1007 9 сағат бұрын
மணி உனக்கு சவால் அடுத்த ஆட்சி திமுக
@senthamaraikannanshandrase8889
@senthamaraikannanshandrase8889 9 сағат бұрын
We have to support BJP because Congress and DMK aimed Muslim and Christian Vote Bank in the name of minority
@sivadasyogi9712
@sivadasyogi9712 7 сағат бұрын
Sri (veera) mani avargale Rss and BJP in not focus Hindus. Lot of Cristina and muslim are in BJP and even in Rss. RSS is second Army of India. Please mind it.. Jai Hind.
@dr.mgraja522
@dr.mgraja522 8 сағат бұрын
What about corruption Mr Mani. Maximum people of our State have voted for money only which is known to everybody. Can you say as NO.
@dhanapalanr9788
@dhanapalanr9788 9 сағат бұрын
Kooppadu podu notha
@mansurgani4520
@mansurgani4520 9 сағат бұрын
MGR க்கு வாரிசு இருந்திருந்தால் ஜெயலலிதா இல்லை ஜெயலலித்தாவுக்கு வாரிசு இருந்திருந்தால் எடப்பாடி இல்லை முடடாள் மணி
@pskchannel866
@pskchannel866 8 сағат бұрын
Natuku nalladhu nadakatum sir
@UTHANGARAIANANTH
@UTHANGARAIANANTH 9 сағат бұрын
29 மாநிலம் துணை முதல்வர் வைத்துள்ளது
@sathikaliali3733
@sathikaliali3733 7 сағат бұрын
உனக்கு ஏண்ட எரியுது
@krashmee
@krashmee 9 сағат бұрын
Oh! Mani knows freedom struggle?
@thilagavathy8323
@thilagavathy8323 9 сағат бұрын
Mr சுப்ரம்மணி அவர்களே கொஞ்சம் ஓரமாய் போய் கதறுங்கள்
@subbumani6963
@subbumani6963 9 сағат бұрын
Sir,BJP Modiji illana theruvula neinnu pesai than edukannum. Veivuru country iey paruinga pl.
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 9 сағат бұрын
Yes india would have bankrupt during corona....but for Modi ji🎉
@vijukumar539
@vijukumar539 9 сағат бұрын
Hey mani, who has asked with you about that who you are
@muthuthiruvengadam1613
@muthuthiruvengadam1613 9 сағат бұрын
மக்கள் பாடம் புகட்டுவார்கள் பொறுத்திருந்து பார்ப்போம்
@vijayraja8633
@vijayraja8633 10 сағат бұрын
Downfall of DMK
@muthusrinivasan3698
@muthusrinivasan3698 9 сағат бұрын
பணம் இன்னும் வரலையா உங்களுக்கு
@CharlesSathiaraj
@CharlesSathiaraj 8 сағат бұрын
காசுக்கு ஃஃஃதிங்கிறவன் இந்த மணி
@kumarv3180
@kumarv3180 10 сағат бұрын
Makkal not accepted money only accepted
@bhavansunderam
@bhavansunderam 10 сағат бұрын
THIRUTU TELUGU THATHI STALIN IS DMK LAST CM
@Pugal.ramaya
@Pugal.ramaya 8 сағат бұрын
மணி நீங்க போயிட்டு கொஞ்சம் jelucil குடிங்க😂, Burnol தடவுங்க 😂,fanai பன்னெண்டுல வைங்க ஓரளவுக்கு குறையும்😂😂
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 8 сағат бұрын
ஏனுங்க மணி ... நீங்க என்ன தி.மு.க. கட்சியின் சட்ட ஆலோசகரா....? உதயநிதியை இப்பவே துணை முதல்வராக ஆக்குவது தான் கட்சிக்கு நல்லது. தி.மு.க. வில் உள்ள மிகப்பெரிய தவறு... திரு PTR அவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாதது. மற்றபடி ok.
@sudhirkumar-di4hu
@sudhirkumar-di4hu 8 сағат бұрын
200 ruba motta... Vijay jeikamalaye poran da... Enda ella interview layum adhaye solli kadharara... உபி பையா 🤣
@ravikarthik4251
@ravikarthik4251 8 сағат бұрын
Maniya... Inga mathaveri illai.... Thala Thalaikku 1000 Rs koduthu ottu vangi irukkaanga.... Inthiyaavil matha. Veriyai thoonduvathu Congress mattrum dmk thaan. .. Thappu thapaa pesaatha maniyaa....
@PremSangita
@PremSangita 9 сағат бұрын
ஐயா மணி அவர்களே கடந்த 3 தேர்தலில் நீங்க யாருக்கு வாக்கு செலுத்துனீர்கள் DMK எப்போ என்ன சொல்லவரீங்க பொட்டி தரவில்லையா மணியா நீ ஒரு...... 😔😃😁
@Pugal.ramaya
@Pugal.ramaya 8 сағат бұрын
என்னது திமுக சரிவை சந்தித்து இருக்கிறதா😀? அது உண்மை என்றால் எடப்பாடிஇடம் காலை நக்கும் உனக்கு அது சந்தோஷமான விஷயம் தானே😀? அப்புறம் ஏன் உனக்கு இவ்வளவு வேர்க்குது? இவ்வளவு டென்ஷன் ஆகிற? அடியில Burnol தடவினாலும் வெளியில புகையிது😀😀...
@gurupoolur6150
@gurupoolur6150 7 сағат бұрын
இவர் சொல்கிறார் கம்யூனிஸ்ட் கொள்கையை விட்டு கொடுக்க மாட்டார்கள் என்று சொல்கிறார். அப்படி என்றால் எதற்காக திமுக தவறு செய்தாலும் நியாபடுத்தி பேசுகிறார்.
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 15 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН