துணை வேந்தர் நியமனம் உச்சநீதிமன்றம் கெடுபிடி திணறும் தமிழக அரசு

  Рет қаралды 50,077

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 147
@vairavanlakshmanan5919
@vairavanlakshmanan5919 25 күн бұрын
தெளிவான விளக்கம். தேவையில்லாத பிரச்சனையை தமிழ்நாடு அரசு உருவாக்குகிறது.
@susilarajagopal7401
@susilarajagopal7401 25 күн бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்
@suryap2477
@suryap2477 25 күн бұрын
ஐயா தெளிவான விளக்கம்
@SRajaambaiyaraja
@SRajaambaiyaraja 25 күн бұрын
அரசு UGC..SC மதிக்கவில்லை என்றால் மக்கள் பாடு கஷ்டம்..
@mathavanmathavan7867
@mathavanmathavan7867 25 күн бұрын
தினமலர் மீடியாவிற்கு மனமார்ந்த நன்றி நெத்தியடி ஒரு அருமையான ஒரு நேர்காணல் மக்கள் எல்லோருமே உண்மையைப் கேட்டு மகிழ்ச்சியடைந்த மக்கள் ரொம்ப தெளிவாக இருப்போம் வருங்காலத்தில் இது சத்தியம்
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 25 күн бұрын
அங்கீகாரம் மட்டும் அல்ல. நிதியும் கொடுப்பது UGC ( University Grants commission).
@tamilkodi-yy2nm
@tamilkodi-yy2nm 16 күн бұрын
எவன் அப்பன் வீட்டு பணம்
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 25 күн бұрын
We should respect supreme court verdict.
@rsrinivasan405
@rsrinivasan405 18 күн бұрын
தேசத்தின் விதிகளை மதிக்காத மாநில அரசை உச்ச நீதிமன்றம் பரிசீலித்து கலைத்துவிட சட்டம் இயற்ற வேண்டும் 🙏
@SureshkumarSuresh-ts5ki
@SureshkumarSuresh-ts5ki 25 күн бұрын
நல்ல தகவல் விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா..
@anandagopalck1027
@anandagopalck1027 25 күн бұрын
Important message sir ❤
@sssjanar551
@sssjanar551 25 күн бұрын
அண்ணா அறிவாலயத்தில் பண பெட்டி மட்டும் தான் முக்கியம். பண பெட்டி இருந்தால் துணை வேந்தர் பதவி விலைக்கு வாங்கி விடலாம். இதை உணர்ந்து தான் ஆளுநர் தடையாக இருக்கிறார்.
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 20 күн бұрын
திராவிட மாடல் என்றால் பணப்பெட்டி என்று அகரத்திலேயே மாற்றி 🤣விடலாமா
@sssjanar551
@sssjanar551 20 күн бұрын
@ganeshponnusamy3721 அண்ணா அறிவாலயத்தில் முன் எந்த பதவிக்கு என்ன விலை என்று விலைப்பட்டியல் பலகை வைக்கலாம்.
@munisamie9828
@munisamie9828 25 күн бұрын
அலிபாபாவும்... 40....... முதிர்ச்சியற்ற அரசு.
@subramanianr3996
@subramanianr3996 25 күн бұрын
முறைகேடு மற்றும் ஊழல் நிறைந்த என்பதுதான் சரியானது.
@RNeelamanikandan
@RNeelamanikandan 25 күн бұрын
முதிர்ச்சியற்ற நபர்களை தான் மக்களாகிய மக்குகள் தேர்ந்து எடுத்து பதவியில் உட்கார்ந்து அட்டகாசம் செய்கிறார்கள்
@muralikrishnan8844
@muralikrishnan8844 25 күн бұрын
Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 19 күн бұрын
Pb sir always honest explanation.👍👍👍🙏🙏🙏
@Prabu0416
@Prabu0416 25 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் மூலமாக சில உண்மைகளை தெரிந்து கொண்டோம் இந்த அச்சுக்கு ஒரு முடிவு கட்டினால் போதும்
@mjayachandran5996
@mjayachandran5996 25 күн бұрын
Totally this govt.spoiled the future of Thamizhnaadu children
@ravichandrankrishnamoorthy6524
@ravichandrankrishnamoorthy6524 25 күн бұрын
நீதி - நம்பிக்கை தருமாறு இருந்தால் நலம்.
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 25 күн бұрын
We want transperant and corruption free vice chancellor.
@strajan3403
@strajan3403 21 күн бұрын
உச்ச நீதி மன்றத்தின் ஆணையை மதித்து நடைமுறை படுத்தாத தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வது சரியானது என பொதுமக்கள் ஆங்காங்கே பேச தொடங்கிவிட்டனர்.
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 25 күн бұрын
Sooooooooooper explanation 🙏🙏🙏🙏🙏
@vaikuntamsrinivasan877
@vaikuntamsrinivasan877 24 күн бұрын
Enlightenment discussions. ❤
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 25 күн бұрын
இனிப்பு பெட்டி மட்டும்தான் கவனத்தில் கொள்ளப்படும்
@gopibabu2794
@gopibabu2794 22 күн бұрын
ஒரு பொது நல வழக்கு போட பிஜேபி ஏற்பாடு செய்ய வேண்டும்... முடிந்தால் நேரிடையாக உச்சநீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்... BJP Legal wing analyse and take action
@narasimhamurthymahadhevan8481
@narasimhamurthymahadhevan8481 18 күн бұрын
Unnecessary Ego clash of the present state government. It hinders the students Education and their future is at stake. God save our state.
@RethnaswamyNadar
@RethnaswamyNadar 25 күн бұрын
தமிழ் நாடு அரசு மீது பொதுநல வழக்கு போடணும்.
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 25 күн бұрын
சந்தேகம் வேண்டாம்.துணைவேந்தர் பதவியை விற்று கோடிக்கணக்கான பணம் சம்பாதிக்கும் வழி இல்லாததால், இந்த அரசு மாநில உரிமை என்ற போர்வையில் எதிர்க்கிறது.
@anuraglj6777
@anuraglj6777 25 күн бұрын
ஐயா நன்றாக விளக்கினார்👏👍
@dr.m.ramesh7763
@dr.m.ramesh7763 25 күн бұрын
கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் UGC விதிமுறைகள் கடைப்பிடிக்கிறோம் என்னும் போது, துணை வேந்தர் நியமனம் UGC விதிமுறைகள் கடைப்பிடிக்க மாட்டேன் என்கிறது... என்ன ஒரு முரண் பாருங்கள்
@shanmugans6452
@shanmugans6452 25 күн бұрын
Sir thanks for you Thise cominication
@sivaram1960
@sivaram1960 25 күн бұрын
இளைஞர்கள் சிந்திக்க வேண்டும் ,
@VijayakumarG-r5x
@VijayakumarG-r5x 25 күн бұрын
💪👍💯👑🇮🇳👏👌❤🌹🌷💐💐super super super super sir
@ThangarasuR-n9n
@ThangarasuR-n9n 25 күн бұрын
Sir very correct speach
@Jayaprakash1962-vr6lo
@Jayaprakash1962-vr6lo 25 күн бұрын
Sirappaana விளக்கம்
@kalaimanidaniel3625
@kalaimanidaniel3625 25 күн бұрын
People of Tamil Nadu should listen think and reflect on on these matter and watch these program but we see less respond.
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 25 күн бұрын
SC should punish the Govt.kanmoodithanama sseyal
@jkrishnamohan3157
@jkrishnamohan3157 25 күн бұрын
The issue is the representative from UGC, an un-biased external academician from any-one of the states in India evaluates all the applications as per the guidelines not only confining to the shortlisted candidates, but all the applications. This is anathema to the establishment as they cannot come with their desired short-list. The fact is academics of our state extend their service to the search committees in other states, should also be considered. J.krishnamohan
@ganesandinakaran3875
@ganesandinakaran3875 25 күн бұрын
They will stop funds also. They don't want anyone to go to college
@ganeshponnusamy3721
@ganeshponnusamy3721 20 күн бұрын
அரசாங்க நிர்வாக நிலை குழைந்து விட்டது.paralysis ஆகிவிட்டது. சாராயக்கடை மட்டும் நன்றாக நடக்கிறது
@blasubramaianvijyaragavan6528
@blasubramaianvijyaragavan6528 25 күн бұрын
திராவிட மாடல் ஒன்று ம் யாரும் ஒன்றும் செய்ய முடியாது
@MadadamyMadasamy
@MadadamyMadasamy 24 күн бұрын
திமுக அரசியல்சட்டத்தைஎன்று மதித்தது
@anupamakarthikeyane2727
@anupamakarthikeyane2727 25 күн бұрын
Sudalai not run a govt as per constitution but they're taking about constitution as a means every word 😮😮
@kumariyer9548
@kumariyer9548 25 күн бұрын
இதனால்தான் ஜனாதிபதி சொன்னார் தீர்ப்புகள் காகிதத்தில் மட்டுமே. செயல்படுத்த தவறுகிறது என
@arumugam9598
@arumugam9598 25 күн бұрын
Money thaan problem mr
@paulrajv7957
@paulrajv7957 25 күн бұрын
TN govt. does not follow Indian Law. Govt should be dismissed forthwith.
@muruganandamtntbc476
@muruganandamtntbc476 25 күн бұрын
Super
@balrajselamuthu6761
@balrajselamuthu6761 25 күн бұрын
People have to awake
@sankaransubramaniam2385
@sankaransubramaniam2385 25 күн бұрын
பாதிக்க பட்ட ஒருவர் நீதி மற்றம் சென்று தேர்வு பெற்வரின் பதவியை நிறுத்தி வைத்தால் அரசு வழிக்கு வரும்.
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 25 күн бұрын
That is why our young graduates are not getting proper education languages communication and job. They are not even allowed to drive bike taxi and earn for leaving
@MrKanraj
@MrKanraj 25 күн бұрын
Bribe for apointing VC not 2 even it go up ti 3 to 5 crore
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 25 күн бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@RadhaKrishna-so5vh
@RadhaKrishna-so5vh 18 күн бұрын
Govener must appoint. V.C for all universities
@Jisookitkim
@Jisookitkim 25 күн бұрын
U G C should stop the grant to those universities which dont have VC as per the UGC guidelines
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 25 күн бұрын
Yes
@ananthanthirumala1176
@ananthanthirumala1176 25 күн бұрын
ஐயா யுஜிசி வெறும் ஆளுமை மற்றுமல்ல பொருளாதார உதவி மற்றும் ஆராய்ச்சி உதவி தொகை போன்றவை tharukirahu
@MurugesanTamilselvi-d3b
@MurugesanTamilselvi-d3b 25 күн бұрын
இது திமுகவின் சர்வாதிகாரத்தை அப்பட்டமாக காட்டுகிறது
@vedagiri9374
@vedagiri9374 25 күн бұрын
They need commission. Hene they are not allowing ugc member
@sridharkrishnan3563
@sridharkrishnan3563 25 күн бұрын
Confusing! Why can't UGC themselves nominate a person & send to the university? Can't UGC make a complaint that their rules are not being followed? Any non compliance should have a consequence. May be in this case, UGC may stop further funding for the university until their rules are complied with?
@jayasri20007
@jayasri20007 25 күн бұрын
டேய், சுப்ரீம் கோர்ட் சொன்னதை சபரிமலை விஷயத்தில் நீங்க ஏன்டா implement பன்னவில்லை
@Jisookitkim
@Jisookitkim 25 күн бұрын
What is known to many is not known to legal luminaries it is very very unfortunate and bribing to become VC is not acceptable
@bharathbharath1442
@bharathbharath1442 25 күн бұрын
பேராசிரியர்களே இல்லாமல் இயங்கும் போது இதென்ன ஜுஜுபி.
@sparasusu6356
@sparasusu6356 22 күн бұрын
போதும் பாட்டி விளம்பரம்
@VV-tf8wq
@VV-tf8wq 25 күн бұрын
An IAS officer must be appointed as Regitarar for all universities .
@prakashk3006
@prakashk3006 16 күн бұрын
PuthuVarutathilirunthu Enimelavathu ElllaChanalgalum Unmaiyai Pesattum Katamaiyai Cheiyungal Palangal Kittum
@rameshd181
@rameshd181 25 күн бұрын
If the education secretary or education minister is appointing a commitmee illegally without having an ugc member ugc hascto move to Supreme Court to dismiss the minister and secretary for violating court orders
@Manivannan.R-hr3kf
@Manivannan.R-hr3kf 18 күн бұрын
அருமையான பதிவு கொடுத்ததற்கு நன்றி திமுகஒரு ஆளை போட்டா பணம் கொடுக்கணும் எங்க குடும்பத்துக்கு பணம் வேண்டும் 😂😂
@varadharajraj2520
@varadharajraj2520 19 күн бұрын
It must be a automatic process,senior professor from anna university colleges should takeover immtly as a incharge vicechancelor,then govt should can follow due process if any to appoint a regular vc.but politicians are waiting for a candidate who can bring 40-50 crores to appoint him as a suitable vc.it is a well known fact.
@veemanathanramachandran2293
@veemanathanramachandran2293 25 күн бұрын
I heard that when Karunanithi was in power, one high community lady paid 7 crores to get VC post in Bharathidasan university.
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 25 күн бұрын
High community lady? Why you are afraid after KK is dead and gone? Or are u still loyal to the party?
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 19 күн бұрын
Large amounts running to crores change hands for VC posts. There are about 50 universities and a vc is appointed for a 3 year tenure. Remember Prof Ananda Krishnan's remarks about these appointments? The reason why governor is vilified for clean appointments in universities is plain
@govindarajanmuthusamy5953
@govindarajanmuthusamy5953 25 күн бұрын
Sir cash distribution is very slove that's problem
@panneerselvamnarayanasamy1927
@panneerselvamnarayanasamy1927 24 күн бұрын
படிக்காத விடம் பணம் கிடைத்தால் பணம், அணுகுண்டை விட ஆபத்தானது என்பது கிராமத்து முதுமொழி...
@neduncheran
@neduncheran 25 күн бұрын
Appavuh uru kuppavuh
@ponnusamychinnapaiyan8755
@ponnusamychinnapaiyan8755 25 күн бұрын
Money money
@anuraglj6777
@anuraglj6777 25 күн бұрын
எல்லாம் collection, corruption than😂😂😂
@dhs3991
@dhs3991 25 күн бұрын
பல பள்ளிகூடத்தில் ஆசிரியர்களே இல்லை..
@anbuchezhian7217
@anbuchezhian7217 25 күн бұрын
சார் இன்றைக்கு பல தனியார் கல்லூரியில் ஆஸ்டலில் மாணவ மாணவிகளை தங்க வைக்காமல் தனியார் கம்பெனி ஊழியர்களுக்கு மாத வாடகைவிட்டு பல லட்சங்களை சம்பாதிப்பதாக பரவலான கருத்து உள்ளது
@சாதுசி
@சாதுசி 16 күн бұрын
பழ கருப்பையா சொன்னது தான் காரணம்.
@sriramvenkatraman
@sriramvenkatraman 25 күн бұрын
CUT Money used to play past UNder MK Rule rule , now Modi ji rule HOLD Cut Money which irritates Dravisham crowds crores & cores money not going to pockets is only reason behind.
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 16 күн бұрын
It is myway or noway. I am the king I will decide. I will not follow court,UGC ,centeral govt, Governor.
@venkataramanan3474
@venkataramanan3474 25 күн бұрын
When cracks are ruling such things happen SC what they are doing?
@seshoo76
@seshoo76 25 күн бұрын
Why none of the reporters asking questions with higher education minister, instead of these kind of debate no use waste of time.
@Caumaram
@Caumaram 25 күн бұрын
₹ 200….,,
@pakkirisamy8934
@pakkirisamy8934 25 күн бұрын
KarananithiSonnamattumAcsapttuSaivarakal
@tamilkodi-yy2nm
@tamilkodi-yy2nm 16 күн бұрын
குஜராத் பல்கலை கழக கங்களில் ஆளுனர் தலைவர் இல்லை முதலமைச்சர் மட்டுமே சான்ஸ்லர்
@subramaniaiyergokulavasan4149
@subramaniaiyergokulavasan4149 25 күн бұрын
It’s a gold mine , if UGC is allowed to be a part how to make money ?
@srinivasanathmanathan6632
@srinivasanathmanathan6632 16 күн бұрын
Writer Prabhakaran is a really well known intellectual. The saddest part is that not only the DMK Government blamed the Governor for the delay in the VC appointment, but, Seeman goes one step more. He says the Governor should have no power to interfere in the VC appointment. What a pity? Seeman's logic is that the Government is elected by people. The government is not elected by people. DMK party bribes voters with cash, biriyani, alcohol, Sarees and other gifts. It's a well known fact. Moreover, people who have leaning towards opposition parties, their names are removed from Voter list. So, let Seeman & Vijay understand that the Government is not elected by people.
@muraliram8802
@muraliram8802 25 күн бұрын
Those who belong to jungles, are ministers in Dravidian model.
@Caumaram
@Caumaram 25 күн бұрын
Thangamair was not professor any govt college he was a demonstrator in some obscure private college. The problem is stalin he normally uses vc post for highest bidder and to his family friends/ party members. When ugc members involved then they will oppose stalin candidate.
@narasimhan2161
@narasimhan2161 25 күн бұрын
Ullathai unmai I solla ungalukkku yar urimai koduthathu
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 23 күн бұрын
Ivangaluku yaarum thevai illai ivangaluku education kuttichavur aganum..
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 23 күн бұрын
Aththanai kodi panam ivanga kollai adikanum . Yaarum ivangala supervise seyyakoodadhu .
@PonrajV-h6r
@PonrajV-h6r 25 күн бұрын
10 paisa peratha paithiyanfal Thunaiventhar niyamanam Seirhal komanam avilnthu Kodumayapogum
@velmuruganmurugan2605
@velmuruganmurugan2605 17 күн бұрын
இது காந்தரா....க்கு தெரியாதா?
@sudhakaran8281
@sudhakaran8281 25 күн бұрын
UGC is fully occupied by RSS fellows, so SC also supports them.
@prabaharanm4216
@prabaharanm4216 25 күн бұрын
Yes it's good for people... don't worry about that😂
@muthukumarmuthukrishnan1778
@muthukumarmuthukrishnan1778 25 күн бұрын
RSS is not from Pakistan or Bangladesh. RSS is mother organization of BJP. If DMK can appoint their men after getting money from them, why Central government shouldn't appoint a meritorious candidate as Vice Chancellor
@Caumaram
@Caumaram 25 күн бұрын
DMK is pullly have terrorist
@manoharann4144
@manoharann4144 25 күн бұрын
சீமானுக்கு புரிஞ்சா சர
@KingsBerryLarsonRaja-xl1wx
@KingsBerryLarsonRaja-xl1wx 25 күн бұрын
That's thiravida model😅😅😅
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 25 күн бұрын
Padichavangala😂😂😂😂😂
@MurugaiyanMurugaiyan-n7e
@MurugaiyanMurugaiyan-n7e 25 күн бұрын
A.pool
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 25 күн бұрын
ORU VETKAKEDAANA VISAYAM ENNAVENDRAAL, TAMILNAATIL SILA UNIVERSITY VICE CHANCELLORS LANJAM, OOYAL COMPLAINTS IL ARREST SEIYAPATULLANAR.
@Murugan72-w6e
@Murugan72-w6e 25 күн бұрын
❤😂😂dmk means fraudulent
@visweswaranmahadevan1590
@visweswaranmahadevan1590 25 күн бұрын
திருட்டு அரசாங்கம்?
@thangavelk4071
@thangavelk4071 25 күн бұрын
😂
@rajendranr2425
@rajendranr2425 16 күн бұрын
வசூல் பண்ண முடியாதல்லவா அதனால் தான் இந்த விடியா திராவிட மாடல் இந்த மாதிரி செய்கிறார்கள்
@truewanter8879
@truewanter8879 25 күн бұрын
25கோடி ₹ கவர்னர் கொடுப்பாரா?
@prabaharanm4216
@prabaharanm4216 25 күн бұрын
Kollai adikka Money erukka😂
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН