அப்புறம் ஏன் அம்மா உங்க இருக்கையில், மாற்றி இன்ப நிதி நண்பர் உட்கார்ந்தாள்....😂😂😂😂
@prabhuk19425 сағат бұрын
என்ன நடந்தது என்று கூறியிருந்தால் அடுத்த மாவட்டத்திற்கு பணி மாறுதலில் சென்றிருப்பார்கள்
@vigneshrv37935 сағат бұрын
தமிழர்கள் போராடி பெற்ற சல்லிக்கட்டு!! அரசியல் வியாதிகளால் நாசமாக போகிறது!!
@RajaE-fz6bq4 сағат бұрын
சாதியவாதிகள் மத வாதிகளாலும் நாசமா போகிறது ஜல்லிக்கட்டு
@Around_MeeeСағат бұрын
என்ன நடந்தது என்று நாங்களும் தொலைக்காட்சி இல் பார்த்தோம் 😂
@acprasathma5386Сағат бұрын
அது தான் இன்னும் இந்த அம்மையார் வந்து பேட்டி கொடுக்க வில்லையே என்று நினைத்தேன்.
@mohamedalymarecar37073 сағат бұрын
மக்கள் பார்க்கிறார்களே என்ற எண்ணமே இல்லாமல் இப்படி அசிங்கமாக நடந்துகொள்வதில் என்ன பெருமை இருக்கிறதோ ???? இப்படியே போனால் ஒரு நாள் நாடு தெருவில் நிற்க வேண்டி வரும் !!!
@sekarpi75082 сағат бұрын
இடமாற்றம் தவிர்க்கப்பட பதில் அருமை... வாழ்த்துக்கள்
@பிரபாகரன்-ப1ப5 сағат бұрын
ஆமா ஆமா ஆமா ஆமாஆமோஓஓய்ய்....,
@NaThan-jd2gmСағат бұрын
ஹேமா படிச்சிட்டு நீ கலெக்டரா வந்தியா இல்ல அறிவாலயத்துக்கு செம்படி இருக்கான்னு கலெக்டர் இந்தியா
@yogeshwaranramiah49185 сағат бұрын
Protocol 😂😂😂😂😂😂😂 சமூகநீதி 😂😂😂😂
@srinivasanvijayagopalan84045 сағат бұрын
ஸூப்பர். சரிக்கட்டி விட்டார்கள். 😊
@ManiMani-r6y5 сағат бұрын
திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் 😮😮😮😮😮😮 கவர்னர் ஐய்யா
@IdreesMohamed-k8w4 сағат бұрын
படித்து பதவிக்கு மதிப்பிள்ளை அரசியல்வாதிகளுக்குதான் மதிப்பு இருக்கு நாட்டில்
@LeninStudio77722 минут бұрын
படுத்தே விட்டான்
@nagarajanav5657Сағат бұрын
எல்லோரும், போராடி பெற்ற ஜல்லிக்கட்டை, பேதம் இன்றி நடத்த வேண்டும். இல்லை எனில் இதற்க்காகவும் பெரிய போராட்டம் நடக்கும்
@kumaresanraj37585 сағат бұрын
அரசியல் வியாபாரிகள் 2026 ல் போனியாக மாட்டார்கள்
@kumaresanraj37585 сағат бұрын
👏
@murugesanselva197selva6Сағат бұрын
டேய் உண்மையான செய்தி போடுங்கள் துணை முதல்வர் மகனின் நண்பர்கள்😂😂😂😂😂😂😂
@krishnaSwamyVN37 минут бұрын
That minister should be dismissed.
@பிரபாகரன்-ப1ப5 сағат бұрын
டேய் புதிய தலைமுறை இப்படி சத்தம் வராமாதிராயா சளப் சளப் னு ஒரே சத்தம் பக்குவமா சத்தம் வராம....
@Aamon-Blake4 сағат бұрын
புரோட்டா கால் நல்லா தெரியுது 😂
@balamurugan3231Сағат бұрын
Ithukkellam collector varanooma 😮😮😮
@LeninStudio77724 минут бұрын
எங்க நீ சொல்லிபாரு
@tamilview014 сағат бұрын
ஊபீ யே இருப்பாங்களோ
@abipkm33312 сағат бұрын
200 rs
@sivaprasanna63715 сағат бұрын
VANAKKAM🎉KALAIKTAR AMMA VALTHKKAL SUPER
@kubenthiran.s88905 сағат бұрын
எல்லா மாநிலங்களிலும் மாவட்ட ஆட்சியர் நிர்வாக வேலையை செய்கிறார்கள் ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் ஜல்லிக்கட்டு வேலையை ஆட்சியர் செய்கிறார்கள்
@jeniferraja44745 сағат бұрын
பெரியாரின் சுயமரியாதை சிந்தனை😂😂😂😂
@sujinbothcombinationistheb32905 сағат бұрын
Unmaiya sonnaal suspend or transfer seiya paduvaar..polaikka therinjavanga intha thuppuketta Aatchiyil
@rmpp6056Сағат бұрын
You are a District magistrate not a political party cader....you have every right to say no if a deputy cm son takes your seat.....we saw in TV all your actions 😂😂😂😂
@jagadishanbulagan11285 сағат бұрын
Puthiya thalaimurai why this uncle work
@JAISANKARM-j3t5 сағат бұрын
நீங்க கலெக்டர் என்று சொல்வதற்கு நான் வைக்கப் போறேன் அவன் ஒரு பிள்ளைக்கா பையன் வரன்னு சொல்லிட்டு நீ எந்திரிக்கிறீங்க உங்க பவர் என்னன்னு உங்களுக்கு தெரியாதா நீங்க இந்த பதவியை ராசனமா பண்ணிட்டு போயிறது நல்லது நீங்க பண்ண வேலை நீங்க ஒரு அரசு அதிகாரி அவங்க இன்னைக்கு இருப்பாங்க நாளைக்கு போயிருவாங்க அவங்களுக்கு பயந்து எந்திரிச்சு விடுறீங்களே இது மாதிரி ஒரு கேவலம் எந்த மாநிலத்தையும் நாங்க பாக்கல காலம் தான் பதில் சொல்லணும்
@Localpasanga4784 сағат бұрын
மாமா பாக்குறீங்க 😂😂😂😂
@c.rajkumarc.rajkumar13762 сағат бұрын
Political party la join pannalam
@sureshadi53835 сағат бұрын
மேடத்துக்கு திமிரு ஜாஸ்தி... எனக்கு சொந்த அனுபவம் உண்டு
@sebastinhere20414 сағат бұрын
Respect every body
@arjunbabu87912 сағат бұрын
System failure nu solvangale......ithu than athu.
@iamgowtham1802 сағат бұрын
Government staff madheri nadaunkonga madam
@VGNConstructions5 сағат бұрын
Correct mam
@kannana49014 сағат бұрын
Nalla...muuttttu.....yappa.. you are administrative... like IAS...not.for.dmk..secrtatry...but.your..voice...debsile..theraning....your..subordinate
@sivaprakash1673 минут бұрын
200 rs ups media
@srinivasann23654 сағат бұрын
Thiruma mind voice kodi ethavidamatra inbanithi friend ezhundhu poviya
@asdfghjklzxcvbnm985 сағат бұрын
Nice explanation and slippers for bjp and others...
@rajanraja16802 сағат бұрын
according to protocol stand............... but why moved to other seat.............???? its shame for that collector post.................. if have guts , you should have raised ur voice ............ better resign that post,,,,that is good,,,,,,,,,,,,, if it had happened to any north indian fellow,,,,,,,,,,,,,,,,,,,,, he/she boldy raised thr voice,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, tamil waste?????
@sourashtramovieschannel5 сағат бұрын
Dravidian Kattumaram Emirtes😂 andha oor raja vo paravala namba raja kovanathu kuda vida matan😂
@SaravananKumar-de2ch2 сағат бұрын
Amacher vaice cm collector erukara place la enbanithi frends ana velai avanugal ku athaku avalvu response thavai elatha onu ana sola panakara pasanga na athaku evalvu panuranga puriyala
@parampadmaganesan12515 сағат бұрын
Conferred IAS a ...new a irukanga
@A27-z4l3 сағат бұрын
உருட்டு பதில் கலெக்டர் நீங்க கூட துணை முதல்வர் மகன் நண்பர்கள் கல்விக்கு மதிப்பு கேள்வி ??
@PasupathiPasu-r2i4 сағат бұрын
🙄
@CK-ef4yf5 сағат бұрын
😂😂😂
@tamilupdate81625 сағат бұрын
கலெக்டர் செருப்படி பதில் கொடுத்து உள்ளார்கள்... சில தற்குறிகள் கட்டுக்கதை பரப்புவதையே பிழைப்பாக அலையுறாங்க
@parampadmaganesan12515 сағат бұрын
Neenga namburinga la
@SekarFather5 сағат бұрын
செருப்பால் அடித்த கலெக்டர்.கேள்வி கேட்ட நிருபர் பாவம் .
@KingisSing-r6e2 сағат бұрын
DMK WASTE 🎉❤🎉
@mohamedalymarecar37073 сағат бұрын
மக்கள் பார்க்கிறார்களே என்ற எண்ணமே இல்லாமல் இப்படி அசிங்கமாக நடந்துகொள்வதில் என்ன பெருமை இருக்கிறதோ ???? இப்படியே போனால் ஒரு நாள் நாடு தெருவில் நிற்க வேண்டி வரும் !!!