சூப்பர் நல்ல அருமையான தகவல் இவர் சொல்வதை முயற்சியில் ஈடுபட்டார் வெற்றி நிச்சயம் வரும் இது அவருடைய அனுபவம் இதை நீங்கள் வெற்றி பெறுவது உங்களுடைய அனுபவம் இனிய பயணம் தொடரட்டும் நன்றி
@nethajit41223 жыл бұрын
°°
@c.jaganathanc.chandrasekar20823 жыл бұрын
தொழில் இரகசியத்தை யாருமே இவ்வளவு வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் வாழ்க வளமுடன்
@simzrag9533 жыл бұрын
உண்மையில திரு பைசல் அஹ்மத் சொல்வது அனைத்தும் அருமை . அவர் முதல் காணொளியில் சொன்ன இரண்டு விடயங்களை நான் எப்போவும் மறக்கமாட்டேன் . 1. காசு இல்லமால் காசு பண்ணத்தெரியாதவனுக்கு ,காசு இருந்தும் காசு பண்ண தெரியாது . 2.வியாபாரத்தை வைத்து வீடு செய்யலாம் , ஆனால் வீட்டை வைத்து வியாபாரம் செய்ய முடியாது . இரண்டும் நான் அனுபவித்து உணர்ந்தவை .
@shanmugamshanmugam92893 жыл бұрын
உண்மையில் உயர்வான தகவல் .இந்த ஏறி...இறங்கினாலயே தொழில் செய்துவிடலாம். நிறைய ஏறி...இறங்கி நடந்தாலே ...நிச்சியம்...வெற்றி...
@newworld56933 жыл бұрын
நண்பரே மிகப்பெரிய விசயத்தை சிறிய வீடியோ மூலம் தெரிவித்துவிட்டார்
@veeruveera3428 Жыл бұрын
அருமையான பதிவு 👏👏👏அதிலும் எங்கள மாதிரி புதுசா தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உங்களுடைய விளக்கம் சரவெடியாக உள்ளது
சார் சொன்ன தகவல் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள் சார்
@manisankar2824 Жыл бұрын
உங்கள் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பா❤
@ansarijabbar51173 жыл бұрын
FAISAL SAID RIGHTLY.....BANGALORE BRANDED IS THE BEST. FOR TAMILNADU MARKETS.
@HemaLatha-yz6pf2 жыл бұрын
உங்களின்கடை உள்அமைப்பையும் காண்பிக்கலாமே அருமையான பதிவு
@prabhakaran40123 жыл бұрын
Brilliant Speech... Crystal clear..
@elitetrendsboutique71823 жыл бұрын
Naan ennoda business la panna mistakes ellam unga kitta irunthu than sir sari seithaen thank you sir you are my motivational booster 😂
@KK14-g5n11 ай бұрын
MBA COLLEGE R WASTE Great Business WAY & lessons from Faizal Ahmed
@sanjeevalijingi58893 жыл бұрын
Wow ... what a explanation I have 2 men's wear store's but I'm not follow all these guidelines but my business still profitable
@vinothavt4352 Жыл бұрын
Can you share your whatsapp no, need your advice
@kirubakaran213 жыл бұрын
Really mesmerized with your business knowledge on textiles industry. Please keep give such tips frequently so that it's helps alot to new new entrepreneur in this industry. Next please guide what kind of software or excel formate can we use to monitor the business activities in our absent.
@indra_lingesh945727 күн бұрын
We recently started our textile shop at triplicane. This is very helpful for us. 🎉😇
@SARANRAJ-nx4cv3 жыл бұрын
Hi Vignesh bro ,ungalala than na men's wears business start panlamnu try pannitu iruken bro Thanks for you.......
@shanmugasundaramkutty94163 жыл бұрын
Advance congrats bro
@shanmugasundaramkutty94163 жыл бұрын
Hi saran
@poomanir82595 ай бұрын
Super sir. Entha vedio enaku romba useful eruku. Ethu mathiri niraya vedio podunga sir. Thank you very much 🙏🙏🙏🙏🙏
@vinodkumar21783 жыл бұрын
Great Business lessons from Faizal Ahmed sir. I really thank you for the tips been given in Textile market. I learning the tips given through your speech. Thank Vignesh for bringing out the knowledge from these experts. Keep doing your great work.
@vv22623 жыл бұрын
City side possible ..but daily 3 percent sale daily is highly tough....But,Less or medium stock and more sales he said is the good Formula
@nagarajvijay31993 жыл бұрын
correct
@Jai177373 жыл бұрын
இந்தாளு சும்மா புதுசா வரவங்கள மிரட்டி விடுவாரு..
@SivaSiva-6633 жыл бұрын
I see full video all information 100 % true 👍 because I am working same felld thx u faizal ahmed and business tamizha team 🤝👏👍
@karthikeyansaranya92142 жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு 👌👌👌
@nkshorts_129963 жыл бұрын
Sir, you are very great. No one tell the success formula once they reach top of the business. Neenga athalam yosikama neenga face panna ella risk and management open solringa. So puthusa panna poravanga ungla pathu niraya kathuklam.
@sakthivelmurugan77833 жыл бұрын
Home Appliance business பதிவு பத்தி போடுங்க சார்..
@user-su3xd8fn5z3 жыл бұрын
அருமையான விளக்கம்.
@kaviprakash58033 жыл бұрын
this one is business Tamila best video in 2021
@poovarasan14300 Жыл бұрын
Thank you brother very useful video❤
@vincevs5359 Жыл бұрын
Vijay sethupathikea tough kidpeenglo... Voice🔥
@senthilkumaran52972 жыл бұрын
Superb bro..Enakku Nalla Oru idea kidaithathu
@5h6153 жыл бұрын
சக்சஸ் கடை இருக்கிற இடத்துல நங்க கடை ஓபன் பன்னுன கடை ஒடாது இல்ல சக்சஸ் கடை நம்ம கடை பக்கத்து ஊர்ல ஒபன் ஆனா நம்ம கடை குலஸ் ..... உங்ககிட்டதான் ஒரு சர்ட் 199 ஒரு பேன்ட் 200 ஒரு டிசர்ட 30 எப்படி கஸ்டமர் எங்ககிட்ட வருவாங்க....
@shanBMW3 жыл бұрын
Shop ku Name RC vangrathu, Menswear Name selection website, GSTIN , advertisement pathi sollunga bro🙏🙏
@subramani26152 жыл бұрын
அண்ணா நா ஒரு middle class பையன் எனக்கு இந்த plan இருக்குது but என் அம்மா அப்பா யாருக்கும் இது படிக்கல support பண்ண மாட்டுராங்க ஆனா நீங் ஒரு அண்ணா மாதிரி நல்ல வழி சொல்லி தரிக்க rommba rommba thanks அண்ணா🤗 எங்களை மாதிரி interest இருக்குர பசங்கலுக்கு நீங்க பன்னுரது ஒரு நல்ல help please அண்ணா தங்கல contact பண்ணு அண்ணா நா இப்ப தா அதுகாகு பணம் ரெடீ பண்ணுறேன் ஒரு நல்ல amount சேத்த அப்ரோ 1 நம்ம home ல ஏ start பண்ணலாணு இருக்கேன் please hel panna ,😢
@subramani26152 жыл бұрын
Please அண்ணா help பண்ணுங்க உங்கள் எப்படியாவது contact பண்ணும் please
@Akkvlogskrithvik3 жыл бұрын
Anna pls avaasa brand Kurtis manufacturing company video podunga
@nithyar455210 ай бұрын
Wow, such a informative video. Thank you so much
@ilavarasanpon3 жыл бұрын
Nice explanation bro....not thinked in some angle...nice one 👍
@JayakumarGopalsamy Жыл бұрын
இந்த வியாபாரத்தின் முக்கியதகவள் ஒன்று உள்ளது அதை தெளிவுபடுத்தி ஒரு வீடியோ போடவும்
@kaarthikcharan19493 жыл бұрын
One step up.. great vignesh 👏🏻
@Zeus-ts1qc3 жыл бұрын
Thanks for ur crystal clear info 💯❤
@vkarthik33673 жыл бұрын
Pls make video on Gold & Silver Jewellery business
@senthilkumarn4u3 жыл бұрын
Really good explanation and micro economics explained... Superb..
@abhishekprabhu12 жыл бұрын
Thank you Sir, very useful information, sharing honestly your experiences and I do also thank business Thamizha for bringing this wonderful video which is ver useful and informative. Thankx.
@user-pz3zr1yf2jАй бұрын
Thanks for the information nanba ❤
@BalajiRmcr3 жыл бұрын
Wow, very informative video! Whatever he is saying is applicable to any business! Thanks you for sharing!
@Sakthivel-j8gАй бұрын
Super information bro 🎉👌
@diviworld14413 жыл бұрын
Brother nighty company start pannanum nu nenaikuren. Please A to Z oru video podunga brother
@saravanan30293 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி விக்னேஷ் சார்.
@mohamedjavith9492 жыл бұрын
How to start Garments Business. Please Post a Video on this Model.
@mohanrajm9147 ай бұрын
Intha video pathu textile business start panvaga yaravathu successful person irukingala
@RaviKumar-mv5un3 жыл бұрын
Women's stores ku intha mathiri very useful video podunga brother
@bhartharun3 жыл бұрын
Really superb....very nice information and informative
@Ruban10k6 ай бұрын
ஹாய் சார் நல்லா இருக்கீங்களா உங்களுடைய விளக்கம் அருமை சூப்பர் நீங்க சக்சஸ் கடையோட ஓனர் உங்களை எனக்கு தெரியும்
@sugisugi-i1x6 ай бұрын
Realy useful thank you so much
@aswinjey3 жыл бұрын
Enaku matum dan vijay sethupathi sir voice maari kekudho 😅
@thamizhan_3 жыл бұрын
Aamaaa
@radha27043 жыл бұрын
Enakum than 😂
@nandamobilesdindigul73423 жыл бұрын
Enakum than bro ....Same vijay sethupathy voice💐
@smileyperson23393 жыл бұрын
Ama
@mrpy36063 жыл бұрын
ennaku thaa
@karimt35162 жыл бұрын
Very knowledgeable useful information
@azhagartube1443 жыл бұрын
Josh talk ல் Mr. பைசல் அஹமத் சாரை பார்க்க மறக்காதீர்கள்.
@karthikmuthukumar56483 жыл бұрын
Your experience is really admire... Will try to follow up..
@hp-su4wo3 жыл бұрын
Very useful information for tex business people really dedication your channel
@ari43862 жыл бұрын
வேர லெவல் சார் 🙏🙏🙏
@manivannanp67673 жыл бұрын
Hi bro, unga program remba super. J&k 🍎 apple and foreign apple imports pattri oru video pannunga please.
@ajithamani31623 жыл бұрын
Women's wear business pathi solunga
@mohamediqbal26613 жыл бұрын
Very good information thanks business tamizha
@arvindb12523 жыл бұрын
Hi VIGNESH..... Excellent job, Keep going. Thank u for posting such an incredible video which is very useful for new entrepreneurs like me. And Special thanks to "Faizal Ahmed" for revealing valuable informations where none of them deny to do. Once again I thank u "VIGNESH" for this video and request u to post a video on the same for Womes based textiles (Sarees and Silks Showroom).
@Real_incident05152 жыл бұрын
Anna . menswear interior work paththi video podunga anna
@riyasriyas73723 жыл бұрын
Very very useful video by Faisal..
@villagevilai16943 жыл бұрын
Nice words no one said this much information about store ..Investment part clarity missing
@jayasreeramesh85563 жыл бұрын
Very good explanation sir I am into ladies garment buisness from home.please do a video related to ladies segment also
@jvinsevai30343 жыл бұрын
தல்ல அனுபவமான வார்த்தைகள் நன்றி நன்றி நன்றி 🍀🍀🍀🍀🍀🍀☘☘☘☘☘☘☘☘☘☘🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
@shakulhameed77003 жыл бұрын
கடை உரிமையாளர் வரும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் போது அவர்களின் தேவை எது என்று அறிய அதிக வாய்ப்பு உள்ளது, எனவே அப்பப்போ கடை உரிமையாளர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்
@pushpas87493 жыл бұрын
Super bro, best channel for new entrepreneur. Bro bakery business pannalam nu iruken but preservatives epdi use panranga and atha pathi detailed video podunga pls useful ah irukum...
@shilpagheel45372 жыл бұрын
Super start bakery business first final the area and see the customers Comfort price range than taste around your area and then start don't compromise in taste and quantity my idea but you must search and finial with your idea
@ishowspeedaf99862 жыл бұрын
@@shilpagheel4537 evalo investment ahum bro
@creativeworld26982 жыл бұрын
Corrugated box mangement yepadi pandrathu
@sivamgarments64643 жыл бұрын
Tirupurla suxus showroom start pannunga sir
@mohamedyahiya906 Жыл бұрын
Super motivation of textile business
@nivethithakarthikeyan80883 жыл бұрын
Actually your videos ah Josh talks la thaan paathan bro.. Really awesome
@honestraj85912 жыл бұрын
Thank you for the great information ❤️
@anbuviji74193 жыл бұрын
வணக்கம், விற்பனையில் சென்னையை மையமாகக் கொண்டு புதிதாக தொடங்க இருக்கும் நாட்டு மாடு பால் பண்ணைக்கு ஆரம்ப முதலீட்டுப் பங்குதாரர்கள் தேவை. ஆர்வமுள்ள நண்பர்கள் மேலும் விவரங்களுக்கு அறிய என்னை தொடர்புக் கொள்ளுங்கள் நன்றி.
@vithyaasmi86843 жыл бұрын
Chiekan shop bussiness sollunga sir
@happyconstruction84013 жыл бұрын
Good explanation. Thanks
@Badass67862 жыл бұрын
பாய் எனக்கும் ஒரு கிளாரிட்டி kedachruku💯👍
@c.dinehkumar0293 жыл бұрын
Maduraila shirts appo Coimbatore la manufacturing illya 🤔🤔🤔
@harinram55013 жыл бұрын
Valuable information sir thankyou
@BusinessTamizha3 жыл бұрын
welcome
@sakthim25573 жыл бұрын
Super topic bro ... Ur go to next level ...
@manigandan62093 жыл бұрын
Capital investment pathi sollala
@sidff777gaming3 Жыл бұрын
Very useful Msg.
@hemanthravindran33843 жыл бұрын
Thanks for sharing. Get lot of information.
@Naan.gn55npejgd1a3 жыл бұрын
Awesome guidelines.... 👍
@anandraj93683 жыл бұрын
Superb & Exquisite !!!
@vincentsamuell24212 жыл бұрын
Which software can we use for Textile garments .
@Ritz15103 жыл бұрын
ஹாய் விக்னேஷ் 😊🙏
@saravanansaran1381 Жыл бұрын
Super explanation sir
@manigandan62093 жыл бұрын
How to get investment money and how to manage money for running daily shop pathi sollunga
@rajworkspace3 жыл бұрын
இந்த video ல சொன்ன அந்த percentage % விஷயங்களை யாராச்சும் கொஞ்சம் explain பண்ணமுடியுமா
@thennamattacricket29193 жыл бұрын
Sure,..ippo neenga oru shirt wholesale la 250ku vaanguringa....Atha 30% extra vachi sale pannanumnu nenchingana 0.3×250=75 rupees+250 ...ipoo neenga antha shirt ah 325ku customer ku kudukkalam....itha percentage....
@rajworkspace3 жыл бұрын
@@thennamattacricket2919 thanks a lot
@thennamattacricket29193 жыл бұрын
@@rajworkspace welcome bro😍
@vinusamuelsmiddleclass5803 жыл бұрын
Anna Tirupur football Jerseys . Manufacturer or wholesaler videos pannuvinkala🙏🙏🙏
@Brinda1234-w1e3 жыл бұрын
Thanks for your information 👍
@ganeshkannan88573 жыл бұрын
Very informative video
@BusinessTamizha3 жыл бұрын
thankyou!!
@manigandan62093 жыл бұрын
Super market business podunga
@srep11443 жыл бұрын
Good information brother.but ippo irukura staffs ellam sales improve pannrathu illa brother money mattum dhan aim panranga bro
@karthik-xg5ld3 жыл бұрын
Super bro intha mari video podunga
@sakthim25573 жыл бұрын
Semma..... 👌👌👌💐💐💐
@Morrispagan3 жыл бұрын
Then i go for shop in suxus as he is give knowledge to all.