என் மகள் யுனானி மருத்துவத் துறை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு தற்பொழுது வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளார். மன்மகளுக்கு யுனானி மருத்துவப்படிப்பு படிக்க ஒரு இடம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுங்கள்.
@Islamic_amalgal_tj414Ай бұрын
@@nawabisamayalsshorts insha Allah ma
@IslamiyamarkamАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என்னுடைய அத்தாவுக்கு உடல்நிலை சரியில்லை தூஆ செய்யுங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தூஆ செய்ய சொல்லுங்க சகோதரி என் அத்தா உடல்நிலை ஆரோக்கியம் அடைய நீண்ட ஆயுள் கிடைக்க தூஆ செய்யுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்
@Islamic_amalgal_tj414Ай бұрын
@@Islamiyamarkam insha allah ma
@Islamic_amalgal_tj414Ай бұрын
Wa alaikum sallam kanippa duva seyira ma negalum yengaluku duva seyigga