'துண்டு பீடி..' 'கொஞ்சம் கஞ்சி இருந்தா போதும்..' 'மம்முக்காக்கு அதான் சொர்க்கம்..' | Actor Mamooty

  Рет қаралды 377,523

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

#mammootty #mamooka #mamootymovies
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 717
@TamilSelvi-fx6qs
@TamilSelvi-fx6qs 5 ай бұрын
மலையாள திரைப்படத்துறையில் மஹா நடிகர். நல்ல மனிதர். நகைச்சுவை உணர்வு மிகுதியாக உள்ளவர். கதாநாயகியை கட்டி பிடித்து நெருக்கமாக நடிக்க மாட்டார்❤❤❤பொது நிகழ்ச்சி திருமண நிகழ்ச்சியில் தன் மனைவி யுடன் மிகவும் எளிமையான தோற்றத்தில் தான் பங்கெடுப்பார்🥰🙏🙏👏👏👍குறைவான எளிமையான உணவுமுறை கடை பிடிப்பவர். மம்மூட்டி ஸார் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர்👌👌🥰 அவர் ஹார்ட் ஃபவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மூலம் இருதயநோயாளிகளுக்குஉதவுகிறார்🙏🙏👍👍👏👏❤❤❤❤❤❤
@sivaranjanikankairaj1583
@sivaranjanikankairaj1583 5 ай бұрын
ஏன்டா அவனுக்கு வேலை இல்லை தமிழனை இழிவு செய்கிறான் இது புரியும் உனக்கு
@RajuKera-he9cc
@RajuKera-he9cc 4 ай бұрын
Rajini nallavara. ??? Enaku theriyala
@Maris_Marimuthu
@Maris_Marimuthu 5 ай бұрын
தமிழையும் தமிழ்நாட்டையும் நேசிக்க கூடிய ஒரு மலையாளி❤ அவரது அருமையான குடும்பம் அழகான மனிதர்❤ இவைகளை நான் அவரிடம் நேரில் கண்டவன் மம்முகா வாழ் க🎉
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 5 ай бұрын
@baskaranboss6284
@baskaranboss6284 5 ай бұрын
Pothuvaga. Avar. Oru. Manithan.
@sarankar-gn5vh
@sarankar-gn5vh 5 ай бұрын
Pothuvaga avar aamai piriyar
@shaarasattakasangal6991
@shaarasattakasangal6991 5 ай бұрын
அருமை நல்ல தகவல்கள் மற்றும் பெண்மையை மதிக்கும் ஆண் தான் ஆண்மை நிறைந்தவன் என்பதை அழகாக சொன்னீர்கள்
@ganeshvarma8820
@ganeshvarma8820 5 ай бұрын
ஜிம் க்கே போக தேவையில்லை வீட்டில் இருக்கும் வேலையை மனைவியுடன் சேர்ந்து சொய்தல் போதும் 100வயசு வாழலாம்
@tuber9216
@tuber9216 4 ай бұрын
💯 unmai ❤👌👏
@ibrahimghouse5934
@ibrahimghouse5934 5 ай бұрын
நாசர் மட்டுமல்ல... ஆனந்த்ராஜ் சாரும் எந்த தீய பழக்கமும் இல்லாத நடிகர்....
@porchelviramr4404
@porchelviramr4404 5 ай бұрын
மம்மூக்கா ஒரு மெகா ஸ்டார். தேச பக்தி மிக்கவர். அவரின் ரசிகை என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏
@nagarajanl.nagarajan2673
@nagarajanl.nagarajan2673 5 ай бұрын
அவருடைய சம்பந்தி தாவூத் இப்ராஹிம் தேச பக்தி என்று இனிமேல் எழுதாதீர்
@vijayvijay4123
@vijayvijay4123 5 ай бұрын
தேசத்திற்காக என்ன செய்துள்ளார்?
@shankar1dynamo694
@shankar1dynamo694 4 ай бұрын
​@@vijayvijay4123சும்மா ஒரு ஃப்ளோவுக்கு சொன்னா சீரியஸா எடுத்துக்கிட்டா எப்படி😂!
@jawubarsadiq8688
@jawubarsadiq8688 5 ай бұрын
நம்ம ஊர்ல 4 படம் நடித்துவிட்டு நேரா CM ஆகணும் னு ஆசைப்படுறான்
@billionviews3331
@billionviews3331 4 ай бұрын
3 times national award winner for best actor , Mammootty
@rubyd2693
@rubyd2693 5 ай бұрын
மம்மூக்கா என்று செல்ல பெயரும் உண்டு.நல்ல மனிதர் 🎉❤❤❤❤
@krithikakishorkishor4186
@krithikakishorkishor4186 5 ай бұрын
EKKA MEANS.NAME.ELLA.ANNA.OR.BROTHER.ARTHAM
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 ай бұрын
எந்த விசேஷ ஸ்தலங்களுக்கும் மம்மூட்டி அவர்கள் மிகவும் எளிமையான பந்தா இல்லாமல் வேஷ்டியுடன் தான் செல்ல நான் பார்த்திருக்கிறேன்மம்முட்டி உண்னமயில் நல்ல மணிதர்.அவர் வாழ்னக இப்படியே நல்ல முனறயில் தொடர வாழ்த்துக்கள்72 வயது வயோதிகர் தான். இளமையான தோற்றம் சினிமாவுக்காக , நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செயற்கையாக ஏற்படுத்திக் கொள்வதுதான். திரைப்படங்களில் , புகைப்படங்களில் தொழில்நுட்ப உதவியுடன் சற்று இளமையாக காட்ட முடியும். இதை மிக இயல்பாக ஏற்றுக்கொண்டு வெளிப்படையாக பேசக்கூடிய சிறந்த கலைஞர் , நல்ல மனிதர் மம்முட்டி. ( இந்த பதிவின் இடது ஓரத்தில் இருக்கும் மம்முட்டியின் படம் போலியானது)
@monkysonky
@monkysonky 5 ай бұрын
அவர் எவ்ளோ திமிர் பிடித்தவர் என்று மலையாள சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும் ...வேட்டி அணிந்து எளிமையாக பந்தா இல்லாமல் செல்வார் ஆனால் அவர் செயல்பாடுகளில் பேச்சில் திமிர் தெரியும் அவரிடம் பணியாற்றிய பலருக்கும் இது தெரியும் .. ..
@ma19491
@ma19491 2 ай бұрын
Yes. That pic at the left end is an AI made pic. Mammookka still looks handsome in person.
@sharafdeen9764
@sharafdeen9764 5 ай бұрын
மம்முட்டி அவர்களுக்கு 90 கிட்ஸ் சூப்பர் ஹிட் படங்கள் அதிகம்
@mohamedbuhari2558
@mohamedbuhari2558 5 ай бұрын
ம்ம்முட்டி போன்ற மனிதர்கள் மிக குறைவு ஜாதி மத மொழி பேதமின்றி உண்மையை சொல்லும் சகோதர்ர் கிருஷ்னவேல் கிரேட் வாழ்த்துக்கள் சகோதர்ரே
@susilanair7758
@susilanair7758 5 ай бұрын
Mammutty Sir, is very great &precious man in our India.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 5 ай бұрын
❤❤❤
@user-ln7fw1nt7z
@user-ln7fw1nt7z 4 ай бұрын
Supar
@sumaiya6233
@sumaiya6233 5 ай бұрын
பதிவு போடுபவர்கள் நிறைய பேர் பார்க்கணும் என்பதற்காக தலைப்பை ரொம்ப தரக்குறைவாக போடுகிறார்கள் நன்றாக இல்லை
@user-le7en5hp6y
@user-le7en5hp6y 5 ай бұрын
ஆமாம் நானும் அப்படி நினைத்து தப்பாக நினைத்தேன்
@muthuselvimargarat2153
@muthuselvimargarat2153 3 ай бұрын
Yes...very disgusting..donot degrade people
@shabinshan177
@shabinshan177 5 ай бұрын
നമ്മുടെ സ്വന്തം മമ്മുക്ക ❤
@evergreensongsbychary6142
@evergreensongsbychary6142 5 ай бұрын
Sooooooper mamumooka my favorite actors best vasanam presenter in movie super actor vazhga valamudan 🤝👍✌🙏🙏🙏🙏🙏🙏
@pariyakarupan8290
@pariyakarupan8290 5 ай бұрын
I like Mammutty sir very well I pray for a healthy and long life for him.
@thomasalbert4208
@thomasalbert4208 5 ай бұрын
Mamooty Gentleman simply city wonderful Person no words . Mamooty Mohanlal my favourite Actor.
@sharafdeen9764
@sharafdeen9764 5 ай бұрын
எந்த விசேஷ ஸ்தலங்களுக்கும் மம்மூட்டி அவர்கள் மிகவும் எளிமையான பந்தா இல்லாமல் வேஷ்டியுடன் தான் செல்ல நான் பார்த்திருக்கிறேன்
@sadiqbatcha3318
@sadiqbatcha3318 5 ай бұрын
ஆமாடா கோட்டு சூட்டு போட்டுட்டு போறதா எளிமை
@monkysonky
@monkysonky 5 ай бұрын
அவர் எவ்ளோ திமிர் பிடித்தவர் என்று மலையாள சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும் ...வேட்டி அணிந்து எளிமையாக பந்தா இல்லாமல் செல்வார் ஆனால் அவர் செயல்பாடுகளில் பேச்சில் திமிர் தெரியும் அவரிடம் பணியாற்றிய பலருக்கும் இது தெரியும் .. ..
@knitsource
@knitsource 5 ай бұрын
​@@sadiqbatcha3318so what
@visshuvishnu6284
@visshuvishnu6284 5 ай бұрын
​@@monkysonkyyaru thambi ni enna pesure
@monkysonky
@monkysonky 5 ай бұрын
@@visshuvishnu6284 உங்கொப்பன் டா .. விருந்தாளிக்கு பொறந்தவனே ..
@hameedibrahim5607
@hameedibrahim5607 5 ай бұрын
குடும்பத் தலைவன் இன்ஸ்பெக்டர் வக்கீல் இந்த பாத்திரங்களுக்கு இவரைப் போல யாரும் பொருந்திப் போவதில்லை
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r 5 ай бұрын
72 வயது வயோதிகர் தான். இளமையான தோற்றம் சினிமாவுக்காக , நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செயற்கையாக ஏற்படுத்திக் கொள்வதுதான். திரைப்படங்களில் , புகைப்படங்களில் தொழில்நுட்ப உதவியுடன் சற்று இளமையாக காட்ட முடியும். இதை மிக இயல்பாக ஏற்றுக்கொண்டு வெளிப்படையாக பேசக்கூடிய சிறந்த கலைஞர் , நல்ல மனிதர் மம்முட்டி. ( இந்த பதிவின் இடது ஓரத்தில் இருக்கும் மம்முட்டியின் படம் போலியானது)
@user-eo8zp2jg8r
@user-eo8zp2jg8r 5 ай бұрын
@swathykallungal284
@swathykallungal284 5 ай бұрын
Yss ur correct❤
@monkysonky
@monkysonky 5 ай бұрын
அவர் எவ்ளோ திமிர் பிடித்தவர் என்று மலையாள சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும் ...வேட்டி அணிந்து எளிமையாக பந்தா இல்லாமல் செல்வார் ஆனால் அவர் செயல்பாடுகளில் பேச்சில் திமிர் தெரியும் அவரிடம் பணியாற்றிய பலருக்கும் இது தெரியும் .. ..
@monkysonky
@monkysonky 5 ай бұрын
@@Infoplus999 I have friends who are cameraman and directors in malayalam film industry..
@visshuvishnu6284
@visshuvishnu6284 5 ай бұрын
​@@monkysonkycopy past paandi❤️
@krislal9878
@krislal9878 5 ай бұрын
மம்முட்டி உண்னமயில் நல்ல மணிதர்.அவர் வாழ்னக இப்படியே நல்ல முனறயில் தொடர வாழ்த்துக்கள்
@grs1074
@grs1074 5 ай бұрын
உன்னோட தமிழை பார்த்து உன் முகத்துல வாந்தி எடுக்க. வருது
@saleemabdul392
@saleemabdul392 5 ай бұрын
❤❤❤❤❤
@monkysonky
@monkysonky 5 ай бұрын
அவர் எவ்ளோ திமிர் பிடித்தவர் என்று மலையாள சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும் ...வேட்டி அணிந்து எளிமையாக பந்தா இல்லாமல் செல்வார் ஆனால் அவர் செயல்பாடுகளில் பேச்சில் திமிர் தெரியும் அவரிடம் பணியாற்றிய பலருக்கும் இது தெரியும் .. ..
@sankararumugam3861
@sankararumugam3861 5 ай бұрын
22​@@grs1074
@ShuraifHamthan-bh9ej
@ShuraifHamthan-bh9ej 5 ай бұрын
punda ithe velayaa thaana thirrai@@monkysonky
@fightmediaclub5532
@fightmediaclub5532 5 ай бұрын
Mega🌟Star💥Mammootty👑 Mega💥Actor🔥 Mammookka👑 Face Of Indian Cinema👑🙏
@thameemmohamedshahulhameed9495
@thameemmohamedshahulhameed9495 5 ай бұрын
Mammutty is a Very simple and realistic person. He is not obsessed with any worldly attraction. Gem of men.
@sanjeedhahamed8889
@sanjeedhahamed8889 5 ай бұрын
He is the opposite of it ,he likes everything fancy 😂😂
@Firoz-vl8tn
@Firoz-vl8tn 4 ай бұрын
👌👍
@vidivellimpm
@vidivellimpm 5 ай бұрын
1.அனுபவங்கள் பாழ்ச்சகள்.... 2.அந்த ஐந்து ரூபாயை இன்னும் வைத்திருக்கிறார்.... 3.படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ...அவர் வசிக்கும் ஊரில், எந்த ஆள்துணையோ .., ஆடம்பரமோ இல்லாமல்... ஊரிலுள்ள பள்ளிவாசலுக்கு.. தொழுகைக்காக சென்றுவருவார்.... யாரும் அவரை ..ஒரு சூப்பர் ஸ்டார் அளவுக்கு கவனிப்பதும் இல்லை.. அவரும், தெரிந்தவர்களிடம் ஸலாம் சொல்லி ... ஒரு புன்சிரிப்புடன் சென்றுவிடு விடுவாராம்.... ஊரில் ரொம்ப இயல்புடன் இருப்பாராம்.... தெரிந்தவர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில்... ஊரில் நின்றால் கலந்துகொள்வாராம்.... ஆனால் ஒரு கார் பிரியர்..... காரை ஓட்டுவதில் அதிக ஆர்வமும் உள்ளவர்..
@gowthamkumar7488
@gowthamkumar7488 5 ай бұрын
Good habits. Simple & admirable. Turn this side & see our actors & fans .. They both are extreme.
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 4 ай бұрын
Anubavankal palichakal.
@JabarajSaro
@JabarajSaro 5 ай бұрын
என் மனம் கவர்ந்த அண்ணன் மம்முட்டி அவர்கள் இன்னும் எல்லா செல்வங்கள் பெற்று நீண்ட ஆயுள் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகிறேன்...
@user-lf6oq7eb1t
@user-lf6oq7eb1t 5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஓர் நல்ல மனிதர்.
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 5 ай бұрын
ஆனந்தம் படத்துல "இளவரசு என் சோத்துல மண் அள்ளி‌ போட்டுட்டல்ல"ன்னு சொல்லும்போது மம்முட்டி மலையாளம் கலந்த தமிழ்ல "இந்த சோத்துல மண்ணு போடுறது கல்லு போடுறதெல்லாம் உன்னோட வேலை"னு சொல்லுவாப்ல நல்லா இருக்கும் 😂😂😂
@morningstararun6278
@morningstararun6278 5 ай бұрын
Mamooty is a great human being. He is an ultra rare personality in cine industry.
@ashrafsb8472
@ashrafsb8472 5 ай бұрын
Living Legend MAMMUKKA ❤
@pattukkottaiassrafali.
@pattukkottaiassrafali. 5 ай бұрын
ஈ நாடு, வார்த்த,ஆவநாழி ,நிறக்கோட்டு, யாத்ரா, செம்பருத்திப்பூ, கூடவிடே, நியூ டெல்லி,இவை எல்லாம் அருமையான படங்கள் 1985,86,87 ல் வந்த படங்கள். என்டே மாமாட்டி குட்டி அம்மைக்கு , வால்சல்யம், ஐயர் தி கிரேட் ,சிபிஐ டைரி குறிப்பு, இவை எல்லாம் அதன்பிறகு வந்த படங்கள் .
@syedbasha9530
@syedbasha9530 5 ай бұрын
ஈநாடு படத்தில் மம்முகா துணை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த படத்தில் நடித்த பிறகு தமிழ்நாட்டிலும் புகழ் பெற்றார்
@vishalkrishna2887
@vishalkrishna2887 5 ай бұрын
a proud mamooka fan 🥰❤
@user-mi8gf7qy8f
@user-mi8gf7qy8f 5 ай бұрын
சூப்பர் தகவல்கள். நன்றி உங்கள் இருவருக்கும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@meyyappanm9469
@meyyappanm9469 5 ай бұрын
My favorite actor mamooka mammoth always hats off 🎉🎉❤❤
@hameedibrahim5607
@hameedibrahim5607 5 ай бұрын
மம்மூட்டி யின் பலவீனம் நடனம்
@rotibakar2880
@rotibakar2880 5 ай бұрын
I like Alaghan, Marumalarchi, and recently 'Nanpakal Nerathu Mayakkam'.. really a different movie.
@mohamedariff319
@mohamedariff319 5 ай бұрын
அருமை வாழ்த்துகள்!! கர்ப்பிணி பெண் சம்பவம் உண்மை அந்த பெண்ணின் அப்பாதான் கார் வரும்போது கைகாட்டி உள்ளார் உடனே விடயத்தை சொன்னவுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்கள் அந்த பெண்ணை சேர்த்துவிட்டு அந்த பெரியவர் தன் மடியில் மடித்து வைத்து இருந்த 2ரூ பழைய நோட்டை மம்முட்டி இடம் கொடுத்துள்ளார் அந்த பணத்தை இதுவரை பாதுகாத்து வைத்துள்ளாராம் எனக்கு கிடைத்த விருதுகளைவிட அந்த 2ரூ யை பெருமையாக பார்க்கிறேன் என்றும் சொல்லியுள்ளார்! நடிகர்கள் ஜாதி மதத்துக்கு அப்பாற்ப்பட்டவர்கள்! ரஜினிகாந்தை நல்லவராக சொல்லியுள்ளார் பெண் விடயத்தில் கமலஹாசனை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள் எவ்வளவு நல்லவர் என்று!!
@hameedibrahim5607
@hameedibrahim5607 5 ай бұрын
ஆண்மை கம்பீரம் கண்ணியத்தின் அடையாளம் மம்மூட்டி
@bilippi5178
@bilippi5178 5 ай бұрын
பலேரி மாணிக்கம் ஒரு படம் போதும்
@gomathinarayanaswamy3206
@gomathinarayanaswamy3206 5 ай бұрын
He is a good person and best actor among all actors
@deer6506
@deer6506 4 ай бұрын
Mammuka is a legend. There is no replacement. Such a great soul ❤️
@user-zn1zb1qe5w
@user-zn1zb1qe5w 2 ай бұрын
என் கணவர் நீங்கள் சொன்னது போல் teetotaler அது போல் நீங்கள் சொன்னது போல் என்னை குழந்தை போல் பார்த்துக்கொள்வார் நான் shopping முடிக்கும் வரை பொறுமையாக இருப்பார் shopping choice சொல்றதே அவர்தான்
@jothiIyer
@jothiIyer 5 ай бұрын
I also acted with mamooty sir he is so humble ❤
@venkateshsubramaniam5719
@venkateshsubramaniam5719 5 ай бұрын
In which movie
@abhinavkrishna2342
@abhinavkrishna2342 5 ай бұрын
Mammootty released in 37 movies in one year in 1990s
@gilbert4862
@gilbert4862 5 ай бұрын
Great!👍mammuti. 💐💐💐💐💐
@user-hv2zs1ee5k
@user-hv2zs1ee5k 5 ай бұрын
காழ்ச்ச,அமரம், வாத்சல்யம், பாலேரி மாணிக்கம், நண்பகல் நேரத்து மயக்கம்.....போன்ற படங்கள் சிறப்பானவை
@chellamkuppusami5433
@chellamkuppusami5433 5 ай бұрын
I always like Mammootty movies. Never miss.
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 5 ай бұрын
இவர் பார்த்தது மனைவியை மிஞ்சிய கணவர்கள் நான் வளர்ந்தது கணவரை மிஞ்சிய மனைவிகள்.
@surensivaguru5823
@surensivaguru5823 3 ай бұрын
He is my favorite hero and human,great interview ❤️ Sabesan Canada 🇨🇦
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 5 ай бұрын
மம்முட்டி. தலைக்கனம் அல்லாத தலைசிறந்த தன்மானமுள்ள நடிகர். தமிழ் மக்களை அதிகமாக விரும்பக் கூடியவர்... ஒரு சிறந்த மனிதநேய வாதி 🎉
@aravindbairavan430
@aravindbairavan430 5 ай бұрын
இந்தாளு பொய் சொல்லும்போதெல்லாம் கேமரா பாக்குரான் பாருங்க
@sumaiya6233
@sumaiya6233 5 ай бұрын
வன்மத்தை சாதுரியமாக ​@@aravindbairavan430
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 5 ай бұрын
I heard his son insulted Tamils is that true
@aryana7798
@aryana7798 5 ай бұрын
@@goodfoodeverywhere no...one of his production movie had dog named prabakara and people started saying they refer to ltte guy. mistake and team apologized.
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 5 ай бұрын
இல்லை
@pasarokarthik7311
@pasarokarthik7311 5 ай бұрын
ரசிகன் மற்றும் விஷ்ணு திரைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்ததற்கு காரணம் கனவுக் கன்னி கன்னடத்து கட்லெட் சங்கவிதான் குறிப்பாக சங்கவியின் பாடல் காட்சிகள்..
@pasarokarthik7311
@pasarokarthik7311 5 ай бұрын
அப்புறம், யாரோ உங்களுக்கு 40+அல்லது45+ என்று கலாய்த்துவுட்டு இருக்கிறார்கள்.
@mohamedansari1914
@mohamedansari1914 5 ай бұрын
Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 5 ай бұрын
மனிதனின்இயல்பே எளிமைதானே
@sonai4337
@sonai4337 5 ай бұрын
மம்முட்டி எழிமையான மணிதர் நல்லவர்
@revantn
@revantn 5 ай бұрын
மனிதர்
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk 4 ай бұрын
எ" ளி"மையான....ம"னி"தர்
@velumaniramasamy1111
@velumaniramasamy1111 5 ай бұрын
I love mamutty sir
@vettukkadans..1566
@vettukkadans..1566 5 ай бұрын
മെഗാസ്റ്റാർ.. മമ്മുക്ക.. 👍👍👍
@akadirnilavane2861
@akadirnilavane2861 5 ай бұрын
Such a Great actor!
@yasmina2936
@yasmina2936 5 ай бұрын
I. Like mamootysir. very very much
@jakeerhussain2316
@jakeerhussain2316 5 ай бұрын
மம்முட்டியை பற்றி நல்ல பயனுள்ள தகவல்
@user-vu6bi9qf7v
@user-vu6bi9qf7v 5 ай бұрын
Mummutty no 1 award actor
@arputharajmoses4951
@arputharajmoses4951 5 ай бұрын
Good information… superb
@mohammedhaniff9839
@mohammedhaniff9839 5 ай бұрын
Mommootti. Super. Man. 🇮🇳👌❤
@kanthvickram4490
@kanthvickram4490 4 ай бұрын
Mr. Mammooty, is my rolemodel, and after watching his film my lifestyle is changed and i became more charitable, that is, helping others and giving money for the poor people. He is my hero, i watched about 40 to 50 films. This legend gave 40 lakhs as relief fund to the victims of fire accident in Sivakasi fire works factory !! A great man, a Legend, Long live sir.
@osbornedevaasir
@osbornedevaasir 5 ай бұрын
அண்ணா அது 5 ரூபாய் அல்ல அது 2 ரூபாய் அதை இன்னும் அவர் வீட்டில் நடு அறையில் ஃப்ரம் செய்த்து இருக்குது.....அதற்கு கீழே தான் அவர் வாங்கிய பத்ம பொன்ற அனைத்து விருதுகளும் இருக்கும்
@mohamedjainudeen1710
@mohamedjainudeen1710 4 ай бұрын
அருமையான நடிகர். இந்த வாரத்தில் இரண்டு படங்கள் பார்த்தோன் ஒரு படம் விவகாரத்து கேட்ப்பது. காரணம் கல்யாணம் முன்பாக ஹேமாசெக்ஸில் இருந்தது தெரிந்த காரனம் இன்னுறு படம் மனவளர்ச்சி பிள்ளையை விட்டுட்டு மனைவி ஓடிவிட்டது . இந்த இரண்டு படங்களும் என்னை பாதித்து விட்டது நல்ல மனிதர் நல்ல நடிகர் வாழ்த்துக்கள்.
@user-vx8ye3xy1f
@user-vx8ye3xy1f 5 ай бұрын
Unmaiyana super star 🌟❤
@user-fs9ey8mz3y
@user-fs9ey8mz3y 5 ай бұрын
Super Super speech Super Super speech Super Super speech
@mooo0v650
@mooo0v650 5 ай бұрын
It will release in Tamil this week🔥🔥🔥 bramayugam 🔥🔥🔥💯 Feb 23 🔥🔥🔥🔥Theatrical experience 🔥🔥🔥💯
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 5 ай бұрын
மம்மூட்டி was great actor and mankind persons in all media of peoples and he was livng long time our dua prayer and thanks to aagayam tamil and krishnavel sir
@kannanarumugam352
@kannanarumugam352 Ай бұрын
I watch your video everyday..I'm hooked by your stories and how you are rendering them for viewers understanding..you're the universe given porkashyem❤❤❤
@gopal2724
@gopal2724 5 ай бұрын
We should appreciate all the actors along with mammooty sir who acted extra ordinarily. Great best actors of malayalam Narendran, ROUTHRAM. GOD BLESS ALL ACTORS AND ACTRESSES. GOD BLESS ALL. Gopal raju Bangalore.
@selvaranidavidson1627
@selvaranidavidson1627 5 ай бұрын
Mammookka❤❤
@amarantirupur
@amarantirupur 5 ай бұрын
Shah Rukh Khan told many times that I worked hard to become superstardom after becoming superstar to maintain the that superstardom.
@rajan933
@rajan933 4 ай бұрын
என் மனைவிக்கு எல்லா உரிமையையும் கொடுத்திருக்கிறேன், உரிமை கொடுக்க நீ யார்? அருமை👌
@shankarsrinivasan1433
@shankarsrinivasan1433 5 ай бұрын
I Salute Mamukka ❤🎉🎉🎉Long Live Mamukka
@vidhyasumesh665
@vidhyasumesh665 5 ай бұрын
Mammukka ❤❤❤❤
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 5 ай бұрын
மலையாள..கலைஞர்கள் எல்லோரும்..நல்லவர்கள்..மனிதநேயம் மிக்கவர்கள்
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 5 ай бұрын
இல்லை
@Mages143
@Mages143 5 ай бұрын
அதான் தமிழ் பெண்களை பட்டி என்று திட்டிட்டு இருக்காங்களா
@valariveeran
@valariveeran 5 ай бұрын
தன் வீட்டு தமிழ் வேலைக்காரி எருமை மாடு போல் இருக்கிறார் என்று சொன்னார் ஜெயராம்
@valariveeran
@valariveeran 5 ай бұрын
முல்லைப் பெரியாறு அணை வயது ஆனாலும் ஆகாவிட்டாலும் மலையாளிகளுக்கு ஆபத்து என்று சொல்லி மக்களிடையே பீதியை கிளப்பியவர் நடிகர் பிரித்விராஜ்.
@valariveeran
@valariveeran 5 ай бұрын
தேயிலை தோட்டங்களில் தமிழ் பெண்களின் மார்பு காம்புகளை திருகினார்கள் மலையாளிகள்
@hameedibrahim5607
@hameedibrahim5607 5 ай бұрын
மம்மூட்டி யின் நடிப்புக்கு மகுடம் சூட்டியது தனியாவர்த்தனம்
@sharuckahd
@sharuckahd 5 ай бұрын
Cheap approach of adding a fake and misleading picture on thumbnail
@ktk4411
@ktk4411 5 ай бұрын
@13.03. good message. Great.
@umajeganathan9445
@umajeganathan9445 5 ай бұрын
நான் மம்முட்டி ❤❤❤❤
@yousufz2780
@yousufz2780 5 ай бұрын
☀️MAMMUTTY 🤴
@puvipuvana1299
@puvipuvana1299 4 ай бұрын
Mamooka is my most favourite actor, sorry, sorry my elder brother.❤❤❤
@Dravidan1971
@Dravidan1971 5 ай бұрын
Anubavangal paalichakal ❤
@indiaventures5331
@indiaventures5331 5 ай бұрын
Experiences Mistakes
@kannanh6480
@kannanh6480 3 ай бұрын
Orunallamanithan.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-fs9ey8mz3y
@user-fs9ey8mz3y 5 ай бұрын
Mammoth super man Mammoth super man Mammoth super man
@user-jz3si7cr5p
@user-jz3si7cr5p 5 ай бұрын
mammootty sir your great actor 🤯💯
@user-fs9ey8mz3y
@user-fs9ey8mz3y 5 ай бұрын
Mammooty great man Mammooty great man Mammooty great man
@omerkader1050
@omerkader1050 5 ай бұрын
Hats off to mammookka
@elangovank763
@elangovank763 5 ай бұрын
TS கிருஷ்ணவேல் ..GREAT 👍
@sheikmohideen399
@sheikmohideen399 4 ай бұрын
mammooty really great personality
@ranjithraja.8568
@ranjithraja.8568 4 ай бұрын
Aanazhagan mamutty❤❤❤
@RestaurantAdhimathuram
@RestaurantAdhimathuram 5 ай бұрын
Roll model real hero. Long live.
@user-kg3ur9jw1l
@user-kg3ur9jw1l 5 ай бұрын
Thannudaiya manaiviidam unmaiyaana nallakanawanenru evarpeyredduparo avarsirandhawar Enru Muhammadunabiyin vaarthai❤❤❤❤
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 5 ай бұрын
வருஷ் சம் பதினாறு அந்த வீடு அல்ல அது எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படமனாப புறம் அரண்மனை
@r.ganeshnesh7297
@r.ganeshnesh7297 5 ай бұрын
Yes you are true sir. Should have own house
@user-uo4ys3tm7d
@user-uo4ys3tm7d 5 ай бұрын
അനുഭവം പാളിച്ചകൾ 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🌹🌹supar സൂപ്പർ
@nsdesign5405
@nsdesign5405 5 ай бұрын
Mammooty 😘😘😘 മമ്മുട്ടി ( ഇക്ക )
@prabhuchaitanya6564
@prabhuchaitanya6564 5 ай бұрын
Mamooka 🎉
@user-fs9ey8mz3y
@user-fs9ey8mz3y 5 ай бұрын
Mammooty super movie Annadam Mammooty super movie Annadam Mammooty super movie Annadam
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 4 ай бұрын
A very nice gentleman and a great actor. Malayalam cinema is fortunate to have great actors like mamoty, mohanlal,suresh gopi, jayaram,thilagan,satyan,premnazir etc.
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 25 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 77 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 85 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
0:49
Poly Holy Yow
Рет қаралды 12 МЛН
😬 Мам Дай Хлеб 🍞 #shorts
0:38
AOneCool
Рет қаралды 1,7 МЛН
Вся страна в очередях, а ты без очереди...
0:52
МиRRные Чувства
Рет қаралды 2,3 МЛН