No video

துலாம் - July 20 - Aug 20, 2024 - உள்ளே குழப்பம் வெளியே குதுகூல வெற்றி !

  Рет қаралды 40,656

Astro Mind Therapy

Astro Mind Therapy

Күн бұрын

#August2024 #துலாம் #Thulaam #AMTMonthlyPrediction
கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
• AMT Meditation (தியானம்)
2024 © Astro Mind Therapy Foundation
Subscribe Now:
AMT Positive: / @amtpositive
AMT Neutral: / @amtneutral
Like & Follow our Social media to get further updates:
Instagram: / astromindtherapy
Facebook A/C: / astro.muruga
FB Page: / astro-mind-therapy-222...
#Augustmonthprediction #ஆகாஸ்ட்மாதபலன்கள் #2024predictions #AstroMindTherapy #amt

Пікірлер: 81
@msatheeshsalem
@msatheeshsalem Ай бұрын
எங்க ஆசையே எப்போதும் நிறைவேறாது இதுல வேற எங்க பேராசை
@daksacute2939
@daksacute2939 Ай бұрын
Correct
@azhagudevivalkavalamudan3643
@azhagudevivalkavalamudan3643 Ай бұрын
Yes correct 💯
@Rks2.13
@Rks2.13 Ай бұрын
unmai than bro
@karthikeyan6471
@karthikeyan6471 Ай бұрын
💯 true
@ishwaryasaravanan9187
@ishwaryasaravanan9187 Ай бұрын
Chinna vishiyathukku kuta porada vendiyathu irukku 😞😞😞
@dhakshayani6457
@dhakshayani6457 Ай бұрын
Thank you sir super ஆ இருக்குனு சொல்லிடீங்களே. முருகன் அருளால் நன்மை மட்டுமே நடக்கட்டும், ஓம் சரவணபவ 🙏🙏
@rajeswaris5456
@rajeswaris5456 Ай бұрын
வணக்கம் ஐயா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்.நீங்கள் சொல்வது உண்மை தான் கடவுள் அருளால் நன்மை நடக்கட்டும் ஐயா.
@gerardnelson5253
@gerardnelson5253 Ай бұрын
Naanum same ❤
@Skandayogaandfitness
@Skandayogaandfitness Ай бұрын
After June 21...I am suffering lots of mental tension
@dharunnshooter3784
@dharunnshooter3784 Ай бұрын
வேதனையை சொல்லகூட ஒருத்தரும் இல்லை
@samayasamayapuram3832
@samayasamayapuram3832 Ай бұрын
True
@RajkumarRajkumar-bf4ij
@RajkumarRajkumar-bf4ij Ай бұрын
வணக்கம் ஐயா நீங்க சொல்வது போல் தான் உள்ளே குழப்பம் வெளியே மகிழ்ச்சி
@sekarpg6323
@sekarpg6323 Ай бұрын
பதிவுக்கும் உங்கள் அறிவுரைக்கும்.... நன்றி ஐயா 🙏🙏🙏
@swathimakesh9622
@swathimakesh9622 Ай бұрын
Romba varushama apdithan poguthu life😂😂😂😂 velila mattum nalla sirichikitu😢😢
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 Ай бұрын
Building is strong but the basement is weak .
@deepikasaveeranandakumar4096
@deepikasaveeranandakumar4096 Ай бұрын
😂😂😂
@pratheshv9707
@pratheshv9707 Ай бұрын
அன்பே சிவம் ❤❤❤🙏🙏🙏
@murugesanviswanatan4192
@murugesanviswanatan4192 Ай бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@vidhyarajupalepu1804
@vidhyarajupalepu1804 Ай бұрын
நன்றிகள் அய்யா 🙏🏽🙏🏽
@narayanansami2163
@narayanansami2163 Ай бұрын
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗
@dhanarajan2312
@dhanarajan2312 Ай бұрын
நன்றி 🙏
@duraivela943
@duraivela943 Ай бұрын
Takhs sir
@murugesanponnusamy7505
@murugesanponnusamy7505 Ай бұрын
இவர் சொல்லுறதை.ஊறுகாய்.மாதிரிதான்.எடுத்துக்கனும்.நம்ம.தசா.புத்திதான்.நம்ம.வாழ்க்கையை.தீர்மானிக்குது
@RajMalekOdayappan
@RajMalekOdayappan 25 күн бұрын
Thank sir
@user-gj3sl9qg5n
@user-gj3sl9qg5n 21 күн бұрын
realy true
@parvathykugan1285
@parvathykugan1285 Ай бұрын
🙏ஈஷா யோகா செய்வதால் கொஞ்சம் பரவாயில்லை ஐயா🔱
@jais8011
@jais8011 Ай бұрын
எது? இந்த கார்பரேட் நிழல் கிரிமினல் மடமா?
@parvathykugan1285
@parvathykugan1285 Ай бұрын
​@@jais8011🙏 உங்க ராசி உண்மையை அறிந்து கொள்ள முற்படாது .🔱😍
@selvamtharmalingam5914
@selvamtharmalingam5914 Ай бұрын
Nandri ayya 🙏
@diladilani8472
@diladilani8472 Ай бұрын
வணக்கம் ஐயா 🙏 நான் துலா ராசி விசாக நட்சத்திரம் நீங்க சொல்றது ஒன்றுமே நடக்குதில்ல ஐயா
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 Ай бұрын
yes true
@arunagiri3208
@arunagiri3208 Ай бұрын
Same..😂
@arunajith9312
@arunajith9312 Ай бұрын
Porumayodum, nambikaiyodum erunga sister nalladhe nadakkum ... !!!
@Yathu-yy8uo
@Yathu-yy8uo Ай бұрын
Me too tula rasi tula laknam... Namaloda problem ennanna pazhasa.... Old droham pathi sinthipathu.... Prestige issue.... Not accept the failure..
@Yathu-yy8uo
@Yathu-yy8uo Ай бұрын
Me to tula rasi tula laknam visakham same
@sais9323
@sais9323 Ай бұрын
Thanks 🙏
@veeraseelanmudiyarasan425
@veeraseelanmudiyarasan425 Ай бұрын
Nandri Ayya, Sirappu
@arivalagan6469
@arivalagan6469 Ай бұрын
Sir!! Your words always true !!
@shanmugalakshmim23
@shanmugalakshmim23 Ай бұрын
Nayamana nallathe nadakkala Sethutalamnu erukku
@krishnanl8757
@krishnanl8757 Ай бұрын
Nantri vanakam 🙏🏻⚖️
@sridhark510
@sridhark510 Ай бұрын
நன்றி ஐயா...இது போதும்...🙏🙏🙏🙏
@radhikaraj6006
@radhikaraj6006 Ай бұрын
Athu ena ayya sathagam badhagam avaru ivaru inga anga irukaru ethavathu solite irukinga enaku kadupa irukuthu epatha nala iruka mudiumnu therila
@thenmozhisureshkumar6868
@thenmozhisureshkumar6868 Ай бұрын
Nandri nga ayya
@balaambika8748
@balaambika8748 Ай бұрын
Thank you so much 🙏🙏
@JayaLakshmi-zr5he
@JayaLakshmi-zr5he Ай бұрын
Thank u sir
@RamKumar-ti3hr
@RamKumar-ti3hr Ай бұрын
Sir 🙏 naan thulam rasi swathi natchathiram. Enna paalan.
@thavamaniiswary5958
@thavamaniiswary5958 Ай бұрын
Yethuvume nadalathu
@user-qd6xd9jo3u
@user-qd6xd9jo3u Ай бұрын
❤tq
@ponmanipon6945
@ponmanipon6945 Ай бұрын
Sir thidir porul serkkaikku enna karanamaga erukkum veetirkku veliel thulasi vaithen .athan matrama ellai jathagathil ethavathu karanam erukkuma . Mixci grinder fridge ellavatraium thidir endru maatrivitten
@tjkarthikayan
@tjkarthikayan Ай бұрын
Rishaba rasi Thula lakinam solunga please
@rajapraveen9937
@rajapraveen9937 Ай бұрын
Yes tru
@swathimakesh9622
@swathimakesh9622 Ай бұрын
Aasaye nadakala perasai veraya....😢😢
@shanmugamkannan9657
@shanmugamkannan9657 Ай бұрын
Adchi vakram is equal to utcham or neecham.
@lovendcheers....8098
@lovendcheers....8098 Ай бұрын
🙏
@ramya4900
@ramya4900 Ай бұрын
அய்யா உங்கள் நிகழ்ச்சி மிகவும் மன நிம்மதி தரும் ஜாதகம் தனிபட்டமுறையில் பார்பீர்களா என் பிள்ளைக்கு பார்க்க வேண்டும்
@AstroMindTherapy
@AstroMindTherapy Ай бұрын
வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்
@muthusamys7330
@muthusamys7330 Ай бұрын
ஐயா நன்றிங்க ஐயா
@andhoniraj1020
@andhoniraj1020 Ай бұрын
குருவே நீங்கள் கும்பகோணமா?எஎந்தவீதியில் உள்ளீர்கள்...
@ravichandra1098
@ravichandra1098 Ай бұрын
அப்படியே அப்படியே உரைத்து உள்ளீர்கள்
@murugans2861
@murugans2861 Ай бұрын
ஐயா சிறிய பிரச்சினை 11 மாதம் வரை வேலை இல்லாமல் இருக்கிறேன் மீண்டும் தான் பார்த்த பழைய வேலை கிடைக்குமா.
@Rks2.13
@Rks2.13 Ай бұрын
sonthama ethavthu business pannunga
@manivj6159
@manivj6159 Ай бұрын
Thulam business panaloma​@@Rks2.13
@gycooking1587
@gycooking1587 Ай бұрын
என்ன சொல்ல வரீங்க தெரியல
@sivasubramanian7715
@sivasubramanian7715 Ай бұрын
🙏🙏🙏😁
@ManojKumar-ke8ei
@ManojKumar-ke8ei Ай бұрын
υимαιуα
@statusvediosforme4638
@statusvediosforme4638 Ай бұрын
Thulam rasi tjulam lakkanam 12 std padikaran en payan padikarathe illa enna pannalam
@statusvediosforme4638
@statusvediosforme4638 Ай бұрын
Reply panninga ayya pls
@dharaniias4340
@dharaniias4340 Ай бұрын
நன்றி ஐயா
@arumugamkonar3109
@arumugamkonar3109 Ай бұрын
Thanks ayya
@mathakumar5271
@mathakumar5271 Ай бұрын
🙏🙏🙏
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 24 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 24 МЛН