துலாம் - ஒத்துப்போகாத வாழ்க்கைத் துணை கண்டமே பாதகமே!!! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

  Рет қаралды 412,263

Astro Mind Therapy

Astro Mind Therapy

Жыл бұрын

#துலாம் #Thulaam #AmtAlltime
கண்டிப்பாக அனைவரும் தினமும் தியானம் செய்யுங்கள்,
ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
• AMT Meditation (தியானம்)
Kindly Follow us & Give your Support to our New Channels :
AMT Positive
/ @amtpositive
AMT Neutral
/ @amtneutral
My Facebook a/c Link: / astro.muruga
Like & follow our Instagram & Facebook Page to get further updates:
/ astromindtherapy
/ astro-mind-therapy-222...

Пікірлер: 768
@deepanarasimhan1498
@deepanarasimhan1498 Жыл бұрын
நீங்க சொல்றது எல்லாம் சரிதான் நான் துலாம் ராசி ஸ்வாதி நட்சத்திரம் ஏன்டா கல்யாணம் பண்ணினோம் என்று இருக்கு பசஙகளுக்காக ஏதோ வாழ்கை ஓடிக்கிட்டு இருக்கு சார் 🙏🏻🙏🏻
@user-fx4wn7ms1j
@user-fx4wn7ms1j Жыл бұрын
குழந்தைக்காகதான் நானும் வாழ்கிறேன்
@Ravishameera
@Ravishameera Жыл бұрын
Nallathu ennakum thaa
@suriyasuriyaanbu881
@suriyasuriyaanbu881 Жыл бұрын
Same
@s.ritish7243
@s.ritish7243 Жыл бұрын
Same
@abdhulkadhar7271
@abdhulkadhar7271 Жыл бұрын
Yes true
@kucingcat1093
@kucingcat1093 Жыл бұрын
நான் துலாம், கணவர் சிம்மம். அருமையான, நிறைவான 21 ஆண்டுகள் திருமணமாகி. அன்பான, பண்பான கணவர். நான்தான் அவர் முதல் priority அன்றிலிருந்து இன்றுவரை. என் உலகமே என் குடும்பம்தான்.
@sumathi_pandiyan3351
@sumathi_pandiyan3351 Жыл бұрын
நான் துலாம் அவர் கன்னிராசி திருமணமாகி 22 வருடம் ஆகிறது சொந்த தொழில் இருவர் சேர்ந்து நடத்துகிறேம் பெரும்பாளான நேரத்திள் நான் அவருக்காக விட்டு கொடுத்து போவேன் நன்றாக இருக்கிறோம் இறைவன் ஆசியோடு
@divyaacharya237
@divyaacharya237 Жыл бұрын
Mine is exactly opposite...not even considering am a human
@hamshiniharini9343
@hamshiniharini9343 Жыл бұрын
ஒரே வீட்டில் பிரிந்துதான் வாழ்கிறோம்.
@vetrisakthi9409
@vetrisakthi9409 Жыл бұрын
Valga valamutan sister.
@renukadevi2525
@renukadevi2525 Жыл бұрын
Nallathu
@archanadevikalieshwaran7389
@archanadevikalieshwaran7389 Жыл бұрын
இறந்து விடலாம்💔💔💔 போல இருக்கு💔💔💔...எவளோ வலிகள்,ஏமாற்றம், தான்....😭😭😭
@deepalakshmia8821
@deepalakshmia8821 Жыл бұрын
Saagurdhu easy one second aagadhu but vaazhradhu romba romba kashtam ....so life eppome apdidha irukum namma dha namma life epdi irukanum nu decide panitu poite irukanum .... Chinna chinna vishayathula kooda neraiya happyness iruku so life is precious gift .... Adhu waste pannadhinga Edhu nadandhalum ok paravalla poiduchu mudinjuduchu apdinu nenachitu namma move panitu poite irukanum ..... Ennala mudinja chinna advise sry thappa solirundha
@thangarasaroheelan8489
@thangarasaroheelan8489 Жыл бұрын
Same me
@Kausikan6106
@Kausikan6106 Жыл бұрын
You don't feel Archanadevi kalieswaran , change your mind ... we are face the present and future .. definitely change your life and come to the good future ....
@tspsaran
@tspsaran Жыл бұрын
பொறுத்து கொள்ளுங்கள் , எதுவும் சில காலமே., எல்லாம் மாறும் கவலை வேண்டாம்...,
@UshaRani-xs5pj
@UshaRani-xs5pj 7 ай бұрын
எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தைத்தரும்.எதையுமே எதிர்பாராமல் வாழ பழகிக்கொள்ளுங்கள். வாழ்க்கை சொர்க்கமாக மாரும்
@dhamusrinivas3789
@dhamusrinivas3789 Жыл бұрын
திருமணம் செய்யாமல் இருப்பது ரொம்ப நல்லது.
@selvams9850
@selvams9850 Жыл бұрын
மிக சரி
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Жыл бұрын
I am like kamal says In the movie Pammal K Sammandham.. "Pammal 🤮🤢Samandham"" 😄😄
@vijiragavan353
@vijiragavan353 Жыл бұрын
Sariya soninga. Swathi star marriage panama irukarthu nalladhu. Aduthavangalukku
@PoornimaMathan
@PoornimaMathan Жыл бұрын
@@vijiragavan353 same துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
@vijiragavan353
@vijiragavan353 Жыл бұрын
@@PoornimaMathan epdinga pogudhu
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Жыл бұрын
Good morning Ayya.. 100% true.. Engaloda unnmaiyana anbai value panna theriyadhavanga kitta, vera enna pandradhu, engaloda anbai pera thagudhi attravargal nnu emotions ellathayum mootta katti vachittu duty la concentrate pandrom, children aa nalla paathukradhu, husband kku correct aa enga kadamaiyai mattum seyiradhu, without emotions, cos engaloda emotions kku avanga importance kudukradhu illa, we r like mirror enga kitta pirar endha face aa kaatraangalo andhaiye naanga reflect panuvom, pirar engalukku kudukra hurts aa Neraiya mannipom , but idhukku mela poruthu poga mudiyadhu nnu naanga mudivu pannitta enga pechai naangale ketka maattom, feelings illaadha kallu madhiri aayiduvom... Evalokku romantic aa sensitive aa irundhomo avalokku feelings illadha kalla maaritom... 👍🏼Thank u so much for this upload Ayya... 🙏🏼🙏🏼💐💐😇
@revathir6300
@revathir6300 Жыл бұрын
Correct sis
@vignesh9662
@vignesh9662 Жыл бұрын
முற்றிலும் உண்மை
@Rajaraj-kf9kx
@Rajaraj-kf9kx Жыл бұрын
I totally agree with your words we are same like what you have explained and don't care about them one day... Iam saying they will understand our love towards them is immense and they will start to care but still then don't care a lot don't listen to them much
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
✅💯👌👏👏👏👏💐🙏👍🏼
@Rks2.13
@Rks2.13 Жыл бұрын
Super unmai nanum
@anandaraj3366
@anandaraj3366 Жыл бұрын
ரொம்ப சரி ஐயா துலா லக்கினத்தினர் துணையை பெரிதாக மதிப்பதில்லை இதனால் துணை கோப மடைந்து பிரச்சினை வரும் பொதுவாக எங்கள் ஜோதிடர் துலாமை புரிந்து கொண்டு வாழ இன்னொரு துலாமால் தான் முடியும் என்பார்
@sakishsakshi5676
@sakishsakshi5676 Жыл бұрын
அய்யா நீங்க சொல்வது 100%உண்மை. சம்பந்தம் இல்லாம பேசுவார். நம்ம பேச்ச காதுல வாங்கவே மாட்டார். ரொம்ப கஷ்டம் அய்யா இவரு கூட இத்தனை வருஷம் (8) இருந்ததே பெரிய விஷயம்
@deviram415
@deviram415 10 ай бұрын
Nan 14 years irukyn pa mudila
@kongunaattuqueen1346
@kongunaattuqueen1346 Жыл бұрын
எனக்கு துலாம் லக்னம் என் கணவர் துலாம் ராசி .....எங்களுக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்கள் ஆகின்றன ..நாங்கள் சண்டை போட்டுக் கொண்டு ஒரு நாள் கூட பேசாமல் கூட இருந்ததில்லை ....இரண்டு நாட்களுக்கு மேல் பார்க்காமலும் இருந்ததில்லை இது எங்களுக்கு பொருந்தவில்லையே
@sivars795
@sivars795 Жыл бұрын
Super pa
@devivijayabalan7459
@devivijayabalan7459 Жыл бұрын
Asaya video paaka vantha unga commenta paathutu kalampura sis... superb 😍..ipdiye santhosama irukanum...
@Universe0706
@Universe0706 Жыл бұрын
One thulam must be heavily adjusting , I have seen lots of couple like that … they won’t leave their partners but lead a very unsatisfactory life - for outside world they look happy 😢because they don’t believe in divorce and go after another individual
@Ramkumar-cl9kx
@Ramkumar-cl9kx Жыл бұрын
இந்த வீடியோல துலாம் ராசி எடுத்துட்டு வேற ஒரு ராசி பெயர்போட்டிருந்தாலும் அந்த ராசிக்காரங்க பூறாவும் ஆமா இது உண்மை தான் அப்படினு Comment போட்டுருப்பாங்க.எல்லா ராசிக்காரர்களிலும் பிரிந்து இருக்கிறவங்களும் இருப்பாங்க .ஒற்றுமையா இருக்கிறவங்களும் இருப்பாங்க.இந்த மாதிரி டுபாக்கூர் ஆட்களை நம்பி எத்தனை பேர் தங்களுடைய வாழ்க்கையை தொலைக்க போறாங்களா தெரியல.
@monishdharshan7528
@monishdharshan7528 Жыл бұрын
Intha kattu kathaya Ellam nambatheengha pa. Ellamae nama kailla thain irukuthu. Ennakum enn husband Kum porrutham illa nu sonnangha but 20yrs poiduchi . Intha nambatheengha pa.
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் மீனம் லக்கினத்தில் பிறந்த நான் இதுவரை படாத கஷ்டங்களை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறேன்.
@DharmaDJ
@DharmaDJ Жыл бұрын
Fact 🙏🙇
@thulasiramangovindan199
@thulasiramangovindan199 Жыл бұрын
100 percent TRUE,
@mutheeswaran8218
@mutheeswaran8218 Жыл бұрын
Amaa
@ranganathan2861
@ranganathan2861 Жыл бұрын
Fact
@bhavaninirmal5409
@bhavaninirmal5409 Жыл бұрын
Nanum
@mageshammu9225
@mageshammu9225 Жыл бұрын
ஐயா 💯 உண்மை நானும் துலாம் ராசி தான் என்னோட தற்போது உள்ள சூழ்நிலைகள் நீங்கள் 💯 சொன்ன எல்லாம் போல இருக்கிறது
@rojarose845
@rojarose845 Жыл бұрын
எனக்கும்
@tharasrinivasan6311
@tharasrinivasan6311 Жыл бұрын
Idhellam nambadheenga
@Hariharan-fb6ft
@Hariharan-fb6ft Жыл бұрын
எலியும் பூனையும் மா தான் இருக்கு வாழ்க்கையே
@c.v.raghupandian4812
@c.v.raghupandian4812 Жыл бұрын
நான் துலாம் ராசிதான் சார் என் மனைவி மேல எனக்கு கோவமே வரல நாங்க லவ் மேரேஜ் எல்லாரும் நாங்க சண்டை போட்டு பிரிவோம் என்று சொன்னாங்க ஆனா ஐந்து வருடமா ரொம்ப நிம்மதியாய் இருக்கோம் தொழிலும் சூப்பாரதான் இருக்கு நான் துலாம் ராசி என் மனைவி மகரம்
@chithral6048
@chithral6048 Жыл бұрын
Thulam magaram sema jodi
@rithanyacollections6497
@rithanyacollections6497 Жыл бұрын
Thulam rasi has an individuality..they are adjustable too ..we are true in our doings,as well as to our relationships. But we are struggling to get success and we never get disappointed at any cost..Try,try,try till you live ..but don't loose your hope
@dpak_ak
@dpak_ak Жыл бұрын
Omg neenga sonna ella points um enakku apdiye irukku.. Yes I was true to everything but I cannot receive anything from them.. Struggling to get succeed😭
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@dpak_ak வணக்கம் டீபக் குமார், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@praveenpagalavan4438
@praveenpagalavan4438 Жыл бұрын
exactly
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@dpak_ak தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@santhoshrevanth4251
@santhoshrevanth4251 Жыл бұрын
What u said is true .. keep up
@rajaramasawmy3051
@rajaramasawmy3051 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள். உண்மைதான். பல நேரம் மிகவும் கஷ்டம். பார்ட்னரிடம் புரிதல் இல்லை.
@saralabalaji5827
@saralabalaji5827 Жыл бұрын
Deivam sir neenga mattikittu yen life eh pochunu feel pannikittu iruken they are good for others and not for family
@behindcuts6468
@behindcuts6468 Жыл бұрын
அன்பு என்ற மகாசக்தியை உணர்ந்தால் எந்த துன்பமும் உங்களிடம் நெருங்காது...
@astergamers9748
@astergamers9748 Жыл бұрын
Loosu , nai vala nemitha mudiyadu
@ganakaambujam6070
@ganakaambujam6070 Жыл бұрын
Yes
@dr.s.sivagnanam1205
@dr.s.sivagnanam1205 Жыл бұрын
ஐயா இப்படி எதிர்மறை சிந்தனை தூண்டும் பதிவுகளை பதியாமல் இருப்பது நல்லது. சிவாயநம
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 Жыл бұрын
ரொம்பஉண்மை ஐயா.கொலைசெய்யக்கூட தயங்காதவனகல்யாணம் பண்ணிகிட்டு குழந்தைகளுக்காக உயிர் வாழணுமேனு அந்தாள பிரிஞ்சு வந்துட்டேன்
@matheswaranmatheswaran5508
@matheswaranmatheswaran5508 Жыл бұрын
நீங்க என்ன ராசி
@vijiragavan353
@vijiragavan353 Жыл бұрын
Olu vidatha. Nee evanayavadhu valinjituppa. ...Swathi star ha than irukkanum neee
@AriyanAradhana
@AriyanAradhana Жыл бұрын
🙄 என் பையன் துலாம் ராசி
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 Жыл бұрын
@matheswaran Swathi நட்சத்திரம்
@AriyanAradhana
@AriyanAradhana Жыл бұрын
விசாகம்
@rgayathri8107
@rgayathri8107 Жыл бұрын
நல்லத சொல்லனாலும் கெட்டதயாவது சொல்லமா இருங்கdr friends don't think negative life la ethu nadanthaalum nallthuku mattum நாம் செய்த கர்மவினைக்கு ஏற்பவே நாம் வாழ்க்கை அமையும் நல்லதே நடக்கும் உங்கள் எண்ணங்களை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள் help others that's it எல்லாம் வல்ல இறைவன் ஈசன் உங்கலுக்கு துணை இருப்பான்
@factsinuniverse189
@factsinuniverse189 Жыл бұрын
Neenga soldradhu 90%True sir....en hubby appididan ...ennoda mother kum mela....but Nan house wife dan....en hubby enna avlo nalla parthupparu....sometimes nallaveethernje ...Nan suffer aga vitruvaru adhu mattume Nan avra kurai solla mudiyum....am d luckiest person bcz of my hubby only
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 11 ай бұрын
நான்குஉதாரணஜாதகத்தைக் எடுத்துக்கொண்டு . சாதக பாதகங்களை எளிதில் விளக்காமல் போகிறபோக்கில் பொத்தாம் பொதுவாக சொல்வதால் என்னபயன். சூரியன்.சுக்கிரன். பகை. சிலர்நன்றாக இருப்பதன் காரணம் எதுவாகவும் இருக்கலாம். சிறப்பான பதிவை எதிர்பார்க்கிறோம் நன்றி நற்பவி வாழ்க குருஜி அவர்கள்
@mahalaks7366
@mahalaks7366 Жыл бұрын
நீங்கள் கூறுவது 100% உண்மை. எனது கணவனை பிரிந்து விட்டேன். நான் விசாகம் . திருமணம் செய்யாமல் இருப்பது மேல் என்பதை இப்போது உணர்ந்து என்ன பயன்?
@meenu337
@meenu337 Жыл бұрын
விசாகம் விருச்சிகம் dominating quality
@rajavetri1362
@rajavetri1362 Жыл бұрын
Yes send you number
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 Жыл бұрын
வணக்கம் ஜீ நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எனக்கு திருமண ஆகி 5ஆண்டில்ஒருபொய்யானசைகோ மிருகத்தை தெரியாமல் திரமணம்நடந்துவிட்டது கடவூள்அருளால்வெளியேவந்திட்டேன் ஆனால்5ஆண்டுசெய்தகொடுமைகளைஇன்னும்என்னால்மறக்க இயலவில்லை உறவுக்காரர் சொந்த அத்தையின் மகன் நம்பிதிருமணம்செய்து மிருகத்தை விடமோசமான அரக்கன்ஒத்துப்போகாதவாழ்க்கைதுணைகண்டம்உண்மைதான்குரு இனியாவது நிம்மதியாக இருந்தால்போதும்
@selvams9850
@selvams9850 Жыл бұрын
தெய்வமே அப்படியே சொல்லிட்டிங்க...இவனுங்க திருமணம் செய்யாமலேயே வாழனும்.
@redeemswordsoflord
@redeemswordsoflord Жыл бұрын
En kanavar thulam raasithan....but avarkitta irunthu konjam kooda akkarai illatha oru habit irukku...Nan romba romba adjustable but feeling lonely with him...enakum avarukkum yethum sariya varala romba selfisha irukanga...ippo Nan avara vittu pirinju vanten
@rajretnamsd5405
@rajretnamsd5405 Жыл бұрын
உண்மையான தகவல் வாழ்க வளமுடன்
@RameshRamesh-fh6mt
@RameshRamesh-fh6mt Жыл бұрын
நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மையே ஜோதிடத்தை நம்பாதவன் உங்களுடைய இந்த வீடியோவை பார்க்கும் பொழுது அந்த நிலையில் இருந்து சிறிது மாற்றம் ஏற்படுகிறது
@rojarose845
@rojarose845 Жыл бұрын
எனக்கும்
@kasthurimurugan8637
@kasthurimurugan8637 Жыл бұрын
என்னதான் சார் பண்றது துலா ராசிக்காரங்க
@damodirang3555
@damodirang3555 Жыл бұрын
Aiya Naa தனுசு அவர் துலாம்.... I can't live without him.... He is so nice person.... 7 wonderful years with him
@madhavanbalasubramanian1664
@madhavanbalasubramanian1664 Жыл бұрын
Excellent..I harnever heard of such accurate prediction .Great sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😎
@radhikabalaji0876
@radhikabalaji0876 Жыл бұрын
Iyya neenga sonnatha kettu naan thiyanam panni ippa nalla iruken.Nantri Iyya🙏🏻
@karthikasekar4186
@karthikasekar4186 Жыл бұрын
Correct perfect ah soldrenga 100%
@tleela6586
@tleela6586 Жыл бұрын
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை தான்
@sivars795
@sivars795 Жыл бұрын
Super
@selvanayakiselva2157
@selvanayakiselva2157 Жыл бұрын
Ur words are very true sir......
@sabeethasabeetha8530
@sabeethasabeetha8530 Жыл бұрын
அய்யா 100. உண்மை. நன்றி அய்யா 🙏
@ancientscientisttheuniverse
@ancientscientisttheuniverse Жыл бұрын
Yes, தனக்கு நல்லது நடுக்கும் என்று என்றாலும் யாருடனும் ஒத்துப்போக மாட்டார்கள், நான் அப்படி தான் எனக்கு வரும் நன்மைகளை ஒதுக்ககிறேன் 🤔,மொத்தத்தில் வறட்டு கௌரவம் மற்றும் செண்டிமெண்ட் முட்டாள்
@mobiaali961
@mobiaali961 Жыл бұрын
Sir yaar sir neenga...... apdiye correct ah solringa!!!!! #Mass👌👌👌
@onchh3623
@onchh3623 Жыл бұрын
The last line of the video gives the key...🙏
@kalaisaivarsan5055
@kalaisaivarsan5055 Жыл бұрын
100% உண்மை என்னோட husband ராசி
@iNDIAN-bj9hl
@iNDIAN-bj9hl Жыл бұрын
Ayya, yr prediction is 100% correct.. No one said this before..Tks We accept things and go-ahead and pray to God to give strength
@nakarajcs9329
@nakarajcs9329 Жыл бұрын
ஐயா நமஸ்காரம்! உங்களுடைய இந்த பதிவு மிக மிகத் துல்லியமான பதிவு .நன்றி🙏🙏
@Ravichandran-tw8iw
@Ravichandran-tw8iw Жыл бұрын
Stunning truth is explicated.
@kaliswarikaliswari8738
@kaliswarikaliswari8738 Жыл бұрын
Yes இது உண்மையான unmai
@bhuvaneswarirani5471
@bhuvaneswarirani5471 Жыл бұрын
அறிவுறுத்தலுக்கு நன்றி 🙏🙏🙏
@senthilkumars7546
@senthilkumars7546 Жыл бұрын
Well said sir..200% true
@sureshkumarc6522
@sureshkumarc6522 Жыл бұрын
Sir v true and will correct our mistakes thanks Swamy 🙏🙏🙏🙏🙏👍
@mecheriagalya9571
@mecheriagalya9571 Жыл бұрын
உண்மை தான் ஐயா நாங்கள் பிரிந்து விட்டோம்
@trueboumi6087
@trueboumi6087 Жыл бұрын
100000000000000000000000000000000/ person neege sonnethu true samy 🙏🙏🙏🙏🙏🙏
@lakshmilogusathi
@lakshmilogusathi Жыл бұрын
Over experience super
@Shoba197
@Shoba197 Жыл бұрын
Well said sir it's true 🙏
@justambala5748
@justambala5748 Жыл бұрын
Super sir.100%உண்மை
@gunaananth7807
@gunaananth7807 8 ай бұрын
நீங்க சொல்வது உண்மை.
@ramakrishnan1509
@ramakrishnan1509 Жыл бұрын
Yes 100% correct en life la ippadithan poiduirukuthu
@rameshm198
@rameshm198 Жыл бұрын
Oththupogatha vazkai kandame nan anbilathamanaivi manantu anubavikkiren ayya Andavanai ninaithu vazgiren
@gomathisuresh3961
@gomathisuresh3961 Жыл бұрын
100 percentage correct sir in my husband character
@arulprakasam6935
@arulprakasam6935 Жыл бұрын
💯 உண்மை தான் ஜயா
@raviraviraviravi5609
@raviraviraviravi5609 Жыл бұрын
உண்மை தான் அய்யா மலேசியா ரவி
@DeepakKumar-dt9rc
@DeepakKumar-dt9rc Жыл бұрын
Thank you sir
@subramaniansubramanian7403
@subramaniansubramanian7403 Жыл бұрын
எனக்கு அருமையான மனைவி கிடைத்து இருக்கிறார்
@sudhamanid5483
@sudhamanid5483 Жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்க்கைத் துணையால் கண்டம் தலைப்பு வைத்திருக்கிறீங்க இவங்கனால தான் வாழ்க்கை துணைக்கு கண்டம் அப்படின்னு சொல்றீங்க அப்ப தலைப்பு நீங்க மாற்றி வைத்து இருக்கணும் ஐயா மனிதர்களாக பிறந்த நாம் நல்ல அறிவோடு செயல்பட்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும் ஐயா நன்றி
@karthickarumugamsongs646
@karthickarumugamsongs646 Жыл бұрын
100 percentage true ayya
@rajathirr8257
@rajathirr8257 Жыл бұрын
That u saying is true sir
@dhanadhanush744
@dhanadhanush744 Жыл бұрын
Correct headline correcta solluringa character ha
@Ramkumar-cl9kx
@Ramkumar-cl9kx Жыл бұрын
வெறும் ராசியை மட்டும் வைத்துக் கொண்டு ஜோதிடம் சொல்வது என்பது ஜோதிட சாஸ்திரத்திலேயே கிடையாது.எனது சித்தப்பாவிற்கு துலாம் ராசி அவருக்கு வயது 75 .இன்று வரை என் சித்தப்பாவும் சித்தியும் அவ்வளவு ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
@bhagavathymuthappan2153
@bhagavathymuthappan2153 Жыл бұрын
உண்மை அய்யா
@sundaravallig1671
@sundaravallig1671 Жыл бұрын
Ayya podhu palan solraru
@Ramkumar-cl9kx
@Ramkumar-cl9kx Жыл бұрын
பொது பலன்கள் அப்படின்னு ஒன்னு கிடையவே கிடையாது.அதெல்லாம் இந்த காலத்துல வியாபாரத்துக்காக சொல்லிட்டு திரியுறாங்க. அவர் சொல்றத பார்த்தா எல்லா துலாம் ராசிக்காரர்களும் ஒரே மாதிரி தான் இருப்பாங்கன்னு சொல்றாரு. அப்படி எல்லாம் கிடையாது .துலாம் மட்டும் இல்ல. எந்த ராசிக்காரர்களும் ஒரே மாதிரியா இருக்க மாட்டாங்க.
@rjhari1186
@rjhari1186 Жыл бұрын
But நாங்க பிரிஞ்சிட்டோமே
@Ramkumar-cl9kx
@Ramkumar-cl9kx Жыл бұрын
பிரிந்தவர்கள் எல்லோரும் துலாம் ராசிக்காரர்கள் கிடையாது. எல்லா ராசியிலும் அது நடந்திருக்கும்.
@senthilraj4951
@senthilraj4951 4 ай бұрын
Nanri iyya vazga valamudan
@rathaa2082
@rathaa2082 Жыл бұрын
💯✔⚖ உண்மை உண்மை!🌹🙏
@chandraprakashmc7741
@chandraprakashmc7741 Жыл бұрын
Good that you have told the issue and root cause, it would be more appropriated if u say the remody like thulam rasi vishayam star matching stars for marriage which all suitable for thulam and vishagam!!!! Pls respond
@vijay241181
@vijay241181 Жыл бұрын
I am thulam and swathi, everyday fighting with wife since 2013. No peace in life
@vasudevanverygood1178
@vasudevanverygood1178 Жыл бұрын
I am same iam diverce
@rajam5136
@rajam5136 Жыл бұрын
Omnamashivaya 🔥🔥🙏🙏
@parimalaramesh6512
@parimalaramesh6512 Жыл бұрын
துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம், கடக லக்கணம் என் வாழ்க்கை எப்படி மாறும் ஒரு விடியோ போடுங்க ஐயா!
@RajanRajan-qg1pr
@RajanRajan-qg1pr Жыл бұрын
Its TRUE. Iam very much suffering
@krishnanl8757
@krishnanl8757 3 күн бұрын
Supparthanks sir
@raguraman9835
@raguraman9835 Жыл бұрын
True sir 👃👃👃
@maheemahee1330
@maheemahee1330 Жыл бұрын
Niga sollurathu 100%true
@architsrijith1827
@architsrijith1827 Жыл бұрын
@asto mind therapy Sir please mention for female too? Thanks
@sajithasatheaseelan7054
@sajithasatheaseelan7054 8 ай бұрын
Unmai thaan Ayya. No marrige is best!
@ramya-ez7ld
@ramya-ez7ld Жыл бұрын
Aiya semmaiya soldreenga aiya.... avaru thulam business man naan dhanusu govt job eppavumey avaru business ku dhan ya importance kuduparu
@Sairam-yr2pq
@Sairam-yr2pq Жыл бұрын
I wanted to ask u this thulam dhanusu life is good ?
@sathyakandhavel695
@sathyakandhavel695 Жыл бұрын
200 percentage correct sir
@divsha3
@divsha3 Жыл бұрын
200% trueeeeeee ,,,true title
@user-gq6dm2nh2v
@user-gq6dm2nh2v 8 ай бұрын
வணக்கம் சார் நீங்க சொன்ன அனைத்தும் உன்னை தான் சார் என் கணவன் ராசி மீனம் நட்சத்திர பூரட்டாதி .என் ராசி துலாம்.நட்சத்திரம் சுவாதி இரண்டு ஒத்துப் போகுமா இல்லை பிரிந்து வாழ்கிறோம் சார் இதை கொஞ்சம் போட முடியுமா அவரோட நான் சேர்ந்து வாழ அவருடன் நான் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் சார் கொஞ்சம் எனக்காக உங்கள் பொன்னாக நினைத்து எனக்கு கொஞ்சம் போட முடியுமா இந்த அனைத்துமே என்னை கொஞ்சம் உண்மைதான் சார் அவங்க வீட்டிலிருந்து ரொம்ப அடிமையாகவே படுத்து வாங்க எனக்கு எனக்கு குழந்தையும் இல்ல சார் எனக்கு என் மாமியார் மாமனார் எல்லாருமே எதிரியா தான் கண்ணீர் விட்டு அழுது கேட்கிறேன் சார் எனக்கு அவர் எனக்கு வேணும் சார்.😢😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏😔😔😔😔😔
@parimalasundaramurthy1847
@parimalasundaramurthy1847 Жыл бұрын
Superb.unmai.ayya.thula rasi thula lakkinam Swathi nasathiram ayya.character eppadi ayya please sullunga ayya.ayul howmany years eruppen ayya?
@vadivvukarasivadivvu5320
@vadivvukarasivadivvu5320 Жыл бұрын
Sir super 100/ true
@sangeethasundar5331
@sangeethasundar5331 Жыл бұрын
Very true.
@SURESHKUMAR-ml9fj
@SURESHKUMAR-ml9fj Жыл бұрын
100%correct my life is also like that.Sir.
@a.r3979
@a.r3979 Жыл бұрын
Yes,committe agara varaikum adikadi conversation la irunthanga but ipola niyabagam kooda varathu illa....thane thedi thedi poi pesa vendiyatha iruku....
@durairajdurai7383
@durairajdurai7383 Жыл бұрын
1000%unmai iya🙏👌👍
@TamilarasuMani777
@TamilarasuMani777 Жыл бұрын
🙏🙏 வணக்கம் ஐயா 😎🤔 நான் துலாம் ராசி அர்த்தாஷ்டம சனியின் முடிவின் நன்மை கிடைக்க ஒரு வீடியோ போடுங்க ஐயா ♥️♥️ நன்றி வணக்கம் 🌺🌺
@Princess-ry9bl
@Princess-ry9bl Жыл бұрын
இருந்தா தானே போட முடியும் 😂
@muruganandankavya6034
@muruganandankavya6034 Жыл бұрын
Advance Happy New year sir 🙏
@giriop23
@giriop23 8 ай бұрын
Wow true sir ❤❤
@mittoz8596
@mittoz8596 Жыл бұрын
Ayya 💯 percent true Ayyahh... 😇
@Bhagyalakshmi100
@Bhagyalakshmi100 Жыл бұрын
Ayya.. romba Unmai.. en husband thulam.. ethukeduthalum kovam summa summa Adi , othai.. naan romba bayantha subhavam iruka ponnu.. ivaroda irunthu ipa en subhavame maridichu.. naan ipalam sirikirathe ilanu Ellarum solla aramichitanga.. ethuku da naan vazhromnu nenaika vachitaru..
@KSri-rv7iq
@KSri-rv7iq Жыл бұрын
All wrong .....thulam rasi are very adjustable, caring and loving...who married Thula rasi people are very lucky. We are always just.
@ranjith6156
@ranjith6156 Жыл бұрын
Sir ...avaru sollrathu 💯 correct
@SivaKumar-hl8dg
@SivaKumar-hl8dg Жыл бұрын
Are u married
@ajilaa4660
@ajilaa4660 Жыл бұрын
U r right
@nivikrish8703
@nivikrish8703 Жыл бұрын
Unakenna pa ne paithiyam enna venumnalum solluva...
@madeenamersha
@madeenamersha Жыл бұрын
Okay sir what should be do this people are the Gundam what is the meaning of that what we can do
@krishnaveniparamathma6973
@krishnaveniparamathma6973 Жыл бұрын
U r right sir
@DjK7__360
@DjK7__360 Жыл бұрын
Vanakam ayya ...en vaaleppu magal viddu irundhe poidhange ...avenge magaram rasi thulam lagnam ...avenge thirumbi varuvangela ? ?
@iniyastime3223
@iniyastime3223 Жыл бұрын
100% உண்மை உண்மை ஐயா🙏🙏🙏🙏
@sridharb6982
@sridharb6982 Жыл бұрын
correct, i am thulam, i suffered in failed love affair 22 years before. still same. but heart failed in health. willing to die past 20 years but still lives with pain.
@mathakumar5271
@mathakumar5271 Жыл бұрын
True sir
@rydryd9487
@rydryd9487 Жыл бұрын
Iyya ..... Jeba thiyanam pathi sila doubt irruku....enaku. 1) manthiram vaai vittu sathama sollanuma.... Illa manasukula sonna pothuma...? Thoongura idathilaye pannalama....? pls ithai mattum sollunga iyya... 🙏🙏 Na viruchiga rasi than.. athan ennaku jeba thiyanam video konjam purila..sollunga pls🙏
@anuradhachari7532
@anuradhachari7532 Жыл бұрын
100% correct sir
@SelvaRaj-ml8qe
@SelvaRaj-ml8qe Жыл бұрын
Ayya neenga sonnathu romba saringa ayya en kudumbam Ennai vittu poitanga ayya mendum thirumbi varuvangala ayya nan en kudupathai romba miss pantren ayya theervu enna ayya
@venkatesanveluchamy4717
@venkatesanveluchamy4717 Жыл бұрын
❤❤❤❤உண்மை
Do you have a friend like this? 🤣#shorts
00:12
dednahype
Рет қаралды 44 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 5 СЕРИЯ
27:21
Inter Production
Рет қаралды 580 М.
ALP முறையில் ஜாதக ஆய்வு...
8:37
ALP R.K.Senthil Bodi
Рет қаралды 6 М.
1❤️ #thankyou #shorts
0:23
こたせな (KOTATSU&SENA)
Рет қаралды 23 МЛН
1000 iq guy 😱 @fash
0:11
Tie
Рет қаралды 27 МЛН
Азат - ол менің бизснесім  І АСАУ І 6 серия
28:42
猫が大好きスケボー亀【A skateboard turtle who loves cats】
0:11
アメチカンのもな
Рет қаралды 41 МЛН
Зу-зу Күлпәш.Күйеу төс (12 бөлім)
38:58
ASTANATV Movie
Рет қаралды 521 М.