துலாம்-பிரம்மன் எழுதிய தலைவிதி || thulam raasipalangal || பலன்கள்

  Рет қаралды 257,064

sivasri manikandasivam

sivasri manikandasivam

29 күн бұрын

தடைகளை தாண்டி வரும் துலாம் || thulam raasipalangal || மாசி மாத பலன்கள்
#thulam #astrology #jodhidam #rasipalan #raasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 898
@gracedevipriya8381
@gracedevipriya8381 28 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை. நானும் துலாம் ராசி ஸ்வாதி, நான் ஏன் இன்னும் இந்த உலகத்துல இருக்கேனு தெரியல 😭🥹. பல அவமானங்கள் வாழ்க்கையில், கடன் பிரச்சனை, சரியான தூக்கம் இல்லை, 🥹சரியான உணவு உட்கொள்ள முடியவில்லை🥹கடவுள் நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு 😭🙏, ஆனாலும் ஏன் என் வாழ்க்கையில் நான் எதிர்பாராத பிரச்சனை, அவமானம் வருது.. எப்போதான் என் வாழ்க்கையில் மற்றும் என்னை போல் இருக்கும் துலாம் ராசி நண்பர்களுக்கும் விடியல் வரும் 🥹🙏சொல்லுங்க 😭ஐயா.. நான் வாழ்வாதா? சாகுறதா? 😭😭😭😭😭😭சொல்லுங்க.. நெறய நம்பிக்கை துரோகம் 😭😭😭நம்பினவர்கள் எல்லாம் நடுத்தெருவில் நிக்க வைத்து விட்டார்கள் 😭😭🤦‍♀️ஏன் இந்த பொறப்பு எனக்கு. நான் பிறக்காமலே இருந்துருக்கலாம் 😢
@lavanya6029
@lavanya6029 28 күн бұрын
Yes sister 😢
@p.ratnasingamp.r.rishikesa1974
@p.ratnasingamp.r.rishikesa1974 28 күн бұрын
நீங்க யோசிக்காம இருங்க கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார் உங்க நிலை தான் எனக்கும் கடவுள் நம்பிக்கையை ஒரு போதும் கைவிட வேண்டாம் எல்லாம் நல்லதே நடக்கும் கடவுள் இருக்க பயம் ஏன் கடவுளை முழுமையாக நம்புங்க🙏
@viswanathanv1267
@viswanathanv1267 28 күн бұрын
முருகன் துணை இருப்பாா் கவலைபடாதீர்கள்
@user-qc8oz1ms6s
@user-qc8oz1ms6s 28 күн бұрын
Om sai ram .karmaa padi kasdam varum..anupavikanum...mulusa sarandainga..kadavulidam mulu nampikaiya saran adainka .ellam neeye pathuko nu irunga...kandipa ellam maarum..om sai ram
@user-qc8oz1ms6s
@user-qc8oz1ms6s 28 күн бұрын
Sirad pura vaasinam... karna moorthi swarupam... sarva roha dhosa nivaranam... Sirad sai Nathan thrisanam.. chant 11 times daily ...hope.. change all
@thirumavalavana1526
@thirumavalavana1526 27 күн бұрын
ஐயா 1000% உண்மை......................... இனி மாற போகிறேன்.❤ துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். ❤
@gopalakrishnanmunisamy4708
@gopalakrishnanmunisamy4708 24 күн бұрын
@ShriRaam-rc6ds
@ShriRaam-rc6ds 28 күн бұрын
உங்கள் சொற்பொழிவு, அளவுக்கு மீறிய சந்தோஷம்! என் தாய், தந்தை தெய்வமாகி விட்டார்கள். உலகிலேயே நான் இழக்க கூடாது என்று நினைத்து, இப்போது பிரிந்து வாடுகிறேன். என் தாய், தந்தை கூறியது போன்று மிகவும் தெய்வீக வார்த்தைகளோடு அற்புதம். உங்கள் போன்ற ஆசான் எங்களுக்கு கிடைத்தமைக்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பல கோடி நன்றிகள்.
@ShriRaam-rc6ds
@ShriRaam-rc6ds 22 күн бұрын
அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கலந்த வணக்கம்
@rajeshwarirajeshwari-yn6ix
@rajeshwarirajeshwari-yn6ix 27 күн бұрын
போதும் பட்ட அவமானம், வலி, எமாற்றம், நம்பிக்கை துரோகம் ஆக மொத்தம் நட பிணம் உணர்ச்சி அற்ற ஒரு வாழ்க்கை 😊
@krishnamoorthysubramanian2506
@krishnamoorthysubramanian2506 24 күн бұрын
ஐய்யா வெளியில் நல்ல உறவு இருக்கு ஆனா இல்லாளுடன் சுமுக உறவு இல்லை.எனக்கு இன்றைய திசா புக்தி சுக்ர திசை புதன் புக்தி.
@santha5789
@santha5789 23 күн бұрын
Oki ​@@krishnamoorthysubramanian2506
@Sarotiks_bridal_makeover
@Sarotiks_bridal_makeover 13 күн бұрын
Same
@nagarajan598
@nagarajan598 27 күн бұрын
வணக்கம் ஐயா நான் எத்தனையோ ஜாதகம் பார்த்திருக்கிறேன் அனைவரும் மேலாகத்தான் சொல்வார்கள் ஆனால் நீங்கள் மட்டும் அப்பொழுது என்ன நடக்கிறது என்பதை சரியாக பார்த்தது போல் சொல்கிறீர்கள் நீங்கள் வேற லெவல் ஐயா அந்த வாரத்தில் என் மனநிலை எப்படி இருக்கிறது என்ன நடக்கிறது என்பதை கூட இருந்து பார்த்தது போல் சொல்கிறீர்கள் உங்களது பேச்சு தான் எங்களது நம்பிக்கை நம்பிக்கை நான் எப்பொழுதும் உங்களை ஃபாலோ பண்ணுகிறேன் ஐயா நான் சொன்னதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன் ஒரு சமயத்தில் நான் நேரம் சரியில்லை என்று ஒரு காலை இரவு ஒரு பூஜை செய்து கொண்டிருந்தேன் ஆனால் நீங்களும் சரியாக இந்த மாதிரி காலை இரவு பூஜை செய்தால் நல்ல நன்றாக இருக்கும் என்று சரியாக சொன்னீர்கள் இப்படி நடப்பதை அனைத்தும் பார்த்தது போல் கூறுகிறீர்கள் நன்றி ஐயா.
@user-iy9wy1lg8l
@user-iy9wy1lg8l 28 күн бұрын
மிக்க நன்றி....கண்ணீரை நிறுத்த முடியவில்லை.கடவுளின் வார்த்தையாக கருதுகிறேன்
@user-kf8ms4bz3o
@user-kf8ms4bz3o 28 күн бұрын
😭
@bhuvaneswaris2358
@bhuvaneswaris2358 17 күн бұрын
Seam to you
@kumarisomasundaram2892
@kumarisomasundaram2892 27 күн бұрын
உங்கள் பேச்சுமனதுக்கு அமைதி கிடைக்கிறது நன்றி ஐயா
@user-hw2qc9jo9w
@user-hw2qc9jo9w 25 күн бұрын
Your speech very nice.
@radhaelumalai4720
@radhaelumalai4720 26 күн бұрын
நன்றி ஐயா நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது மனதுக்கு மிகவும் நிம்மதியாக இருக்கிறது நல்லது நடக்கும் என்று நம்புகிறேன் அந்த இறைவனின் அருள் நிச்சயமாக எனக்கு கிடைக்க வேண்டும்
@dlskitchen
@dlskitchen 28 күн бұрын
உங்களின் வார்த்தைகளை கேட்டு அழுதுவிட்டேன், உண்மையான வார்த்தைகள், கடவுளே வந்து சொல்வது போல் உணர்கிறேன்🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@user-xj7hu5ee6z
@user-xj7hu5ee6z 27 күн бұрын
Yes . I also felt the same
@ln0282
@ln0282 27 күн бұрын
God gives more pains too than humans but will stay strong more with his blessings too.
@t.sivasankarisankari1782
@t.sivasankarisankari1782 27 күн бұрын
எல்லாம் சிவன் செயல் ஓம் நம சிவாய 100% உண்மை.
@sivapriya1138
@sivapriya1138 28 күн бұрын
மிக்க மகிழ்ச்சி உங்கள் வார்த்தைகள் எங்களை உற்சாகமாக வைத்து இருக்கிறது உயிர் இருக்கிறது பார்த்து கொள்ளலாம் நன்றி அய்யா
@reallife.260
@reallife.260 24 күн бұрын
நானும் துலாம் ராசி தான் நீங்கள் கூறிய வார்த்தைகள் அனைத்தும் உண்மை ஐயா
@DileepKumar-iz6wn
@DileepKumar-iz6wn 26 күн бұрын
ஐயா என் ராசி துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் ஆனா என் வயது கம்மியான வயது ஆனா என் வாழ்க்கையில் நிறைய நிறைய சரிவுகள் சந்தித்து உள்ளேன் நீங்கள் சொல்வதெல்லாம் நடந்துள்ளது😢😢😢 மிகவும் சரியாக சொன்னீர்கள் நீங்கள் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும் பொழுது எனக்கு மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது
@lakshmiraja3850
@lakshmiraja3850 24 күн бұрын
Mee too 😢
@chellapandiyan3664
@chellapandiyan3664 24 күн бұрын
நானும் தான்
@user-fd4jh5uu1c
@user-fd4jh5uu1c 24 күн бұрын
நானும் தான் வாழ்க்கைல பாக்க முடியாத கஷ்டங்களை பார்த்து கொண்டு இருக்கிறேன்
@rajam2820
@rajam2820 23 күн бұрын
விசாகம் நட்சத்திரம் பேமிலி
@mahathikrishna6047
@mahathikrishna6047 23 күн бұрын
Me too
@maris2017
@maris2017 28 күн бұрын
ஐயா நான் துலாம் ராசி நீங்க சொன்னது எல்லாம் உண்மை தான் வணக்கம்
@user-mr9nl5kd1g
@user-mr9nl5kd1g 12 күн бұрын
நீங்கள் பேசும் ஒவ்ெவாரு வார்த்தையும் மனதிற்கு இதமாக வும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
@vijaycv8113
@vijaycv8113 27 күн бұрын
நீங்கள் சொல்வது மிக மிக உண்மை என் வாழ்க்கையில் இதுவரை நீங்கள் சொன்னது மட்டுமே நடந்துள்ளது நீங்கள் சொன்னது போன்ற இந்த மாதிரி நல்ல விஷயங்கள் இனிமேலாவது என் வாழ்க்கையில் நடக்க வேண்டுமென உங்களையும் இறைவனையும்🙏🙏🙏 பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏
@oneminuteeng4315
@oneminuteeng4315 28 күн бұрын
Ungala sir nu soluratha Appanu koopiduradha therila neenga enoda jadhagathai kaila vachikitu indha vedio edutha maathiri ennoda full character pathi solitinga. Neenga pesurathu keta romba positive ah iruku, encouraing ga oruku thank you sir.
@manjubalacreations1287
@manjubalacreations1287 28 күн бұрын
Neenga solrathu அனைத்தும் உண்மை தான் சோதனை மேல் சோதனை pothumada சாமி அந்த song than yabagam varuthu 30 வயசுலயே இந்த வாழ்க்கை போதும்னு ஆகிடுச்சு ஐயா 🙏🏻🙏🏻
@visalakshinatarajan211
@visalakshinatarajan211 28 күн бұрын
அய்யா முழுக்க 100%சரி.
@visalakshinatarajan211
@visalakshinatarajan211 28 күн бұрын
நீங்கள் சொல்லுவது ரொம்ப சரி
@rekhabanu2595
@rekhabanu2595 28 күн бұрын
Unmai
@TKSRMani
@TKSRMani 28 күн бұрын
3:25 Yess, it's true. 6:20 My Favourite God is Ganesh. While I'm in sad, i talk to Ganesh. I keep the Ganesh Keychain aside of my bed. Now also, Ganesh is in my bed aside only. Sir, it's true even ur single words. I like to hear ur advice. It helpful to me. ❤
@deepathiyagarajan1553
@deepathiyagarajan1553 14 күн бұрын
Neenga solratgu ellam enaku natakuthu sir i like you sor
@shyamalanagarajan7637
@shyamalanagarajan7637 28 күн бұрын
சார் நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல. அவமானம் கொஞ்சம் அல்ல. துரோகம் கொஞ்சம் அல்ல. ஆனால் ஒரு நொடி கூட கடவுள மறக்கல. என்னோட கர்மா எல்லாம் தீரும். நாளைய விடியல் ந்லலதாக இருக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கேன். எனக்கு துரோகம் பண்ணவங்கள மறந்து கூட சபிக்கல
@davadava5820
@davadava5820 24 күн бұрын
❤❤❤❤❤டேவிட் ராஜ்
@ravim1814
@ravim1814 24 күн бұрын
துரோகம் துரோகம் சந்தித்தது தான் மிச்சம்
@asaipooja2023
@asaipooja2023 22 күн бұрын
Unma
@girijaparamasivam6570
@girijaparamasivam6570 19 күн бұрын
Same to me
@PRICILLAMARY-gk1uk
@PRICILLAMARY-gk1uk Күн бұрын
100% உண்மை நூறு சதவீதம் நம்பிக்கை துரோகம்
@deepasuresh2269
@deepasuresh2269 27 күн бұрын
Thank you Sir for your guidance & excellent way to solve the problem 🙏
@senthilvelmuruganthangavel4219
@senthilvelmuruganthangavel4219 27 күн бұрын
ஸ்வாமிஜ் ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. உங்களுடைய வார்த்தை எனக்கு மிகுந்த நம்பிக்கை தருகிறது. நன்றி swamig தொடர்ந்து உங்களுடன் பயணிப்பேன் ஐயா 🙏🏾🙏🏾🙏🏾
@malapasupathy1401
@malapasupathy1401 28 күн бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை 100%
@meenachyp3171
@meenachyp3171 28 күн бұрын
200% உண்மை
@user-nf9rp5nd8t
@user-nf9rp5nd8t 28 күн бұрын
Ivlo arumaiya thulam rasikaga,Nala karuthugala solra Nala manasuku romba nanri🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@lathagld3873
@lathagld3873 25 күн бұрын
Ayya nalla sonnenga thanks, manasuku aruthala eruku 🙏🙏🙏
@RevathiReno
@RevathiReno 25 күн бұрын
உயிர் மாற்றம் தான் இருக்கிறது ஐயா மிக விரைவாக இறந்து போய்விட வேண்டும்
@rajesh-py5ey
@rajesh-py5ey 23 күн бұрын
நம்மை நம்பி வாழ்கின்றனர் அவர்களுக்கு நல்ல சந்தோஷமான வாழ்க்கை வாழ்கின்றனர் நம் வாழ்வில் ஏராளமான தடை உள்ளது
@starryeyes99
@starryeyes99 28 күн бұрын
எப்படி sir.. correcta சொல்றீங்க. Parlor pathi சொன்னது.. so true 😃
@padmapriya3991
@padmapriya3991 23 күн бұрын
ஐயா வணக்கம்....💐 நான் தங்கள் பதிவுகளை நிறைய பார்த்திருக்கிறேன். அனைத்து பதிவுகளிலும் அனைத்து வாக்கியங்களும் நிதர்சனம்.💯 நன்றிகள் பல.... வணங்குகிறேன் 🙏 தாங்கள் நலமோடும் வளமோடும் தீர்க்க ஆயுளோடும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.... I can get energetic whenever I am watching your video. Usually these types general comments on rasipalan Will not suit for all. Or atleast I mean to say, so far nobody told these much accurate informations. Thanks a lot...
@ManikandaprabhuKalyanaku-fj4qd
@ManikandaprabhuKalyanaku-fj4qd 28 күн бұрын
நன்றி கடவுளே பிரபஞ்சத்திற்கு நன்றி ஏஞ்சல்ஸ் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@priyadilliraj5858
@priyadilliraj5858 28 күн бұрын
Ayya,very positive speech and blessing words for us 🙏
@renuka8777
@renuka8777 7 күн бұрын
Ayya crt ah sonnenga mikka nandri.
@sponni6044
@sponni6044 28 күн бұрын
ஐயா நான் கோயில் போன சாமியிடம் எதுமே வேண்டவே முடியல சாமி பார்க்க தான் போரேன்.வாழ்க்கை வெறுத்து போச்சி ஐயா.இப்ப உன் உயிர் போனக்கூட சந்தோஷ்ம்.
@viswanathanv1267
@viswanathanv1267 28 күн бұрын
முருகன் துணை இருப்பாா் கவலைபடாதீர்கள்
@sponni6044
@sponni6044 27 күн бұрын
@@viswanathanv1267 நன்றி ஐயா
@yoganathanannamalai5558
@yoganathanannamalai5558 28 күн бұрын
Thanks Sir very positive thoughts
@user-tn9qn4te1l
@user-tn9qn4te1l 28 күн бұрын
Ungal peachu nambikkai thandhadhunu aiya romba tnx🙏
@user-pd5cg1zv5o
@user-pd5cg1zv5o 28 күн бұрын
❤❤❤❤❤❤❤❤ மனபலம்மன பலம் மன பலம் வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி மகிழ்ச்சி
@kadalmeengal9017
@kadalmeengal9017 28 күн бұрын
Super sir,it's true,your words are 100%true.Hope so sir thank you
@saravanansosrinivasan3567
@saravanansosrinivasan3567 28 күн бұрын
நன்றி ஐயா 🎉
@ashaashok5628
@ashaashok5628 26 күн бұрын
Sir your extremely great your words are so much attractive to my heart ❤ when my heart is broken your words are strengths and I am really happy thank you so much for your positive words
@krethiknithinrksb2747
@krethiknithinrksb2747 24 күн бұрын
Guruji...only your Words are Keeping Me in HAPPY..Nothing works out ..for swathi STAR...Hoping the Best in Coming Days in Financial Growth and Happiness ❤❤❤❤
@SivaAnjali-dw6et
@SivaAnjali-dw6et 28 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை 100%
@user-rc3li4vb8f
@user-rc3li4vb8f 28 күн бұрын
Thanks appa I believe god only in my life 🎉
@umaumamurali8023
@umaumamurali8023 28 күн бұрын
மதிப்பிற்குரிய சகோதரர் அவர்கள் துலாராசிகாரர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக சொன்னதற்கு நன்றி மேலும். சொன்ன தகவல்கள் அத்தனையும் உண்மையானதும் கூட
@santhirangasamy7747
@santhirangasamy7747 28 күн бұрын
நன்றிங்க. ஐயா. 🌺🌸🌹🌾🌿☘️🍀🙏🙏🙏
@revayuvayuva749
@revayuvayuva749 28 күн бұрын
Nandri iyyaa unmaiyana varthaigal
@user-yg4gn4ee2b
@user-yg4gn4ee2b 28 күн бұрын
End speech to me i believe God and u speech only my motivation.nantri ayya
@rekhamanickam8712
@rekhamanickam8712 28 күн бұрын
100% true sir what ever you told thank you so much 🙏🙏
@murugesh5374
@murugesh5374 23 күн бұрын
Super explanation 😂 100% true sir . Your speech very beautiful ❤️ . Ungaloda speech eannoda kangalil kanneer vanthuvittathu . ! Iam emotional .
@srisoundharyar5284
@srisoundharyar5284 24 күн бұрын
Sammii ninga nalaerupinga......nenachudhula apdiye soldringaaa😊.....Literally u r a God❤
@sawdampikapika6534
@sawdampikapika6534 25 күн бұрын
உங்கள் கருத்துக்கள் எனக்கு நம்பிக்கை ஊட்டியது மிக்க நன்றி ஐயா
@P.venkat-mr5kt
@P.venkat-mr5kt 27 күн бұрын
Vali athikam sir unkaloda pathiv aaruthala irukku sir
@santhiguru1995
@santhiguru1995 28 күн бұрын
நன்றிகள் கோடி ஐயா....நீங்க நல்லா இருக்கனும். ஓம் சாந்தி!
@SelviKumari-sg6hk
@SelviKumari-sg6hk 17 күн бұрын
Romba nandri aiya, naanum Romba kashtapattutten.. Ippa manasukku nalla irukku.
@dhayanithi5168
@dhayanithi5168 25 күн бұрын
அய்யா, பணிவான வணக்கம்! இந்த கலியுகத்தில் சத்திய வழியில் வாழ்ந்தும். நல்ல பேரு வேண்டாம். உயிருக்கு நிகராக நினைத்த உறவுகளே எனக்கு துரோகங்கள் செய்து விட்டனர்.விழித்தேன், தவித்தேன், தத்தளித்தேன் விழிபிதுங்கி தடுமாறும் போது தான், உங்கள் இந்த நிகழ்ச்சியை கேட்ட பிறகு, சற்று நிதானமாகி ஆறுதலடைந்தேன் .கண்ணீர் மல்க நன்றியை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.இறைவனுக்கு நான் பக்தனும் மட்டுமல்ல, இறைவனின் பித்தன் நான் !! .
@raghubathyayyalnaidu7576
@raghubathyayyalnaidu7576 23 күн бұрын
Nantreayyavannakam
@user-th6wb6fr9q
@user-th6wb6fr9q 28 күн бұрын
Namma avingala porinjikerum ana nammala yarum porinjikka matranga
@jayakumars8100
@jayakumars8100 28 күн бұрын
நன்றி ஐயா
@sureshsurya2981
@sureshsurya2981 25 күн бұрын
nega sollurathu manasukku rompa santhosama nemmathiya erukku yatho kastam kammiya erukkura Mari erukku rompa thanks
@SuniethaaVishalPillai
@SuniethaaVishalPillai 27 күн бұрын
Everything is true sir 💯👍 thank you so much 🙏🙏🙏
@sivaranjini5798
@sivaranjini5798 24 күн бұрын
Thank you sir Your words are so comforting , wishing you goodness 🙏
@vijayaLakshmi_selvaraj
@vijayaLakshmi_selvaraj 22 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் ரொம்ப படாத பாடு பட்டுடேன்
@ravikumarnr3706
@ravikumarnr3706 28 күн бұрын
Nandri ayya nalladhu nadandhal nanmaye
@thennaliathi5170
@thennaliathi5170 27 күн бұрын
ஐயா, மிக மிக ஆறுதலான வார்த்தைகள்....!!! நன்றி நன்றி....!!! துலாம் ராசியின் மீது அதீத அக்கறை கொண்ட அன்புக்கு நன்றி...!! வலியும் வேதனையும் அனுபவிப்பர் மட்டுமே புரியும்....!!!!!அரச மர விநாயக போற்றி ... திருப்போரூர் கந்தசாமி போற்றி .. தேவி கருமாரி அம்மன் போற்றி....
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 27 күн бұрын
வாழ்க வளமுடன் உன்மைய உரக்க சொன்னிர்கள் வாழ்த்துக்கள் சர்வம் கிருஷ்ணா அர்பனம்
@RaviM-wo9dz
@RaviM-wo9dz 28 күн бұрын
மனதுக்கு இதமாக சொன்னீர்கள் மிக்க நன்றி
@user-wy3rf5kb7d
@user-wy3rf5kb7d 28 күн бұрын
Neenga solvathu anaithum unmai en manasukku nimmathiyaga erukku ungaloda varthaigal
@HARI.GAMER777
@HARI.GAMER777 28 күн бұрын
Thank you so much anna 😊
@thilagavathis9187
@thilagavathis9187 28 күн бұрын
நல்ல வார்த்தைக்கு நன்றி ஐயா.
@jegathasivakumar
@jegathasivakumar 28 күн бұрын
நன்றி
@arunar9946
@arunar9946 26 күн бұрын
Neenga solra mathiri than thonuthu sir. Absolutely correct sir
@nalinar3536
@nalinar3536 24 күн бұрын
Romba aaruthal ah irukku ayya.. romba romba nanri iyya
@thilagampt6124
@thilagampt6124 27 күн бұрын
நன்றி ஐயா.மனதில் ஒரு உறுதி ஏற்பட்டுள்ளது.
@vanithaelayaraja8882
@vanithaelayaraja8882 28 күн бұрын
THANK YOU SO MUCH FOR YOUR HEALTHY WORDS TO MY HUSBAND ❤🙏🙏🙏
@Premalatha-px6mg
@Premalatha-px6mg 26 күн бұрын
Unmaiiiii ayyaaa...sodhanaiyana pakkam engaludayuthu..tough syllabus.. really..
@muyalkutti1824
@muyalkutti1824 28 күн бұрын
நன்றி அய்யா..... இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉
@rojadevi2613
@rojadevi2613 28 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி மிக்க நன்றி 🙏
@ravimadhu2656
@ravimadhu2656 28 күн бұрын
ஐயா நீங்கள் சொல்லும் வார்த்தைகளில் தான் நம்பிக்கை வருகிறது மிக்க நன்றி ஐயா என்றும் நாமுடன் வாழ வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறேன்
@ksugantha1544
@ksugantha1544 28 күн бұрын
Thank you appa 🙏 neenga sonnathu ellame unmai ennoda life la nadanthiruku
@ramyarami706
@ramyarami706 23 күн бұрын
Thank you really motivating
@user-mg9xm8ky6f
@user-mg9xm8ky6f 28 күн бұрын
வாழ்த்துக்கள் நன்றி நன்றி ❤❤🎉🎉
@user-rh4gk3kf3q
@user-rh4gk3kf3q 27 күн бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நன்றி ஐயா
@user-xj7hu5ee6z
@user-xj7hu5ee6z 27 күн бұрын
Very true . 100%perfect kannipu
@Revathi.
@Revathi. 27 күн бұрын
Yes true sir today is My birthday you give me good message 💝
@mothersnest9353
@mothersnest9353 28 күн бұрын
நன்றி அய்யா
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 27 күн бұрын
அருமை ஐயா அப்பன் முருகனை பற்றி எவ்வளவு நேரம் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏
@bobbykrish6000
@bobbykrish6000 28 күн бұрын
Unga spech engaluku marunthu Aiya..🙏🙏🙏🙏
@lloydviswanathan2312
@lloydviswanathan2312 27 күн бұрын
Thank you so much
@GunaSekar-cp7fn
@GunaSekar-cp7fn 27 күн бұрын
Your speech truth Today Iam very happy
@vijayagiridhar829
@vijayagiridhar829 28 күн бұрын
Very true. Very nice.❤
@chitraselva0922
@chitraselva0922 25 күн бұрын
Yes 100%true my current situation is very bad i don't know what to do but i never lose my hope
@renugamarimuthu8936
@renugamarimuthu8936 22 күн бұрын
Nandri aiya. Thank you for the positive words and motivation. Thulam, Malaysia
@gayathrik8279
@gayathrik8279 24 күн бұрын
Aiyaa valkaiya veruthu ena da nu nenaikura apo video pathen ...inime elm maarum nambika vanthu iruku romba nandri🙏🏻
@maheswarynair9245
@maheswarynair9245 28 күн бұрын
கடவளை கட்டிப்பிடி வைத்ததியம் அருமை ஐயா. உண்மை இறைவனை தவிர என்று சொல்வதை விட கடவுளே பக்கத்தில் நிற்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும். தாங்க முடியாத துன்பத்தில் கண்ணீர் பெருகும் போது கடவளின் வழிநடததலை நான் உணர்ந்திருக்கிறேன் ஐயா. உஙகளை கூட அந்த இறைவன்தான் அனுப்பியிருக்கிறார் எங்களின் நம்பிக்கை குறைந்து விடாமல் கவனித்துக்கொள்ள. நன்றி ஐயா.
@meenum9866
@meenum9866 27 күн бұрын
❤❤ Thanks lot ❤💯 True 👍
@rineetahari4316
@rineetahari4316 28 күн бұрын
Nandri 🙏🏼
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 27 күн бұрын
Nandri guruveh.
@varalakshmiganesan268
@varalakshmiganesan268 28 күн бұрын
You are correct guru ji, God bless you ji 💐💐💐💐👍👍👍👍💞💞💞💞
@P.rengarajP.rengaraj
@P.rengarajP.rengaraj 3 күн бұрын
ஐயா. நீங்க சொன்னது 100 💯 உண்மை ஐ யா மிக்க நன்றி ஐயா எல்லா புகழும் முருகனுக்கு ஐயா வெற்றி வெல் முருகணுகு அரோகரா
@guarddriver1921
@guarddriver1921 28 күн бұрын
Nandri ayya
@user-vq5ym6xz9p
@user-vq5ym6xz9p 6 күн бұрын
எங்க வீட்டுக்காரர் துலாம் ராசி நீங்க சொல்வது அனைத்தும் உன்மை
@rajalakshmig3197
@rajalakshmig3197 26 күн бұрын
Thank you so much 🙏 for your inspiration
@rajalakshmig3197
@rajalakshmig3197 26 күн бұрын
Sir
@SupramaniyanK-qd9il
@SupramaniyanK-qd9il 28 күн бұрын
Nanri
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 1,4 МЛН
1 класс vs 11 класс (неаккуратность)
01:00