துலாம் ராசி சித்திரை நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் எவனும் நிம்மதியாக வாழ மாட்டான் இது என் அனுபவம்
@THENI3742 ай бұрын
நம்ம இனம் நீங்க, 100%உண்மை நண்பா.
@MkkponnambalamMkkponnamb-dx8xu2 ай бұрын
உண்மை@@THENI374
@ranjitharanjitha3052 ай бұрын
Ama
@Thavam19972 ай бұрын
❤
@VeeragavNarayanan2 ай бұрын
Correct
@S.DHAYA58382 ай бұрын
நான் துலாராசி சுவாதி நட்சத்திரம் இன்று வரை கஷ்டம் கஷ்டம் கண்ணீர் வேதனை அவமானம் இது தான் என் நிலைமை
@selvavelautham6262Ай бұрын
❤
@anithagnanakumar35062 ай бұрын
நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தேன்.நீங்கள் சொன்னது அனைத்தும் இந்த நிமிடம் வரை உண்மை. இனிமேல் நடக்க போவதும் அப்படி இருக்கா பாராக்கிறேன். எனக்கு நிம்மதியும் உடல் ஆரோக்கியமும் தேவை.
@jothidasatha2 ай бұрын
உங்கள் குலதெய்வம் தான் உங்களுக்கு துணை. ஒவ்வொரு பௌர்ணமி நாளில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் 🙏 ஓம் நமசிவாய ஓம் 🙏
@SuchitaDesigners082 ай бұрын
சார் நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் எனக்கு கடன் பிரச்சினை அதிகம் எனக்கு ஜாதகம் இல்லை என்ன பரிகாரம் செய்யனும் சொல்லுங்கள் ஐயா
@kalpanakalpana14082 ай бұрын
Same
@rubasudharsan77382 ай бұрын
@@anithagnanakumar3506 கம்பி கட்டுரை கதை முயற்சி பயிற்சி அதுவே வெற்றி. இந்த உலகில் யாரும் உதவ போறது இல்லை நமக்கான இலக்கு அதுவே வெற்றி வாழ்க வளமுடன் இனிய நாள் அன்பு உறவுகளே மிண்டும் வாழ்க வளமுடன் எண்ணம் போல் வாழ்வு எண்ணுவது எல்லாம் நன்மைக்கே இருக்கும் இந்த பூவுலகில் நன்மை மட்டுமே வாழ்க வளமுடன்.தீமை !? கர்மா வைச்சு செய்யும் தவளை வோண்டாம் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@PanneerSelvam-s8o2 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் ஐயா
@rajar13272 ай бұрын
நிச்சயமாக நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா.
@Vijayalakshmi-q6bАй бұрын
👌
@jothidasathaАй бұрын
நல்லதே நடக்கும் நன்றி வாழ்க வளமுடன் 🙏
@PriyaPriya-d6f2w2 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் மூற்றிலும் உண்மை தான் நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்
@MallikaMal-y7k2 ай бұрын
உண்மையான கருத்து கருத்துக்கு நன்றி
@marusamysheela2707Ай бұрын
Right Mr sakti chitrei is the worst avalo nalathu seithalum Nalla pehru kideikathu
@jayalalithakathiravelu6290Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jothidasathaАй бұрын
வாழ்க வளமுடன் 🙏
@thamayanthisiyamalaruban5896Ай бұрын
Nanry ajja
@jothidasathaАй бұрын
நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் நன்றி 🙏
@t.varunragul5646Ай бұрын
100% க்கு 100% சதவீதம் உண்மை ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க நலமுடன்
@MunishwarabrabhunPrabhunprabhu2 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@VasudevanvasuVasu-w9iАй бұрын
உண்மை தான் அய்யா
@rubasudharsan77382 ай бұрын
வாழ்க யில துன்பம் மட்டுமே தான் சும்மா இருப்பா ஓன் தாலி லைஃப் ஸ் காளி 😊 Ji see one face not my real face 😊
@KaliappanMahaveera-20242 ай бұрын
அருமையான தகவல்
@saravananchitambaram31522 ай бұрын
Vanakem Sir 🙏 What a clear and 200 % correct prediction for me ... Thulam rasi Vishagem ⭐.....Aiya.. start at mnt 5.10...all you told are the real situation happening in my life such as...we make or be a good person to others but they didn't appreciate it even though siblings or friends.... living for others but own life still a question mark... want to live without debt... forget or forgive who ever owe us but won't pay black....in pirathenei to GOD asking a peaceful life without debt and financial pblms etc....really true in my life...Aiya... Today this video come cross me for a 1st time and make me subscribe it 🙏 Now you got a new channel subscriber from Malaysia 🇲🇾.... well done Sir... waiting for more valuable video from you 👍👍❤️🎊💐
எண்ணம் போல் வாழ்க்கை. அப்படியே ஆகட்டும் வாழ்க வளமுடன் நன்றி 🙏👍
@sudarlove68432 ай бұрын
நன்றி அண்ணா எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது
@satheeskumarsabapathy94652 ай бұрын
எல்லாம் 100./‘ உன்மை ஐயா 🙏❤️
@nilasundaram8718Ай бұрын
வணக்கம் நீங்கள் சொன்ன அனைத்தும் என் வாழ்வில் நடந்து கொண்டு தான் இருக்கிறது எனக்கு நிம்மதியும் நல்ல அரசு வேலையும் வேண்டும் அதற்கு நன்றி என்ன செய்ய வேண்டும் அய்யா.
@jothidasathaАй бұрын
சுய ஜாதகம் பார்க்காமல் தெளிவான விளக்கம் தெரிந்து கொள்ள இயலாது.
@Pranesh.P.PАй бұрын
100% உண்மை
@jothidasathaАй бұрын
நன்றி 🙏👍
@krishnanl87572 ай бұрын
Nantri vanakam thanks 🙏🏻 🎉
@anumitra462 ай бұрын
Thulam Vishakam
@DeepakK-kk8fl2 ай бұрын
I'm also Thulam,visagam natchathiram,kanni lakkinam ..life eppidi iruku sister
@dhineshkumar9217Ай бұрын
Me too@@DeepakK-kk8fl
@BaskarAnanth-rm8zeАй бұрын
😢
@elumalaij20352 ай бұрын
Super Ayya
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@SrinivasSeenaguruАй бұрын
Thulam rasi swati nachathiram sir but ennodada mesha lagnam thulam rasi eppidi
@ragubalan62402 ай бұрын
துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் 3-பாதம் இப்போ எப்படி இருக்கு 'னு கொஞ்சம் சொல்லுங்க
வணக்கம் ஐயா எனது மகன்...துலாம் ராசி விசாக நட்சத்திரம் எனது மகனுக்கு உங்களுடைய அறிவுரை தேவை உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் உலகத்தை அனுப்புங்கள் உங்களுடைய காண்டாக்ட் நம்பர் வேண்டும்நன்றி ஐயா
@jothidasathaАй бұрын
வணக்கம் சார் 🙏 பதிவில் கைபேசி எண் கொடுத்திருக்கிறேன் அழைக்கவும் 🙏
@pandiyank62972 ай бұрын
🙏🙏👌💯
@saravananchitambaram31522 ай бұрын
Vanakem Sir.... can I asked you a question....can a man and a woman with same rasi and natchehthiram ( star) get married? Example both are Anushem star ..Viruchigam rasi.... totally same..pls reply me... really waiting 🙏 from your new channel subscriber from Malaysia 🇲🇾
Nan thula rasi chithirai 3 m patham 14.9 .1970 .jathagam parkka fees how much sir .I am from Bangalore. Shanthakumari.
@jothidasatha2 ай бұрын
வணக்கம் சார் 🙏 9363979179 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏
@deviR-x8w2 ай бұрын
👍😭
@rameshd17972 ай бұрын
Thulam rasi chirai nachathiram Eppadi irugum
@akannan51972 ай бұрын
சுய ஜாதகத்தை பார்பதற்க்கு எவ்வளவு ஜய்யா செலவாகும்
@jothidasatha2 ай бұрын
பதிவில் கைபேசி உள்ளது. அதில் தொடர்பு கொள்ளுங்கள் விபரம் தெரிந்து கொள்ளலாம் நன்றி 🙏👍
@robertthilson94962 ай бұрын
Thanks
@jothidasatha2 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி 👍🙏
@kalppanathevi15802 ай бұрын
Sept : 8.30
@ss-js6mq2 ай бұрын
🙏🙏😭😭
@radhaganesh81842 ай бұрын
Nandri ayia.....how Ican I contact you ayia.
@RajeshwariL-y7e2 ай бұрын
என் மகனுக்கு துலாம் ராசி சித்திரை நட்சத்திரம் வேலை கிடைக்குமா அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
@jothidasatha2 ай бұрын
உங்கள் சுய ஜாதகத்தில் அவயோகி கிரகம் மற்றும் தொழில் பாவக கிரகம் எது என்று தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டால் வேலை மற்றும் தொழில் அமைவது சிரமம்.தாமதமாக கிடைக்கும் நன்றி 🙏
@bavanibavani78752 ай бұрын
ஐயா நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் உபாதைகள் எப்போது சரியாகும்
@jothidasatha2 ай бұрын
சுய ஜாதகம் பார்க்காமல் தெளிவான விளக்கம் சொல்ல இயலாது.
@meenakshivenkatraman59212 ай бұрын
18.10.82.,7.47amThanjore son marriage which time?
@thiyagarajan39842 ай бұрын
என்ன நடந்துகிட்டு இருக்கிறது எல்லாம் சொல்றீங்க நடக்கப் போறது என்ன
@jothidasatha2 ай бұрын
நடக்கப் போவதை தெரிந்து கொள்ள உங்கள் சுய ஜாதகத்தை பாருங்கள் நன்றி 🙏
@M.BoothalingamManikandan-zu1bw2 ай бұрын
Sariya sonninga kandippa jacket undu
@rajalakshmithiruvaipadi41882 ай бұрын
Varudam varudam ethai than pakeren ana Yan nelamai yapavum orematherethan eruku nala msg nadakatum santhosham 🙏
@kasivels80072 ай бұрын
Mugatakattu pakkalam
@NavanilaNilaАй бұрын
Pana visayatthil neengal solvathu unmai iya
@mffhujvfhhg5259Ай бұрын
Rajeswari😭😭🙏🙏 rasi palangal
@SathyaThanes2 ай бұрын
Umami than
@ss-js6mq2 ай бұрын
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@Rajeshmannuthy2 ай бұрын
God is all sir 🙏$&?;!@you all
@Archana_Uthra2 ай бұрын
Ayya na thulam raasi aana enna nakshathram nu therila nga ayya
@venkatesanvenkatesan96792 ай бұрын
Marriage panni pirichi Irukiren onna Seranum ayya
@KuttymaVeluАй бұрын
சார் நீங்க கடவுளா இல்ல ஜோதிடரானு எனக்கு தெரியல மனுசங்கள படச்ச கடவுளுக்கே தெரியாத உண்மையை அப்படியே சொல்ரீங்களே சாமியா மனுசனானு எனக்கு தெரியல என்ன கேட்டா நீங்க சாமி தானு சொல்லுவேன்
@lakshmir9820Ай бұрын
ஐயா எனக்கு ஜாதகமே எழுதவே இல்ல எங்க வீட்ல சொன்னது படி பார்த்தீங்கன்னா துலாம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் இதை தான் சொல்லி இருக்காங்க நான் ரொம்ப கடன் பிரச்சனைல கஷ்டப்பட்டு இருக்கிறேன் ஐயா எனக்கு எதனா ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா
@jothidasathaАй бұрын
நாடி ஜோதிடத்தில் உங்கள் கை ரேகையை வைத்து ஜாதகம் எடுக்கலாம் நன்றி 🙏👍
துலா ராசி பத்தி சொல்லிட்டு இருக்காத ஃபர்ஸ்ட் என்ன நடக்கும்னு விளக்கமா சொல்லு
@jothidasatha2 ай бұрын
உங்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்று உங்கள் சுய ஜாதகத்தை பாருங்கள். துலாம் ராசி பற்றி உங்களுக்காக சொல்ல வில்லை. உங்கள் கர்மவினை பயன் என்னவோ அதன்படி உங்களுக்கு நடக்க வேண்டிய பலாபலன்களை சுய ஜாதகம் தான் முடிவு செய்யும்.
@ramprasadbalasubramaniam12292 ай бұрын
Blabbering
@rajiraji84012 ай бұрын
அடுத்தவங்களுக்கு உதவி செஞ்சுதான் என் வாழ்க்கை நாசமா போகிறது ஏன்யா நீங்க வேற
@DevakumarRamesh2 ай бұрын
எல்லாம் பொய்
@dhandapani.pponnusamy43352 ай бұрын
அய்யா எஙகளை தங்களின் பழைய செருப்பால் நாலு அடி அடி அடிங்க ஆனா இந்த மாதிரி எல்லாம் போடாதீர்கள்