ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் சேவலும் துணை ⚜️🦚🐓🙏
@PANDIA-gr3wu12 күн бұрын
என் வாழ்வில் நல்லதே நடக்கவில்லை இனிமேலும் நடக்கபோவதில்லை ஏன் பிறந்தோம் என்று வருத்தமா இருக்கு
@rajasivasenthilsubbaiya363411 күн бұрын
same situation 😢
@Anpujeisy11 күн бұрын
Same situation
@raahinikrishnan798111 күн бұрын
Same 😢
@ramaiahas804011 күн бұрын
100.ok🎉🎉🎉
@l.renukadevi14611 күн бұрын
Same 😢
@tamilcartoons6328 күн бұрын
மிக்க நன்றி!100%உண்மை. நல்லது நடந்தால் சரி.
@malarkodi699211 күн бұрын
மகாலட்சுமி தாயே போற்றி போற்றி போற்றி உன் பாதம் சரணம் சரணம் சரணம். எல்லோரும் சொன்னதை கேட்டு மனம் மிகவும் சோர்ந்து போய் கவலையாக இருந்தோம். உங்கள் சொன்ன வாக்கை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம் உங்கள் வாக்கு பலிக்கட்டும். அந்த இறைவன் அருள் புரியட்டும் சாமி. நன்றி வாழ்த்துக்கள்
@SaranyaSomasundaram-f6i11 күн бұрын
Super ah sonniga rompa thanks.. mansu nimathiya eruku
@RamyaNandhini-eq1cu8 күн бұрын
ரொம்ப நன்றி சாமி ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்த ஒரு விஷயத்தை சொன்னீங்க நீங்க சொன்னதையே எங்களோட வாழ்க்கை மாறும் அப்படின்ற நம்பிக்கை வந்துருச்சு மகாலட்சுமி தாயே போற்றி
@RasiyaRasiya-d8w10 күн бұрын
முருகனே போற்றி 🙏🙏
@RajeswariRajeswari-n8k8 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் 🙏🙏🙏
@rathnapriya1692 күн бұрын
முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SuthaSutha-xv5ue4 күн бұрын
வெற்றி வேல் முருகன் அரேகரா 🙏
@sudhashankar63797 күн бұрын
4:51 மிகவும் சரி! ஏமாற்றத்தால் கசந்தாலும், யாரேனும் உதவி கேட்டு வந்தால் மறுக்க முடிவதும் இல்லை, விளைவு எல்லோரும் நம்மால் ஆதாயம் அடைந்தாலும் நமக்கு உதவியோ, மதிப்போ தருவதில்லை...